Тёмный
Dr.Selvan.R
Dr.Selvan.R
Dr.Selvan.R
Подписаться
குழந்தைகள் நலச் செய்திகளை அழகிய தமிழில் சொல்ல உருவாக்கப்பட்ட காணொளிகளின் பக்கம்.
வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு டாக்டர் ஆர்.செல்வன் அவர்களின் காணொளிகள் பதிவேற்றப்படும். வெள்ளிக்கிழமை மாலை 4. மணிக்கு பல்வேறு சிறப்பு மருத்துவர்களுடன் கலந்துரையாடல் காணொளி வெளியிடப்படும்
நான் மருத்துவர் இர. செல்வன்.MBBS,DCH,DNB(PED)MRCPCH(UK).ஈரோடு நகரில் 28 ஆண்டுகளாக குழந்தை நல மருத்துவராக உள்ளேன் . தேசிய மற்றும் மாநில குழந்தை நல மருத்துவர் கருத்தரங்குகளில் இதுவரை 15க்கும் மேற்பட்ட மருத்துவஅறிவியல்ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன்.
தமிழக குழந்தைகள் மருத்துவர் சங்கத்தின் வெளியீடான ஸ்மார்ட் புக்கின் தொகுப்பாசிரியராகவும் தாய்ப்பாலூட்டல்- மருத்துவரின் வழிகாட்டி நூலின் ஆசிரியராகவும் 2 புத்தகங்களை பதிப்பித்துள்ளேன். மக்களுக்கு உதவும் நலச் செய்திகளை www.childhealthtoday.com வலைத்தளத்தில் எழுதிவருகிறேன். ஒலிக்கோவைகளை சைல்டுஹெல்த் டுடே என்ற பெயரில் ITunes, மற்றும் Google podcasts தளங்களில் வெளியிடுகிறேன்.

Комментарии
@arunelamaran2982
@arunelamaran2982 8 дней назад
உங்களை அணுகுவது எப்படி
@selvanRathinasamy
@selvanRathinasamy 7 дней назад
ஈரோடு லோட்டஸ் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கிறேன் . இதற்காக என்னை பார்க்க வேண்டியதில்லை நீங்கள் வழக்கமாக பார்க்கும் குழந்தை நல மருத்துவர் உங்கள் குழந்தைக்கு நல்ல தீர்வினைத் தருவார்
@arunelamaran2982
@arunelamaran2982 8 дней назад
Adenoid operation seyyanuma
@selvanRathinasamy
@selvanRathinasamy 7 дней назад
உங்கள் குழந்தைகள் நல மருத்துவர் முதலில் சந்திக்கவும் அவர் ஆலோசனைன் பேரில் தேவைப்பட்டால் ஈ என் டி மருத்துவரைப் பார்க்கலாம் முதலில் மருந்துகளை பயன்படுத்துவார்கள் குழந்தையின் வயதைப் பொறுத்தும் சிரமங்களைப் பொறுத்தும் மருத்துவ சிகிச்சையா அல்லது அறுவை சிகிச்சையா என்பது முடிவு செய்யப்படும்
@sachithanandnemuri5070
@sachithanandnemuri5070 9 дней назад
Sir can u pls post the same in English, such a valuable information
@selvanRathinasamy
@selvanRathinasamy 7 дней назад
Please avoid giving food to child while showing screens (television or mobile) if the child is used to see in the t v or mobile and eating that will become a habit . whenever he see's mobile or TV he will like to eat because of habit .child also will not know whether his stomach is full or he needs more .he doesn't know the taste. he doesn't know went to stop all this will lead on to obesity and lifestyle diseases like diabetes hypertension and heart disease This is one of the reasons for raising epidemic of obesity
@sudhamathiyazhagan6703
@sudhamathiyazhagan6703 23 дня назад
நன்றி ஐயா
@user-mf7wf4ph7m
@user-mf7wf4ph7m 28 дней назад
Sir en payanuku 5 year old, avanuku varattu irumal thodarndhu irumuran, kattu kattu nu, hoapital ponom thondaila sadhai valarudhu second stage la iruku nu doctor sonnanga, podhu nala maruthuvar, ice cream saapuda kudadhunu sonnanga, aana avan saptan sir ipp one week ah irumitea irukan eana panalam sir
@selvanRathinasamy
@selvanRathinasamy 27 дней назад
இது குழந்தைகளுக்கு டான்சில் அடி னாயுடு நோய் தொற்றுனால் ஏற்படும். அலர்ஜி உண்டு பண்ணும் பொருட்களை உணவுகளையும் சாப்பிட வேண்டாம் அடினாய்டூ பற்றிய காணொளியை பார்க்கவும்
@selvanRathinasamy
@selvanRathinasamy 27 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bu47dex2DbQ.html
@selvanRathinasamy
@selvanRathinasamy 27 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bu47dex2DbQ.html
@user-mf7wf4ph7m
@user-mf7wf4ph7m 24 дня назад
Thank you sir
@Kumar0507
@Kumar0507 Месяц назад
❤❤
@ramamani8276
@ramamani8276 Месяц назад
Sound kammiya iruku
@selvanRathinasamy
@selvanRathinasamy Месяц назад
Will take care in future
@shunmugavelganaraj9892
@shunmugavelganaraj9892 Месяц назад
நாங்கள் தத்து எடுத்திருக்கும் குழந்தை பற்றிய ஆலோசனைகள் எதிர்பார்த்திருந்தோம்.நல்ல ஆலோசனை கிடைத்து.நன்றி.சார்.
@selvanRathinasamy
@selvanRathinasamy Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-R1qhBbZaG3g.html
@selvanRathinasamy
@selvanRathinasamy Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aREaXz_x5AQ.html
@v.muthukumarmuthu2781
@v.muthukumarmuthu2781 Месяц назад
Sir 9month baby ku aval kodukalama
@selvanRathinasamy
@selvanRathinasamy Месяц назад
வீட்டில் சமைக்கும் அனைத்து உணவுகளையும் நன்கு பிசைந்து தரவும்
@manijaanumanijaanu8179
@manijaanumanijaanu8179 2 месяца назад
ஐயா மூன்று மாத குழந்தைக்கு ஐந்து நாள் ஆகியும் மலம் போகவில்லை அதும் பற்றி ஒரு பதிவு போடுங்க ஐயா
@selvanRathinasamy
@selvanRathinasamy 2 месяца назад
குழந்தைக்கு சிறுநீர் ஒரு நாளைக்கு ஆறு முறை போகிறதா? போதுமான அளவு எடையும் வளர்ச்சியும் உள்ளதா? என்பதை கவனிக்கவும். தாய் குறைந்த பட்சம் 4 முறை உண்ண வேண்டும். மூன்றில் இருந்து 4 லிட்டர்அளவு வெயில் காலத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் .ஏனெனில் குழந்தைக்கு தேவையான தண்ணீர் சத்து தாயிடம் இருந்துதான் தாய்ப்பாலின் வழியாக செல்ல வேண்டும். தாய் தண்ணீர் குடிப்பதை குறைத்தாலோ உணவு சாப்பிடுவதை குறைத்தாலோ பால் குழந்தைக்கு கிடைப்பது குறைந்துவிடும். அதனால் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். ஆசனவாயில் புண் இருந்தால் கூட மலம் கழிக்கும் போது வலி ஏற்படுவதால் குழந்தை சரியாக போகாது .தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களில் ஒரு நாளைக்கு 15 -20 தடவை மலம் கழிக்கலாம் அல்லது ஏழு- பத்து நாளைக்கு ஒருமுறை கூட மலம் போகலாம் .இரண்டும் இயல்பானது தான் .வெளிவரும் மலம் கொள கொளவென்று மஞ்சள் நிறத்தில் தேனடை போன்று இருந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆட்டுப் புழுக்கை போல இருந்தால் மருத்துவரை சந்தித்து கேட்கவும்
@selvanRathinasamy
@selvanRathinasamy 2 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5GiDW5DQtk4.htmlsi=OGMx6pVVWj4DnZ9a
@saranyasadasivam6196
@saranyasadasivam6196 2 месяца назад
Nandri aya
@ammusiraj7848
@ammusiraj7848 2 месяца назад
One of big doubt now I'm clear.. Thank you sir
@AbiDeva-hq2zh
@AbiDeva-hq2zh 2 месяца назад
Super Sir
@ammusiraj7848
@ammusiraj7848 2 месяца назад
Thank you sir😊
@AbiDeva-hq2zh
@AbiDeva-hq2zh 3 месяца назад
Super Sir
@muthupriya4929
@muthupriya4929 3 месяца назад
sir kulandhaiku ammai vandhal enna seivathu
@selvanRathinasamy
@selvanRathinasamy 3 месяца назад
அம்மை என்பது வைரஸ் நோயினால் வருவது. சின்னம்மை விளையாட்டம்மை பொட்டாளம்மை மண்ணாங்கட்டி அம்மை என பலவகை அம்மைகளை . அறிவோம் சாதாரணமாக அம்மை இருக்கும் குழந்தைக்கு பசி குறைவாக இருக்கும் .காய்ச்சல் அதிகமாக இருக்கும் .போதுமான நீர்ச்சத்தும் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு வகைகளும் தரவேண்டியிருக்கும் .காய்ச்சலை குறைப்பதற்கு பேராசிட்டமால் மருந்தும் அரிப்போ சளியோ இருந்தால் அதற்கேற்ற மருந்தையும் தர வேண்டி இருக்கும் அம்மை நோய் குறிப்பிட்ட கால அளவில் குறையவில்லை என்றால் மருத்துவர் பார்க்க வேண்டியிருக்கும் .தீவிர அம்மை நோய், அம்மை நோய்க்குப் பிறகு வரக்கூடிய நிமோனியா வயிற்றுப்போக்கு சத்துக் குறைபாடு ஆகியவைகள் சரி செய்ய மருந்துகளும் சிகிச்சையும் தேவைப்படலாம்
@user-wu9re3yo2s
@user-wu9re3yo2s 3 месяца назад
En son ku 1year1month aguthu sir ana Avan sapdamadran enna pannurathu sir
@selvanRathinasamy
@selvanRathinasamy 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-R1qhBbZaG3g.html இந்த வீடியோ உங்களுக்கு உதவலாம் சத்து குறைபாடு குடல் புழு மலச்சிக்கல் மற்றும் சரியான உணவு தயாரிப்பு ஆகியவைகளைப் பற்றிய மற்ற காணொளிகளையும் பார்த்து அறிவுரைகளை கடைப்பிடிக்கவும்
@vinithakanagu6903
@vinithakanagu6903 3 месяца назад
Thank you sir
@pragz2003
@pragz2003 3 месяца назад
Thank you mam❤
@muthupriya4929
@muthupriya4929 3 месяца назад
sir en baby ku 7 month aaguthu clod ila but thummitee irukan enna seirathu
@selvanRathinasamy
@selvanRathinasamy 3 месяца назад
குழந்தை படுக்க வைக்கும் இடம் விளையாடும் இடத்தில் தூசு குப்பை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்
@saraswathiramu6309
@saraswathiramu6309 3 месяца назад
Useful information dr 😊
@selvanRathinasamy
@selvanRathinasamy 3 месяца назад
Thank you 🙂
@adaikkalavanas9315
@adaikkalavanas9315 3 месяца назад
Thank you dr
@pragz2003
@pragz2003 3 месяца назад
@samspediatricks
@samspediatricks 3 месяца назад
Rendu baby lam ipolam becoming a financial decision sir ......
@selvanRathinasamy
@selvanRathinasamy 3 месяца назад
உண்மைதான். நாட்கள் செல்லச் செல்ல ரெண்டு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்று கூட ஆகிப் போகலாம்
@samspediatricks
@samspediatricks 3 месяца назад
@@selvanRathinasamy can happen sir
@ashadevi9493
@ashadevi9493 4 месяца назад
Sir en pappa ku 1year 6month aakuthu alum pothu kar karnu satham varuthu sir.. thungum pothu serumura ethum saptu irupalonu payama irukku sir.. mathapadi active va irukka.. paal kudikura.. pls solluga sir
@selvanRathinasamy
@selvanRathinasamy 4 месяца назад
குழந்தை சுறுசுறுப்பாக இருக்கிறது பால் குடிக்கிறது தூங்கும் போது மட்டும் சத்தம் வருகிறது அப்படி என்றால் மூக்கு அடைப்பு . சலைன் சொட்டு மருந்தினை அடிக்கடி பயன்படுத்தவும் வேறு எதுவும் தேவைப்படாது. தூக்கம் சாப்பிடுவது விளையாட்டு ஆகியவைகளில் மாற்றம் இருந்தால் உங்கள் மருத்துவரை சந்திக்கவும்
@pragz2003
@pragz2003 4 месяца назад
@pragz2003
@pragz2003 4 месяца назад
Use ful info mam🦋
@pragz2003
@pragz2003 4 месяца назад
@adaikkalavanas9315
@adaikkalavanas9315 4 месяца назад
Very useful info dr
@narayanansethu934
@narayanansethu934 4 месяца назад
Very useful info Dr😊🙏
@adaikkalavanas9315
@adaikkalavanas9315 4 месяца назад
Thank you dr
@user-jw4zf7yx3i
@user-jw4zf7yx3i 4 месяца назад
Super mam
@adaikkalavanas9315
@adaikkalavanas9315 4 месяца назад
Very useful dr
@saraswathiramu6309
@saraswathiramu6309 4 месяца назад
Thanks for the info dr
@pragz2003
@pragz2003 4 месяца назад
❤🦋
@muthupriya4929
@muthupriya4929 4 месяца назад
sir kaalai nerathil varum varattu irumaluku enna seiyalam
@selvanRathinasamy
@selvanRathinasamy 4 месяца назад
இதற்கு அலர்ஜி முக்கியமான காரணம் .அலர்ஜிக்குரிய மருந்துகளை மருத்துவரிடம் உறுதி செய்த பிறகு சாப்பிடவும்
@muthupriya4929
@muthupriya4929 4 месяца назад
sir enga papaku etofyline and theophylline koduthutu irukom 10day ah innum cough irundhute iruku adhey syrup continue panlama ...
@selvanRathinasamy
@selvanRathinasamy 4 месяца назад
இதுமட்டும் போதாது.மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்
@v.muthukumarmuthu2781
@v.muthukumarmuthu2781 4 месяца назад
Sir en ponnuku 5yr aaguthu .kaathuku keela konjam veengiruku athu mannangati maari nu solranga ...ithu evlo days la sari aagum pls reply ..
@selvanRathinasamy
@selvanRathinasamy 4 месяца назад
எம் எம் ஆர் தடுப்பூசி போட்டிருந்தால் மண்ணாங்கட்டி மாரியாயி என்று சொல்லப்படும் மம்ஸ் வராது அதற்கு காதுக்கு முன் பகுதியில் தான் வீக்கம் இருக்கும். காதுக்கு கீழே வீக்கம் இருந்தால் நிணநீர்க்கட்டி நெறி இருக்கலாம். மருத்துவரை சந்தித்தால் தேவையான மருந்துகளை தருவார் ஒரு வாரம் கொடுத்தால் சரியாகிவிடும்
@krishnandhini912
@krishnandhini912 5 месяцев назад
sir,12th padikkara ponnu apdi irukka .naan enna panradhu..
@selvanRathinasamy
@selvanRathinasamy 5 месяцев назад
அரசு பள்ளியில் இருந்தால் சர்வசிஷன் அபிஞான திட்டம் மூலமாக பயிற்சி தருபவர்கள் வருவார்கள் .தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் அருகில் உள்ள எஜுகேஷன்/ கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் பார்க்கவும் .சில பரிசோதனைகளுக்கு பிறகு பிரச்சனை உள்ளதா என்று அறிவார்கள் அதற்குரிய ரெமிடியல் எஜுகேஷன் சொல்லித் தருவார்கள்
@RaviShankar-yf2qj
@RaviShankar-yf2qj 5 месяцев назад
1 month babyku Gripe water tharalama adikkadi kathakuranga athanal a v2la koduka solli force panranga
@selvanRathinasamy
@selvanRathinasamy 5 месяцев назад
கிரைப்வாட்டர் காணொளியை அனைவரும் காணச்சொடுக்கவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k_gyTSOSdCw.htmlsi=YgHXJwHR930SIvrZ
@muthupriya4929
@muthupriya4929 5 месяцев назад
sir kulandhaiku allergy sali irumal ku medicine koduthutu iruken ...10 days ku mela ithumari allergy evlo day apram sari aagum
@selvanRathinasamy
@selvanRathinasamy 5 месяцев назад
சளியாக இருந்தால் பத்து நாட்கள் ஆகலாம் அலர்ஜியாக இருப்பின் (குடும்பத்தில் தாய் தந்தையருக்கு அலர்ஜி தொல்லை இருந்தால்) குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வரை மாண்டிலுகாஸ்ட் , மருத்துவர் ஆலோசனைக்கு பிறகு தர வேண்டியது இருக்கும்
@user-ll4th6yr7h
@user-ll4th6yr7h 5 месяцев назад
Thanks sir
@muthupriya4929
@muthupriya4929 5 месяцев назад
sir en baby ku 6th month start aaguthu so solid food start panalama??
@selvanRathinasamy
@selvanRathinasamy 5 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ym-mjrDN45w.html இணை உணவு காணொளி
@selvanRathinasamy
@selvanRathinasamy 5 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-R1qhBbZaG3g.html இரண்டாவது காணொளி
@hephzibah2714
@hephzibah2714 6 месяцев назад
👍🙏
@user-nf4tk6cj2h
@user-nf4tk6cj2h 6 месяцев назад
Nandri aiya😊
@user-ls3sy2mo5c
@user-ls3sy2mo5c 6 месяцев назад
Thanks for the video sir 🙏
@rekaraj1239
@rekaraj1239 6 месяцев назад
Thank u mam
@selvanRathinasamy
@selvanRathinasamy 6 месяцев назад
Most welcome 😊
@Sanjukutty_16
@Sanjukutty_16 7 месяцев назад
Sir baby night time la pathi pathila elunthu aluthukite eruku feed pannatha thoongura illana aluthukite eruka 1 year baby sir
@selvanRathinasamy
@selvanRathinasamy 7 месяцев назад
குழந்தையின் எடையை பார்க்கவும்.சரியாக இருந்தால் நல்லது.பகல் நேரத்தில் ஆறு முறை உணவினை தரவும் .சரியான பகல் உணவு இல்லை என்றால் இரவு தூக்கம் பாதிக்கப்படும்