Тёмный
No video :(

கூட்டு பட்டா to தனி பட்டா வாங்குவது எப்படி| how to change joint patta to individual patta | 2023 | 

சட்டசேவகன்
Подписаться 123 тыс.
Просмотров 44 тыс.
50% 1

கூட்டு பட்டா to தனி பட்டா வாங்குவது எப்படி| how to change joint patta to individual patta | 2022 |
#jointpatta
#கூட்டுப்பட்டா
#தனிப்பட்டா
சட்ட சேவகன் சேனலில் உறுப்பினர் ஆகி மேலும் சலுகை மற்றும் சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
Join this channel to get access to perks:
/ @sattasevagan
சட்ட சேவகன்
satta sevakan
satta sevagan
tamil sattam
தமிழ் சட்டம்
தினம் ஒரு சட்டம்
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h 25 дней назад
உபயோகமான முக்கிய பதிவு தெளிவு
@thankesanr2085
@thankesanr2085 Год назад
பதில் வேண்டுகிறேன் அய்யா.
@user-ez6lk9mx5k
@user-ez6lk9mx5k Год назад
VAO கிட்ட போனால்தான் 5000 10000 லஞ்சம் கேக்கிரானுங்க
@lathab3007
@lathab3007 5 месяцев назад
Yes என்னுடைய திருட்டு சொந்தங்கள் பத்தி ர த் தை கொடுக்காமல் இருப்பதினால் VAO விடம் போனால் நடுவில் சிலர் பல ஆயிரங்கள் கேட்கிறார்கள்...
@thankesanr2085
@thankesanr2085 Год назад
ஆம் அய்யா.
@mohanharini4835
@mohanharini4835 8 месяцев назад
வணக்கம் சார் எனது தந்தைக்கு இரண்டு மனைவிகள் இப்போது இருவரும் இல்லை. மூத்த தாரத்து பையன் எங்கள் அப்பா வைத்து இருந்த 15 ஏக்கர் நிலத்தில் 7ஏக்கர் 10 ஆண்டுக்கு முன்னர் விற்பனை செய்து விட்டார் அப்போது மீதம் இருந்த 6ஏக்கர் நிலத்தை எங்கள் பெயரில் பத்திரம் செய்து கொண்டோம். அந்த பாத்திரத்திற்கு VAO பட்டம் தர மறுக்கிறார்கள் என்ன செய்வது சார் தயவுசெய்து இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்
@sountharkrishna8545
@sountharkrishna8545 2 года назад
Pending with land records draughtsman nu varudhu...ipo ena panradhu sir?
@loganathanloganathan5138
@loganathanloganathan5138 5 месяцев назад
ஓட்டுப் போன எத்தனை நாளாகும் கூறுங்கள் அங்கே எவ்வளவு பணம் செலவாகும் அங்கு அனைவரும் நேர்மையாக செயல்படுவார்கள்
@palanisamyk7145
@palanisamyk7145 Год назад
வீட்டு மனைகளுக்கு கூட்டு பட்டாவிலிருந்து தனி பட்டா பெற என்னென்ன ஆவணங்கள் இணைக்கவேண்டும். இடத்தை அளவீடு செய்வார்களா?
@Sudhasadha-zh3ik
@Sudhasadha-zh3ik 8 месяцев назад
ஆம்
@balakrishnan2776
@balakrishnan2776 Год назад
ஐயா வணக்கம் எனது தந்தைக்கும் என் பெரியப்பாவுக்கும் சேர்த்து ஐந்து ஏக்கா் நிலம் கூட்டுஉரிமையில் உள்ளது இதில் பெரியப்பா இறந்து விட்டாா் அதனால் எனது அப்பா பெயரில் தனிபட்டா வாங்கமுடியுமா இந்த சொத்தில் எந்த பக்கம் என் அப்பாவுக்கு சட்டபடி கிடைக்கும் இவா்களுடன் பிறந்தவா்கள் ஏழுபோ் மொத்தம் ஒன்பது போ் இதற்க்கு தாங்கள் வழிகூருங்கள் நன்றி
@thyagarajans1
@thyagarajans1 Год назад
ரிட் மனுவுக்கு ஆகும் செலவு எவ்வளவு? வேறு வழி உள்ளதா
@darmaselvi959
@darmaselvi959 3 месяца назад
Sir FM eppati apply pantrathu
@Boopathimani84
@Boopathimani84 Год назад
பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு முறையாக நடந்தும் வருவாய் துறையில் பட்டா மாற்றம் நடைபெறாமல் இருக்கம் இடத்தை எவ்வாறு பட்டா மாற்றம் செய்ய வேண்டும்
@ganesansaroja3662
@ganesansaroja3662 4 месяца назад
ஐயா தங்களை நேரில் பேசவேண்டும்.உங்களுடைய கைபேசி எண்ணை கொடுக்க முடியுங்களா
@sattasevagan
@sattasevagan 4 месяца назад
Contact sattasevagan@gmail.com
@velarun6364
@velarun6364 Год назад
ஐயா வணக்கம் என் விடு ஐம்பது ஆண்டுகள்லாக வாழ்ந்து வருகிறோம் ஆனால் நான்கு பெயரில் செய்துகொள் உள்ளது ஆகையால் தற்ப்போது காங்கிரசின் கட்டவேண்டும் என்ற செய்யலாம் ஆனால் என்னுடைய பங்களிகள்ஒத்துவரமறுக்கிறார்கள்
@Saifathima
@Saifathima 6 месяцев назад
Padhil vendukiren sir
@palanisamyannadurai2379
@palanisamyannadurai2379 Год назад
சார். ஒரு இடத்தில் 10 சென்ட் (30-குழி )கிரயம் செய்து பத்திரம் பண்ணியாச்சு. கூட்டு பட்டாவிலிருந்து தனி பட்டாவுக்கு (உட் பிரிவு )சர்வேயர் அள க்கு ம் போது ஒரு குழி கம்மியா இருக்கு என்று சொல்கின்றனர்.. என்ன செய்வது ப்ளீஸ்
@karunagaran2384
@karunagaran2384 2 года назад
பாகப்பிரிவினை செய்யாமல் தன் அனுபவத்தில் உள்ள சொத்தை மற்றவர்க்கு விற்க முடியும், அப்படி விற்றால் தனிபட்டா செய்ய முடியுமா
@stuwartsamuel6741
@stuwartsamuel6741 Год назад
Enakum intha questions ku bathil venum
@Saifathima
@Saifathima 6 месяцев назад
Innum oru santhegam ennudaiya appa enakku gift aga kodutha sothil sila old idinthu pona kattidangal ullathu anal avar nilam mattum than unakku sontham adhil irukkum maram, pul pondu old building ellam avarukku sontham enkirar ennudaiya sothu kuttu pattavil ullathu nan thani patta vanga intha mathiri vizhayangal idanjalaga irukkuma sir please clarified to me Sir
@sattasevagan
@sattasevagan 6 месяцев назад
pathirththil nilam mattum entrum irunthaal nilam mattum sontham .pathiraththil soththu vibaram enna irukiratho athu ungalukku sontham aagum . thani patta vanga ungaludaiya paththiraththil ulla padi peralam . illai entral partition deed register seithu thani patta peralam . more details contact sattasevagan@gmail.com
@sankara7396
@sankara7396 8 месяцев назад
Sir வணக்கம் sir, நான் 5 முறை 5 நபர்களுக்கு எனக்குரிய 39 சென்று விவசாய நிலத்திலிருந்து சிறிது சிறிதாக 19.5 சென்று நிலம் விற்பனை செய்துள்ளேன். மீதம் 21.5 சென்று நிலம் உள்ளது. தற்போது நான் தனி பட்டா பெற விரும்புகிறேன். இது சாத்தியமா sir. நான் என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். தயவு செய்து reply பண்ணுங்கள் sir. plzz sir.
@nivethanivetha3171
@nivethanivetha3171 2 года назад
Joint pattala erukum podhu namadhu pagathil vidu kattalama...
@rajb2436
@rajb2436 2 года назад
Sir, I have filed GWOP, how many days it will take for summon process to respondent, how long it will take for order...
@sivaranjinipalanisamy8287
@sivaranjinipalanisamy8287 Год назад
Sir pirikama sale pannithanga adhu eppadi cancel pannurathu
@Loginyouvlog12345
@Loginyouvlog12345 2 года назад
கூட்டு பட்டாவிலிருந்து தனிபட்டா பெற வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ சேவை மையத்திற்கு விண்ணப்பிக்க சென்ற பொழுது இடம் நத்தம் வகை என்பதால் நத்தம் வகை இடத்திற்கு on line கணினியில்
@Loginyouvlog12345
@Loginyouvlog12345 2 года назад
ஏற்றப்படவில்லை ஆகவே தாங்கள் மணு எழுதி கொடுத்து தான் பட்டா பெற முடியும் என்கிறார்கள் இது சரியா என்று கொஞ்சம் கூறுங்களேன். சக்திவேல் .தஞ்சாவூர்
@Saifathima
@Saifathima 6 месяцев назад
Ennudaiya appa enakku gift aga kodutha sothu 30 centu 13 varudamaga kuttupattavil irukirathu Nan ippodhu thanipattavaga pirithu vanga vendum atherkku Nan enna seiyya vendum ethanai Nathalie enakku Thani patta kidaikkum, Nan kanyakumariyil irukkum sothirkku chennai esevai maiyathil vinnapikkalama sir
@sattasevagan
@sattasevagan 5 месяцев назад
Contact sattasevagan@gmail.com
@mvnambirajannocaste6858
@mvnambirajannocaste6858 Год назад
5:20
@nagoormeera8717
@nagoormeera8717 2 года назад
ஐயா என் மனைவி பெயரில் மற்றும். அதவது என் மாமியர் பெயரில் பாட்ட இருக்குன்னு செல்லுரங்கா நானுப்பார்த்தேன் ஆனால் அதில் உள்ள நம்பர் டெலிபோனில் பதிவு செய்துப் பார்த்தேன் இருவரும் பெயரும் வரவில்லை..சர்வே எண் மற்றும் புல எண். இட்டுப்பார்த்தேன் அதுவும் வரவில்லை. என்ன காரணம் ஐயா. விளக்கம் ஆளிங்க ஐயா.
@Villagechannelvideo222
@Villagechannelvideo222 6 месяцев назад
பட்டாவில் தேவையில்லா பெயரை நீக்கி என் பத்திரத்தில் உள்ள என் பெயரை சேர்க 50000 voa கேட்கிறார் என்ன செய்வது.
@sattasevagan
@sattasevagan 6 месяцев назад
Contact sattasevagan@gmail.com
@manikandan-rm1et
@manikandan-rm1et Год назад
அண்ணா என்னுடைய நத்தம் வீட்டுமனை பட்டா ஆன்லைனில பதிவிறக்கம் செய்ய முடியவில்லை நான் என்ன செய்வது
@Nifa2z
@Nifa2z 7 месяцев назад
நத்தம் பட்டா ஆன்லைனில் வராது voவிடம் கேட்க வேண்டும் அவரிடம் மட்டும் இருக்கும் நத்தம் பட்டா
@mohanapriya3389
@mohanapriya3389 Год назад
normal tamil la pesunga bro onumae puriyala
@sattasevagan
@sattasevagan Год назад
Normal Tamila pesuna Tamila olunga pesuda nu thittiranunga bro .இனி வரும் வீடியோக்கள் normal Tamila pesuren bro
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 266 тыс.
Our Subscriber succeed in RTI Part 11
14:02
Просмотров 686 тыс.