Тёмный
No video :(

குழந்தைக்கு உணவு தரும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 461
50% 1

0.04.2 : குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதற்கு முன்னாடி
0.20.0 : குழந்தைப் பருவ உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி
0.42.2 : தேவையான சத்துக்கள்
1.07.3 : தானியங்கள், சிறுதானிய சத்துக்கள்
1.20.0 : பயர் வகைகள்
1.39.7 : கொழுப்புச் சத்துக்கள்
2.16.3 : மாவுச் சத்துக்கள் அதிகமாவதால் இன்சுலின் சுரப்பு மந்த நிலை
2.49.3 : இருப்புச் சத்து உணவுகள்
3.58.2 : 6 மாதத்திற்குப் பிறகு இணை உணவுகள்
4.31.1 : காய்கறிகள் கொடுத்துப் பழக்குதல்
4.56.9 : பழங்களின் முக்கியத்துவம்
6.06.9 : வீட்டில் சமைக்கும் சத்துள்ள உணவுகள்
6.25.5 : சாப்பிடும் பொழுது தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டு சாப்பிடுவதால் வரும் பிரச்சினைகள்.
7.29.4 : பாட்டில் பால் தருவதை தவர்த்தல்
8.32.2 : குழந்தைக்குச் சரியான ருசி பழக்காமல் விடுதல்
9.17.9 : குழந்தைக்கு நல்ல பசி வரவேண்டும் என்றால்
9.56.1 : இரண்டு வயது வரை இனிப்பு தவிர்த்தல்
10.55.6 : சர்க்கரை குறைப்பது நல்லது
11.46.6: குழந்தையின் வயதுக்கேற்ற வளர்ச்சி

Опубликовано:

 

1 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@AbiDeva-hq2zh
@AbiDeva-hq2zh 4 месяца назад
Super Sir
@vinithakanagu6903
@vinithakanagu6903 4 месяца назад
Thank you sir
@ramamani8276
@ramamani8276 2 месяца назад
Sound kammiya iruku
@selvanRathinasamy
@selvanRathinasamy 2 месяца назад
Will take care in future
@muthupriya4929
@muthupriya4929 4 месяца назад
sir kulandhaiku ammai vandhal enna seivathu
@selvanRathinasamy
@selvanRathinasamy 4 месяца назад
அம்மை என்பது வைரஸ் நோயினால் வருவது. சின்னம்மை விளையாட்டம்மை பொட்டாளம்மை மண்ணாங்கட்டி அம்மை என பலவகை அம்மைகளை . அறிவோம் சாதாரணமாக அம்மை இருக்கும் குழந்தைக்கு பசி குறைவாக இருக்கும் .காய்ச்சல் அதிகமாக இருக்கும் .போதுமான நீர்ச்சத்தும் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு வகைகளும் தரவேண்டியிருக்கும் .காய்ச்சலை குறைப்பதற்கு பேராசிட்டமால் மருந்தும் அரிப்போ சளியோ இருந்தால் அதற்கேற்ற மருந்தையும் தர வேண்டி இருக்கும் அம்மை நோய் குறிப்பிட்ட கால அளவில் குறையவில்லை என்றால் மருத்துவர் பார்க்க வேண்டியிருக்கும் .தீவிர அம்மை நோய், அம்மை நோய்க்குப் பிறகு வரக்கூடிய நிமோனியா வயிற்றுப்போக்கு சத்துக் குறைபாடு ஆகியவைகள் சரி செய்ய மருந்துகளும் சிகிச்சையும் தேவைப்படலாம்
@user-wu9re3yo2s
@user-wu9re3yo2s 4 месяца назад
En son ku 1year1month aguthu sir ana Avan sapdamadran enna pannurathu sir
@selvanRathinasamy
@selvanRathinasamy 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-R1qhBbZaG3g.html இந்த வீடியோ உங்களுக்கு உதவலாம் சத்து குறைபாடு குடல் புழு மலச்சிக்கல் மற்றும் சரியான உணவு தயாரிப்பு ஆகியவைகளைப் பற்றிய மற்ற காணொளிகளையும் பார்த்து அறிவுரைகளை கடைப்பிடிக்கவும்
Далее
would you eat this? #shorts
00:39
Просмотров 1,2 млн
Gelik yoki Velik?
00:20
Просмотров 789 тыс.
would you eat this? #shorts
00:39
Просмотров 1,2 млн