Тёмный

Good Mutton : நல்ல ஆட்டுக்கறி வாங்குவது எப்படி | fresh Mutton in Tamil | Mutton buying in Tamil 

Theneer Idaivelai
Подписаться 2,6 млн
Просмотров 1,3 млн
50% 1

In this video we are discus about how to buy fresh mutton , how to find good and healthy mutton meat how to find spoiled mutton ,which part of mutton very soft and nice easy cook able we hope you all enjoy this video thanks for watching...
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Развлечения

Опубликовано:

 

16 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 224   
@Audiolover6080
@Audiolover6080 Год назад
Mutton பிரியர்களுக்கு மிகவும் பயணுள்ள தகவல் ✌🏽✌🏽✌🏽
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
ஆட்டுக்கறி வாங்க தெரியாதவர்கள் இப்படியும் பார்த்து வாங்கிக்கொள்ளலாம் பயனுள்ள தகவல் அண்ணா
@gmurugadassanaiccgovindara9475
Govt Seals having mutton are good, if not we may complaint to PUDUCHERY Excise Govt, since my father was collector, Prohibition officer appointed by Congress Government
@thilagaparimalan7586
@thilagaparimalan7586 Год назад
பிரகதீஸ் அண்ணேன் மாமிச கடைகள் குறித்து வரும் காணோளிகளில் நெகிழிகள் பயன்படுத்தாமல் பாத்திரம் கொண்டு வருவது பாராட்டுக்குரியது
@LondonVisitor66
@LondonVisitor66 Год назад
இங்கு கோயம்புத்தூரில் வாழை இலையில் கிடைக்கும்.
@thilagaparimalan7586
@thilagaparimalan7586 Год назад
@@LondonVisitor66 ரொம்ப நல்ல விஷயம்
@dakshinamoorthy5263
@dakshinamoorthy5263 10 месяцев назад
😊
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 7 месяцев назад
அருமை.கறிகடையில் தொங்கவிடப்பட்டுள்ள ஆட்டுக்கறியில் ஈ அதிகமாக மொய்த்து கொண்டு இருந்தது. இதே எப்படி பட்ட ஆடு. விளக்கவும்.
@abhishekb9195
@abhishekb9195 Год назад
Mutton lovers attendance please . Very useful bro thanks anna
@murugesanasari2791
@murugesanasari2791 Год назад
கானொலி அருமை.எல்லா இடங்களிலும் உண்மை என்பது காணாமல் போய்தானே இருக்கிறது.
@aminamin4455
@aminamin4455 Год назад
பிஸ்மில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்! உண்மையில் நல்ல பதிவு. Realistic-ஆக பேசி பதிவு செய்துள்ளதை பாராட்டாமல் இருக்க முடியாது. கடா ஆடு, பெட்டை ஆடு கறி பற்றிய வித்தியாசம் தெரிவித்தது போல் வெள்ளாடு, செம்மறியாடு, மாட்டுகறி, கன்றுக்குட்டி கறி வித்தியாசமும் சொன்னால் புண்ணியமாக இருக்கும். இருப்பினும் இந்த பதிவிற்கு பாராட்டுக்கள்! தேநீர் இடைவேளை சேனலில் பல்வேறு விஷயங்களை அறிய முடிகிறது. -அமீன், ஆம்பூர்
@Arthisri7298
@Arthisri7298 Год назад
3:14 I love the way how he is showing thumps up 👍from behind😂😂
@Arun-tn3uc
@Arun-tn3uc Год назад
That Kari kada boy is more Energytic while explaining 🔥
@sivasubhasivasubha2745
@sivasubhasivasubha2745 Год назад
உண்மையில் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.பார்த்துக்கொண்டே இருக்கலாம் என தூண்டும்.🎉🎉💯💯💯
@saraswathyeaswaramoorthy3682
மிகவும் பயனுள்ள தகவல்.. நன்றி.
@mohammedrafick6641
@mohammedrafick6641 Год назад
நானும் கறி கடை தான் வைத்து இருக்கிறேன்..இவர் சொல்வது 💯 உண்மை 👏🏻 சூப்பர் ப்ரோ.. மக்கள் அதிகபட்சம் நெஞ்சு,கழுத்து,இடுப்பு போன்ற பாகங்களை விரும்பு வது இல்லை.. சதை பீஸ் காக தொடை கறி அதுவும் பின் தொடை தான் அதிகம் கேட்கிறார்கள்..பின்பு வேக வில்லை என்று எங்களை குறை சொல்லுவாங்க 🤣
@saravanankamalesh1332
@saravanankamalesh1332 Год назад
வயசானஆடு எப்படி வேகும் முக்கா?
@mohammedrafick6641
@mohammedrafick6641 Год назад
@@saravanankamalesh1332 நாங்கள் 8 - 10 கிலோ எடை வரும் குட்டி தான் வியாபாரம் செய்கிறோம் 😇
@Samyumotivational
@Samyumotivational 11 месяцев назад
For 4 years baby ku kaluthu, nenju pagudhi, iduppu pagudhi kudukalama bro? Please sollunga
@girijar7066
@girijar7066 Год назад
நன்றி, அருமையான பதிவு. சாலையோரங்களில் வைக்கப்படும் பேனர்களுக்கு( banners) எதிராக யாரிடம் எங்கு புகார் அளிக்க வேண்டும்? என்ற தகவல்களை பதிவிடுங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி
@Stanleysahayam
@Stanleysahayam Год назад
Nearby police station
@indumathi850
@indumathi850 Год назад
Ungal channel subscription pannama iruntha than thappu...makkaluku nalla payanulla thagaval tharinga thammbi vazhga valamudan...👍👍👍
@Dineshkumar-wx1lt
@Dineshkumar-wx1lt Год назад
👍🏼
@jayaseelan3766
@jayaseelan3766 Год назад
அருமையான காணொளி.
@lifeisagame4017
@lifeisagame4017 Год назад
எங்கள் ஊரில் ஆட்டை சுகாதார ஆய்வாளர் சோதனை செய்து வெட்டியபின் சீல் வைத்த பின் தான் கடையில் விற்க அனுமதிப்பார்கள்
@You_know_who_am_I143
@You_know_who_am_I143 Год назад
Yella oorulaiyum apdi than panuvanka aana namma health department officer athu pantrathey illa
@ArjunanAdhi-tl5bo
@ArjunanAdhi-tl5bo Год назад
அருமையான மற்றும் பயனுள்ள தகவல் நல்ல ஆட்டுக்கறி எப்படி பார்த்து வாங்குவது தங்களுடைய விளக்கம் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றி நண்பர்களே
@srk946
@srk946 Год назад
Explanation boy Clearly done his work
@michealraj.k3172
@michealraj.k3172 Год назад
Last smile super 👍
@manikkama6883
@manikkama6883 Год назад
கரிவாங்கும் அனவைருக்கும் நல்ல அறிவுறை
@tamilcinecafe
@tamilcinecafe Год назад
நல்ல விளக்கம். நன்று.
@32459582
@32459582 Год назад
Nice concept and useful information made me press the subscribe button
@ganeshbabuganeshbabu6442
@ganeshbabuganeshbabu6442 Год назад
Super News Thanks you so Much😊😊😊😊😊😊😊😊😊
@bawajohn94
@bawajohn94 Год назад
Theniridaivelai payanulla thakavalkalai tharukiratu congratulations
@sasidharan63
@sasidharan63 Год назад
Super all super information and performance ✨💥super
@saravanana7714
@saravanana7714 Год назад
அருமை சார்🎉🎉❤
@thameemulansari8685
@thameemulansari8685 Год назад
True information, correct data
@hariprasathmp9893
@hariprasathmp9893 Год назад
Excellent!
@smahalakshmismahalakshmi6405
நல்லதகவல்.நன்றி.
@singararavadivelan9094
@singararavadivelan9094 Год назад
Bro indian oil xtra fuel pathi sollunga bro
@velukumarvelukumar9204
@velukumarvelukumar9204 Год назад
Super message thanks
@prakeerfun
@prakeerfun Год назад
ஆனா அண்ணா நாங்க வாங்கி நல்லா சமைச்சி சாப்பிடும் போது சுத்தமா டேஸ்ட் இல்ல அண்ணா, மெல்லவே முடில , இதே நாங்க எங்க ஊர்ல மாயவரத்துல வாங்கி சமைச்சி சாப்பிட்டப்போ அவ்வளவு வாசம் , மட்டன் வாசனை யே அப்பதான் உணர முடிஞ்சது. இங்க சென்னை ல என்னதான் பாத்து பாத்து வாங்கினாலும் மட்டன் அந்த மாதிரி இல்ல அண்ணா ஏன்?
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Год назад
குளிர்சாதனப்பெட்டியில் வைத்த பழைய கறி, பரண்மேல் ஆடு எனும் கூண்டில் வைத்து பிராய்லர் கோழியைப்போல வளர்க்கப்படும் ஆடுகளில் சுவையும் , மணமும் இருக்காது, இயற்கையாக தானாக மேய்ந்து வளரும் கிராமப்புற ஆட்டுக்கறியின் சுவையும் மணமும் தனி
@karthi1289
@karthi1289 Год назад
தங்கச்சி இவங்க சொல்றதெல்லம் வச்சு நாம கண்டுபிடிக்க முடியாது இதெல்லாம் வீடியோக்கு மட்டும் தான்... நீங்க கிராமத்துல இருந்தா.. local vendor கிட்ட ஆடு வெட்டும் போது பாத்து வாங்கனும்.. ஆண் ஆடு 10 kg மேல இருக்க கூடாது
@paulthurai8780
@paulthurai8780 Год назад
சென்னையில் பெரும்பாலும் செம்மறி ஆடுதான் கிடைக்கிறது.குறிப்பிட்ட கடைகளில் நல்ல வெள்ளாடும் கிடைக்கும். இவ்வகையான ஆடுகள் உரித்த பிறகு Pink color-ல் இருக்கும் 10 கிலோ அளவில் உள்ள ஆடு பார்த்து வாங்க வேண்டும்.இந்த ஆட்டுக்கறி சுவையாக இருக்கும்.
@sachinkishore4115
@sachinkishore4115 Год назад
Very educative
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Год назад
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@sarathr4495
@sarathr4495 Год назад
Modra 🤡
@pvparthasarathy
@pvparthasarathy Год назад
Good one, can include pictures of wrong or contaminated meat also
@bawajohn94
@bawajohn94 Год назад
Super information brother
@prasankumar9671
@prasankumar9671 Год назад
Vegetarianism 😎
@prasanna2756
@prasanna2756 Год назад
🗿
@selvadprince7519
@selvadprince7519 Год назад
Useful
@anaipattyvignesh
@anaipattyvignesh Год назад
Super 👌😊
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 5 месяцев назад
பயனுள்ள தகவல்
@MRTAMIL-hq9ps
@MRTAMIL-hq9ps Год назад
Settlement pathiram pathi solluga
@rmppremalatha8999
@rmppremalatha8999 Год назад
Mutton milaku kari super
@yaserarafath5907
@yaserarafath5907 Год назад
Super bro thanks a lot
@Mekala370
@Mekala370 7 дней назад
Super thambi 🎉🎉🎉🎉
@charlesnelson4609
@charlesnelson4609 10 месяцев назад
Very good information 👌 👍
@sarathr4495
@sarathr4495 Год назад
Useful video
@amirthalingam1075
@amirthalingam1075 Год назад
Eruvathu rubaay paa ithu Vera levalpaa that is good for the great
@mohideennijam1268
@mohideennijam1268 Год назад
சூப்பர் ப்ரோ 👍🏻
@allanasirraj
@allanasirraj 7 месяцев назад
Thank you
@muralivenugopal4016
@muralivenugopal4016 8 месяцев назад
Megha arumai
@parvesullan1410
@parvesullan1410 Год назад
Hi bro, good massage explain halal meats,in Muslim shop not cutting death goats.put video about this.
@chitrakrishnan1008
@chitrakrishnan1008 4 месяца назад
Useful information
@YaaliCreations
@YaaliCreations 5 месяцев назад
அருமையான பதிவு
@renga14185
@renga14185 Год назад
அருமை
@virusmedia6345
@virusmedia6345 Год назад
Super
@eniyang5182
@eniyang5182 Год назад
Superb 👌👌👌👌
@saranvlogs6507
@saranvlogs6507 Год назад
உங்கள் வீடியோ எந்த இடத்திலும் skip செய்ய முடியவில்லை என்ன மந்திரம் செய்கின்றீ்கள்.
@spidermangamer9166
@spidermangamer9166 Год назад
18th like and 28th viewer❤ 2nd comment
@mathscentum3216
@mathscentum3216 Год назад
Sema bro super
@deepakmanishvar
@deepakmanishvar Год назад
Good info
@thirumagalagency1114
@thirumagalagency1114 Год назад
Good one
@samsamuel9765
@samsamuel9765 Год назад
Hi bro make video also beef meat
@uvaraj1902
@uvaraj1902 Год назад
Vilakennai oothi Vega vacha tha mutton softness varum,ilana Vega matikuthu sariya ,thenga moodi konja potu Vega vacha Nala kari vegum nu oru channel la sonaga.but Vega matikuthu nalave
@wilsonsylvester7230
@wilsonsylvester7230 Год назад
Super pa😊
@swashikasri5775
@swashikasri5775 Год назад
👌👌👌
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Месяц назад
சைவம் .சிறந்தது..ஆசைவம் உடம்புக்கு கேடு முன் கோபம் முரட்டு த்தனம் ஊடலில் தூர் நாற்றம் ஞானபகசக்தி குறைவு..ஷார்ட் டெம்பர் வெரி..(ஆத்திரத்தால் உண்டாவது) நிதானமிழத்தல் எதையும் எலிதில் புரிந்து கொள்ளாமை.. உணர்ச்சிவசப்படுதல்..
@kanibak1184
@kanibak1184 Год назад
Useful massage super 👌
@izhackk5386
@izhackk5386 Год назад
Pin thodai kari than romba rough ah irukum mun thodai kari vere level ah irukum adhum illama mun thodai la bone less kari vangalam
@johnpeteranthonyrajchetty6931
நான் எவ்ளோ கமெண்ட் சொல்லி உள்ளேன் அது யாரும் பாக்கல நீங்கள் ஆச்சு பாருங்க
@dharmalingamarumugam3035
@dharmalingamarumugam3035 Год назад
Super bro
@Davidratnam2011
@Davidratnam2011 4 месяца назад
Good
@mymoneytv786
@mymoneytv786 Год назад
நல்லா இருக்கு
@Diyaraki-zv2vp
@Diyaraki-zv2vp Год назад
Bro intha chennai kovalam beachla rombha worst oila fish elam fry pani tharanga pazhaya fish ketupona sea food elam tharanga anna inaiku anga saptu engaluku odambhu sari illama pochi yarachum anga poningana ethum sapdathinga koduva fish vanjaram fishnu emathi kuduthutanga athum ketu pona fish nanga ketathuku avanga ethukala.
@pandiarajan-bf4ue
@pandiarajan-bf4ue Год назад
Nalla valakam
@aathithyanaathithyan2893
@aathithyanaathithyan2893 Год назад
அண்ணா இதுபோன்று பன்றி இறைச்சி மாட்டு இறைச்சி எவ்வாறு பார்த்து வாங்குவது என்ற தகவல் சொல்லுங்கள் அண்ணா ❤... அண்ணா நாங்கள் ஏழைப் பட்டவர்கள் எங்கள் இந்த இரண்டு இறைச்சி தான் வாங்கமுடியும் அதான் கேட்கிறேன் அண்ணா. எங்களுக்காக ஆராய்ந்து எங்களுக்கு தெரிவிங்கள் அண்ணா ❤😊. நன்றி அண்ணா 🎉
@Elansugan
@Elansugan Год назад
அதுவும் இது போல தான் வாங்க வேண்டும் , கறி கெட்டுபோய்ட்டால் அழுத்தம் கொடுக்கும் போது உடையும், ஆனால் எந்த பகுதி மிருதுவாக இருக்கும் என்று தெரியாது
@kingchimbudev2103
@kingchimbudev2103 Год назад
அட 2-1/2 கிலோவ வாங்கி சாப்பிட்டு விடுவோம்ணே 🤗😀
@johnpeteranthonyrajchetty6931
அண்ணே நானும் உங்ககிட்ட ஒரு கமென்ட் அதை நீங்களும் வீடியோவாக செய்ய வேண்டும் ஆட்டுக்கறி போட்டிங்க மாட்டுக்கறி இத பத்தி ஒரு விழிப்புணர்வு பசு மாட்டுக் கறி எரும மாடு உழவர் மாடு இந்த இறைச்சி பற்றி இது பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் எங்களுக்கு இதை பத்தி தெரியவேண்டும்
@karthicks859
@karthicks859 Год назад
ஓசி பிரியாணி ரொட்டி சலுகை மதமாறும் கும்பல் என்ன செய்ய..நாளை வேறு மதமாறி மனித கறி வீடியோ/உதவி கேட்பீர்🙄
@karthicks859
@karthicks859 Год назад
தனது கலாச்சார பண்பாடு மரபு மறந்து தமிழர் வரலாறு கோவில் போச்சு வந்தேறி ஆங்கில அரபி கும்பலால்
@kishanth2694
@kishanth2694 Год назад
super
@deepasathish3548
@deepasathish3548 Год назад
👌
@navijoe2822
@navijoe2822 Год назад
Nice da❤❤❤❤
@Tnlokivenkates
@Tnlokivenkates Год назад
Bro enaku oru doubtu Naan Indian currency ya vachu Bitcoin vangitu aparam forign poitu athe Bitcoin na forign currency ya withdrawal pannikalama ?
@thousif1133
@thousif1133 Год назад
Panlam Bro No issues
@Tamilwintube
@Tamilwintube Год назад
Good news
@magmageneralinsurance1500
@magmageneralinsurance1500 Год назад
Eruma kari super
@arunlazone1342
@arunlazone1342 Год назад
Beef kari pathi soilenga
@sureshsumitha9143
@sureshsumitha9143 Год назад
வலிஉணக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு உதிரம் உனக்கு ம் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு.. புலால்உண்ணாமை யை கடைபிடித்து பிற உயிர்களை நேசிக்கும் குணத்தை வளர்த்து கொள்ள வேண்டும் நன்றி
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 4 месяца назад
உண்மை.நன்றி.
@VinothKumarVinothan
@VinothKumarVinothan Год назад
Chennai la kg 1000rs..salem pakkam 600rs inum vilage side pona kg 350rs..
@chellappan5778
@chellappan5778 Год назад
Entha village la bro 350
@VinothKumarVinothan
@VinothKumarVinothan Год назад
@@chellappan5778 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZTN9rTbBoMg.html
@darkprince7131
@darkprince7131 Год назад
@@chellappan5778 OUT OF EARTH
@kannanmanoj9375
@kannanmanoj9375 Год назад
Good news bro
@pasupathi5697
@pasupathi5697 Год назад
Semmari aattu kariyai vellattu karinu solli yemathuranunga... atha yeppadi kandu pidikurathu
@Vkapilan1983
@Vkapilan1983 5 месяцев назад
👍
@tamilsingai2242
@tamilsingai2242 9 месяцев назад
Please do a Beef video❤❤
@kb1sj734
@kb1sj734 Месяц назад
Make content on beef quality check
@showkathbasha2794
@showkathbasha2794 Год назад
Indha shop yen appa dhu tha ....OMR KANDHANCHAVADI BUS TOP ...
@austinsam786
@austinsam786 Год назад
Beef epdi thala check panrathu
@Jeevaathma
@Jeevaathma Год назад
மெய்ஞ்ஞானம் மற்றும் சித்தர் பாடல்களுக்கான உண்மையான விளக்கம் எங்கு கிடைக்கும் ஐயா தயவுசெய்து வழிகாட்டவும்.
@Sumerian_Tamil
@Sumerian_Tamil Год назад
போன்லஸ் அப்படினு தொடை கறி வாங்கிட்டு போய்... வந்த விருந்தாளி சாப்பிட்டு பார்த்து தயங்கி தயங்கி மாட்டு கறி என நினைத்து... சொல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம... இனி‌ஆட்டு கறி கடை பக்கம் போவேனா நான்... சிதம்பரம்/அண்ணாமலைநகர்/இராஜா நகரில் நான் தங்கி இருந்த போது..
@sivaramakrishnan1532
@sivaramakrishnan1532 Год назад
👍🎉
@eswariprabak6531
@eswariprabak6531 Год назад
Super 🤗content
@mrrafik9111
@mrrafik9111 Год назад
Fst indha adu velladu ah ya vall ah otti vachirukan nalla theridhu Yara yamathuruinga
@sathish623
@sathish623 Год назад
Ore kusumbuthaan ponga
@meenuj3868
@meenuj3868 8 месяцев назад
😍😍😍😍👍👍👍
@gandhimahaangov
@gandhimahaangov Год назад
apdi oruvaliya aadu kari epdi vaangranthunu padichaachu
Далее
Epic Reactions 😂
00:33
Просмотров 2,3 млн
Отомстила слепой сестре 👍
0:55
Будни в пекарне. Часть 2
0:59
Просмотров 5 млн