Тёмный
No video :(

குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் வரும் பிரச்சினைகள் - பகுதி II  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 99
50% 1

இணையம், கணிணி, செல்போன் பழக்க அடிமையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ச்சி. செல்போன் பயன்படுத்தி பழக்க அடிமையான குழந்தையிடம் இருந்து செல்போன் வாங்கியதால் பெற்றோரையே அடிக்கும் குழந்தை என்பது ஒரு பகுதி அது மட்டும் இல்லாமல் குழந்தை படிப்பில் கவனமின்மை, விளையாட்டில் மற்றும் நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து தனித்து தனி உலகத்திற்கு குழந்தை சென்றுவிடும். வன்முறை விளையாட்டுகளை விளையாடி விளையாடி நிழல் தான் நிஜம் என நினைத்து நம்பி அதே மனநிலையில் வளரத் தொடங்குவது பின்னாளில் சமூக விரோத செயல்களில் ஈடுபட தொடங்கும். இவர்களை மீட்பதற்காக சிகிச்சை அளிப்பது ஒரு புறம் இருந்தாலும், ஆரம்ப காலத்தில் இருந்தே குழந்தையை கணிணி, இணையம், செல்போன் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்து அதை முறையாக கடைப்பிடிக்கச் செய்தல் நன்று. குழந்தைகள் மட்டும் இன்றி பெற்றோர்களும் சேர்ந்து கடைப்பிடிப்பது நல்ல பலனை தரும்.

Опубликовано:

 

15 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Running With Bigger And Bigger Feastables
00:17
Просмотров 25 млн
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20