Тёмный

#கேள்விக்களம் 

Sun News
Подписаться 9 млн
Просмотров 57 тыс.
50% 1

#SunNews | #KelviKalam | #அன்னைத்தமிழில்அர்ச்சனை
#கேள்விக்களம் | தமிழில் அர்ச்சனை; மக்கள் இயக்கமாக மாறுவது எப்போது? | Kelvi Kalam
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RU-vid channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

5 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@selvakumarselva5213
@selvakumarselva5213 3 года назад
நான் ஜெர்மனுக்கு போனால் அவர்களுக்குத்தான் முதல் உரிமை ஆனால் ஜெர்மனில் இருந்து தமிழ் நாட்டுக்கு அவன் வந்தாலும் இங்கே நம் தமிழுக்குத்தான் முன் உரிமை வேண்டும் இதுதான் நியாயம்
@selvamselvam8678
@selvamselvam8678 3 года назад
மிகச்சரி 👌👌👌
@singarajancarter1042
@singarajancarter1042 2 года назад
போடுங்க இந்த தமிழ் எதிர்ப்பாளர்கள் எல்லாரும் Mother Tounge Sanskrit என்று போடவேண்டும்
@singarajancarter1042
@singarajancarter1042 2 года назад
@@sureshwadkar1961 sure Tamil Already In All religious Worship In Muslims அல்லாஹு அக்பர் அரபிக் மற்ற எல்லாம் வழிபடும் தமிழ் தான்
@subashbose9476
@subashbose9476 3 года назад
கிபி 1315 வரை தமிழில் தான் அர்ச்சனை செய்யப் பட்டது...! அருமை அய்யா....
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 года назад
,ஐயா எங்களுடைய தகவல்களுக்கு நன்றி பாராட்டுக்கள் இதை கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய மக்கள் க கேட்க்கவேண்டும் நன்றி
@basheerayesha6148
@basheerayesha6148 3 года назад
முஹமதியர்பற்றிசகோதரர்கூறினார்அருமைவுண்மை நான்தமிழன்நான்அரபிகற்றுதொழவைத்தால்என்பின்னால்அரபியரும்தொழுகின்றார்கள்இதுஉண்மைஇதேபோல்நான்சமஷ்கிரதம்கற்றுமந்திரம்ஓதினால்கருவரையில்சென்றுபூஜைசெய்ய அனுமதிப்பீர்களா
@highlights4595
@highlights4595 2 года назад
ஆதாரங்கள்
@peace_2000
@peace_2000 2 года назад
@@highlights4595 illanu epdi soldra
@dassdass9963
@dassdass9963 3 года назад
ஷ்வாக ஷ்வாக என்று சொல்லி கடவுள் சிலைகள் திருடியதுபோக போற்றி போற்றி என்று கடவுளரை காப்போம் வாழ்க தமிழ்
@saravanakrsna
@saravanakrsna 2 года назад
Do u know the meaning of svaaga
@singarajancarter1042
@singarajancarter1042 2 года назад
🙄🌋
@singarajancarter1042
@singarajancarter1042 2 года назад
@Padma Subramanian என்ன ஓய் உங்களுக்கு தமிழ் நாட்டில் தமிழ் பாடினா என்னா ஓய் உங்களுக்கு கொதிகுது கடவுள் முன் அனைவரும் சமம் ரொம்ப. அகம்பாவம் பண்ணினா வதம் தான் Be care Ful Keep your mouth Shut
@jaquarkathiravansundaram5168
@jaquarkathiravansundaram5168 3 года назад
டேய் தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும்... உங்களுக்கும் தமிழ் தெரியும் எனவே தமிழில் தான் வேண்டும் .
@singarajancarter1042
@singarajancarter1042 2 года назад
💯🙏
@thirushan2741
@thirushan2741 3 года назад
ஐயா சத்தியவேல் முருகனார்! சிறப்பு!💐
@frozenprakash
@frozenprakash 3 года назад
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...
@niponulagam6346
@niponulagam6346 2 года назад
Adha sonadhum bhramin bharathiyar bhramins best
@muruganrama5942
@muruganrama5942 3 года назад
ராம சுப்ரமணியன் சார் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ⁸
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 3 года назад
ஐயா நீங்க சொல்லும் சமஸ்கிருதம் யாருக்கும் புரியாது, தமிழில் சொல்லட்டும் கேட்பதுக்கு இனிமையாகவும் உள்ளது, புரிகிறது
@sbssivaguru
@sbssivaguru 3 года назад
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாய் மொழி தமிழ். தமிழில் தான் இருக்க வேண்டும்.
@tjayakumar7589
@tjayakumar7589 3 года назад
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழில் பிழையின்றி ழகர ளகர‌ லகர உச்சரிப்புடன் எழுத பேச கற்றுக் கொடுங்கள்.
@nrajasekaran2699
@nrajasekaran2699 3 года назад
அதனால் தான் வேறு மொழி திணிப்பு வேண்டாம் என்று solkirom
@vishnupriyan8804
@vishnupriyan8804 3 года назад
@@nrajasekaran2699 irukkura mozhiye ungalala olunga Padikka mudila
@murthysmurthys.3919
@murthysmurthys.3919 3 года назад
Yes bro.i appreciate u r comment
@pichumanisankar2617
@pichumanisankar2617 3 года назад
தமிழ் அர்ச்சனை is welcome. But the million dollar question is the neglect of Tamil in schools. Fewer and fewer students opt to study Tamil and in Tamil medium. While opposing Hindi, students have deserted Tamil and keen to study in English medium which is passport to jobs abroad.
@maduraiveeran8481
@maduraiveeran8481 3 года назад
சரிடா.....அறிவுஜீவி.
@user-vs2qf6sk3w
@user-vs2qf6sk3w 3 года назад
இதற்கு தீர்வு என்று சிலர் கருதுவது தமிழர்களின் மதம் தமிழே 🙏
@user-pp6bm1er6x
@user-pp6bm1er6x 2 года назад
சிறப்பு
@dassdass9963
@dassdass9963 3 года назад
முண்டம் முண்டம் கடவுளுக்கும் எனக்கும் இடையில் நீர் யார்
@natcheswaranmuralindran4109
@natcheswaranmuralindran4109 3 года назад
மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க தமிழ்மொழி தமிழ்நாடு அரசுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sbssivaguru
@sbssivaguru 3 года назад
எப்படி தமிழ் திவ்யபிரபந்தம் வட இந்தியாவில் இந்தியில் எழுதப்பட்டு பாடுகிறார்களோ ! அதுபோல நமது தமிழ்நாட்டில் தமிழில் தான் இருக்க வேண்டும்.
@subashbose9476
@subashbose9476 3 года назад
ரங்கராஜன் வாதம் பிசுபிசுத்துப் போய் விட்டது 😁😁😁்
@MM-dh3wr
@MM-dh3wr 3 года назад
He is converted Brahmin (Thenkalai); IDENTITY CRISIS, smarthas do not consider him as one of them nd he wants to establish himslef as a fighter for the ????
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 3 года назад
இவர்களுக்கு தமிழ் என்றாள் ஏன் இவ்வளவு பயம் ? தமிழில் ஏதோ உள்ளது !!!!!!!!!!!!
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 3 года назад
ஆன்மீகம் ரீதியாக தமிழுக்கு இலவசமா புத்தகம் வழங்க வேண்டும்
@selvakumarselva5213
@selvakumarselva5213 3 года назад
தமிழ் நாட்டில் இருந்துகொண்டு இவர்களுக்கு ஏன் நம் மொழிமேல் வெறுப்பு
@gkrocky260387
@gkrocky260387 3 года назад
I appreciate dmk for this rule.
@subashbose9476
@subashbose9476 3 года назад
பாடல் பெற்ற ஸ்தலம் என்றால்... எந்த மொழியில் பாடப் பட்ட ஸ்தலம்...? தமிழில் தானே...? ஒரேயொரு சமஸ்கிருத பாடல் பெற்ற ஸ்தலம் காட்ட முடியுமா....?
@subashbose9476
@subashbose9476 3 года назад
தமிழில் தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்....!
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 года назад
அவர்களுடைய சிரிப்பு அவர்களுடைய குள்ள நரித் தனத்தை காட்டுகிறது...
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 3 года назад
Athe thaan. Etho avanguluku thaan ellam theriyum Nnu nenapu
@thendabaniraja3788
@thendabaniraja3788 3 года назад
Aama sari Unggalukku terinja athe aatharaththoda sollunga
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 3 года назад
@@thendabaniraja3788 antha Rangaraja Narasimha oda channel ke poi avanoda followers munadiye avanai kelvi kettu dariyal panni ooda vutten. Nee yarupa chips naduvule vanthu ?
@thendabaniraja3788
@thendabaniraja3788 3 года назад
Aamava vazhthukal Therinjavar kitta pesulam Therinja maathiri pesuraru paarthingala avunga kitte pesa mudiyathu Unggal idam ennal pesa iyalathu nandri
@thendabaniraja3788
@thendabaniraja3788 3 года назад
10 oda 11ah comment le pesi iruppinga Athe poi oda vittatunu soldringa Athane
@user-eq4wg2bn2c
@user-eq4wg2bn2c 3 года назад
நான் இந்த அரசை போற்றுவோம் இழந்த உரிமையை மீட்டுத் தருகிறது அடுத்து தமிழர்கள் கோவிலுக்குள் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் அதுவே தேவை
@selvamselvam8678
@selvamselvam8678 3 года назад
மிகச்சரி👌👌👌
@aadinathan4279
@aadinathan4279 3 года назад
மகிழ்ச்சி தமிழக பாடநூல்களில் தேவாரம் திருவாசகம் திவ்ய பிரபந்தம் இவைகளை முதலில் பாடமாகவும் கொண்டு வருவதற்கு அரசுக்கு யோசனை இருக்கா??? ஆரம்ப கல்வியில் செய்யுமா? அரசாங்கம்
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 3 года назад
You can file a petition to govt regarding this rather than shouting here
@aadinathan4279
@aadinathan4279 3 года назад
@@tamilonlinejobs76 வெறும் பெட்டிசன் கொடுத்து நடக்காத விஷயம் திராவிட சித்தாந்தம் அதை ஏற்காது இந்த திட்டம் மொழி உணர்வை தூண்டி விட்டு அரசியல் செய்ய மட்டுமே மற்றபடி இவர்களுக்கு அரசியல் செய்ய வேறு விஷயம் இல்லை
@subashbose9476
@subashbose9476 3 года назад
பார்ப்பான் எல்லாம் இப்போ கொடுவா மீசை வைக்குறானுங்களா...
@bharathjaishankar5514
@bharathjaishankar5514 3 года назад
ராம சுப்ரமணி sir....👏👏
@sviswanathan2925
@sviswanathan2925 3 года назад
அரசியல் விமர்சகர் திரு ராமசுப்பிரமணியன் அவர்களின் பேச்சு அவருடைய தமிழ் பற்றுதலையும் அவருடைய பக்குவத்தையும் காட்டுகிறது ..... மிக்க மகிழ்ச்சி.....
@muthusamy8415
@muthusamy8415 3 года назад
அர்ச்சனை அல்ல ஆலய வழிபாடு என்று சொல்லுங்கள்
@gunasekaranv1111
@gunasekaranv1111 3 года назад
டி.ஆர்.ரமேஷ் அவர்களே.. தமிழ் நாட்டுக் கோயில்களில் செத்துப்போன சமசுகிரகத்துலதான் வழிபாடு செய்ய வேண்டும் என்று எந்த சட்டத்தில் இருக்கிறது?
@ahilanthangarajah6431
@ahilanthangarajah6431 3 года назад
இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு நல்ல புரிதல் உள்ளது..
@sasee1974
@sasee1974 3 года назад
இது போல அன்னை தமிழில் குர்ஆன் ஓதுதல் முடியுமோ......
@nizamdeenabdulkareem8238
@nizamdeenabdulkareem8238 3 года назад
முடியும். Address please. அனுப்பி வைக்கிரேன்....
@walterjiani9229
@walterjiani9229 3 года назад
Annai Thamizhil Bible um Undu Nanbarae. I study pure Tamil Bible. I pray to God in Annai Thamizh only. What else you need?
@ortee95
@ortee95 3 года назад
Irukuda 😂😂😂😂 yellaru veetlayum Tamil Quran vachuthaanda oathikittu irukaan
@advparan
@advparan 3 года назад
திருமுறைகள் திருமந்திரம் திவ்வியபிரபந்தம் தேவாரம் பாடினால்... உடனே பக்தர்கள் கேட்டு விளக்கவுரைகள் இல்லாமல் புரிந்து கொள்வார்களா??? படிக்கிற பாடம், அறிவியல், கணிதம் யாவும் ஆங்கிலத்தில் படிப்பார்களாம்! இங்கே மக்கள் இயக்கமாக தமிழில் படித்து அறிய ஆர்வம் இல்லையே, ஏன்? ஆங்கிலவழி பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு தமிழில் பள்ளிகள் நடத்துவாரா, "ஸ்டால்"in?
@MeraBubbly
@MeraBubbly 3 года назад
There are no Tamil pundits in govt schools. Maths and science teachers teach Tamil. Both the dravidian parties are responsible for this F King situation
@priyalingam1346
@priyalingam1346 3 года назад
What this guys is talking " Tamil temples for Tamilans " , Sathivel ayya rocks . These nammam sir wanna sit inside temple for more 1000 years
@SankarSankar-zz9yv
@SankarSankar-zz9yv 3 года назад
10000 year mam
@manikandanfuntime
@manikandanfuntime 2 года назад
Hey priya
@bkprakash4655
@bkprakash4655 2 года назад
ஆக மொத்தம் தேர்தல் வாக்குறிதி காற்றில் போனதை மறந்து விட்டோம்
@rajalekshmir4021
@rajalekshmir4021 3 года назад
கடவுளின் பெயரால் மக்களை முட்டாளாக்கினார்கள் ,, அவர்கள் செய்த பெரும் பாவம்
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 года назад
தமிழில் அர்ச்சனை என்பது பக்திக்கான தேவை மட்டுமல்ல.. சாதாரணத் தமிழனின் தாழ்வு மனப்பான்மையையும் அழிக்கும்.. இன்னும் பல சக்தி வாய்ந்த மந்திரங்களை தமிழில் உருவாக்க வேண்டும்..
@mychessmaster
@mychessmaster 3 года назад
வைரமூத்துகிட்ட சொன்னா கிடைக்குமா
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 года назад
@@mychessmaster ஏன் உன் மூத்துங்களுக்கு வக்கில்லையா? அவனுங்களுக்கு ஊர மட்டும்தான் ஏமாத்த தெரியுமா?
@mychessmaster
@mychessmaster 3 года назад
@@tamilenusuruda7038 மந்திரம்னு ஏதோ சொல்ற அது என்ன..உன் பதிவில் பக்தி சக்தி மந்திரம் அர்ச்சனை எல்லாத்தையும் தமிழ்ல மாத்து. பாப்போம்.
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 года назад
@@mychessmaster நீ எங்கள பத்தி ரொம்ப வெசன படாத.. எங்களுக்கு என்ன தேவையோ அத நாங்க பண்ணிக்கிறோம்..
@uudaya4138
@uudaya4138 3 года назад
தமிழ் நாட்டு முதல்வர் முதலில் தமிழன் இந்து இல்லை , சைவம் மதம் என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட வேண்டும்.
@Amuthasurabi86
@Amuthasurabi86 3 года назад
சாரி ப்ரோ , பேன்ல 12 ம் நம்பர் இல்லை
@sivagangai-TN63...
@sivagangai-TN63... 3 года назад
@@Amuthasurabi86 😅😅😅😅😀😀😀😀
@sivagangai-TN63...
@sivagangai-TN63... 3 года назад
தம்பி மருதுபாண்டியர்களையும் அய்யா தேவரையும் வைத்து இருக்காயே... தேவர் கோவிலில் தமிழில்தான் மந்திரம் சொல்லுவார்கள். அதைப்போய் மாத்துவியா...
@subashbose9476
@subashbose9476 3 года назад
அறம் செய விரும்பு ன்னு சொன்னா புரியாதா.... அய்யீரே.... யோவ் நல்லா இருக்குய்யா.... 😁😁😁😁😁
@muralishankar5971
@muralishankar5971 3 года назад
👌👍
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 2 года назад
இந்த தீர்வுக்கு மக்கள்தான்முடிவுஎடுக்வேண்டும் கோவிலுக்கு சென்றால் தமிழில் அரசனைசெய்ய கேட்க வேண்டும் மேலும் அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எல்லாம் மக்கள் கையில் உள்ளது தமிழக மக்களுக்கு சாபம் கொடுக்கும் நிலைக்கு போய் விட்டார்கள் இதை பார்த்து செயல் போடாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது நன்றி
@walterjiani9229
@walterjiani9229 3 года назад
I listened to the complete debate. There is no grounds in the arguments brought by Sanskrit supporters. Even a child in Tamilnadu can understand “Aram seiyya Virumbu”
@walterjiani9229
@walterjiani9229 3 года назад
@Padma Subramanian Come on man. It’s a open debate. You have your own rights to comment. Try to bring your argument rather. I agree you might experience gastritis.
@vijayraghavanr1
@vijayraghavanr1 3 года назад
Bible or viviliam is full of Sanskrit words. Change that first. Missionaries agent. First allow down trodden people to become Pastors
@walterjiani9229
@walterjiani9229 2 года назад
@@vijayraghavanr1 I don’t want to argue with half cooked people like you. I presume that there is no point in explaining to you. Whatever the language is in the world. Still Bible can talk to you. If you get time, check for the history of translation of Bible to Tamil. I enjoy reading Bible in Tamil. I don’t bother to your comments.
@sbssivaguru
@sbssivaguru 3 года назад
பாரம்பரியம் தமிழ் தான்.
@stovemelakadai6787
@stovemelakadai6787 3 года назад
என் அன்பான இனிய உறவுகளுக்கு மற்றும் உள்ளங்களுக்கு இரவு வணக்கம்.....🙏🙏🙏
@suryaramkumar4148
@suryaramkumar4148 2 года назад
God’s give back to those who changed the actual practice! I liked what Ramasubramaniyam sir said, we cry to the lord and we need to understand what we are crying about! So the lord will understand our emotions with the right word we possess… im sure my supreme and my sole is 100% happy! ♥️ This should be implemented as the full time practice I would say…
@user-xm5hg5eq6k
@user-xm5hg5eq6k 3 года назад
வாழ்க வளமுடன்.தமிழ் வாழ்க..தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@jayaanusham881
@jayaanusham881 3 года назад
Implement tamil in churches and masjids .... Do you the courage
@muruganc249
@muruganc249 3 года назад
No need to change. Church tamil prayer undu. Kuran arabi mozhiyil ezhuthappattathu.
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 3 года назад
Hindu mathame tamilil thaan thondriyathu. Athai mothale purinjiko
@karthicks859
@karthicks859 3 года назад
@@muruganc249 it's religion matter govt should shut..shouldnt interrupt..English praying 🗣️ people are never going to change it as base itself Israel.Arabic also same(muslims) can't pray in Tamil.
@karthicks859
@karthicks859 3 года назад
@@tamilonlinejobs76 enna solla vara..ivanuga temples sale panna rights iruku solreeya.
@muruganc249
@muruganc249 3 года назад
@@karthicks859 who are u man tell as dont pray in tamil???
@kumaravaluramasamy9464
@kumaravaluramasamy9464 3 года назад
இராமசுப்பிரமணியம் வாழ்க! தமிழ்மொழியால் நாமிணைவோம்!
@nalaventhanarojunan6632
@nalaventhanarojunan6632 3 года назад
கடவுளுக்கு தமிழ் விளங்காது என்பவர்களுக்கு நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பாடல்கள் மதத்துக்கு கேவலமா...? சைவ வைணவம் மீண்டும் செழிப்புடன் மென் மேலும் வளரும். வாழ்க தமிழ்..! நலவேந்தன் அருச்சுணன் வேலு மலேசியா.
@rohithram5382
@rohithram5382 3 года назад
Sakthivel muruganaar full speech🔥 thug moments neraiya iruku bha 😂😂
@user-eq4wg2bn2c
@user-eq4wg2bn2c 3 года назад
உள்ளே சமஸ்கிரதம் வெளியே தமிழ் விளங்க முடியா கலவை இவர்கள் இவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
@SR-ws6zy
@SR-ws6zy 3 года назад
மந்திரம் இருக்கட்டும் மகிழ்ச்சி தான் ஆனால் கோயில் சொத்துக்கள் இந்து அறநிலையத்துறை யில் கடவுளை சாத்தான் என்பவன் உள்ளான் அவனை எப்போது வெளியேற்றுவீர்கள்
@maduraiveeran8481
@maduraiveeran8481 3 года назад
சரிடா......பா..... சங்கி....
@sundarrasuk7232
@sundarrasuk7232 3 года назад
கடவுள் வேலையை மனிதன் செய்யமுடியாது
@sundarrasuk7232
@sundarrasuk7232 3 года назад
@Moorthy .p தெரிந்து கொண்டேன் நன்றி
@SenthilKumar-lx2uu
@SenthilKumar-lx2uu 3 года назад
என் நாடு என் கடவுள் என் மொழியை தவற வேற்று மொழி எதற்கு ம
@shaifulridzuanveloabdullah186
@shaifulridzuanveloabdullah186 2 года назад
....... 🐯'தமிழா"🐯 ...... உலகின் மூத்த குடியில் பிறந்தவன் நீ, உலக மொழிகளின் தாய் மொழிக்கு சொந்தக்காரன் நீ உலகிற்கு வாழ்வியலை உபதேசித்தவன் நீ, உலகம் முழவதும் பரவி வாழ்பவன் நீ, ஆனால் உன்னிடம் ஒற்றுமையில்லை, அதனால் உனக்கென்று ஒரு நாடில்லை, சாதி,மதங்களாய் பிரிந்திருந்தது போதும் தமிழனாய் ஒன்றுபட்டு ஒரு தாய் மக்களாய் ஒன்றுபடுவோம் வாரீர் வாழ்க வள்ளுவம் வாழ்க வளமுடன். 🙏
@muruganrama5942
@muruganrama5942 3 года назад
டே ரங்கராஜ் தமிழ்நாடு கோவில் தமிழனுக்கு தாண்டா உங்களுக்கு இல்ல டா நீங்களெல்லாம் இப்படி பேசியதால் தான் நிறைய பேர் வேற மாத மாற்றத்தை தழுவினர் என்றும் தமிழ் வாழ்க
@kishorekumar8405
@kishorekumar8405 3 года назад
If ppl started to learn tamil devotional words. Thats the fear moment of bhramins like rangaraj
@kishorekumar8405
@kishorekumar8405 3 года назад
@Padma Subramanian yeah. It's felt like rubbish for u. But not for all
@vijayraghavanr1
@vijayraghavanr1 3 года назад
Rangarajan Narasimhan need not fear anyone. This is meddling with the religious scriptures and freedom. Try doing this to your Jamaat and rapist Pastor
@powerabuse8960
@powerabuse8960 3 года назад
@@vijayraghavanr1 tamil mass is held in churches for so long . . .
@singarajancarter1042
@singarajancarter1042 2 года назад
@@kishorekumar8405 நன்று 💯
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 3 года назад
பாப்பானுங்க இனிமேல் பாப்பாங்க 🤣🤣🤣
@gowrishankarsridevi382
@gowrishankarsridevi382 3 года назад
Neethan paka pora
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 3 года назад
தமிழக கோவில்களில் தமிழில் மட்டுமே வழிபாடு நடத்தவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் , உலகத்துக்கும் சொல்ல ஒரு human chain போராட்டம் கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை நடத்தவேண்டும். தமிழ் வழிபாட்டை எதிர்ப்பவனை எச்சரிக்கை செய்ய ஒவ்வொரு ஊராட்சி யிலும் தமிழர்கள் ஆண், பெண் அனைவரும் கூடி குரல் எழுப்ப வேண்டும்.
@MM-dh3wr
@MM-dh3wr 3 года назад
குள்ளநரியே குள்ளநரியே எங்கே போகிறாய் குறுக்கு வழியில் யாரை நீயும் மடக்கப் போகிறாய் வஞ்சகத் தால் தானே உன் வயிற்றை வளர்க்கிறாய் நல்ல வனாய் நாடகமும் நடத்திக் காட்டுகிறாய்
@user-wu3xp5yn6c
@user-wu3xp5yn6c 3 года назад
டே நீ ஸ்மார்த்த ப்ராஹ்மணன் (smartha brahmin (sanskrit as mother tongue) உனக்கு தெரியாது ஆனால் எங்கள் தமிழ் பிள்ளைகளுக்கு நன்றாக தெரியும் அறம் செய்ய விரும்பு, அறுவது சினம், தினமும் நாங்கள் பால் ஆத்துகிறோம், சாப்பிட விரும்புகிறோம் அது போல் அறம், சினம் என்றல் என்ன வென்று தமிழனுக்கு நன்றாக தெரியும்
@sundarrasuk7232
@sundarrasuk7232 3 года назад
சட்டம் மற்றப்படலாமா மக்களுக்கதான் அரசு சட்டம் சட்டத்திற்காக மக்கள் இல்லை
@sasmm8014
@sasmm8014 Год назад
நாடு முலுவதும்சேயல் படுத்தவேண்டும் தமிழ் அர்ச்சனை
@vr1104
@vr1104 3 года назад
இவர்கள் எந்த சட்டத்தின் கீழ் இதை செய்தார்கள் என்று சொல்ல முடியாத்தினால்தான் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்கிறார் . இவருடைய ஜால்ரா .. கிருபானந்த வாரியார் ஏன் பந்த் சஷ்டி கவசத்தை படிக்கூடாது என்றார் ? அதன் அர்த்தங்களை எல்லாருக்கும் புரிந்து விடுமே என்றுதான் .. மேற்கோள் காட்டிய பல பாடல்களுக்கு பலருக்கு அர்த்தம் புரியாது.. ரங்கராஜன் ஒரு உதாரணத்திற்காக அரம் செய விரும்பு என்றார் ..
@kaushicksundarababu7514
@kaushicksundarababu7514 3 года назад
When did kirupananda variyar restricted kanda sashti kavasam Infact he patronized it Do not speak without any evidence
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 3 года назад
அரம் இல்லை. அறம்
@muthusaravanan3001
@muthusaravanan3001 3 года назад
Meithava adikalar in right approach and consolating debate because we are praying in tamil
@sureshpls8319
@sureshpls8319 3 года назад
தமிழ் தான் முதல் மொழி
@thendabaniraja3788
@thendabaniraja3788 3 года назад
ஆம் தமிழும் முதல் மொழி சமஸ்கிருத எழுத்து வடிவம் கொண்ட சப்த மந்திரங்களை ஆதரிக்கும் மொழி
@funlover7246
@funlover7246 3 года назад
தில் இருந்தால் மசூதிக்குள் போய் சொல்லிப்பார். நமக்கு எப்படி சமஸ்கிருதம் தெரியாதோ அதைப்போல அவர்களுக்கும் அரபி தெரியாது.
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 2 года назад
தமிழ் மக்களுக்கு.நம்.மொழி.செம்மொழி.என்று.அறிவு.வந்து.மொழிக்கு.முக்கியத்துவம்.கொடுக்கும்போது சமஸ்கிருத.கடவுளுக்கு பயப்படக்கூடாது
@selvakumarselva5213
@selvakumarselva5213 3 года назад
அரசே மக்களுக்காகத்தானே ?
@selvakumarselva5213
@selvakumarselva5213 3 года назад
ஏன் குழப்பம் சமஸ்கிருத கடவுள்களுக்கு சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லுங்கள் யார் கேட்கப்போகின்றோம்
@selvamselvam8678
@selvamselvam8678 3 года назад
அறுமை👌👌👌
@newbegining7046
@newbegining7046 3 года назад
தமிழர்கள் இந்த விஷயத்தில் ஒன்றை தான் பார்க்க வேண்டும் பெரும்பாலும் பார்ப்பனர்களும் அவர்களின் அடிவருடிகள் எதிர்கிறார்களா அப்படினா நமக்கு மிகவும் நல்லது என்று அர்த்தம்
@user-fj5vw7ch6i
@user-fj5vw7ch6i 3 года назад
Super ❤️❤️❤️❤️❤️
@thamilselvan3176
@thamilselvan3176 3 года назад
We should ask for Tamil Archanai from the office sheet.. So that the Archahar can do Tamil Archanai without asking pilgrims..
@balanathan3064
@balanathan3064 3 года назад
இந்த விவாதத்தில் ஒருவர் கூட கடவுளுக்கு தமிழ் தெரியுமா சமஸ்கிருதம் தெரியுமா என்று கேட்டு பேசவில்லையே...,
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 года назад
கடவுள் மனிதர்களின் அறியாமையை நினைத்து மனதிற்குள் எள்ளி நகையா டியிருப்பார் ! V. கிரிபிரசாத் (68)
@shyamala9365
@shyamala9365 3 года назад
தமிழ்பாடல் மட்டுமல்ல கன்னட பாடல்களும் பாடல் பெற்ற ஸ்தலம் ..
@perumalperumal7
@perumalperumal7 3 года назад
அப்படியா அப்ப கர்நாடக மாநிலத்தில் தமிழ் பாடல்கள் கேட்டுக்க
@manoharang7917
@manoharang7917 3 года назад
சருச்சு,மாசுக்கு இங்கெல்லாம் அன்னை தமிலுதானுங்க " என்று தமிழக முதல்வர் அறிவிக்கி
@sethuramankg373
@sethuramankg373 2 года назад
நல்லா சொன்னீங்க !
@krishnamoorthy.m4891
@krishnamoorthy.m4891 3 года назад
அய்யா ரெங்கராஜன் நீங்கள் தட்டை நீட்டி காசு வாங்க ஆர்வப்படாமல் இறைவனுக்கு மனதார பூசை செய்ய முடியுமா?
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 3 года назад
He himself taking rs 400 from his subscribers in Facebook as his consultancy fee. Lol
@karthikeyannarayanasamy6122
@karthikeyannarayanasamy6122 3 года назад
தமிழிலும் அர்ச்சனை என்பது வழக்கத்தில் ஏற்கனவே இருக்கிறது. இந்த புது உருட்டு, ஒரு கோட்டை சிரியதாக்க பக்கத்தில் ஒரு பெரிய கோடு போடுவது போன்றது. எந்த மத சம்பிரதயங்களிலும் அரசு தலையிடக்கூடாது. இல்லையேல் அனைத்து மதங்களிலும் செய்யவேண்டும்.
@prabharizana4472
@prabharizana4472 3 года назад
Rama subramaniyam sir your gem 💎 of the person god will bless you more 🙏
@kvnathan5299
@kvnathan5299 2 года назад
சிவன் பேசிய வேத மொழியே தமிழ்தான். சுவாகா என்றால் மந்திரம். போற்றி என்றால் பாடலா? இது என்ன கொலைவெறி? சமஸ்கிருதத்தில் சொல்லுவதெல்லாம் மந்திரம் என்பது மூடத்தனம். தமிழில் அருளாளர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் தெய்வத்தமிழ் மந்திரங்களே. காலம் மாறிப்போச்சு அய்யா.
@subramaniank359
@subramaniank359 3 года назад
Long pending wish fulfilled
@reliancerajasekar
@reliancerajasekar 3 года назад
Who are you to say that temple is given that importance. It's our temple belonging to tamil people. It should have tamil only
@s.a.sainathsingh4019
@s.a.sainathsingh4019 3 года назад
For your information your name it self is not Tamil.
@singarajancarter1042
@singarajancarter1042 2 года назад
@@s.a.sainathsingh4019 of Course your name Too சிங் Name is Not matter ❤️ Matters
@sugavanamnatarajan9088
@sugavanamnatarajan9088 3 года назад
Om NAMO Narayana 🔥🙏
@prasanth.mahendran
@prasanth.mahendran 3 года назад
தற்போது சங்கிகளின் மனநிலை : எரியுதுடி மாலா
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 3 года назад
Mosque, Church la eppa solla mudiyuma, Avargalum tamilan thanea
@PlayManRasigan
@PlayManRasigan 3 года назад
well said :-)
@sri7554
@sri7554 3 года назад
@@LokeshKumar-tv9lm இஸ்லாம் மதம் அரேபியர்களிடத்தில் உருவாகி இங்கே பரப்பப்பட்டது, அதேபோல் கிறிஸ்துவமும் ஆங்கிலேயர்களால் இங்கே பரப்பப்பட்டது, ஆனால் சைவ வழிபாடும், திருமால் வழிபாடும் இந்த மண்ணில் தமிழ் முன்னோர்களால் பின்பற்றப்பட்டு தொடரப்படுகிறது, வேற்று மொழி திணிப்பை எதிர்த்து தமிழ் மொழி வழிபாட்டு உரிமையை நாங்கள் நிலைநாட்டுவதற்கும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவர்கள் அந்த மதம் கூறும் வேற்று மொழியில் வழிப்படுவதற்கும் என்ன சம்மந்தம்.
@lihtnesganesh
@lihtnesganesh 3 года назад
@@sri7554 நன்னா சொன்னீங்க சகோ.
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 3 года назад
@@lihtnesganesh enna sonnar sago, appa ambedkar yen sanskrit Language ah ruling language a kondu varanum nu sonnar sollunga pa?
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b 3 года назад
இந்திகாரர் வந்து அர்ச்சனை கேட்டால் அவாருக்கு இந்தியில் அர்ச்சனை பண்ணுவேளா
@singarajancarter1042
@singarajancarter1042 2 года назад
🙄
@maheshc7972
@maheshc7972 3 года назад
tamil non brahmin support tamil , brahmin support sanskrit, wat about churches and mosques. hc said muslims can write exam in urudu and hindi were was tamils tat time. simply cheating .
@vijayraghavanr1
@vijayraghavanr1 3 года назад
Dravidian parties DMK,ADMK were sleeping. It is clear that these rogue elements don't want Tamils to learn Hindi
@muruganc249
@muruganc249 3 года назад
ராஜேஷ் சொல்வதில் அர்த்தம் இல்லை
@kasthuriarul5064
@kasthuriarul5064 3 года назад
நன்றி திரு ரங்கராஜன் அவர்களுக்கு நன்றி
@perumalperumal7
@perumalperumal7 3 года назад
தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும்
@goundamani2766
@goundamani2766 3 года назад
@@perumalperumal7 , Tamil daan computer language erukanum
@parthibanc9177
@parthibanc9177 3 года назад
எரிதுடி மாலா.. 😂😂
@uudaya4138
@uudaya4138 3 года назад
நாங்களும் நிங்கலும் வேறு. என் கோவில் என் மூதாதையர் காட்டியது, வழிபாடு என்னுடையது.
@kaushicksundarababu7514
@kaushicksundarababu7514 3 года назад
நீங்களும் நீங்கலும் இல்லை கட்டியது காட்டியது இல்லை Ennatha solla தமிழின் நிலைமை குறித்து
@user-jk9pg5vu5t
@user-jk9pg5vu5t 3 года назад
@@kaushicksundarababu7514 நன்றி
@v.g.pmusicediting5543
@v.g.pmusicediting5543 3 года назад
சிறப்பு... மிக்க சிறப்பு..... சில பேருக்கு எரியும் எரியட்டும் 😃😃... துக்ளக் பாண்டே மாரிதாஸ் பாஜக
@sugavanamnatarajan9088
@sugavanamnatarajan9088 3 года назад
Om NAMO Shivaya 🔥🙏
@rajantirumalainambi5796
@rajantirumalainambi5796 3 года назад
தமிழ் தமிழ் நாடு தமிழக மக்கள் தமிழ கோயில்கள் தமிழ் கடவுள்கள் அன்னை தமிழில் தமிழக கடவுள்களுக்கு அர்ச்சனை வழிபாடு ஆண்டவனாகிய கடவுள் சொல்றார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ஆண்டவனின் மொழி தமிழ் நாட்டில் தமிழே அன்னை தமிழே
@MM-dh3wr
@MM-dh3wr 3 года назад
why does there no Siva in Vaishnava temples but Vishnu in all Shiva temples? Which naamam to apply for the temple elephant(Vada galai or thenkalai) according to AGAMA? Why do priests give up their KUDUMI? ஆராதனை, Deepa ஆராதனை, ARATHEE all Tamil words. AAram means radius in Tamil or representing circle. Circular motion of fire is called ARATHEE or DEEPA ஆராதனை. Archanai ends with ARATHEE (ARAM + Thee), circular motion of Thee. 1. Temple exists because of DEVOTEES not because of Priests or Kurukkal. 2. Temples are nothing to do with VEDAS (VEDAS prefer YAGNAS in open air). 3. Temples are for BHAKTHAS and in India Bhakthi originated in Tamil Nadu from 1st century (Karaikkal Ammayar) and went to North through Arunagiri Nathar in 1200 AD (as mentioned by Ramanand Guru of Kabir Das). 4. The word SHIVA in VEDAS is an adjective (meaning auspicious not an entity) and Vishnu means (all pervading) another adjective. 5. The temple duties were taken away from SIVACHARIARS during Telugu Nayakkar's period. It is proper another Telugu origin bringing back our old glory. 6. Temple is a place of worship and not a place of charging station for the remote controller. 7. There is a misconception that Sanskrit is DEVA BHASHA. Sanksrit is mother tongue of no body, For that reason it is called deva bhasha. This is similar to before doing archana, people use vishnu gotra, Siva gotra for not having one GOTRA. Deva Bhasha, unknown people's mother tongue Devanagari(nagar-place in Tamil), unknown place of origin, address, நகரம்(nagaram, nagar-move; ஊர் means crawl) Devadasi, unknown Husband. Deva is prefix to denote "address origin unknown". 10.ABOVE ALL TAMIL PRODUCED over 90 % of religious scriptures in the last 2021 years compared to any other languages in India (even combined with SANSKRIT). IF one has his own MOTHER call AMMA not say DEVA-AMMA or DEVA-MATRU for getting response.
@vijayraghavanr1
@vijayraghavanr1 3 года назад
If you say that Tamil produced devotional literature in last 2000 years. You are simply mistaken. The person saying that till 1315 Tamil was the language for archana did not show the proof. Ramasubramanian is a turncoat
@MM-dh3wr
@MM-dh3wr 3 года назад
@@vijayraghavanr1 The Agamas had existed mostly in South India, in the Tamil Nadu in palm leaf manuscript book form in the homes of Sivacharyas who had been entrusted with the duty of organizing and performing pooja in Siva temples for over two and a half millennium. All the agama manuscripts are available only in the granta script, one which had been invented by the Tamil people for writing their Sanskrit scriptures, more than 1500 years ago. These Agamas are not available in the North. Dr Das Gupta has stated “...no agama manuscript of any importance is found even in Varanasi, the greatest center of Hindu religion, Sanskrit studies and culture. ”Agamas had the greatest revival in the days of the Chola Emperors of Tamil Nadu from 9th Century. This was the period immediately after Sankara. The Smarthas who adopted the philosophy of Sankara somehow deemed the agamas to be ‘alien’ to themselves just because Sankara did not deal with them.
@MM-dh3wr
@MM-dh3wr 3 года назад
@@vijayraghavanr1 Here are the some of Tamil religious scriptures: 1. Tamil Saiva saints(63 Saints called nayanmars, recovered 18350 songs related to saiva religion and saiva philosophy), Tamil Alwars(12 alwars, 4000 Divya prabhandam) 2a.. Thirumoolar, Tamil Nadu (1000-800)BC (moved from one body to another; Kudilai manthiram OM; also originator of Siddhantha Saiva; God, World(maya) and Atman are real and different; wrote Thirumanthiram 4000 songs about all one need to know about Vedas, Upanishads, Brahma Sutras and Siddhanta saivam). Different soul entered the body. 2b. Karaikkal Ammaiyar-Tamil Nadu, 5th century AD (miracle-got fruit from Siva; first ever direct experience of dancing Siva(Nataraja…Arputham); wrote 12th thirumurai, Arputha Thiruvanthaathi, Erettai manimaalai. Thirukkadaikkaapu), 2c. Auvyaaiyaar(philosophy, moral, ethics; wrote ‘Vinayagar Agaval’ ,‘Aathi Soodi’, ‘Kondrai Vendhan’, ‘Nalvazhi’ and ‘Moodhurai), 3. Appar(Thirunaavukku Arasar) Tamilnadu, Tamil Nadu, 6th-7th century AD(brought life of a kid had snake bite)(writing: Thirumurai 4-6, Thevaram) 4. Thiru Gnanasambandar Tamil Nadu, 6th-7th century AD(created life from burned ashes of Poompavai, a little girl died of snake bite (brought life from cremated ashes; attained Gnana when he was less than 5 years old ). The same soul reentered the body. Writings: Thirumurai 2-4; Thirukadaikaappu. 5.Sundarar, Tamil Nadu, 8th century AD, 7th Thirumurai(Thiruppaatu). Lord Siva gave the first line of the song “pitha pirai choodi perumale”. 6. Monicka vasagar, Tamil Nadu, 9th century AD(According to Ramana Maharshi, it is said that when Manikkavacakar attained mukthi, his body dissolved in a blinding light without leaving a corpse behind)(writings: 12th Thirumurai, Thiruvasagam, Thiruvempavai, Tiruppalliezhuchi) 7. Umapathy Sivachariar(13th century AD; writings: 1. Sivaprakaasam, 2. Thiru Arul Payam 3.Vina Venpa 4. Poatri Pwrodai 5. Kodi Kavi 6. Nenchu Vidu Thoothu 7. Unmai Vilakkam 8. Sankalpa Nira Kaaranam…8 books on Siddhantha Saivam) 8. Arulnanthi Sivam(12th century; Sivagnana Siddhiyar-666 songs about Siddhantha Saiva Philosophy) 9. Meykantar(Tamil Nadu, 12th century AD; Sivagnana Botham 12 compact sutrams about God, Soul, World and Ignorance(aanavam), Karma(kanmam) and world(maya)); attained Gnana when he was only 7 years old)13th-14th century AD((1) tiruviTaimarutUr mummaNiMaraignana Sambandar 10. Pattinathaar, Tamil Nadu, kkOvai, (2) tirukkazumala mummaNikkOvai (3) tiruvEkampamuTaiyAr tiruvantAti tiruvoRRiyUrttokai &(5) tiruppATaRRiraTTu of sri paTTiNattup piLLaiyAr ) 11. Arunagirinathar, Tamil Nadu, 15th century AD(writings:Thiruppugazh, Thiruvaguppu, Kandar Alangaram, Kandar Anubhuti, Kandar Andhaadhi,Vel Viruttham,Mayil Viruttham,Seval Viruttham andThiru Elukūtrirukkai).Arunagirinathar Teachings:Arunagirinathar's knowledge of the Vedic texts, agamic texts, Shaiva Siddhanta philosophy was wide and deep as evidenced by his reference to thie thirty six tattvas. According to him, liberation (sayujyam) could be attained through temple service (charya), rites of worship (kriya), yoga and jnana (knowledge) and the chanting of the five syllabled sacred name of the Lord (Panchakshari mantra Namah Shivaya). 12. Thaayumanavar, Tamil Nadu, 17th century AD. Thayumanavar was a distinguished Tamil poet-saint. His devotional poetry was frequently cited by Bhagavan Ramana Maharishi 13. Kumaraguruparar Swamigal: enjoyed the stay at Thillai worshipping the Dancing Lord. He composed on the God and Goddess Chidambara Mummanik Kovai, Chidambara Cheyyut Kovai, Sivakami Ammai Irattai Mani Malai. Another classic of the 17th century in praise of the god of Tiruchendur is Kandar Kalivenba by Kumaraguru Paraswamigal a disciple of Śrī-la-Śrī Masilamani desigar of the fourth head of the Dharmapuram Adheenam and was the founder of Thiruppananthal Adheenam which is also known as Kasi Mutt. 14. Ramalinga Swamigal(Vallalar), Tamil Nadu, 18th century AD, Could provide solutions even for people against religions; Attained Gnanam when he was 9 years old. 15. Pamban Gurudasa Swamigal, Tamil Nadu, 18th century(In the year 1896 Pamban Swami went to Chidambaram and wrote Thagaralaya Rahasiyam; He composed 6666 songs including Shanaṇmuga Kavacham; Pamban Swami is the only saint who has composed 50 poems on Lord Murugan in pure Tamil without any words from other language due to his love on Tamil. In December 1923 Pamban Swami had an accident at Thumbu Chetty Street in Madras. Pamban Swami was run over by a jatka and his left ankle was broken. He was admitted to the General Hospital. The doctors who attended upon Pamban Swami's leg said it would have to be amputated. Pamban Swami was only praying and said "Let them do what they want do." On hearing the news only Chinnaswami Jothidar had extraordinary faith in Pamban Swami's poem Shanmuga Kavacham and started to recite it. Chinnaswamy Jothidar had a vision of the Vel entering Pamban Swami's broken ankle. Miraculously the leg was cured in the hospital. Even British doctors were astonished and described it as divine grace.Pamban Swami's life proves this- "Vēlum Mayilum Thunai" is a not just a saying; it really helps sincere devotees in need). 16. Siva Prakasar (also Ṣiva Prakāṣa or sometimes Ṣiva-prakāṣa Dēṣikar), was a Tamil ( துறைமங்கலம் சிவப்பிரகாசர், கற்பனைக்களஞ்சியம் ) poet and philosopher lived during the late 17th and early 18th centuries. He was called 'Thurai mangalam Sivaprakasar' , 'Karpanai Kalangiyam' , 'Sivanuputhi chelvar'. He had contributed more than Thirty four Thamizh books for the Thamizh Literature, the most well known of which is the Nanneri, a work dealing with moral instruction.He compiled " Neerotta Yamaha Anthathi " to defeat an arrogant Poet. Those Venpa verses will not make both lips to touch. 17. also 18 siddhars (Nandeeswarar, Tirumular, Agastya, Kamalamuni, Patanjali, Korakkar, Sundaranandar, Konganar, Sattamuni, Vanmeegar, Ramadevar, Dhanvanthri, Idaikkadar, Machamuni, Karuvoorar, Bogar, Pambatti Siddhar, Kuthambai, Karuvoorar).
@MM-dh3wr
@MM-dh3wr 3 года назад
@@vijayraghavanr1 There has been among Tamil scholars another custom in existence for more than 1300 years-the custom of using the symbolic term (OM) at the beginning of a work or at the initiation of a ceremony, and the custom of worshipping the God Vinayakar as representing this symbol. Neither the term Pranava nor Vinayakar nor the name of his younger brother Murukan or its Sanscrit equivalents, viz, Subrahmanya, Karttikeya or Skanda, are to be found in any of the four Vedas. When the mystic signifcance of the letters (Om) has to be introduced in the written Aryan mantras, the Tamil letter (O) has always been used there. Since the Tamil words for sound e.g., othai, osai, oli contain the letter O, while the equivalent Sanscrit words for sound sabda, dhvani, contain no such latter O, it is abundantly clear that the latter O representing the sound OM is purely a Tamil letter. Lord Muruga gave the meaning of OM oru perum tattuvattin sAreDuttu nalla Om enum mandirattin poruL uRaittu tandaiku upadEsam seida malai engaL tamizh tirunADu kaNDa svAmimalai ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து தந்தைக்கு உபதேசம் செய்த மலை தந்தைக்கு உபதேசம் செய்த மலை எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை
@MM-dh3wr
@MM-dh3wr 3 года назад
@@vijayraghavanr1 Thirumantram is more than VEDAS, Upanishads, Brahma Sutras. I am talking about Religious and Philosophical literature not just swaha songs/namavazhi.
@balajidevanathanchennai
@balajidevanathanchennai 3 года назад
சக்திவேல் முருகனார் ராமசுப்பிரமணியம் பழனி சாமியார் இவர்களுக்கு கொடுத்த நேரம் எவ்வளவு, ரமேஷுக்கும் ரங்கராஜன் நரசிம்மன் பேச அனுமதித்த நேரம் எவ்வளவு இதைக் கவனித்தாலே போதும் சன் டிவியின் நடுநிலை லட்சணம்
@parthibanc9177
@parthibanc9177 3 года назад
ஏறிதுடி மாலா !!! 😂😂😂
@shyamala9365
@shyamala9365 3 года назад
கோவிலுக்கு வருபவர்கள் யாருமே இதை கேட்கவில்லை. இந்து மதத்திலில் இருந்து வெளியேறும் கயவர்கள் செய்யும் சதி..
@newbegining7046
@newbegining7046 3 года назад
நீங்க கேட்கலானா யாருமே கேட்கலைன்னு அர்த்தம் இல்லை
@loneranger334
@loneranger334 3 года назад
கேட்டுக்கிட்டுதான் இருந்தோம்
@trolldmkdk9563
@trolldmkdk9563 3 года назад
@@newbegining7046 மக்கள் இயக்கமா அப்புறம் ஏன் மாத்தணும்னு கஷ்ட்டப்படுறீங்க ? மக்களிடம் அவ்ளோ பெரிய வரவேற்பு இருந்தா நீங்க மாத்தணும்னு கஷ்டப்பட தேவையில்ல
@newbegining7046
@newbegining7046 3 года назад
@@trolldmkdk9563 யாரு கஷ்ட பட்டா ?அசால்ட்டா சட்டத்தை போட்டுட்டு நிறைவேத்தியாச்சு . நீங்க தான் இன்னும் யதார்த்தத்துக்கு வரல
@mahaprabu4943
@mahaprabu4943 3 года назад
நீ கேட்கலை னா யாரும் கேட்க வில்லை னு அர்த்தம் இல்லை தமிழ் கடவுளுக்கு தமிழில் தான்டா அர்ச்சனை செய்ய வேண்டும்
@smkoodaayyanar6308
@smkoodaayyanar6308 2 года назад
வீரதமிழேபோற்றி
@devuuu7940
@devuuu7940 3 года назад
Tamila thaanda samy kumbaduvom
@johngopi9313
@johngopi9313 3 года назад
Mr. Ramasubramaniam always excellent brilliant positive thinker. Super sir.
@sriramnarayanan62
@sriramnarayanan62 3 года назад
Pavadai thank u for ur opinion
@janarthananr9473
@janarthananr9473 3 года назад
Does your Govt , will implement the same with Muslims (mosque)..... present Govt wants Minorities Vote. It has no gutes to touch them ... They are using divide and rule.... For them their Vote Bank is important.. Tamil prayers are already there from long back, Now there are making empty drum noises....
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 3 года назад
Hinduism born in tamil land. Whereas Islam is not.
@ranjithkct
@ranjithkct 3 года назад
@@tamilonlinejobs76 Still tamilan were also Islam. So prayer calling should be made in tamil in tamil nadu. I'm not interested in this. But I'm telling as per your logic
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 3 года назад
@@ranjithkct Islam not a local religion. Whereas Hinduism is a tamil religion. We are bothered only about tamil religion
@sriramnarayanan62
@sriramnarayanan62 3 года назад
@Moorthy .p what about DMK
@surens4026
@surens4026 3 года назад
Naan marai arangal onga Natravum Velvi Malga - Meaning can anyone tell please ?
@pramod43367
@pramod43367 3 года назад
🙏🙏🙏💪
@kmedits1090
@kmedits1090 3 года назад
Rangarajan ayya... Neega soldringe hindi, malayalam, marati, telugu makkal tamilnatu kovil ku vandha Tamil la dha vodhuvanga,.... Matra manila makkaluku avanga mozhile mandram sollanumsnaa.. Avanga oor kovil ku po solunga
@vijayraghavanr1
@vijayraghavanr1 3 года назад
Fool so are you trying to say that people from other states are not welcome. If that's the case then all of your idli vendors will run back to TN. Don't forget how Tamils from Dharavi ran to Tirunelveli during Corona. Show your Tamilpatr in Mosques and Churches
@kmedits1090
@kmedits1090 3 года назад
@@vijayraghavanr1 u bladi FOOL... U just look back and take list, how many Hindi people runaway from Tamilnadu. Dhara is Tamilan's Land. U know one thing other state people caming to TN for save their be life.
@kmedits1090
@kmedits1090 3 года назад
@@vijayraghavanr1 Daravi le irundhu Vodi vandhangala? Koosa da nee... Aayiram kanakule hindi karangal tamilnadu vittu Vodunaga, konjam pinnoki paaru theriyun, Daravi makkalai oru ____ Pudanga mudiyaathu.. mind it
@kmedits1090
@kmedits1090 3 года назад
Tamil le Archanai Panna Ungaluku Vairu yeriyudhaaa? Kovil sotthai eenimale neega thiruda mudiyaathu....
@pdamarnath3942
@pdamarnath3942 3 года назад
This drama of tamil Archana is not new. It is there since late 1960 or from early seventees. As usual, the DMK which is expert 8n fooling the people eith something or the other seem to have taken this issue again. It is a fact that devotees in general are interested in prayer and devotion and not bothered about DMK propaganda that whether God knows tsmil or sanskrit. After sll, pure devotion is above all these politics. I don't know when tamil people will drive these useless kazhagams away.
@udhayaraj2849
@udhayaraj2849 3 года назад
Sangi boyz kadharradha pakkuradhu evlo oru aanandham 😂😂😂
@sannamalai1257
@sannamalai1257 3 года назад
அடுத்து ஹிந்து மதத்திலிருந்து மாறிய கிருத்துவரை தாய் மதத்திற்கு மாற்றுவதும் நெடு நாள் கோரிக்கை அதையும் செய்ய வேண்டும் இந்த சன் நியூஸ் போடுமா
@karthicks859
@karthicks859 3 года назад
:-) ayyo avanuga podum Vote , thattula ippadi kaalu vekkareengalae boss..nice quest
@satheesh2933
@satheesh2933 3 года назад
இந்து என்பது நாட்டின் பெயர் சமயத்தின் பெயர் அல்ல. இந்தியாவில் ஐந்து மதங்கள் உள்ளது புத்தம் சமணம் சீக்கியம் சைவம் வைணவம் இதில் எது உன் மதம் கண்டுபிடி.
@dramatime5
@dramatime5 2 года назад
சும்மா ஏம்ப்பா கெஞ்சிக்கிட்டு. யாரும் தட்டுல காசு போடாதீங்கப்பா... முடிஞ்சுப்போச்சு 🤷‍♂️
Далее