Тёмный

கூகுள்-பே மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் பிடிக்கப்படுமா? - உண்மை என்ன?.. முழு விளக்கம் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 290 тыс.
50% 1

Download ffreedom app and apply coupon “THANTHI” to avail Rs 3000 scholarship instantly- ffreedom.com/t...
#upi | #googlepay | #phonepe | #scanner
கூகுள்-பே மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் பிடிக்கப்படுமா? - உண்மை என்ன?.. முழு விளக்கம்
கூகுள்-பே மூலம் பணம் அனுப்பினால் கட்டணமா?
வங்கி மூலம் நடக்கும் யு.பி.ஐ பரிமாற்றங்களுக்கு கட்டணம் இல்லை
தகவலுக்கு தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் விளக்கம்
ஆன்லைன் வாலெட் பயன்படுத்தினால் மட்டுமே கட்டணம் வர வாய்ப்பு
99% மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது - கவலை வேண்டாம்!
Uploaded On 30.03.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RU-vid PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 279   
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 Год назад
நல்ல சுத்தமான விளக்கம் எங்களை மாதிரி உள்ள தமிழக பாமர மக்களுக்கு நல்ல விளக்கம்.நன்றி.அசோக வர்ணினி.
@abdulgani8365
@abdulgani8365 Год назад
தூ.
@thadeuss4599
@thadeuss4599 Год назад
GST அறிமுகம் ஆனபோதும் மக்கள் அச்சப்பட தேவை இல்லை, வணிகர்கள் தான் கட்டுவார்கள் என்றீர்கள். ஆனால் நடப்பது என்ன? GST யே கட்டாத வணிக நிறுவனங்கள் கூட GST வரி என்று பில்லில் குறிப்பிட்டு, அதை மக்கள் தலையில் தானே வைத்து கட்டுகிறார்கள்.
@logusara310
@logusara310 Год назад
Technology athannn
@pgurunadham5038
@pgurunadham5038 Год назад
மிகச் சரியாக சொன்னீங்கஉண்மை அதான் நடந்து கொண்டிருக்கிறது
@trbexams
@trbexams Год назад
Gst 190country la follow panranga. Ithu cascading effect kammi pannum. Input tax credit. Fully digital so transparency irukum. Ithe gst ilama DMK kalaingar kondu vantha VAT system use pana athigama pay pananm. Vat ah compare panrapo GST is very good.
@gr2886
@gr2886 Год назад
​@@trbexams Dirty politician wanted my brain wash citizen and confuse GST is a new tax. They have not educated citizen that GST is replaced Central excise, service tax and GST. This way regional parties enjoyed political mileage.
@gr2886
@gr2886 Год назад
​@@pgurunadham5038 இது போன்று வரி என்ற பெயரில் வசூலித்து விட்டு அரசுக்கு கட்டாமல் போவது கிரிமினல் குற்றத்திற்கு ஒப்பானது. Tax raid, revenue intelligence .. இவைகளின் நடவடிக்கைகளில் சிக்கி அபராதம் மற்றும் சிறையில் கம்பி எண்ண வேண்டி வரும்.
@murugaveldharmalingam6962
@murugaveldharmalingam6962 Год назад
குழப்பமே வேண்டாம். பழையபடி பணமாக பரிமாறுவோம்
@gowrisankarst
@gowrisankarst Год назад
அருமையான விளக்கம் 🙏
@kalyanraman5322
@kalyanraman5322 Год назад
இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது. Hats off Varshni
@lnarayananlnarayanan7670
@lnarayananlnarayanan7670 Год назад
அருமையான இது போன்ற விளக்கம் தேவை.
@PanneerSelvam-th1gs
@PanneerSelvam-th1gs Год назад
இப்படித்தான் ஏதோ சொல்லி.கோஸ் க்கு மாணியம் account ல ஏறும் னு சொன்னீங்க.இப்பம் மாணியம் இல்ல மணியும் இல்லை
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 Год назад
அருமையான விளக்கம் சகோதரி🎉
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 Год назад
சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் கதை தான்..... முதலில் ஆஹா.... ஆஹா.... அற்புதமான திட்டம்..... அப்படி இப்படி என்று அங்கலாய்த்து கடைசியில் நம்ம தலையில் மிளகாய் அரைத்தது தான் மிச்சம்..... இது ஆரம்பம் தான்.... அனைத்திற்கும் வரி.... வரி... வரி.... ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் பணம் கட்டினால் அதற்கு வரி... நாம் சேமிக்கும் பணத்திற்கு வரி....😥😥😥😥
@susenthiramuthukumar2238
@susenthiramuthukumar2238 Год назад
உண்மை தான் இப்ப எதற்கு எடுத்தாலும் வங்கியில் பணம் பிடிக்கறாங்க
@JeevartnmJeeva
@JeevartnmJeeva Год назад
நன்றி அருமை
@selvakumarsubramani6958
@selvakumarsubramani6958 Год назад
In some shops already charging extra money for each transaction using debit/credit cards. This tax also needs to be paid by the customer only. Let's see.
@sathish389
@sathish389 Год назад
Appo UPI la endha problem um illa,.super 👍🏻..
@nithiyananthan9148
@nithiyananthan9148 Год назад
நன்றி சகோதரி நன்றி அருமையான விளக்கம் 👌👌👌
@smunusamy5600
@smunusamy5600 Год назад
இன்னைக்கு இல்லாட்டியும் என்னைக்காச்சும் எல்லாத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் 😂 இது உண்மை
@manikandanrajaraman1917
@manikandanrajaraman1917 Год назад
அருமையான விளக்கம், நன்றி
@maslj.
@maslj. Год назад
எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை என் எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று நினைக்கும் பலருக்கு இது பாயாசம் குடிப்பது போல் உள்ளது .
@sowndarraj7582
@sowndarraj7582 Год назад
சரியான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி மற்றும் ஆறு மாதங்களுக்கு 90 முறை மட்டும் செலுத்தும் வசதி உள்ளது என்று கூறியுள்ளனர் அதற்கு என்ன செய்யலாம்.. நீங்கள் சொன்னமாதிரி சிறு கடைகளில் டீக்கடை ஆகட்டும் மத்த சாதாரணமாக நடத்துவோர் கியூ ஆர் கோட் பலகை வைத்திருந்து பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர் மற்றும் ஒரு சில நேரங்களில் பணத் தேவை ஏற்பட்டால் என்ன எல்லோரும் போன்களில் அனுப்பி வைத்தார் இல்லாமல் இருக்குமே மற்றும் நூறு ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் சில்லறை தேடி எங்கு சென்றாலும் கிடைக்காது 😢😢 எங்கு செல்வது
@viswanathpradapnicemydoll8160
இதைவிட சிறப்பான விளக்கம் எவராலும் தந்துவிட முடியாது சிறப்பு நன்றிகள்💐🙏....
@thiyagarajanperumal5744
@thiyagarajanperumal5744 Год назад
நன்றி தந்தி டிவி. பயன் உள்ள பதிவு 🎉😊
@bhaskaryuvanesan5598
@bhaskaryuvanesan5598 Год назад
Clear and detailed explanation
@natarajanc9683
@natarajanc9683 Год назад
அருமையான விளக்கம் மகளே உன்னுடைய திறமையே தனிதான்
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Very Very super information thanks madam
@divyadarshini8688
@divyadarshini8688 6 месяцев назад
Super rompa detail ah sonninga tq so much
@sakthipandi7814
@sakthipandi7814 Год назад
Arumaiyana vilakkm super congrats 👏
@rameshs8403
@rameshs8403 Год назад
இப்போது தான் புரிந்தது 🙏 நன்றி
@ayyappansaamy007
@ayyappansaamy007 Год назад
Clear explanation 🎉👌🙏
@senthilkumars111
@senthilkumars111 Год назад
மக்களிடம் இருந்து அவர்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தினை திருட புதுப்புது வழியில் வருகிறார்கள்.அடிக்கனும் ஆனால் வலிக்கக்கூடாது.
@sundargovindaswamy3268
@sundargovindaswamy3268 Год назад
இது சும்மா ஆரம்பம் தான் இது எங்கே போகிரது என்று பொருத்திருந்து பாருங்கள்.
@rajuc6621
@rajuc6621 Год назад
Super definition thank you madam and thank you than this tv
@vnsveera65
@vnsveera65 Год назад
நன்றி சகோதரி
@pradeepraja6187
@pradeepraja6187 Год назад
இனி பணமா மட்டும் கொடுத்த போதும் அப்படித்தானே...
@dhanapals9653
@dhanapals9653 Год назад
Well explained 👌👍
@andrewsgunasekaran5303
@andrewsgunasekaran5303 Год назад
Simple they add the tax amount includes in your Bill Like GST
@shaahinnoushad9754
@shaahinnoushad9754 Год назад
No merchant bearing this charges madam
@dhivakarj178
@dhivakarj178 Год назад
Tq மேம் information
@bhaskaryuvanesan5598
@bhaskaryuvanesan5598 Год назад
Excellent madam
@tiruppurhr5057
@tiruppurhr5057 Год назад
அந்த பணத்தையும் நாம் தான் கொடுக்க வேண்டி இருக்கும் 😭😭😭😭😭😭
@svpfabricators4924
@svpfabricators4924 Год назад
They y phon pay charging extra for mobile recharge...
@krishnamurthypooja927
@krishnamurthypooja927 Год назад
Phone pe to recharge any companies seidhalum phone pe 2rubai piditham seigradhu vegu natgalaga
@blessingmobile6208
@blessingmobile6208 Год назад
பேங்க் ஆப் பரோடா வங்கியில் இவை மூலமாக மணி ட்ரான்ஸ்ஃபர் பணம் பரிவர்த்தனை செய்து உள்ளே தற்கு கட்டணமாக மூன்றுமாதத்திற்கு கட்டணமாக 236 ரூபாய் எடுத்து உள்ள நர் கேட்டால் மத்திய அரசு உத்தரவு இப்படி தான் செய்வோம் என்று சரியான பதில் இ ல் லை
@vennilamahavlogs1924
@vennilamahavlogs1924 Год назад
Clearly explain. Super
@priyadharsanmarimurugan8768
Good explanation Mam.. tks a lot..
@saravananr9370
@saravananr9370 Год назад
என் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க என்கிட்டயே பணம் பிடுங்குறவனை எப்படி மூதேவி நம்ம சொல்ற.. அதானி வேற நட்டத்தில் இருக்கான்.. இந்த நேரத்தில் தந்தி tvயும் கூட சேர்ந்து முட்டு கொடுக்குறதை பார்த்து தான் என் சந்தேகம் உறுதியானது..
@janagiramanv5581
@janagiramanv5581 Год назад
மேடம் சூப்பர் சூப்பர் மேடம் ரோம்ப ரோம்ப நன்றி மேடம் 🙏
@kaviyarasanv8202
@kaviyarasanv8202 Год назад
அருமையான விளக்கம்👏👏👏
@sakthir2239
@sakthir2239 Год назад
Imps la sent pannunaa nalla irukkum Pola. UPI kku ipoadi nillaiyaa..... thank you
@narensnaren
@narensnaren Год назад
Demat account la add panum bodu via UPI any charges fr above 2000rs
@sidharth_chandrasekar
@sidharth_chandrasekar Год назад
No.
@sivagurur3010
@sivagurur3010 Год назад
என்னமோ சொல்றிங்க எப்படியும் நம்மல ஏமாத்தி எதையாவது சொல்லி நம்ம பணத்தை புடுங்கிடறானுங்க
@DhakshinMoorthy
@DhakshinMoorthy Год назад
Crt bro
@karupan3129
@karupan3129 Год назад
இதுக்கு மேல இவ்வளவு எளிதா யாரும் சொல்லி புரிய வைக்க முடியாது, அப்படி புரியவில்லை என்றால் ஒண்ணாம் கிளாசில் இருந்து மறுபடியும் படியுங்கள்
@lifeisagame4017
@lifeisagame4017 Год назад
பெங்களூரில் Cord மூலம் பணம் ஒரு கடைக்காரணும் வாங்க மாட்டெங்கிரானுக. Cash or gpay மட்டும்தான் வாங்குறானுக
@sivashankar2347
@sivashankar2347 Год назад
மொத்தத்தில் நம்ம கையில் பணம் இருக்க கூடாது. 4 பேர் சாப்பிட்டாலே 2230. ரூபாய் பில். இதை எப்படி செலுத்துவது. பெரிய நிறுவனங்கள் நம்ம தலையில் தான் கை வைப்பார்கள்
@SmartCinemaNews
@SmartCinemaNews Год назад
மிக தெளிவான விளக்கம் அம்மா நன்றிகள் 🙏
@rahulv19
@rahulv19 Год назад
Ipo illingo karnataka election mudinchadu ku aprm charge pannvom go
@karkiraj27
@karkiraj27 Год назад
So simple .. there is no charges for the customer that's it
@cherribabu
@cherribabu Год назад
Undiyal ha sertha kooda apadiye irukum... Bank la pota antha tax, intha tax, service charge, atm charges, annual maintenance nu piduchukitey irukanunga
@rampraveen1294
@rampraveen1294 Год назад
Good communication skill 🎉
@shoukathali7356
@shoukathali7356 Год назад
பழைய மாதிரியே பண பரிமாற்றம் இருக்கலாம்.டெக்ணாலஜி வளர வளர ஏதோ ஒரு வகையில் டென்சன்தான்.
@johnkennedy2422
@johnkennedy2422 Год назад
Ippadi thaan gas ku subsidy koduthaanunga
@arulmurugan5965
@arulmurugan5965 Год назад
Mam explain super
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Год назад
அருமையான பதிவு
@hemalathab5188
@hemalathab5188 Год назад
இந்த எலெக்ஷன் வரைக்கும் இப்படி இருக்கும் அப்புறம் எல்லாத்துக்கும் பணம் கேட்பாங்க
@chellikutty7272
@chellikutty7272 Год назад
Thank you sister
@sarathisarathi2474
@sarathisarathi2474 Год назад
அப்போது freedam app மூலம் பனம் அனுப்பினால் 😂
@pratheeshreni1729
@pratheeshreni1729 Год назад
Who is end user??every tax will share with end user's! You know that's
@santhaseelank
@santhaseelank Год назад
Middle class இரத்தத்தை உறிஞ்சம் இந்த அரசாங்கம்.
@rajasiva5667
@rajasiva5667 Год назад
Madem shop la purchase pandram athe scane pandram Charges cus akiya engal ta kepanga mam extran anpunga nu ninga porul vangrathuke enga cash account la detect agum nu. Athke direct engalke antha 1.1% Extra charge pandra matri thana
@palanisasp8215
@palanisasp8215 Год назад
புரிந்துகொண்டேன் அக்க🙏
@rajasiva5667
@rajasiva5667 Год назад
Digital mode change ana piraku 2000 note kanula pakka mudila mam
@babuthoulath1382
@babuthoulath1382 Год назад
Super defination
@kesavaloovishwanath4781
@kesavaloovishwanath4781 Год назад
Madam this is only beginning this trailer full film has to come wait and watch thanks for explaining 😀
@23_gardening
@23_gardening Год назад
Nandri
@selvanraja8435
@selvanraja8435 Год назад
பூனை மெதுவாக வெளியே வருகிறது.
@krishnamoorthy5953
@krishnamoorthy5953 Год назад
Thank you for the information ❤
@pleasantways
@pleasantways Год назад
எதற்காக இந்த கட்டண வசூலிப்பு, ஏதாவது காரணம்?
@subrajaa5072
@subrajaa5072 Год назад
Thank you for your information
@ayyappanm9974
@ayyappanm9974 Год назад
Super MS Asoka 👌👍
@reportersubramani2897
@reportersubramani2897 Год назад
எந்த நிறுவனமும் எந்த வியாபாரியும் தொண்டு செய்ய வந்தவர்கள் இல்லை எல்லாம் நம் தலையில் தான் விழும். இதுவும் இன்னொரு வகை G.S.T ......... முட்டு கொடுக்க வேண்டாம்..... பாவம் ஜனங்கள்........
@johnprithivs87
@johnprithivs87 Год назад
Kadaikaran/company karan antha 1℅ makkalkita tha vangiduvanga. This is practical.
@yuvaraj7202
@yuvaraj7202 Год назад
No more digital currency we go with cash
@ramanins4436
@ramanins4436 Год назад
உங்க பிரிடம் ஆப் விளம்பரம் ரொம்ப தொல்லையிருக்கு!!
@meenatchisethuramalingam6831
Very good explanation
@jaibharathjcbjaibharathjcb9160
Antha kadai athukum serthu nammakida charge pannuuvanga
@senthilgaccess
@senthilgaccess Год назад
Explained clearly
@ibbie03
@ibbie03 Год назад
Yenaki akka botton therikka podho theriyala. Orunaal button therichu camera man mandaiya polakka podhu paruga le. Onnu andha waist coata mathuga illana thoppaiyai korea ga akka... Enakku bayamaga irukku pavam yaru thala odaya pozhudho theriyala.
@VisuBaala
@VisuBaala Год назад
1:00 enna idhu ? News channel nu nenacha ippidi ad podringa. iduva journalism ?
@gjeyachandran724
@gjeyachandran724 Год назад
Excellent speech
@saravanans8624
@saravanans8624 Год назад
Super explanation mam 👌👌👌
@infinitymathstricks9023
@infinitymathstricks9023 Год назад
Pesama money ah ve use panunga.. Government naraya money print adikamaye iruku.. So inimel cash ah use panunga ellathukum use aagum.. Ipo yar kailayum cash ila.. So inimel cash use pani palakuvom
@muthuvelsrinivasan1034
@muthuvelsrinivasan1034 Год назад
All charges put up on customer indirectly by increasing food price
@muthuvelsrinivasan1034
@muthuvelsrinivasan1034 Год назад
Why merchant is going to pay?
@asureshkumaar
@asureshkumaar Год назад
எல்லா tax-ம் businesses தான் கட்டுறாங்க. ஆனால் அவங்க பணமல்ல, நம்ம மக்கள் பாக்கெட்டில் இருந்து எடுத்து கட்டுகிறார்கள்.
@logusara310
@logusara310 Год назад
Indirect tax athanaa? Vanigar
@r_kalpana
@r_kalpana Год назад
Don't worry Coming Soon Bank to Bank ₹ Transfer Charges.....Aappu...!!
@missxvoice3270
@missxvoice3270 Год назад
Enkala dhan Target kadaisila
@smarttech9352
@smarttech9352 Год назад
எதுக்குத்தான் இவ்வளவு வரி இந்த இந்தியாவில்
@SwikrutiMajhi-pc8ny
@SwikrutiMajhi-pc8ny Год назад
வணிகர்களுக்கு கட்டண சுமை ஏற்றினால் அந்த சுமையை பயனாளிகளுக்கு அவர்கள் ஏற்றுவார்கள். இது முதல் படி இரண்டாம் படி அந்த சுமை பயனாளிகளுக்கும் வரும்.Step by step looting.That is modish ache din😀
@Nature_with_Cletus
@Nature_with_Cletus Год назад
Are you supporting the financial institutions, if not then why have you not spoken about the folio charges applied on Gpay & phone pay, the way you explained shows a way of diversion from the main issue.
@mr.vijayakumarsathya662
@mr.vijayakumarsathya662 Год назад
டிஜிட்டல் இந்தியா என இத்தகைய இணைய வழி பரிவர்த்தனைகள் தொடங்கி இன்று இந்த பரிவர்த்தனக்கு கட்டணம் வைத்தால் இதை எப்படி❓ தவறுகள் திருந்தி வரும் நேரத்தில் இவ்வாறு நடந்தால் தவறுகள் முற்றிலும் மறையாது.
@Dubukku
@Dubukku Год назад
முதலில் 2000,பின்பு எல்லாரிடமும் ..
@gothandamani
@gothandamani Год назад
Super madam
@mohamedfarookali8269
@mohamedfarookali8269 Год назад
இது ஆரம்பம் தான் பின் அனைத்திற்கும் கட்டணம் வசூலிப்பார்கள். இதுதான் கார்பெட் மூளை
@koilmani3641
@koilmani3641 Год назад
கார்பிரேட் முலையும் மோடி அரசும் இனைந்து செயல்படுத்தும் கருப்பு திட்டம
@vishaltry
@vishaltry Год назад
தெளிவான விரிவான சிறப்பான அழகான புரிதலான விளக்கம்
Далее
🤔Угадай постройку | WICSUR #shorts
00:59
Changing The Flag Of The Countries #countryballs
00:18
Women’s Goalkeepers + Men’s 🤯🧤
00:20
Просмотров 6 млн
🤔Угадай постройку | WICSUR #shorts
00:59