Тёмный

குறைந்த பிரீமியத்தில் அதிக லாபம் கொடுக்கும் LIC Jeevan Labh policy in Tamil | Saving scheme 

Cauvery Business
Подписаться 184 тыс.
Просмотров 101 тыс.
50% 1

#niftytamil #cauverybusiness #kasupanam #rjveera #nse #bse #stockmarket #jeevanlabh
Join this channel to get access to perks:👉👉
/ @gurupaarvai
For any Queries Please contact Cauvery business newsletter
👉👉elangovanshunmugam.substack.c...
--------------------------------------------------------------------------------------------
😍😍 Cauvery Business is available on Facebook, Twitter, Instagram, LinkedIn and Telegram.😍😍
---------------------------------------------------------------------------------------------
Follow us on FACEBOOK👉👉 / cauvery-business-10275...
Follow us on Instagram👉👉 / cauvery_business
Follow us on TWITTER👉👉 / businesscauvery
Follow us on LinkedIn👉👉 / cauvery-business
Telegram Link👉👉t.me/kasupanum
--------------------------------------------------------------------------------------------------
இது உங்கள் காவேரி பிசினஸ் (Cauvery Business). இந்த வலையொளியை தனிநபரின் நிதி நிர்வாகம், காப்பீடு, பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தை உள்ளிட்ட பல நிதி தொடர்பான தமிழ் காணொளிகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக பிரத்தியேகமாக உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
நிதி சம்பந்தப்பட்ட உண்மைத் தகவல்களையும், சந்தை நிலவரங்களையும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான முறையில் வழங்குவதே எங்கள் நோக்கம். மேலும் எங்களை ஊக்கப்படுத்த சந்தாதாரராகுங்கள்!
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற Telegram குழுவையும் உருவாக்கியுள்ளது. அதிலும் நீங்கள் இணையலாம். அதனுடைய Link மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
😍 தமிழால் இணைவோம்.. தமிழராய் உயர்வோம்..!

Опубликовано:

 

13 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@venkateshkumara7365
@venkateshkumara7365 Год назад
Good Information!!! Please cover othere plan in LIC bro
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
234 ரூபாய் தினமும் என்பது குறைந்த பணம் இல்லை. பலரது ஒரு நாள் வருமானமே 500 ரூபாய் முதல் 600 வரை மட்டுமே. எளிய மக்களுக்கான பாலிசி பிரீமியம் பற்றி பேசுங்கள். இது போன்ற மிகை படுத்துவதால் மட்டுமே நிறைய பேர் பாலிசி எடுக்க யோசிக்கிறார்கள். நீங்கள் வசதி உள்ளவர்களுக்கு ஆன பாலிசி பிரீமியம் பற்றி பேசுகிறீர்கள். இதே policy மாதம் 750, அதாவது தினமும் 25 ரூபாய், என்ற கணக்கில் எடுக்கலாம். நீங்கள் தினமும் 234 க்கு போய் விட்டீர்கள். பாலிசி பற்றி வள வள என்று பேசுகிறீர்கள். சுருக்கமாக தெளிவாக பேசினால் நல்லது. Term பாலிசி நல்லது இல்லை. Saving with term type பாலிசி நல்லது
@ramalingamthangavel1784
@ramalingamthangavel1784 6 месяцев назад
சுயநலவாதிகள் டெர்ம் பிளானை பற்றி பாலிசிதாரர்களிடம் எடுத்துக்க கூறமாட்டார்கள். பொது நலனுக்காகவும் தன்னுடைய வருமானத்தை விட பாலிசிதாரர்கள் நலன் தான் பெரியது என்று நினைப்பவர்கள் டெர்ம் இன்சூரன்ஸ் தான் அனைவரும் எடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். பணத்தை சேமிக்க மியூச்சூவல் பண்ட் திட்டத்திலும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தையும் நல்ல திட்டம் தான் கூறுவார்கள்
@akbnfamily2504
@akbnfamily2504 5 месяцев назад
இந்த பாலிசியிலேயே தாரளமாக ரைடர் ஏதும் எடுக்காமல் தினமும் 25ரூ பிரிமியம் கட்டுவது போல எடுக்கலாம் 2லட்சரூபாய் காப்பீடு கிடைக்கும் முதிர்வு தொகையாக 5லட்சம் வரை கிடைக்கும்
@ravi.r5226
@ravi.r5226 18 дней назад
Sir ,accepted,but licla nan invest pannen oru accident irunthu thappithen,oru Vela nan death agi iruntha appave 2011. Yenakku 800000 varum.athan neenga kodupingala
@raghavamvijaya303
@raghavamvijaya303 6 дней назад
தெரியாமல் பேச வேண்டாம் அரசாங்க காப்பபீடு குறைவு தான்.ஒரு சினிமா சென்றால் ஆகும் செலவு தான்
@vinodhpauldurai2277
@vinodhpauldurai2277 Год назад
The loan amount column is not clear.How much is the loan amount available?
@ajin8111
@ajin8111 10 месяцев назад
good information.......
@MICKEYMouse-yi4tk
@MICKEYMouse-yi4tk 29 дней назад
Oru premium late aagiduchunna continue panna mudiuma
@thangavellic3738
@thangavellic3738 Год назад
Super
@BRS-Saravanan
@BRS-Saravanan Год назад
Pure term insurance and monthly SIP in index fund is safe and best. Returns also higher than this...
@vinoth_96
@vinoth_96 Год назад
Bro sip investment doubt eruku can u help me ?
@dilipkumar-kc2vh
@dilipkumar-kc2vh 5 месяцев назад
Sip na ennathu bro​@@vinoth_96
@gauthamramvittalg9610
@gauthamramvittalg9610 6 месяцев назад
lic's new jeevan anand plan (plan-915) PATHI video poduga
@ddinesh4128
@ddinesh4128 Месяц назад
Sum assured naa entha amount bro
@muniesprabu2186
@muniesprabu2186 Год назад
Pure term insurance is the best insurance. Others are not an insurance..
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
Maturity amount returning policy only good, term insurance with up to coverage age 80 only best
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
Term insurance insured person death on policy period insurance company give money otherwise money goes to insurance company. Then how you tell term insurance best???? More saving, money back option available in other type policy in lic
@venkataramanbn2079
@venkataramanbn2079 Год назад
The irr works out to 7.75358% for 86954 × 16 years 9 years waiting Maturity benefit 54.50 L inclusive of all terminal benefits like loyalty bonus etc
@user-ie5fv4ej8l
@user-ie5fv4ej8l 7 месяцев назад
bro this is life safety
@tynorn
@tynorn 11 месяцев назад
Invest in one good mutual fund and take one 50L term insurance, for example u have plan to invest 5000 monthly 900 rs for term insurance and 4100 in one good mutual fund
@deepikagovindan
@deepikagovindan Год назад
25 years la 54 lakhs lam pathave pathathu😒 nan porandhappo oru policy poturundhom.. indha year maturity aagi 90K dhan vandhuchi.
@venkatesans8971
@venkatesans8971 6 дней назад
Don't pay insurance⛽ daily 234 but our pay only 600 saving money half will go to LIC valum pothum after 25 years valkai Muluthum our👭👬 money🥰 Govinda Govinda. So please invest only monthly 50 prime minister insurance funds in the bank or post office🏤 policy. Enough. Our money only for our money🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@MrDinhse
@MrDinhse Год назад
As mentioned in Thumbnail, I will give 250rs. (+12rs. extra) to you. Can you give assurance that 54L will be given to me ?
@venkataramanbn2079
@venkataramanbn2079 Год назад
Dinesh, Lic does not guarantee It gives projections at 4% profit and 8% profit basis only. Anyhow the 238 p day or 86954 pa X 16 years 9years waiting fetching rs 54.50 L works out to 7.754% only After accounting f😢or inflation at 6% the real intt earned would be 1.75% only It is too less
@sheebad8751
@sheebad8751 8 месяцев назад
​@@venkataramanbn2079 😊
@excelmos2470
@excelmos2470 Год назад
Mutual fund index plan la invest pana 100% capital+ yearly 8% guaranteed returns (past market performance). Don't waste money in lic
@venkat7553
@venkat7553 10 месяцев назад
Mutual fund la life cover varathu bro
@usgelm3476
@usgelm3476 Год назад
Don't Cheat by Anyone. எந்த தகவலையும் ஆராய்ந்து பின்பு தெரிந்துக்கொள்ளுங்கள்.
@luck-xi2je
@luck-xi2je Год назад
Sir details of LIC SIIP
@user-ie5fv4ej8l
@user-ie5fv4ej8l 7 месяцев назад
LIC IS life cover and benefir SIIP ONLY PAY BENEFIT SIR
@kamalakannans3766
@kamalakannans3766 27 дней назад
ஒரு term Insurance (50L cover)+ step up SIP போட்டாலே 20 வருடத்தில் பல கோடி ரூபாய் கிடைக்கும், அதை விட்டு விட்டு இது போல டுபாகூர் LIC Policy எடுத்து அதிக பணம் கட்டி குறைந்த Sum assurred வாங்க 20-25 வருடம் காத்திருக்க வேண்டுமா? இடையில் கட்ட முடியவில்லை என்றாலோ அவசர பணத்தேவை வந்தாலோ policy ஐ surrender பண்ணினால் கட்டிய காசு கூட கிடைக்காது. Nominee மற்றும் missing due வகையில் மட்டுமே LIC இடம் பல லட்சம் கோடி பணம் குவிந்துள்ளது, ஆனால் இன்னும் இவர்கள் குறைந்த returns கொடுத்து நம் அறியாமையை பயன்படுத்தி நம்மை ஏமாற்றி கொண்டே இருக்கிறார்கள்.
@ravi.r5226
@ravi.r5226 18 дней назад
Neenga ipa yethala invest panni yenna return yeuthiringa konjam sollunga pks
@saviosebastian6529
@saviosebastian6529 Год назад
✨️✨️👍
@user-nk4ci7wz4b
@user-nk4ci7wz4b 3 месяца назад
Good info but please use tabular columns and examples(for Rs100,000) instead of just mentioning everything verbally. You are confusing
@kamarajc4899
@kamarajc4899 Год назад
BRO DETAILED TALK ABOUT HERITAGE SHARE RIGHTS
@darkphoenix9911
@darkphoenix9911 10 месяцев назад
If you interested please reply i am lic agent
@vetrisri4684
@vetrisri4684 Год назад
Ajent commission evlo bro... Intha scheme
@samuel-rs5mt
@samuel-rs5mt Год назад
😂
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 Год назад
தம்பி எல்ஐசி சேர் நிறைய வாங்கி இப்ப போல தெரியுது
@MrMuthukumar2002
@MrMuthukumar2002 Год назад
Eppadi. Vangallum SANGUUU THAN SHARE ANNAILLLUM OR POLICY. SANGUU
@raguvaran1786
@raguvaran1786 Год назад
🤣🤣
@r.kathiravan489
@r.kathiravan489 Год назад
என்னது சரண்டர் பண்ணா நம்ம பணத்தில் பாதி அவங்க எடுத்துக்கிட்டு போய்டுவாங்க ளா.....🤪
@v2josh446
@v2josh446 Год назад
Yes.. no one will tell this us
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
எதற்கு சரண்டர் பண்றீங்க,. அது ஒரு எமர்ஜென்ஸி purpose ஒன்லி அந்த வழி. பாலிசி surrender பண்ண yen எடுக்கணும். Between period la risk yerpatta mattum lic kodukira panam vendamnu solvingala
@ma-jt2cz
@ma-jt2cz Год назад
Sorry if my comment hurts, but I trusted this channel & you bro, and this is not a good recommendation at all. Going with an FD @ reputed bank is way better than this loot.
@senthilmuruganm8592
@senthilmuruganm8592 Год назад
Idhu epdi pa loot aagum.
@excelmos2470
@excelmos2470 Год назад
Index MF is way better than any savings instrument
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
Fd not giving insurance coverage for life
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
Fd katturavan sethu pona enna kidaikum, Avan Katina panam with interest. But lic give more than that
@balaravichandran5761
@balaravichandran5761 Год назад
@@skrpropertyworld dei kiruku punda athu ku term insurance edu da
@MrMuthukumar2002
@MrMuthukumar2002 Год назад
IRR US 3.49 PERCENTAGE DONT FALL IN THIS TRAPPP
@ScalpersInc
@ScalpersInc 2 месяца назад
This is waste it may seems like 54 lakhs but u will be only getting only 3.3 percent per year returns think wise
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
Surrender waste. Completing policy good
@deepakmani2091
@deepakmani2091 6 месяцев назад
3000
@muniesprabu2186
@muniesprabu2186 Год назад
Don't buy this policy. Waste of money..Pls dont recommend this kind of endowment insurance policies...
@shankarachari1592
@shankarachari1592 Год назад
எந்த ஆணியும் புடுங்க வேணாம்
@musthafakamal344
@musthafakamal344 Год назад
தம்பி தேவை இல்லாத ஆணி இந்த பாலிசி
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
உங்கள் முதிய வயதில் தெரியும் தேவையா இல்லையா என்று
@rambharathivetrambharathiv3076
He will get more than in mutual fund Lic waste!!!!
@SatheeshKumar-ne9on
@SatheeshKumar-ne9on Год назад
ஐயா இந்த பாலிசி பாதியிலே நிறுத்தி விட்டால் கட்டிய தொகை கிடைக்குமா
@Jollymark_ram
@Jollymark_ram 8 месяцев назад
3 வருடம் கட்டினால் கட்டிய பணம் +அதற்கான போனஸ் தொகை கிடைக்கும் சார்
@chitralekagurumoorthy89
@chitralekagurumoorthy89 8 месяцев назад
​@@Jollymark_ramநிச்சயம் கிடைக்காது
@v2josh446
@v2josh446 Год назад
Waste of investment in this policy.. Better we can with Term insurance. I took this one for tax benefit due to my friend's advice.. later I discovered really no good returns only 4 to 6 %avg returns
@commonman9787
@commonman9787 Год назад
Did you surrender this policy or still continuing ??
@vigneshwarrajc6629
@vigneshwarrajc6629 Год назад
I started Jeevan anand and stopped immiditely after first halyearly payment. I started due to family advice , later i proved to them that this useless and even RD can beat this.
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
@@vigneshwarrajc6629 Rd not given death risk
@vigneshwarrajc6629
@vigneshwarrajc6629 Год назад
@@skrpropertyworld no no . Buy a term insurance put remaining in RD or equity or other instruments.
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
@@vigneshwarrajc6629 jeevan anand upto your life period of it's 100 years also giving coverage how you said it's not good
@vigneshpalanivel4973
@vigneshpalanivel4973 Год назад
First ask them not to name any scheme in Hindi
@zulfi3800
@zulfi3800 Год назад
👌👌👌
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
இங்கேயும் மொழி பிரச்சினையா,. ஸ்டாலின் பேரு மட்டும் தமிழ் peraa
@vigneshpalanivel4973
@vigneshpalanivel4973 Год назад
@@skrpropertyworld I didn't ask to name in Tamil... When there are multiple official languages why should govt stick to Hindi?
@balamurugana.s9700
@balamurugana.s9700 Год назад
Thunuvu part 2 vandakuda neenga therundamatenga
@r.kathiravan489
@r.kathiravan489 Год назад
துணிவு படத்தில் பங்குச்சந்தை படிப்பதற்காக 😁 பயந்து ஓடுவதற்காக இல்லை 😂😂😂😂😂
@user-sx9br1mt6v
@user-sx9br1mt6v Месяц назад
நல்ல கொள்ளை
@girijaravi3610
@girijaravi3610 Год назад
No benefit in the policy at all
@s.vasanth3072
@s.vasanth3072 3 месяца назад
LIC is not a govt sector in future so dnt waste ur money
@mahabalan5995
@mahabalan5995 9 месяцев назад
Lic செத்தால் மட்டுமே பயன்... வாழ்வதற்கு 😂😂😂
@padmanathan3256
@padmanathan3256 4 месяца назад
காப்பீடு என்பது நம்மை நம்பி இருக்கும் குடும்பத்திற்கான காப்பீடு தவிர லாபத்திற்காக அல்ல நாம் இறந்து விட்டால் நமது குடும்பம் வருமானம் இன்றி தவிக்காமல் அவர்கள் வாழ்வதற்கு பயன்படுவதே காப்பீடு
@mohabbathkhan3640
@mohabbathkhan3640 6 месяцев назад
Lic waste 20year life energy waste
@leonardprakash4689
@leonardprakash4689 Год назад
Why you have become a LIC agent? You should talk about the same amount invested in Mutal fund and this policy. You call your self financial channel and promoting LIC policy. Elagovan sir what do you think?
@r.kathiravan489
@r.kathiravan489 Год назад
படம் பார்த்து மக்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள் அதனால் அந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு ஆகவே இந்த வீடியோ. 😁. 😂😂😂😂
@Venkeys91
@Venkeys91 Год назад
Haha,,,, worst video in this channel
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
Useful or not your personal thought. But some others this video useful
@leonardprakash4689
@leonardprakash4689 Год назад
@@skrpropertyworld Its not the question of useful or not. I am talking about quality of content
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
@@leonardprakash4689 quality not bad
@Naamtamilarkatchi001
@Naamtamilarkatchi001 Год назад
Waste plan ...
@devakumar5705
@devakumar5705 Год назад
மாதம் சாராசரியாக ₹7000/- பணம் கட்டவேண்டும் ...
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
300 mudhal policy irukku
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
இதே வேறு சில lic policy மாதம் 700 கூட கட்டலாம்.
@devakumar5705
@devakumar5705 Год назад
@@skrpropertyworld 700 கட்டினால் எவ்வளவு முதிர்வு தொகை வரும்?
@gold.RateToday
@gold.RateToday Год назад
@@devakumar5705 Bro playstore la all lic plan kku "All in one Calc"nu oru app irrukku .200% correct aka irrukku.
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
@@devakumar5705 based on policy years. 791 monthly 12 years, Lic new endowment policy , you get 1,42,000 after 12 years. Today save money for better tomorrow. You think what is your bank balance before 12 years and at present,. What you want to get after 12 years as savings
@r.thivaher4386
@r.thivaher4386 Год назад
Kanaku pottu kattu
@Venkeys91
@Venkeys91 Год назад
Yov ivlo naal nalla dhane video potutu irundheenga.. ela en la ipdi bedhi eduka arambichitu ungaluku... endowment policy ah pathi la pesureenga 👎👎 This channel will loose it reputation if u continue this. A Big Dislike for this video
@rjveeraa
@rjveeraa Год назад
Thank you for ur comment! At the end of this video I have mentioned everything clearly.
@muthumn1983
@muthumn1983 Год назад
சம்பளமே 300 ரு தான் தினமும் 238 கட்டி விட்டு பிச்சை எடுக்கவா?
@KumarKumar-yw8qq
@KumarKumar-yw8qq 6 месяцев назад
Worst primium, no yous for peoples.
@sakthiveldesingh8832
@sakthiveldesingh8832 6 месяцев назад
Wast
@HariBabu-ty9ny
@HariBabu-ty9ny Год назад
Dai mundam seekaram pesu da....
@rambharathivetrambharathiv3076
Time waste video
@anandhan753
@anandhan753 Год назад
L I C is waste Don't spend your money in LIC They are giving 35% commission to the agent
@skrpropertyworld
@skrpropertyworld Год назад
What is your problem about commission that Is lic office given. Think about what you get. They give first one year only what you say that. Agent also working he not do free service for you he not get separate salary.
@girijaravi3610
@girijaravi3610 Год назад
Do not recommend this policy to any one
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 7 месяцев назад
34 வயசு சேரலாமா
@cutecouplestatus1234
@cutecouplestatus1234 6 месяцев назад
Maximum age limit 55 years
@aksir2277
@aksir2277 Месяц назад
Any one wants to take insurance msg me I give my number I suggest 3 types of best insurance Its surely helpful for your future..
Далее
Идея под заказ😂
00:20
Просмотров 168 тыс.
Склеил девушку-курьера ❤️
01:00
Идея под заказ😂
00:20
Просмотров 168 тыс.