குரு பகவான் லக்னத்திற்கு 6,8,12ல் இருந்தால்... ஜாதகர் என்ன பலன்களை சந்திப்பார். ஜாதகரின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய பதிவு #gurumaraivuastrology #guru6,8,12il Image Credit - pixabay.com creativecommons.org/licenses/...
அன்புடன் இனிய காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு நாங்கள் எதிர் பார்த்த தலைப்பு நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மிக்க நன்றி அன்புடன் மேகலா பன்னீர் 🙏 👨👨👦👦 🙏
ஐயா, இந்தப் பதிவில் நீங்கள் கூறியவைகள் அனைத்தும் உண்மை. எனக்கு தெரிந்த இரண்டு நண்பர்கள் ஜாதகத்தில் குரு 6-ஆம் வீட்டில். ஒருவர் பணத்திற்காக எதையும் செய்ய தயங்காதவர். இன்னொருவர் எதெற்கெடுத்தாலும் பணம், பணம் என்பார். ஆனால் நேர்மையானவர். உங்கள் பதிவுகளில் உண்மை இருக்கிறது. உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லை.
Thank you, Good explanation... How about guru in 6, 8, 12 house neeam and vakaram together!! Moon and guru 7th parvai looking at each other, however moon is looking at guru from 6th house in kadaka house... Kumba langna, guru in makaram. Is this guru weak or is he in neecha bangka? Pls explain about this kind of placement. It will be useful to everyone and not only to me.
Nice one sir!!!! What if for rishabha lagnam guru is in 8th place dhanusu rasi along with moon. Will it be better as guru being the rasi Athipathi. Pls reply sir. Thank you.
I remember a story of Sahadev after hearing this video. Sahadev is a big astrologer but he couldn't find that Karna is his own brother. He asked the same question to Krishna. Krishna smiling replied if you would have known everything then what's the purpose of God? Therefore, God can change your fate & Astrologer can predict 99% but not 100%
Sri Krishnan sir bhogar padalgal orru video podunga yarume ungala Mari theliva Apprm ivalo interest solla mattanga neenga Vera level sir so aandha video onnu podunga Nandri sir 😇😇😇
6 ,8 thosam oknga 3 um maraividam thane oknga . 12m maraividam anal guru irundhal Periya pathippu Ile yogam than ithu ok nga . Matra kiragangalaium ithe pol 12 IL irundhal (Ex - 12 il sukkiran ) ivar palanai eduthugalama ..🤔 yogamthan Periya pathippu ilenu. Ilai paln marupadumanga...