Тёмный

கேரளாவிலிருந்து வந்த முருகன் பிரசாதம் ! - JSK Gopi Interview | Murugan Arputhangal | IBC Bakthi 

IBC Bakthi
Подписаться 833 тыс.
Просмотров 63 тыс.
50% 1

#jskgopi #karma #murugan #ibcbakthi #murugar #muruganmiracle #murugandevotee #muruganvazhipadu #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
கேரளாவிலிருந்து வந்த முருகன் பிரசாதம் ! - JSK Gopi Interview | Murugan Arputhangal | IBC Bakthi
-------------------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
-------------------------------------------------------------------------------------------------------------------
English Cafe ன் WhatsApp வழி Spoken English Course பற்றிய விவரங்கள் அறிய WhatsApp Link ல் Click செய்து எங்களுக்கு ஒரு Message அனுப்பினால் போதும்.
wa.me/91741880...
wa.me/91741880...
English Cafe ல் நீங்கள் விரும்பும் நேரத்தில் ஒரு Personal Tutor ன் உதவியோடு ஆங்கிலம் படிக்கலாம். So just try பன்னி பாருங்க..
Call Now📞 7418 809 324
-------------------------------------------------------------------------------------------------------------------
JOSHUA
www.primevideo...
-------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 385   
@ashigalaxmi6292
@ashigalaxmi6292 4 месяца назад
நான் தீவிர பெருமாள் பக்தை இப்போ நான்கு மாதமாய் முருகரை வணங்குகிறேன் அவர் செய்த அற்புதங்கள் பல இப்போதான் உணர்கிறேன் முருகர் எப்போதும் என்னுடன் இருந்ததை முருகர் போல் பேசும் தெய்வத்தை கண்டதே இல்லை
@keerthisathish9358
@keerthisathish9358 4 месяца назад
Exactly Same ❤
@omsairam4785
@omsairam4785 4 месяца назад
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@senthumyworldmylife
@senthumyworldmylife 4 месяца назад
Kastam மட்டும் தான் 17வருடமாக அனுபவிக்கிறேன் முருகனை தான் வணங்குகிறேன் ஒரு வேளை என் கஷ்டம் நீடித்தால் என்னை ஏறுக்கொள் முருகா சரணம் கந்தா போற்றி
@Munusami-pm8il
@Munusami-pm8il 4 месяца назад
எல்லாம் நன்மைக்கே முருகனையே நம்புங்க எல்லாம் அவன் செயல் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@sureshjamuna394
@sureshjamuna394 4 месяца назад
கருணை கந்தன் ❤
@bhuvanabhuvana7699
@bhuvanabhuvana7699 4 месяца назад
Vel maral, கந்தசஷ்டி, திருப்புகழ் padinga ஓம் சரவணபவ 🦚🌸🦚
@senthumyworldmylife
@senthumyworldmylife 4 месяца назад
@@bhuvanabhuvana7699 from childhood iam a murugan bakthai
@senthumyworldmylife
@senthumyworldmylife 4 месяца назад
@@bhuvanabhuvana7699 murugan enakku kastam மட்டும் தான் tharugiran
@sumathis-rp9zd
@sumathis-rp9zd 4 месяца назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அவர்களிடம் அனுதினமும் ஏறுமுகம் முருகன் துணை என்றும் அனைவருக்கும்
@dinakaran148
@dinakaran148 4 месяца назад
அசைவம் தவிர்த்ததும் நிறைய சோதனை களை சந்திக்கிறேன். முருகனை தெய்வமாக வனங்குவதினால , மேலும் சோதணை களை நேர் கொள்கிறேன். முருகா. போதும் அப்பா
@hemasiselaworld3405
@hemasiselaworld3405 4 месяца назад
Same problem ennagum
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 4 месяца назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@SathyaSathya-ic9rc
@SathyaSathya-ic9rc 4 месяца назад
எல்லாப் புகழும் முருகனுக்கே கோபி அண்ணா நன்றி
@F2P372
@F2P372 4 месяца назад
எல்லா பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் 🙏🙏🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 4 месяца назад
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே, ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 4 месяца назад
ஓம் சரவணபவ முருகா நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா ஆறுமுகம் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@hdjd8580
@hdjd8580 4 месяца назад
ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறும் முகம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 4 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤
@hdjd8580
@hdjd8580 4 месяца назад
எல்லாம் சிவமயம் 🙏🏻முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டுகிறேன் 🙏🏻எல்லோரும் எல்லோரும் எப்பவும் நல்லா நல்லா இருக்க வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻சிவாயநம 🙏🏻ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@suthamurali1825
@suthamurali1825 4 месяца назад
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.எல்லா புகழும் முருகனுக்கே.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@ramarsithairamarsithai8281
@ramarsithairamarsithai8281 4 месяца назад
வணக்கம் கோபி அண்ணா நீங்க பேசும் போது என் அப்பன் முருகனே வந்து பேசுற மாதிரி இருக்கு அண்ணா..... உண்மையா அண்ணா நா சிவன் பக்தன் ஆனா இப்போ என் அப்பன் இல்லாமல் நா இல்லை என்ற முடிவுக்கு வந்துட்டேன் அண்ணா.... நா வாழலாமா சாகலாமா னு என் வாழ்க்கை போயிட்டு இருக்கு அண்ணா... உங்கள கண்டிப்பா பார்க்கணும் அண்ணா எல்லோருக்கும் நல்லது செய்து இப்போ கஷ்ட படுறன் அண்ணா..... வடபழனிக்கு வந்து உங்கள பார்க்க என் அப்பன் அருள் குடுக்கணும் அண்ணா..... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... என் அப்பனுக்கு அரோகரா..... அண்ணா நா விழுப்புரம் அண்ணா...என் பெயர் வெண்ணிலா அண்ணா.... எனக்கு நடந்தத உங்க கிட்ட சொல்றன் அண்ணா எனக்கு ஒரு பிரச்சனை இருந்துச்சி அண்ணா நா திருச்செந்தூர் பன்னீர்விபூதி இல்லை வாங்கி சாப்பிட்டேன் அண்ணா இப்போ அந்த தொந்தரவு இல்லை அண்ணா.... உண்மையா அண்ணா அந்த பிரச்சனைல இருக்கும் போது செத்து போயிடாலம் போல் இருக்கும் அண்ணா இப்போ என் அப்பனால அந்த தொல்லை இல்லாமல் சந்தோசமா இருக்கன் அண்ணா 🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 4 месяца назад
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா முருகு உருகு அவனே கதி என்பவருக்கு கைவிட மாட்டான்
@dillibabu279
@dillibabu279 4 месяца назад
எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-eh7rp4oo4k
@user-eh7rp4oo4k 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 4 месяца назад
IBC channel ஒரு நல்ல channel உங்கள் சேவை வளமுடன் வளர வாழ்த்துக்கள்.
@KumarKumar-mz1co
@KumarKumar-mz1co 4 месяца назад
திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன்
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 4 месяца назад
மிக மிக அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏
@milonraja3771
@milonraja3771 4 месяца назад
ஓம் முருகா சரவணபவ முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி
@diya3487
@diya3487 4 месяца назад
வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல நீங்க பதிவு கொடுத்து ரொம்ப நளாச்சிங்க சார் வாரம் ஒரு முறை பதிவுகொடுங்க சார் உங்க பதிவு கேட்க வில்லை என்றால் மனசு கவலையா இருக்கு சார் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா எனக்கு ஒரு நல்ல வேலை வேனும் அருள்புரி முருகா நன்றி முருகா
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 4 месяца назад
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
@kamatchia4969
@kamatchia4969 4 месяца назад
Nan nenachatha murugar kuduthe aganum nu vendi manasu urugi Vel maral padichen neenga sona mathri Tuesday viratham iruken thirupugazh padikren nambi murugar kita pona kandipa kudupar enaku kuduthu irukar. Murugar mattum than Enga family ku ellam en son kum thirupugazh soli kudukren avon 6yrs old. Muruga muruga muruga ellam murugar than murugaaaaaaaa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 4 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@srinivasm5496
@srinivasm5496 4 месяца назад
ஓம் முருகா ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maragathamkumar5317
@maragathamkumar5317 4 месяца назад
Gopi anna unga interview parthale santhosam thank you very much anna
@sumathis-rp9zd
@sumathis-rp9zd 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@jayanthiabj4244
@jayanthiabj4244 4 месяца назад
அண்ணா நான் புத்தாண்டு அன்று திருச்செந்தூர் முருகன் கோவில் போனேன் அங்கு மடிப்பிச்சை எடுத்தேன் அண்ணா அழுகை வந்து விட்டது அண்ணா ஒரு சிலர் போட்டார்கள் ஒரு சிலர் போட வில்லை அண்ணா மடி பிச்சையில் போட்ட பணத்தை இரண்டு போருக்கு சாப்பாடு வாங்கி தந்தேன் அண்ணா .
@user-pv4rq4jv4u
@user-pv4rq4jv4u 4 месяца назад
ம் போட மாட்டாங்க திட்டுவாங்க நான் எடுக்கையில் அப்படி தான்
@kshacuny9508
@kshacuny9508 4 месяца назад
முருகா முருகா முருகா 🙏
@user-tj9jr5hj2w
@user-tj9jr5hj2w 4 месяца назад
Om saravana bava muruga yelloruaium kapathu muruga Muruga potri potri
@chitraselvakumar
@chitraselvakumar 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@SattanathanM-kf7ic
@SattanathanM-kf7ic 4 месяца назад
எல்லாம் புகழும் முருகனுக்கே கேரளா சங்கனாசேரி பெருநாபாலசுப்ரமணிய சுவாமி முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 4 месяца назад
Murugappa thunai 🙏🏾🔥🐓🦚🔱🙏🏾
@sageview
@sageview 4 месяца назад
Gobi Sir, நான் உங்களிடம் பேச வேண்டும். என் கேள்விகளுக்கு பதில் உங்களிடம் கிடைக்குமா என்கின்ற தேடல் எனக்குள் இருக்கு. உங்கள் இன்ஸ்டாகிராம் லிங்க் ஆவது தாங்க. நான் மெசேஜ் போடுகிறேன். மெசேஜ் பார்த்து விட்டு முருகன் உத்தரவு இருந்தால் பேசுங்கள். 🙏
@dharshanas4089
@dharshanas4089 4 месяца назад
Please do these good things to the people.Lord Murugan gives you strength ,blessings,neenda ayul,arokiyam,iswariyam to you and your family 👨‍👩‍👦‍👦 to do the good great work to the people.keep going Sir💯.Real salute🙏🙏🙏 to your greatest work.
@RokithB-kl8ii
@RokithB-kl8ii 4 месяца назад
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். ஓம் முருகா போற்றி கந்தா போற்றி. முருகா முருகா முருகா உன் திருவடி சரணம். முருகா என் உள்ளத்திலும்சற்று வந்து அமரும் முருகா.‌ கடைசி நிமிடம் வரை உன்னை நினைத்து வாழவேண்டும் முருகா.
@MuthuyogaM
@MuthuyogaM 4 месяца назад
கோபி அண்ணா நான் முருகன் கோவில் சென்று தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் போது பூசாரி என்னை அழைத்து தம்பி நீ முருகன் சீர் பாதம் தூக்க அழைத்தார் பெரும் பாக்கியம் கிடைத்தது அப்பன் முருகன் அருளால் ஓம் கருணை கடலே கந்தா போற்றி
@srineevasneevas553
@srineevasneevas553 4 месяца назад
Om Muruga ❤
@user-ff7fj4xj6b
@user-ff7fj4xj6b 4 месяца назад
சார் நான் உங்கள ரொம்ப ஆசையாஅந்த சிவன் கோயில் வடபழனி சிவன் கோவில் உங்களபார்த்தேன் நீங்க சரியாவே என்கிட்ட பேசல போன்ல பேசிட்டு இருந்தீங்க முருகர் மூலமா எதனா இன்ஃபர்மேஷன் கிடைக்குமா நினைச்ச எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது நீங்க இந்த மாதிரி பிஹேவ் பண்ணது அப்படி என்ன நான் தப்பு பண்ண முருகா அப்படின்னு நினைச்சுக்கிட்டா நான் sir
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
@vijivijay5390
@vijivijay5390 4 месяца назад
வேல் பிடிது முருகனின் கால் பிடித்து உயர்ந்தேன் 🥺🦚🙇🏻‍♂️🙏
@user-xx4sb6fx1h
@user-xx4sb6fx1h 4 месяца назад
Om muruga potri 🙏🌹🙏🌹🙏
@user-sg9jz7ku1d
@user-sg9jz7ku1d 4 месяца назад
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன் மலை முருகா போற்றி போற்றி அண்ணா என் பெயர் பரமேஸ்வரி
@Victorious280
@Victorious280 4 месяца назад
Muruga 🙏🙏🙏
@VasuranjaniRanjanivasu
@VasuranjaniRanjanivasu 4 месяца назад
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி மே 🌺🌷🌸💮🌼🌷👃👃👃அண்ணா 👃
@user-pv4rq4jv4u
@user-pv4rq4jv4u 4 месяца назад
நானும் எடுத்தன் சார் நோயே குணமாக்குனார் என் மகளுக்கு என்ன மாதிரி முருகா பக்தியா இருக்க ஆசி வழங்கு அய்யா
@archanakalyan
@archanakalyan 4 месяца назад
I went to perunna subramanyaswamy temple recently. I’m residing very near to that temple but I was not knowing about this temple. Thanks Gopi anna for this information. Om saravana bhava…
@alliswell5873
@alliswell5873 4 месяца назад
Where is this in Kerala plz
@Sairam12335
@Sairam12335 4 месяца назад
It is in Changanacherry Kottayam district Kerala
@M.dharani-iw7hr
@M.dharani-iw7hr 4 месяца назад
முருகா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன பண்றதுன்னு தெரியல எனக்கு மரணத்தையாவது கொடு உன் பாதத்திலேயே நான் கடக்கிறேன் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@geethasaravanan9128
@geethasaravanan9128 4 месяца назад
Muruga muruga
@padhmanethra.e9688
@padhmanethra.e9688 4 месяца назад
கோபி அய்யா வணக்கம் நானும் ஒரு முருக பக்த்தன் கும்பராசி சதையை நட்சத்திரம் மிகவும் அதிகமான சோதனைகளை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் வேல் சம்பந்தமாக உங்களிடம் நான் பேசவேண்டும் உங்கள் ஃபோன் எண் வேண்டும் அய்யா நீங்க திருச்செங்கோடு முருகன் கோவிலுக்கு போகவேண்டும் நன்றி...
@jayaganeeshaltamilselvam547
@jayaganeeshaltamilselvam547 4 месяца назад
அப்பா 🌹செந்தூர் 🌹முருகா 🌹சரணம் 🌹🧎🏼‍♂️🙏🏼
@Rama-zk7in
@Rama-zk7in 4 месяца назад
Om muruka guru muruga arul muraga aanantha muruga sivasakthi palagane sanmugane sadakshaeane en vazhivelum nenaivelum nendru kakka. Om saravana pava. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parathidassan800
@parathidassan800 4 месяца назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@user-nu4ex5te5j
@user-nu4ex5te5j 4 месяца назад
சார் நான் துபாய் போய் 1மாதம் ஆகுது. நான் ஊருல இருக்கும் போது திருப்புகழ் கந்த சஷ்டி கந்தர் அலங்காரம் எல்லாம் படிச்சேன். ஆனால் துபாய் போய் தமிழ் புத்தாண்டு அன்னிக்கு சஷ்டி விருதம் அன்னிக்கு திருப்புகழ் படிச்சேன் அப்போ காக்கா வந்து என் பக்கத்துல வந்து கத்துது நான் ரொம்ப சந்தோசமா இருந்தேன் சார் இது நடந்தது துபாய் ல
@user-rm7il8xl9h
@user-rm7il8xl9h 4 месяца назад
Sir unagaladiya pathivu romba pudichi irruku sir enaku 30 lakhs kadan irruku sir ennaku loan kedaiku Maru pray pannunga sir romba egatana problem Thula irrukan sir pls pls
@hemantthkumaarsp7286
@hemantthkumaarsp7286 4 месяца назад
Om saravana bhava 🙏🏻 Guruvai varuvai arulvai gugane
@rjhari1186
@rjhari1186 4 месяца назад
அண்ணா உங்க நம்பர் ப்ரோக்ராம் display ல குடுங்க... அப்போதான நாங்களும் எங்களுக்கு என்ன அற்புதம் முருகர் பண்ணினார் னு உங்கள்ட சொல்லமுடியும்....கோவில் கு வரவங்களுக்கு மட்டும் குடுங்கன்னு சொன்னா வெளியூர் ல இருக்கற நாங்களாம் என்னனா பண்றது
@premaramesh2552
@premaramesh2552 4 месяца назад
Nanum romba nalla kekuren
@jayanthibaskar8878
@jayanthibaskar8878 4 месяца назад
S sir am also asking your number
@punithaanand5304
@punithaanand5304 4 месяца назад
J.s.k கோபி சார் போன் no யாராவது இருந்தால் மெசேஜ் பண்ணுங்கள் ப்ளீஸ்.🙏🙏🙏🙏
@GopiGopi-pk3gq
@GopiGopi-pk3gq 4 месяца назад
​@@punithaanand5304 en kitta iruku bro en name gopi naa waeek week vada palani palli yealuchiii povan nega vangaa kandipa tharaan
@GopiGopi-pk3gq
@GopiGopi-pk3gq 4 месяца назад
​@@premaramesh2552en kitta iruku bro
@Mari-ix4vd
@Mari-ix4vd 4 месяца назад
ஓம் சரவண பவ ஓம்....❤
@sangeethashalini4348
@sangeethashalini4348 4 месяца назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🦚🦚🦚🦚. ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் எல்லா புகழும் முருகனுக்கே ❤
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 4 месяца назад
Om murugaa vetrivel murugaa Unmai unmai Madipitchai naam nenaithaal eduga mudiyaathu.... Murugan varam tharanum.... Unmai....
@tamilarasi3165
@tamilarasi3165 4 месяца назад
Arumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏
@murugammurugan7436
@murugammurugan7436 4 месяца назад
கோபி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@ganagamanis9462
@ganagamanis9462 4 месяца назад
முருகா
@Kavippuyal
@Kavippuyal 4 месяца назад
ஓம் சரவண பவ
@kannansrinivasan-up8kr
@kannansrinivasan-up8kr 4 месяца назад
Jsk Gopi sir,iam too a Murugan Perumal devotee 🙏💯
@vlogsofab
@vlogsofab 4 месяца назад
Appa Muruga❤🙏🙏🙏
@DeviPerumal_trm-nq5lq
@DeviPerumal_trm-nq5lq 4 месяца назад
மடிப்பிச்சை மற்றும் பவர்ணமி நிலா சோறு திருச்செந்தூர் பற்றி திரு ஆண்டாள் p சொக்கலிங்கம் அய்யா அவர்கள் நிறைய பேசி உள்ளார்
@suganyasenthilkumar9091
@suganyasenthilkumar9091 4 месяца назад
Amazing sir
@JAYADHANYAJD
@JAYADHANYAJD 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே..,🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@geethas2547
@geethas2547 4 месяца назад
Respected.sir.im.pleased.to.hear.your.speach.i.want.to.talk.a.important.message.so.please.inform.yr.ph.no.valga.valamudan
@rammar5351
@rammar5351 4 месяца назад
Gopi anna enakaka than murugar ungala avara pathi pesa vachi irukar om muruga
@nandhinimithun8342
@nandhinimithun8342 4 месяца назад
ஓம் முருகா அண்ணா எனக்கு ஒரு ஆசை நா திருச்செந்தூர் போகனும் ஆசை ஆனா என்னால போக முடியல.ஏய்னு தெரியல எனக்கு குழப்பமா இருக்கு அண்ணா நா ஏய் அண்ணாண முருகனை பாக்கனும் திருச்செந்தூர் போகனும்
@amsaamsa2274
@amsaamsa2274 4 месяца назад
Seekkirama povina, omsaravan bhva🙏🙏🙏🙏🙏🙏
@amsaamsa2274
@amsaamsa2274 4 месяца назад
Seekkirama povina, omsaravan bhva🙏🙏🙏🙏🙏🙏
@nandhinimithun8342
@nandhinimithun8342 4 месяца назад
@@amsaamsa2274 அண்ணா எனக்கு முருகன் கனவில் குழந்தை மாரி வந்து என்ன கட்டி பிடுச்சுருக்காரு அண்ணா.
@nandhinimithun8342
@nandhinimithun8342 4 месяца назад
அண்ணா கரூர் வொண்ணைமலை முருகன் கோவில் வாங்க.எல்லா கோவில் போகரிக்க இங்க வாங்க.
@jaramjaraman7020
@jaramjaraman7020 4 месяца назад
Muruga 🦚🐓🦚
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 4 месяца назад
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🙏🙏🙏
@keerthanamoorthy4885
@keerthanamoorthy4885 26 дней назад
Om muruga potri vetrivel muruga potri 🪔🙏🙏🙏🪔
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 4 месяца назад
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 месяца назад
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 4 месяца назад
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏🙏
@Senthil_32
@Senthil_32 4 месяца назад
எல்லா புகழும் முருகனுக்கு குருஜி நீங்கள் சொல்வது போல தான் நடக்கிறது உங்களை தினமும் பார்க்கிறேன் உங்களிடம் நிறைய கேட்க வேண்டும் தோணும் ஆனால் நம்ம வடபழனி நண்பன் முருகன் இதுவரைக்கும் எனக்கு அந்த சந்தர்ப்பத்தை கொடுக்கவில்லை எல்லா புகழும் முருகனுக்கு 🦚🦚🦚🦚🙏🙏
@user-dg8jg5qc5z
@user-dg8jg5qc5z 4 месяца назад
Anna unga program Partha apparom tha na Mari venren anna thanks
@priyajanakiram
@priyajanakiram 4 месяца назад
Waiting for part 2 🔥
@lathavisu6128
@lathavisu6128 4 месяца назад
Sir enku ungati Pasa vaidum nanum help enla en thra mdeyumo thran mugankit permission kaluing Nan kovai sir அய்யா முருகன் தியானத்தில் என்னிடம் பேச வைப்பார் அய்யா❤❤🎉🎉🎉🎉🎉❤❤
@suvethalakshmi8961
@suvethalakshmi8961 4 месяца назад
ஆறுமுகம் அருளினும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏❤
@smartcl1314
@smartcl1314 4 месяца назад
❤Love u 🙏🏻முருகா 🦚
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 4 месяца назад
Om maruthachalam moorthygu arohara arohara arohara
@rekhag4585
@rekhag4585 4 месяца назад
Om saravana bava 🙏 🙏🙏🙏🙏🙏
@user-eh7rp4oo4k
@user-eh7rp4oo4k 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா
@annamalai8635
@annamalai8635 4 месяца назад
ஓம் சரவணபவ 😢
@pradabg9369
@pradabg9369 4 месяца назад
Muruga Saranam Shanmugha Saranam Om Saravanabhava
@karthickkumar1413
@karthickkumar1413 4 месяца назад
Muruga muruga muruga🙏🙏🙏🙏🙏🙏
@sampathvinayagam4734
@sampathvinayagam4734 4 месяца назад
மஞ்சும்மேல் முருகா போற்றி
@aruna9332
@aruna9332 4 месяца назад
OM MURUGAR AYYA THUNAI🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@nachalarun6597
@nachalarun6597 4 месяца назад
Bless us lord muruga
@mallikaymalli4747
@mallikaymalli4747 4 месяца назад
Super Anna
@ssujithra650
@ssujithra650 4 месяца назад
வணக்கம் அண்ணா எனக்கும் ஜாதகம் பார்க்கணும் என்னால முடியல அண்ணா, சாகவும் முடியல வாழவும் முடியல. முருகர் என் பிரச்சனைக்கு வழி சொல்வாரா.
@venkateshc4791
@venkateshc4791 4 месяца назад
OM Saravana Bava
@vasanthakumarg1081
@vasanthakumarg1081 4 месяца назад
அண்ணா அந்தக் கோயில் அண்ணாதிருச்செங்கோடு முருகன் அண்ணா
@vinodkumard54
@vinodkumard54 4 месяца назад
Muruga kandha gugga✨🙏🏽
@gobijegani8273
@gobijegani8273 4 месяца назад
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் தொண்டமானாறு செல்வ சந்நிதி முருகன் கோயில் உள்ளது மிகவும் பிரபலமான முருகன் கோயில்.
Далее
POV: Your kids ask to play the claw machine
00:20
Просмотров 9 млн