அண்ணா பெரிய கெண்டை மீன் சின்ன கெண்டை மீனை சாப்பிடுமா.. என்ன ஆல்ரெடி 130grams எடை இருக்கும் 110 merugal மீன் விட்டுட்டான் இப்போ குட்டி கெண்டை மீனை விட்டுருக்கான்
கெண்டை மீன் வகைகளில் -சிசி மீன் இயற்கையாகவே குஞ்சு பொரிக்கும் தன்னை கொண்டவை. அதற்க்கான சூழல் நம் குட்டையில் இருத்தல் வேண்டும் . - பொரித்த குஞ்சுகள் நல்ல வளர்ச்சி இருக்கும்.bro