Тёмный
No video :(

குழந்தையின் வேர்க்குருக்கு என்ன செய்யலாம்?  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 240
50% 1

குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் வரக்கூடிய வேர்க்குரு (Heat Rash) பற்றி பார்ப்போம். வெயில் காலம் தொடங்கிவிட்டாலே நிறைய தோல் சார்ந்த தொல்லைகள் வரும். அதில் பொதுவான ஒன்று வேர்க்குருத் தொல்லை. உடலில் உற்பத்தி ஆகக்கூடிய வியர்வை,தோலில் உள்ள துளைகள் மூலமாக வெளியேறும். இந்தத் துளைகள் அடைத்து வியர்வை வெளியே வராமல் தோலுக்கு அடியில் அடுக்குகலாகத் தங்கி சின்ன சின்ன வேர்க்குருவாக வரும்.
இறந்த செல்கள், பயன்படுத்த கூடிய பவுடர்கள், இறுக்கமான உடைகள் உடுத்துவதால், அதிக வெயில், காய்ச்சல் காரணமாக இவை வரலாம். இந்த வேர்க்குரு அனைத்து வயதினருக்கும் வரலாம் குறிப்பாக ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு அதிகம் வரும் வாய்ப்புள்ளது. நெற்றி, முதுகு, கழுத்து, அக்குள் துடை இடுக்குகளில் சின்ன சின்ன கூறுகளாக அதிகம் இருக்கும். வேர்க்குருவுக்கு நல்ல அரிப்பு, எரிச்சல் இருக்கும்.
வேர்க்குரு வராமல் தடுக்க அதிகப்படியான வெயில் நேரத்தில் விளையாடுவது, பவுடர் அடிப்பதைத் தவிர்த்தல், வெயில் காலத்தில் குழந்தைகளை இரு வேளை குளிக்க வைப்பது, தளர்வான பருத்தி ஆடைகள் உடுத்துவது, இருக்கும் இடத்தைக் காற்றோட்டமாக (மின்விசிறி, குளர்சாதனப் பெட்டி) வைத்துக்கொள்ளுதல் பலன் தரும்.

Опубликовано:

 

27 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@pragz2003
@pragz2003 4 месяца назад
@saraswathiramu6309
@saraswathiramu6309 4 месяца назад
Useful information dr 😊
@selvanRathinasamy
@selvanRathinasamy 4 месяца назад
Thank you 🙂
Далее
아이스크림으로 진짜 친구 구별하는법
00:17
Получили тысячи $$ на "старье".
20:10
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 547 тыс.