Тёмный
No video :(

குழந்தைக்கு விக்கலினால் ஏதாவது பிரச்சினைகள் வருமா?  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 33
50% 1

குழந்தைகளுக்கு வரக்கூடிய விக்கலுக்குக் காரணம் என்ன? அதைச் சரி செய்வது எப்படி? எப்போது விக்கல் பிரச்சினையாகும் அப்டிங்கரதப் பார்க்கலாம். விக்கல் தொண்டை, தொண்டைக்குக் கீழே இருக்கக் கூடிய மூச்சுக் குழாய் பகுதிகள், உதரவிதானம், உணர்வு நரம்புகள் செல்லக் கூடிய மூளைப்பகுதி ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் வரும்.
குழந்தை அழுதப் பிறகு பால் கொடுத்தால், குடித்த பிறகு குழந்தைக்கு எதுகளித்து அதன் பிறகு விக்கல் வந்தது என்பார்கள் இந்த மாதிரி சூழ்நிலையில் எதனால் வருகிறது என்றால் இரைப்பை முழுவதும் காற்று நிரம்பி இருக்கும்பொழுது அதனால் ஏற்படும் தூண்டுதல், பால் எதுகளித்து வரும்பொழுது தொண்டைப் பகுதியில் ஏற்படக் கூடிய தூண்டுதலால் வருகிறது.
விக்கல் எதனால் வருகிறது என்றால் வேக வேகமாகச் சாப்பிடுவது, அதிகக் காரணமான உணவுகளை எடுத்துக்கொள்வது, தொண்டையில் மாட்டுவது போன்ற உணவு, அதிதீத விருப்பு வெருப்புகள் மற்றும் சில உணவு வகைகள் விக்கலைத் தூண்டக்கூடும். மூச்சுக்குழாய் குரல்வலை, குரல்வலை நாண்கள், உதரவிதானம் இவைத் தான் மூச்சுவிடுவதற்கு உதவக்கூடிய உடல் உறுப்புகள் ஏதாவது ஒரு காரணத்தினால் இவைகள் தூண்டப்படும் பொழுது, தலையின் மூலையின் மேல் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தின் பிரச்சினையை அறிந்து உதரவிதானம், வெளி தசையையும் தூண்டப்படும் பொழுது காற்று குரல்நான் வழியாக உள்ளே போகும் போது விக்கல் ஏற்படும்.
இதைச் சரிசெய்ய மருந்துகளும், நம்பிக்கைச் சார்ந்த விஷயங்களும் நிரையா உள்ளன. இதைத் தவிர வேகஸ் நரம்புகளைத் தூண்டுவது மூலமாக, கண்ணின் மேல் பகுதியை அழுத்துவது, மூச்சை வேகமாக உள்ளே இழுத்து வைத்து இருப்பதன் மூலம் சரிசெய்ய முடியும்.

Опубликовано:

 

29 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Мелл хочешь сына от Дилары
00:50
Running With Bigger And Bigger Feastables
00:17
Просмотров 32 млн
Mild autism is curable? in Tamil by a Speech therapist
13:06
Мелл хочешь сына от Дилары
00:50