Тёмный

கேப்டன் ஆல்பம் சாங்ஸ் 72 Birthday I|Music Santosh|Lyric Kothandam|captain songs| vijayakanth 

Mithusha home
Подписаться 12 тыс.
Просмотров 639
50% 1

#கேப்டன்கேப்டன்எங்கதலைவர் #Captainalbumsong #Captaincaptain #Birthdaycaptain #Dmdk #Vijayabrabakaran #Shanmugapandiyan
#Albumsong #பிரேமலதாவிஜயகாந்த் #Captainvijayakanth #vijayakanthPremalatha
#Captainalayam #captainsong #captain song
Song Credits:
Song Name : Captain Captain Enga Thalaivar
Movie : Album
Lyrics : Kothandam Poongavanam
Singer : Santhosh, Shyamala, Stella, Keshu
Composed, Arranged and Programmed by Santhosh
Present : Kalaivanik Kalaikoodam
Like || Share || Spread || Love
பாடல் வரிகள் 🖋️
கேப்டன் கேப்டன்
எங்கள் தலைவர்
கேப்டன் கேப்டன்
நம்ம தலைவர்
கேப்டன் கேப்டன்
எங்கள் தலைவர்
கேப்டன் கேப்டன்
நல்ல மனிதர்
மண்ணை ஆண்ட மன்னவன் தான்
மக்களை காக்கும் காவலன் தான்
நீதி நேர்மை நியாயம் எல்லாம்
காக்கும் தலைவன் தான்
இவர் போல யாரும் இல்ல
தமிழ் நாட்டின் செல்ல பிள்ளை
இவர் போல யாரும் பிறக்க போவதில்லை
கேப்டன் கேப்டன்
எங்கள் தலைவர்
கேப்டன் கேப்டன்
நல்ல மனிதர்
கேப்டன் கேப்டன்
எங்கள் தலைவர்
கேப்டன் கேப்டன்
நல்ல மனிதர்
ஏழைகளின் இன்னல் போக்கும்
எங்கள் தலைவன் தான்
எதிர் பாராமல் உதவிகள் செய்யும்
எங்கள் இறைவன் தான்
யாருங்க யாருங்க தங்க தலைவன் (2)
பாருங்க பாருங்க நம்ம தலைவன்
நிறத்திலே அவரே கருப்பு தானே
கொடுத்து சிவந்தது கைகள் தானே (2)
கள்ளம் கபடம் இல்லாத - எங்கள்
உள்ளம் எல்லாம் நீதானே (2)
கலி யுகத்திற்கே பசி தீர்க்க வந்த
மறு கர்ணன் நீ தானே......!
கேப்டன் கேப்டன்
எங்கள் தலைவர்
கேப்டன் கேப்டன்
நம்ம தலைவர்
கேப்டன் கேப்டன்
எங்கள் தலைவர்
கேப்டன் கேப்டன்
நல்ல மனிதர்
ஏழைகளின் இன்னல் போக்கும்
எங்கள் தலைவன் தான்
எதிர் பாராமல் உதவிகள் செய்யும்
எங்கள் இறைவன் தான்
யாருங்க யாருங்க தங்க தலைவன் (2)
பாருங்க பாருங்க நம்ம தலைவன்
மதுரையில் பிறந்த தங்க கட்டி
யாருக்கும் அஞ்சாத சிங்கக்குட்டி (2 )
பசி என வந்தவர்க்கு வயிறு நிறையும்
பகை என வந்தவர்க்கு ரத்தம் உறையும் (2)
திரையுலகில் நீ கேட்டு பாரு - இங்கு
கேப்டன் போல நல்லவர் யாரு.....!
கேப்டன் கேப்டன்
எங்கள் தலைவர்
கேப்டன் கேப்டன்
நம்ம தலைவர்
கேப்டன் கேப்டன்
எங்கள் தலைவர்
கேப்டன் கேப்டன்
நல்ல மனிதர்
மண்ணை ஆண்ட மன்னவன் தான்
மக்களை காக்கும் காவலன் தான்
நீதி நேர்மை நியாயம் எல்லாம்
காக்கும் தலைவன் தான்
இவர் போல யாரும் இல்ல
தமிழ் நாட்டின் செல்ல பிள்ளை
இவர் போல யாரும் பிறக்க போவதில்லை...!
கேப்டன் கேப்டன்
எங்கள் தலைவர்
கேப்டன் கேப்டன்
நம்ம தலைவர்
கேப்டன் கேப்டன்
எங்கள் தலைவர்
கேப்டன் கேப்டன்
நல்ல மனிதர் (2)

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее