Тёмный

கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி பாடல் | Gettikaari song | S. P. Sailaja | Agaya Thamarigal . 

4k Classic Movies & Song
Подписаться 363 тыс.
Просмотров 1,2 тыс.
50% 1

#gangaiamaran #tamilsongs #lovesongs #suresh #revathi #romantic #sad #4ksongs
கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி பாடல் | Gettikaari song | S. P. Sailaja | Agaya Thamarigal . Tamil Lyrics in Description .
Movie : Aagaya Thamaraigal
Music : Gangai Amaran
Starring : Suresh, Revathi
Song : Gettikaari
Singers : S. P. Sailaja
Lyrics : Thirupathooran
பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
குழு : கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி
தக்க பதில் சொல்லலேன்னா
கட்டுப்பட்டு ஓடனும்டி
கெட்டிக்காரி சாந்துப் பொட்டுக்காரி…
குழு : கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி
குழு : ………………………
பெண் : சேலக் கட்டாத புள்ள
ஏழெட்டு பெத்த புள்ள
ஊரோரம் தோப்புக்குள்ள
ஜோடியோடு ஆடும் புள்ள
பெண் : சேலக் கட்டாத புள்ள
ஏழெட்டு பெத்த புள்ள
ஊரோரம் தோப்புக்குள்ள
ஜோடியோடு ஆடும் புள்ள
யாரு புள்ள அடி சின்னப்புள்ள
நீ சொல்லு புள்ள…
பெண் : அது நானு இல்ல
குழு : ஹஹாஹ் ஹஹாஹ்
பெண் : சேலக் கட்டாத புள்ள
ஏழெட்டு பெத்த புள்ள
ஊரோரம் தோப்புக்குள்ள
ஜோடியோடு ஆடும் புள்ள கேளு புள்ள
அது செல்லப் புள்ள…..அணில் புள்ள
குழு : புதிரு கேத்த பதில சொல்லல
புடிச்சி வச்சு கொட்டுங்கடி
கழுத மேல ஏத்தி வச்சு
கரும்புள்ளி செம்புள்ளி குத்துங்கடி……
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏ…..
குழு : கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி
தக்க பதில் சொல்லலேன்னா
கட்டுப்பட்டு ஓடனும்டி
கெட்டிக்காரி சாந்துப் பொட்டுக்காரி…
குழு : கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி
பெண் : முள்ளு முள்ளுக்குள்ள
முக்குளமும் தண்டுக்குள்ள
வெள்ளி மடலுக்குள்ள வெண்கல கட்டி
இத சொல்லி விளக்கடி செண்பக குட்டி
பெண் : எங்கே இன்னொரு தரம் சொல்லு……
பெண் : முள்ளு முள்ளுக்குள்ள
முக்குளமும் தண்டுக்குள்ள
வெள்ளி மடலுக்குள்ள வெண்கல கட்டி
இத சொல்லி விளக்கடி செண்பக குட்டி
பெண் : அப்பனும் சொரியனடி ஆத்தா சடைச்சியடி
புள்ளைங்க எல்லாமே சக்கரக்கட்டி
அடி போட்டிக்கு வந்தவளே வள்ளிக்குட்டி
விடுகதையெல்லாம் பழுத்த பழம் நீ
விடுத்ததுதானே பலாப்பழம் பலாப்பழம்
பெண் : அடி ஆத்தாடி சரியா சொல்லிபுட்டாடியோ
பெண் : இப்ப என் விடுகதைக்கு பதில் சொல்லுங்கடி
பெண் : கல்யாணம் ஆனப் பொண்ணு கருத்தப்புள்ள
அவ கையப் புடிச்சான் ஒருத்தன் புருஷனில்ல
கல்யாணம் ஆனப் பொண்ணு கருத்தப்புள்ள
அவ கையப் புடிச்சான் ஒருத்தன் புருஷனில்ல
சம்மதப்பட்டா அவளும் மறுக்கல
சங்கடப்பட்டா வேறு வழியில்ல
பெண் : அவன் தொட்டுப் பிடிச்சான்
அவ விட்டுக் கொடுத்தா
பழக்கமாகி வந்தவன்
அட வழக்கம் போல தந்தவன்
யார் அவன் யார் அவன் யார் அவன்…..
பெண் : அட இது தெரியாதாக்கும்…..
பெண் : கள்ளப்புருஷன்……
பெண் : அடச்சீ……
கதைய மாத்தி சொல்லாதடி இடிக்கப்போறேன்
அந்த கருத்தப்புள்ள கையத் தொட்டவன்
வளையல்காரன்…….வளையல்காரன்……
பெண் : புதிரு கேத்த பதில சொல்லல
புடிச்சி வச்சு கொட்டுவேன்டி
கழுத மேல ஏத்தி வச்சு
கரும்புள்ளி செம்புள்ளி குத்துவேன்டி…..ஹான்….

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
We finally APPROVED @ZachChoi
00:31
Просмотров 7 млн
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
Просмотров 763 тыс.