Тёмный

கொஞ்சம் அரிசி மாவு மட்டும் போதும்😋 | Thattai receipe in tamil | arisi mavu thattai | evening snacks 

Tea Kadai Kitchen
Подписаться 213 тыс.
Просмотров 73 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 83   
@kanmanirajendran767
@kanmanirajendran767 2 месяца назад
டீ கடை கிச்சன் ரெசிபி எப்போதும் எளிதாக செய்யக்கூடிய வகையில் அருமையான சுவையுடன் இருக்கும் ஸ்நாக்ஸ் ரெசிபி சூப்பர் சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
@@kanmanirajendran767 நன்றிகள் மேடம்🥰🥰🥰🥰
@kanmanirajendran767
@kanmanirajendran767 2 месяца назад
@@TeaKadaiKitchen007 👍🙏🙏
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 2 месяца назад
ரொம்ப நல்லா சொல்றீங்க...பெருசா எந்த ingredients இல்லாமல் சிம்பிளா செய்து காட்டுவதுதான் உங்கள் தனித்துவம். நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
thank you so much
@sudhamuthukaruppiya9126
@sudhamuthukaruppiya9126 Месяц назад
எல்லா சமையல் சூப்பர் இருக்கு அண்ணா
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 месяца назад
அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நண்பரே
@valarmathi1150
@valarmathi1150 2 месяца назад
தட்டை சீடை அருமை இந்த ரெசிபியை முதன் முறையாக பார்க்கிறேன் சட்டென்று செய்ய கூடிய ரெசிபி கட்டாயம் செய்து பார்க்கிறோம் 👌👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
ok mam
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 2 месяца назад
அருமை தகவல் நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
நன்றிகள்
@amutha.j5229
@amutha.j5229 2 месяца назад
My favourite ❤❤எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன்..நன்றி தம்பி 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
super
@AAGoodvibes
@AAGoodvibes 2 месяца назад
Today done வெங்காய பக்கோடா as told by u.. very tasty anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
super
@Gayathri-o4c
@Gayathri-o4c 2 месяца назад
பார்க்கவே அருமையா இருக்கு
@snithyakalyani5246
@snithyakalyani5246 2 месяца назад
Today vilog very nice anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
thank you
@thenmozhiv4478
@thenmozhiv4478 2 месяца назад
Arumaiyana thattai
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
thank you
@manjulagopalakrishnan4065
@manjulagopalakrishnan4065 2 месяца назад
Arumai
@ambikasubramani6511
@ambikasubramani6511 2 месяца назад
எனக்கு இதுவரை தட்டை மொரு மொருப்பாக வந்ததே இல்லை. இதை செய்து பார்த்து விட்டு பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். செய்தேன் அருமையாக வந்து விட்டது. மிக்க நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
super
@AA-pf1ef
@AA-pf1ef 2 месяца назад
மினி தட்டை பாக்கவே நல்லா இருக்கு bro easy ah வும் இருக்கு 👍 சூப்பர் 👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
thank you
@gowriv7205
@gowriv7205 2 месяца назад
1:46 ​@@TeaKadaiKitchen007
@rajikanish1925
@rajikanish1925 2 месяца назад
உடனடி செய்து சுவைக்க கூடிய எளிமையான சுவையான செய்முறை செய்து காட்டிய அன்பருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். ❤❤❤😅
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
thank you
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 2 месяца назад
சூப்பர் தட்டை. கொஞ்சம் காரத்திற்கு இஞ்சி மிளகாய் சேர்க்கலாமா தம்பி. எளிமையான receipe Good job.🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
serkalan mam
@hepzibabeaulah60
@hepzibabeaulah60 2 месяца назад
Super👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
Thank you! Cheers!
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 месяца назад
Hmmm.. crispy snack recipe ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
thank you
@சீனிவாசன்ராஜன்
உங்களுடைய இந்த சீட ரெசிபி கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு படைத்து குடும்பத்தில் அனைவரும் சாப்பிட்டோம் மிக சுவையாக இருந்தது ஈஸியான மெத்தாடு எந்த பொருள் சேதமும் கிடையாது ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Месяц назад
super sir. excellent festival snacks💐💐
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 2 месяца назад
வணக்கம் தம்பி 🙏 சூப்பராக இருந்தது பார்க்கும் போது நன்றி 🤝🥰
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
@@kamalapandiyan7534 நன்றிகள் மேடம்🥰🥰🥰🥰
@srk8360
@srk8360 2 месяца назад
Simple snacks..👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
welcome
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 2 месяца назад
Very good narration.😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
Thanks a lot 😊
@subhiahvs4277
@subhiahvs4277 2 месяца назад
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
Thanks
@vijiaa4225
@vijiaa4225 2 месяца назад
சூப்பர்பா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
thank you so much mam 👌🎉
@Sundari_Cluster
@Sundari_Cluster 2 месяца назад
Super sir🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
thanks mam
@chandravijendran_6
@chandravijendran_6 2 месяца назад
Today vlog very nice sharing bro❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
@@chandravijendran_6 thanks sir
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 2 месяца назад
Hai supper
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
hi mam thanks
@GrandpaEddie
@GrandpaEddie 2 месяца назад
Milagaithool sarthal 1spoon nanraga irukum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
yes
@BSanthini-lm6qx
@BSanthini-lm6qx 2 месяца назад
❤❤❤❤❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
thank you
@cathygod9231
@cathygod9231 2 месяца назад
❤ Sir ithu button thattai? Sollunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
nice ah potta thattai
@mahilini1561
@mahilini1561 2 месяца назад
❤❤❤❤❤❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
thank you
@vijayasudamani7275
@vijayasudamani7275 2 месяца назад
மூன்றாவது கமெண்ட் வாழ்க வளர்க🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
@@vijayasudamani7275 சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎊
@SudiRaj-19523
@SudiRaj-19523 2 месяца назад
சீரக பிரியரே!! வணக்கம்!! காரம் தேவையில்லை!! இதன் ருசி போதும்!! இந்த மாவை தோ சை கல்லில் தட்டி எடுத்து பூண்டுகார சட்னி யுடன்சேர்த்து சாப்பிட சூப்பர் டிஃபன்!! ரெடி !! 2,in one😀
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
@@SudiRaj-19523 பெயர் நல்லா தான் இருக்கு. நல்ல டிப்ஸ் குடுத்து இருக்கீங்க. நாங்க சாப்பிட்டு என்ஜாய் பண்ணிக்கிறோம்
@vijiaa4225
@vijiaa4225 2 месяца назад
சாப்பிடும்போது.ஆசையா.இருகாகுபா
@vijiaa4225
@vijiaa4225 2 месяца назад
தொட்டுக்க.சட்ணி.சூப்பரா.
@KKayal-nd7hz
@KKayal-nd7hz 2 месяца назад
Sama idiya
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
😍😍
@pravidhpravidh5486
@pravidhpravidh5486 2 месяца назад
🙏👌💐
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
thank you
@GoturRajeswari
@GoturRajeswari 2 месяца назад
தட்டை க்கு வெங்காயமா
@pushparangarajulu1111
@pushparangarajulu1111 2 месяца назад
காரம்?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
potukalam
@vijiaa4225
@vijiaa4225 2 месяца назад
அரிசி.மாவுல.ரெசிபி.செய்யணூம்.தேங்கஸ்பா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
Welcome ma
@mbmythili6154
@mbmythili6154 2 месяца назад
மொத்தத்துல பல்லு போனவங்க கூட சாப்பிடலாம்னு சொல்லுங்க
@AmuthanAmuthan-lp2jd
@AmuthanAmuthan-lp2jd 2 месяца назад
அட ஆமாங்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
@@mbmythili6154 😀😀😀😃 Sari than ma
@rubyruth3346
@rubyruth3346 2 месяца назад
உப்பு சேர்க்கவில்லை யா???
@abiramik3792
@abiramik3792 2 месяца назад
தண்ணீர் உடன் உப்பு சேர்த்தார்
@balajivenugopalan3607
@balajivenugopalan3607 2 месяца назад
Seedaya thattaya
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 месяца назад
@@balajivenugopalan3607 எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். முழு மொறுப்புக்கு நல்லா தட்டி போடணும் அது தட்டை. லேசாக தட்டி போட்டால் மெது மெது ன்னு இருக்கும்.
@kokilabharath1165
@kokilabharath1165 2 месяца назад
🎉🎉🎉❤❤❤​@@TeaKadaiKitchen007
Далее
Борщ в стиле высокой кухни!
00:57
Борщ в стиле высокой кухни!
00:57