Тёмный

கேளக்கியர் சித்தர் நமோநமஹ 108 முறை. நினைத்தது நிறைவேற தியானம் செய்யக.எம்மை போல் அனைவரும் நலம் பெருக 

Murugan yugam ⭐ சித்தர்கள் போற்றி
Просмотров 17 тыс.
50% 1

தினமும் 5 நிமிடம் தியானம் செய்ய வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துன்பங்களில் இருந்து மீண்டு வர தைரியம் கிட்டும். நேர்மறை எண்ணங்கள் வளரும்

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@vasanthisaran3632
@vasanthisaran3632 2 часа назад
ஐயா இன்று நான் 4 மணிக்கு சித்தர் நாமம் சொல்லி கொண்டிருக்கும்போது தீடீரென்று ஒரு பூனை சப்தம் திரும்பி பார்த்தேன் என் மகள் அருகே அமர்ந்து கொண்டு என்னை அழைத்தது போல் பூனையின் சப்தம் கேட்டது நான் மெய் சிலிர்த்து கண்ணீர் விட்டு நன்றி செலுத்தினேன் ஐயா🙏🙏🙏
@thajtaj3684
@thajtaj3684 4 дня назад
ஜயா நானு அதிகாலையில் எழுந்து நூற்றிஎட்டு முறை சொல்லிவருகிரேன் சொல்லும் போதே பட்டாம் பூச்சி என்னை சுற்றிசுற்றி வருகிரது ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 4 дня назад
@@thajtaj3684 அருமை நண்பரே நிச்சயம் இது சித்தராக தான் இருக்கும்
@kalaiarasi4569
@kalaiarasi4569 3 дня назад
இந்த சித்தர் பற்றி அசோக் என்பவர் அவரது கனவில் வந்தவர் என்கிறாரே சகோதரரே.... அவர் பதிவுக்கு முந்தைய பதிவு தங்களது என்று தெரிகிறது இந்த சித்தர் அருள் காட்சியை எவ்வாறு உணர்ந்தீர்கள். முதலில் அவரது வீடியோவை கண்டேன் தற்பொழுது தங்கள் வீடியோ ஒலியை மந்திரத்தை" ஓம் கேளக்கியர் சித்தரே நமோ நமஹ' கேட்டுவருகிறேன்.
@Rangas-wy6vs
@Rangas-wy6vs 2 дня назад
நானுந்தான் சொல்றேன் சொல்லிமுடிச்சதும் தூக்கம்தான் வருது...
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 17 часов назад
@@Rangas-wy6vs மனம் தளர வேண்டாம் நம்பிக்கை உடன் தியானம் செய்யக நிச்சயமாக நல்லதே நடக்கும்
@vasanthisaran3632
@vasanthisaran3632 2 часа назад
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக.....🙏🙏🙏
@priyankas1022
@priyankas1022 9 дней назад
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹா 🙏🙏🙏🙏🙏
@elangovanelango1898
@elangovanelango1898 6 дней назад
ஓம் கேளக்கியர் சித்தரே நமோ நமக
@VijayLaxmi-u6m
@VijayLaxmi-u6m 7 дней назад
ஒம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@KalaiSelvi-j4y
@KalaiSelvi-j4y 3 дня назад
ஒம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹா
@KalaiSelvi-gn5wb
@KalaiSelvi-gn5wb 9 дней назад
ஓம்கேளக்கியரே நமோ நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏
@SenthilKumar-u8z
@SenthilKumar-u8z 2 дня назад
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
@saikarthik6566
@saikarthik6566 6 дней назад
ஓம் கேளக்கியர் சித்தர் பெருமான் கமல பொன் மலரடிகள் சரணம் சரணம் 🙏
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 6 дней назад
@@saikarthik6566 வாழ்க வளமுடன் என்றும்
@greenpolytechnet3694
@greenpolytechnet3694 2 дня назад
ஓம் ஸ்ரீ கேலக் கீர் சித்தர் நமோ நமக
@rajapandianrajapandian6710
@rajapandianrajapandian6710 4 дня назад
கேளக்கிய சித்தர் நமோ நமக
@eswaria1342
@eswaria1342 21 час назад
Om kelakkiya chittar namo namoha
@vasanthisaran3632
@vasanthisaran3632 2 часа назад
சித்தர் நாமம் என் கடன் சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்து கொண்டே உள்ளது..... நேற்று இரவு 10.30மணிக்கு தொலைபேசி simple makeup iruku panikudunga nu எனக்கு விடிய விடிய தூக்கம் வராமல் மிகவும் பிரமித்து கனவா இல்லை நிஜமா என்று உட்கார்ந்து கொண்டு கடவுளுக்கு நன்றி செலுத்தினேன் ஐயா 🙏 நன்றி அனுதினமும் என் பாரத்தை இறக்கி வைத்து கொண்டிருக்கிறார் சித்தர் நாமம் வாழ்க 🙏🙏🙏
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 54 минуты назад
@@vasanthisaran3632 உங்கள் துன்பங்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 52 минуты назад
@@vasanthisaran3632 என் channel subscribe செய்து கொள்ளுங்கள்.
@rubiselva4746
@rubiselva4746 5 дней назад
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤
@Vijayaragan-f4e
@Vijayaragan-f4e 18 часов назад
Om🙏🙏🙏🙏🙏🙏🙏
@venparuthivelavan4822
@venparuthivelavan4822 4 дня назад
Om kelakkiyar sitthar namo namaka🕉🌷🌷🙏
@meenubaskar45
@meenubaskar45 4 дня назад
Om kelakiyar sidharae namo namaha 🙏🙏
@umae7240
@umae7240 5 дней назад
ஓம் கேளக்கியசித்தரே நமோநமக.
@manian562
@manian562 5 дней назад
என் மகள் என்னிடம் வந்து சேர siddhar அருள் புரிய பாதம் பணிந்து கேட்டு கொள்கிறேன்.
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 5 дней назад
@@manian562 நிச்சயமாக நடக்கும் கவலை வேண்டாம் அம்மா
@K1119-t3s
@K1119-t3s 4 дня назад
Sir my child is not studying and getting good marks we are worried siddhar must bless him
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 4 дня назад
@@K1119-t3s visit once palamuthri holai murugan temple and trichendur murugan temple
@greenpolytechnet3694
@greenpolytechnet3694 2 дня назад
ஐயா தங்களுடைய மகள் திரும்ப வருவார்கள் சித்தரின் அருள் தங்களுக்கு உண்டாகட்டும்
@manian562
@manian562 2 дня назад
@@greenpolytechnet3694 நன்றி
@chandrachandra5498
@chandrachandra5498 3 дня назад
Om kelakiyar siddhare namo Namaha 🙏🙏
@saivini3101
@saivini3101 7 дней назад
💗
@sakunthalapalanisamy8780
@sakunthalapalanisamy8780 5 дней назад
Om kelakyr Sethar namonmga
@baburaaj4172
@baburaaj4172 6 дней назад
Nandri
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 6 дней назад
@@baburaaj4172 வாழ்க வளமுடன் என்றும்
@UMAANGAMUTHU-ow3iz
@UMAANGAMUTHU-ow3iz 4 дня назад
Om kelakiar siddhar namo namaha engaludaya magal karpamga irukka vendum
@magenthilagamagenthilaga1694
@magenthilagamagenthilaga1694 4 дня назад
Om kelagir sittar namo naha
@gajalakshmisivakumar1715
@gajalakshmisivakumar1715 5 дней назад
Om kalaikyar sidhar Namo Namah
@TheShishashiful
@TheShishashiful 3 дня назад
Om kelakiyar Siddhare Namo Namaha 🙏
@greenpolytechnet3694
@greenpolytechnet3694 2 дня назад
ஐயா நானும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் ஓம் ஸ்ரீகேளிக்கை சித்தர் நமோ நமக என்ற மந்திரத்தை கூறி வருகிறேன் வருகிறேன்
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 2 дня назад
@@greenpolytechnet3694 உங்கள் வேண்டுகொள் நிறைவேறும்
@susilasusila7037
@susilasusila7037 5 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyagowri6783
@jeyagowri6783 3 дня назад
அப்பாஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமஹ என் மகனுக்கு பிடித்த பெண் அமைந்து விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் கருணை காட்டுங்கள் சித்தர் அய்யா உங்கள்திருவடி சரணம்
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 3 дня назад
@@jeyagowri6783 விரைவில் நல்லதே நடக்கும்
@sandeep-yz4mc
@sandeep-yz4mc 4 дня назад
Ennoda appa health problem cure akanum om sri kelakiyar shidar namo namaha
@insightajay
@insightajay 5 дней назад
Ayya I'm ready to work together with you...for temple construction
@barathwaj1137
@barathwaj1137 7 дней назад
Enna ketalum kedaikuma aiya
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 7 дней назад
நம்பிக்கை உடன் தியானம் செய்ய நீச்சயம் கிடைக்கும். பிரம்ம முகூர்த்த நேரம் அதி காலை 3 முதல் 5:30 மணி வரை.. உங்களுக்கு இயன்ற நேரத்தில் தியானம் செய்யக இந்த மந்திரத்தை
@thiganritta3092
@thiganritta3092 5 дней назад
Aiya kattayam vilaku theebam vaika venduma?
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 5 дней назад
@@thiganritta3092oru vilaku pothum
@N.SelvarajiSelvaraji
@N.SelvarajiSelvaraji 2 дня назад
Ayya nan vittukku thuram mrg ten days preying today prey pannalama
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 2 дня назад
@@N.SelvarajiSelvaraji vendam after your days complete continue
@TheShishashiful
@TheShishashiful 3 дня назад
Which direction we need to keep the lamp?
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 3 дня назад
@@TheShishashiful except soth
@sameenasulthana737
@sameenasulthana737 2 дня назад
I am followed all instructions in previous vedio but for me no results why...
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 День назад
Keep praying..ur karma may be reason for this delay.. keep hopes alive
@sameenasulthana737
@sameenasulthana737 День назад
@@shortswatsupstatus7842 for me hopeful I am trying for my best and I am struggling a lot in my life worst in that case I leave all hopes.....
@divyapandi5559
@divyapandi5559 8 дней назад
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@mahima9612
@mahima9612 3 дня назад
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@MrRaja1232
@MrRaja1232 6 дней назад
@GowriV-l4o
@GowriV-l4o 5 дней назад
Om kelakeya. Siddarye namon namaha
Далее
Mini bag sealer
00:58
Просмотров 7 млн
Holding Bigger And Bigger Dogs
00:18
Просмотров 25 млн
Mini bag sealer
00:58
Просмотров 7 млн