Тёмный
No video :(

குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் எளிய விளையாட்டுக்கள்  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 386
50% 1

குழந்தைகளுடன் என்ன விளையாட்டுகள் விளையாடலாம், குழந்தைக்கு என்ன மாதிரியான விளையாட்டுகள் எல்லாம் விளையாட சொல்லித் தரலாம் என்பதைப் பற்றிக் காண்போம். இயற்கையோடு இயந்து இயற்கையோடு சேர்ந்து எல்லாப் பருவ நிலைகளிலும் விளையாட அனுமதித்தால் அவர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம் தான்.
குழந்தைகள் மழையில் நனைந்து விளையாடுவதால் சளி பிடிக்காது, வெயிலில் விளையாடுவதால் கொப்பளங்கள் வராது தோலில் உள்ள கிருமிகளால் தான் கொப்பளம் வரும். அசுத்தமான இடங்களுக்குச் சென்று கைச் சுத்தம் செய்யாமல் விட்டால் தான் வயிற்றுப்போக்கு ஏற்படும், சூட்டினால் வயிற்றுப் போக்கு வராது போன்ற அறிவியல் விஷயங்களைப் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கும் தெரியப்படுத்தினால் விளையாடுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்ந்து குழந்தைகள் விளையாட நல்வாய்ப்பாக அமையும்.
குழந்தைகளுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் நாம் திட்டம்மிட்டு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று நிர்பந்திங்காமல், குழந்தைகளே தங்களுக்குப் பிடித்த விளையாட்டுக்களை விளையாட விடலாம். குழந்தைகளை விளையாட அனுமதிக்கும் போது கட்டுப்பாடுடன் (Structured) விளையாடும் விளை யாட்டுக்களுக்கு அனுமதிப்பது போல் ஒரு குறிப்பிட்ட நேரம் (Unstructured Play) கட்டுப்பாடுகள் அற்ற, வரன்முறையற்ற விளையாட்டுகள் விளையாட அனுமதிப்பதும் மிக முக்கியம். இப்படி விளையாட அனுமதிக்கும் போது குழந்தைச் சுதந்திரமாகவும், புதுப்புது விளையாட்டுகளை உருவாக்கவும் உதவும்.

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
would you eat this? #shorts
00:39
Просмотров 1,2 млн
Вся Правда Про Хазяевов !
41:02
Просмотров 1,7 млн
would you eat this? #shorts
00:39
Просмотров 1,2 млн