Тёмный
No video :(

சிட்டுக்குருவி கூடு செய்வது எப்படி? உலக தமிழர்களின் நெஞ்சில் நீங்க இடம் பிடித்த சிட்டு குருவி 

Sirkali TV
Подписаться 920 тыс.
Просмотров 65 тыс.
50% 1

கீச்... கீச்... சிட்டுக்குருவி இனத்தை காக்க மக்கள் இது மட்டும் செய்தால் போதும்..
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
நம் வீட்டை சுற்றி நிறைய சிட்டுக்குருவிகள் இருக்கணுமா? இதை செஞ்சு பாருங்க!! கொய்யா மரம் | GUAVA TREE • நம் வீட்டை சுற்றி நிறை...
தூக்கணாங் குருவி கூடு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 அதிசயங்கள் | தூக்கணாங் குருவிக் கூட்டைப் பற்றி நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருவோமா? weaver Bird nest | World's Most Difficult Construction | Pepole can't do this | Kuruvi Koodu | sparrow nest | Thuknagkuruvi kudu | kuruvi kudu Baya weaver Bird Thuknagkuruvi | / ldhbx7udg7
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RU-vid channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our RU-vid Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@sundararajan4925
@sundararajan4925 5 лет назад
நண்பரே இந்த உலகத்தில் தேவை இல்லாமல் படைக்கப்பட்ட ஒரு இனம் மனித இனம் இந்த இனம் தோன்றிய பின்பு பறவை இனங்கள் விலங்கினங்கள் அளிக்கப்படுகின்றன ,பறவை இனங்களும் விலங்கினங்களையும் பாதுகாக்க மனித இனம் செயல்பட வேண்டும் அப்பொழுது தான் மனிதன் செம்மையான வாழ்க்கை முறையை வாழமுடியும் நம்பிக்கையுடன் தாரிணி
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 5 лет назад
நான் எப்போதும் சொல்வது - ஆண்டவன் பண்ணிய மிகமிக மிகமிகப் பெரிய தப்பு மனுஷங்களப் படச்சது ! வேதனையாக இருக்கிறது அம்மா !
@user-vm2xv5br7j
@user-vm2xv5br7j 4 года назад
நிச்சயமாக அழிக்கப்பட வேண்டியது மனித இனம் மட்டுமே,
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 2 года назад
@@maanilampayanurachannel5243nanraga vilakkugiradhu.!
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 2 года назад
Vilakkugiradhu
@rajkumarpandian9907
@rajkumarpandian9907 5 лет назад
அருமையான பதிவு, மேலும் இதுபோன்ற பதிவுகளுக்காக காத்திருக்கின்றேன்
@tsstss2008
@tsstss2008 4 года назад
நான் பார்த்த அனைத்திலும், இந்த வீடியோ மிக அருமையான விளக்கம், உள்ளது
@balakrishnan8434
@balakrishnan8434 5 лет назад
கருத்து நல்லா இருக்கு விளக்கம் ரொம்ப பெருசா இருக்கு !!!!! 👍👌
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
சகோ இதில் நீங்கள் ஒரு கருத்தை மட்டுமே எதிர் பார்த்து வந்தால்தான் பெருசா தெரியுது..இது ஒரு கல்லில் ஒன்பது மாங்காய் முறை
@monish9-c637
@monish9-c637 5 лет назад
இழந்த இயற்கையை மீண்டும் மீட்போம் 💪💪💪 நன்றி அண்ணா, வாழ்க வளமுடன் 👪👪
@mariyappanmariyappan5555
@mariyappanmariyappan5555 5 лет назад
இதை தான் வள்ளல் பொருமான் அறிவுறுத்தினார். உங்களுக்கு மிக்க நன்றி.
@sharmilavenu6648
@sharmilavenu6648 4 года назад
Super super super thalaiva salute
@balasubramaniam3794
@balasubramaniam3794 3 года назад
எல்லாம சிவமயம் ஓம் நமசிவாய மிகவும் நன்றி அய்யா உங்கள் பதிவுக்கு அருமையான பதிவு வாழக வளமுடன் இனிய மாலை வணக்கம்
@ushamanoharan8216
@ushamanoharan8216 5 лет назад
சரியான தகவல்🙏🙏
@arunprasath9149
@arunprasath9149 4 года назад
மிகவும் அருமையான விளக்கமும் புரிதலும் வாழ்த்துக்கள் சிட்டுக்குருவிகள் பெருகுவதற்கு எவ்வளவு முயற்சிகள் எம்மால் ஆன முயற்சி செய்து வருவோம் என்று
@muruganmani6023
@muruganmani6023 3 года назад
Awesome Explanation Bro
@nammaialwar3379
@nammaialwar3379 3 года назад
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.
@jhansijhansi8056
@jhansijhansi8056 4 года назад
👌👏🙏👍Very Useful 😇😎🌹💯
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
Thank you! Cheers!
@vasantgoal
@vasantgoal 3 года назад
J C குமாரப்பா அவர்களின் தற்சார்பு இப்போது அவசியம், பிறந்தநாளிற்கு 1/2 Kg போட்டால் போதும்.
@anbutrust3913
@anbutrust3913 3 года назад
மிகவும் சரி அண்ணா
@p.suganya5637
@p.suganya5637 3 года назад
அருமை அருமை
@selvakumarsubbhaiah7591
@selvakumarsubbhaiah7591 5 лет назад
Super I love natural life and 🐦 bird
@mkavikumar
@mkavikumar 3 года назад
பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கு நன்றி. வாழ்க வளமுடன்
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Год назад
Most thankful for this wonderful video!.....
@sumajeeves14jeeves68
@sumajeeves14jeeves68 4 года назад
நன்றி அண்ணா
@selvarajkaliyannan7813
@selvarajkaliyannan7813 4 года назад
அருமையான பதிவு. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@rathakrishnan9912
@rathakrishnan9912 5 лет назад
அருமையானபதிவு
@sundararajan4925
@sundararajan4925 5 лет назад
அய்யா ரொம்ப நன்றி......
@t.muthahirvr4664
@t.muthahirvr4664 4 года назад
Super msg anna na yega vitula 20 box vachiruke anna unavu thani vachiruken
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
உங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால்தான் ஒருசில குருவிகளை இப்பொழுது பார்க்க முடிகிறது
@cs9622
@cs9622 4 года назад
Evlo arumaiyana pathivu 🙏🙏🙏
@HinataNaruto658
@HinataNaruto658 3 года назад
Arumai anna
@MADRASVLOGGER
@MADRASVLOGGER 5 лет назад
Wow super
@ramakrishnanmb-1285
@ramakrishnanmb-1285 3 года назад
Super annaa
@jenishazaidi4137
@jenishazaidi4137 4 года назад
Worth watching 7:52 minutes 👌👌👌
@s.george3024
@s.george3024 2 года назад
Nice
@ankkalmarketing3556
@ankkalmarketing3556 4 года назад
ரொம்ப அருமை இங்க அண்ணா
@mansukku
@mansukku 4 года назад
Arumai arumai ..
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 4 года назад
நான் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கு நான்கு வழிச்சாலை போக்குவரத்து உள்ளது. சாதாரணமாகவே அனைத்து சாலைகளும் நான்கு வழிகள் தான். சாலை ஓரங்களில் குரோட்டன்ஸ் வளர்த்துள்ளனர். அது புதர் செடிகள் போலுள்ளது. அதில் கூட்டம் கூட்டமாக குருவிகள் வாழ்கின்றன.
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
அது என்ன வகை செடி என்று தெரியுமா ஐயா
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 4 года назад
அது என்ன செடி என்பது தெரியவில்லை. அதன் இலைகள் கிளுவை இலைகள் போலுள்ளது. அளவு சிறியதாக உள்ளது. கடினமாக உள்ளது.
@mr.muralemohann301
@mr.muralemohann301 4 года назад
Thank you for this video Guru.... 🙏
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
Welcome!
@subratagoswami9651
@subratagoswami9651 3 года назад
❤️ birds ❤️
@ramanr232
@ramanr232 5 лет назад
Super i am allso doing thet ferstit selfe i like birds in my smalage doing house for birds
@mohammaddeenmohammadjamald6611
Mashaallah Alhamdulillah 👍
@dravidamani8283
@dravidamani8283 5 лет назад
அருமை அண்ணா
@jayakrishan6570
@jayakrishan6570 2 года назад
Iya nanri
@velvel2719
@velvel2719 4 года назад
Super
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
Thanks
@iqbalahmed8775
@iqbalahmed8775 5 лет назад
Super.boos
@AadhavanFarmsTirunelveli
@AadhavanFarmsTirunelveli 4 года назад
great video
@jaywin2844
@jaywin2844 4 года назад
Arumai bro!!!!
@jinoj4776
@jinoj4776 5 лет назад
Sema idea
@tnpscguru1888
@tnpscguru1888 2 года назад
மார்ச் 20 சிட்டுகுருவி தினம்
@betajeyaraj2183
@betajeyaraj2183 Год назад
Wooden box is the best. Card board box may collapse if rain water falls on it.
@srihari1811
@srihari1811 5 лет назад
Arumai
@ramradha5902
@ramradha5902 4 года назад
அண்ணா உன் பேச்சு அருமை
@musicworld5978
@musicworld5978 5 лет назад
Super 😢👍
@shahullsh
@shahullsh 5 лет назад
Good speech bro
@nsivakumar8469
@nsivakumar8469 5 лет назад
good. thankyou
@noorbasha9076
@noorbasha9076 5 лет назад
Super Anna nalla news
@tcmeena4815
@tcmeena4815 5 лет назад
9
@murthyramchand3843
@murthyramchand3843 4 года назад
இந்த பரந்த உலகம் மனிதனுக்கு மட்டும் சொந்தம் என்று நினைக்காமல் பறவைகள் மற்ற விலங்குகள் வாழ மனிதன் வழி செய்யவேண்டும்.
@user-gr4lw3rr6f
@user-gr4lw3rr6f 5 лет назад
Super anna
@bhaarathiramesh7669
@bhaarathiramesh7669 5 лет назад
Unmai Anna
@devottaraj7535
@devottaraj7535 5 лет назад
TK U BRO
@banumathiswaminathan1668
@banumathiswaminathan1668 4 года назад
நான் வளர்க ஆசை அரிசியை உடைத்து தான் போடுகிறேன் ஆனா வரவில்லை 😭
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
இப்பொழுது பல மாவட்டங்களில் சிட்டுக்குருவியை காண்பதே அரிதாகிவிட்டது
@shankarthiyagaraajan1147
@shankarthiyagaraajan1147 5 лет назад
Nanga arisi mavilatha yeppavum kolam podurom.
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
Valthukkal
@raziawahab3048
@raziawahab3048 4 года назад
இங்கு ஒரு பெரிய இலந்தமரம் இருந்தது அதைவெட்டிவிட்டார்கள் பாவிகள் ஒரு ஜோடி சிட்டுக்குருவி வந்துகொண்டிருந்தது இப்ப அதைகாணவில்லை
@ManojKumar-te6cq
@ManojKumar-te6cq 3 года назад
வாய்லயே வட சுடுரியே தவிர கடைசி வரைக்கும் எப்படி செய்யனும்னு காட்டவே இல்ல,
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
ஒரு காடு பற்றிய ஒரு சிறு தீப்பொறி போதும் நமக்கான தேடல்தான் நம்மை வழி நடத்தும்
@HLOgameryt.
@HLOgameryt. 5 лет назад
Kadavul neril partha anandham
@betajeyaraj2183
@betajeyaraj2183 Год назад
Card board box will become wet and collapse when it rains.
@karthikuttykarthikutty25
@karthikuttykarthikutty25 5 лет назад
Na enga vetla old speaker box velila katti vachurukom daily kuruvi vanthu pogum
@bobp7498
@bobp7498 5 лет назад
Great information. Keep doing this awareness. Just a suggestion please talk softly, you are screaming into the microphone ( like ppl talking on stage) the way you talk should reach many by changing your tone. We understand your pain and frustration.
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
sure will correct
@bobp7498
@bobp7498 5 лет назад
@@SirkaliTV Nandri
@cs9622
@cs9622 4 года назад
I don't think he is screaming ..intha athangam namma ellor kiteyum irukanum.. he is telling with social responsibility for you and me and for all...let's digest things in it's natural outcome bro🙏
@sharanarun6672
@sharanarun6672 5 лет назад
அண்ணா அரிசி மாவில் எவ்வாறு கோலம் போடுவது எப்படி என்று தயவுசெய்து சொல்லுங்கள்
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
pachaarisi mavu araithu kolam poda venyathuthan
@porselviponmathivanan4821
@porselviponmathivanan4821 5 лет назад
பச்சரிசியை மிஷினில் கோல மாவு போடுமளவு மிகச்சிறு ரவை அளவு அரைத்து அழகாக கோலம் போடலாம்.
@ravik5289
@ravik5289 5 лет назад
Pandiyan come to the point directly.
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
yes your honor..according tooo...
@sathishs4959
@sathishs4959 5 лет назад
chittukuruvi koodu balconil vaithalmattum pothuma /chittukuruvi varuma. chittukuruvi vara enna seyyavendum.
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
thinnai,water vaiga
@elumalaignanadurai1835
@elumalaignanadurai1835 5 лет назад
Sema Anna sittu kuruvi fan la mati eruthuduchi inaiku Roma na feeling eruka yenala tha eruthuduchi iam so sad
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
dont worry...naam metuedupopm
@aravindaravind4009
@aravindaravind4009 5 лет назад
Anna unmaiya niga space vidama peasurigaa niga lawyer a poi vathadalam brother...
@smileysadlychannel1525
@smileysadlychannel1525 5 лет назад
இப்ப வேர மரத்துல கூடு கட்டி முட்ட உட்டுர்கு அந்த கூட, நம்ப வீட்டு மரத்துல வச்சா அந்த தாய் சிட்டு குருவி அந்த கூடுக்கு வருமா...
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
varathu
@user-qj3md2js4b
@user-qj3md2js4b 5 лет назад
சாந்தமா பேசுங்க அண்ணா
@jayakumar6589
@jayakumar6589 3 года назад
Thinai vithaipathu epadi
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
விரைவில் வீடியோவாக வரும்
@jayakumar6589
@jayakumar6589 3 года назад
Kuruvikaga vetil vithaikanum en vetil ayinthu kuruvi koodu ulathu inum niraiya vaikanum avaigalukaga thinai kambu cholam vithaipathu patri solungal nanri
@karthiks3337
@karthiks3337 5 лет назад
Boss , I like pigeon kuruma
@azeef1234
@azeef1234 5 лет назад
சிட்டுக்குருவி அரிசி சாப்பிடுது . அரிசி கொடுக்கலாமா
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
hmm kudukalam
@amritavarshankesava2540
@amritavarshankesava2540 4 года назад
Aya only dharmic religion follow ahimsa not blody Islamic religion
@karthiks3337
@karthiks3337 5 лет назад
Publicity kaga pesuran .. nee solaradhu Ellam kolandhai Ku Kuda therium da .. po velaiya paaru .. protest for farmers and do farming .. dont do politics with this
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
who doing politics here we dont need publicity already we have done more than 500 videos for farmer.go and check out our channel and then comment. this video is only for awareness..
@thenpairvasudevan848
@thenpairvasudevan848 5 лет назад
சுருக்கமாகப் பேசுங்கள்.
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
try panndrom
@shunmugavelr1583
@shunmugavelr1583 5 лет назад
அதிகமாகபேசுவதால் முழுமையாககேட்க(பார்கக) வில்லை!
Далее