Тёмный

கோடிகளை கொட்டும் குரு ஜாதகத்தில் எப்படி இருக்க வேண்டும் | Zoom Meeting with Members 

astro chinnaraj
Подписаться 310 тыс.
Просмотров 228 тыс.
50% 1

Jupiter Transit 2021 ( As it is! ) | குரு பெயர்ச்சி 2021 (உண்மையுருவில்)
குரு பெயர்ச்சி பலன்கள் 2021,குரு பெயர்ச்சி 2021 to 2022,குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022,2021 to 2022 gurupeyarchi palangal,gurupeyarchi 2021 to 2022,gurupeyarchi palangal 2021,குரு பெயர்ச்சி 2021 கன்னி,குரு பெயர்ச்சி 2021-2022,குரு பெயர்ச்சி பலன்கள் 2021, 2021 குரு பெயர்ச்சி பலன்கள்,குரு பெயர்ச்சி 2020 பலன்கள்,குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 , மகரராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 ,கடகராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021,மேஷராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021,மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021,
#Gurupeyarchi2021 #குருபெயர்ச்சி #GurupeyarchiPalangal #PuthuyugamTv #GuruPeyarchiPalangal #PuthuyugamRasiPalan #GuruPeyarchiPalangal2021-22 #குருபெயர்ச்சி2021 #gurupeyarchipalangal2021 #gurupeyarchi #gurupeyarchi2021 #gurupeyarchi2021tamil #gurupeyarchipalangal #gurupeyarchi2022 #gurupeyarchirasipalan2021 #tamilastrology #tamiljothidam
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 344   
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 года назад
மிகவும் அருமை யான விளக்கம் ஐயா தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகட்டும்
@gurusamy9726
@gurusamy9726 2 года назад
Pppnnnnnñnnnñbbnnnnnnnññnnnnnn
@vairavasundaramsundaram2660
Sir I'm latha from your district. Sir really Your presentation is very super.We can easily understand astrology. You are Dr.Radhakrishnan(best teacher guru) in Astrology.thank u so much sir.
@sulursivam
@sulursivam 2 года назад
வணக்கம் சகாதேவசினனராஜ் ஸார் சிவசண்முககுருக்கள் சிட்னி ஆஸ்திரேலியாவில் இருந்து
@giriri1238
@giriri1238 Год назад
Arunakiri s/o Manikkam Rasiham rasi virichagam lagna how 2022-2023 This year next year
@vinovels
@vinovels Год назад
15 mins to 20 mins வீடியோஸ் differentiate of Guru dasa super... ஜெய்தவர் ஜாதகம்- குருவை அவர் நண்பர் செவ்வாய் பார்வை ( 4,5,9 ) தொடர்பு ஏற்பட்டுது... குரு தசை இல் சீரமம் பட்டவர் ஜாதகம் எந்த யோகர் ம் பார்வை இல்லை..so இங்க தடுமாற்றம்
@ShankarVenugopalan
@ShankarVenugopalan Месяц назад
Guru dasa, guru vakra peyarchi , rishaba raasi, rishabha lagna
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Год назад
குருதிரு . குருமித்ரதாஸ் அவர்கள் கூறிய கருத்து தங்களுடன் ஒத்துப் போகிறது.
@balrajlakshmanasamy4477
@balrajlakshmanasamy4477 2 года назад
இப்போது உண்மையாக விளங்கி விட்டது ஐயா. எட்டாமிடத்ததிபதி அள்ளிக் கொடுக்கும் குரு என்ற தலைப்பு கொடுத்ததால் தான் எட்டாமிடத்து சனியைப் பற்றி எடுத்துறைத்தேன். விளக்கத்திற்கு நன்றி.
@jayanthikarthi5255
@jayanthikarthi5255 2 года назад
Very nice explanations following your videos since two years.simply great sir.needed more about details guru in ucha vakram and neecha vakram please sir..
@santhafireservice5495
@santhafireservice5495 2 года назад
அருமை ஐயா .மிக சிறப்பு.சாந்தகுமாரி.மலேசியா
@sangeethakumar8595
@sangeethakumar8595 2 года назад
Hello Sir. Can you please tell me one thing if any planet is retrograde with Rahu or Ketu u have told that the dasa would be good Just to understand both the dasha would be good retro planet dasa and Rahu dasa or Ketu dasa ?
@somassundaram3005
@somassundaram3005 2 года назад
எப்படியோ தங்கள் உரை அருமை அற்புதம் வாழ்க
@franklinss1
@franklinss1 6 месяцев назад
Mr Chinnaraj நீங்க சொல்கிறதை பார்த்தால், we decide where குரு should be in a particular house in the ஜாதகம்.
@saradharadhakrishnan6806
@saradharadhakrishnan6806 8 месяцев назад
Dhanur rasi,midhuna lagnam,guru kethu in 6th place, now guru dasai,kashtam
@keerthi.k5382
@keerthi.k5382 2 года назад
எடுத்துக்காட்டு ஜாதகம் மூலம் விளக்கம் அளிப்பது புதிதாக ஜாதகம் கற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது இந்த முறை தொடர்ந்து தொடரட்டும் பொங்கல் வாழ்த்துக்கள் 2022.
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 года назад
குருவைப் பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை சார்,அனைத்தும் பயனுள்ள தகவல்கள்,…👌👌 உங்களுக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்,🙏🏻🪔✨🎉🎇
@seerangadas2721
@seerangadas2721 2 года назад
777o0 pi poi polio 99
@Jeganathanj1984
@Jeganathanj1984 2 года назад
அருமையான விளக்கம் அய்யா class இல் எப்படி சேர்வது sir
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 2 года назад
வணக்கம் சார். தீபாவளி வாழ்த்துக்கள். குரு சரியான இடத்தில் இல்லன்னா உரிச்சு உப்பு தடவிடும் என்பது சத்தியமான உண்மை. அவர்னால ஏதும் செய்ய முடியலைன்னா பேசாம வேடிக்கை பார்க்கும். லக்னாதிபதியாக இருந்தாலும் தொவச்சு தொஙக விட்டுட்டார். மொத்தத்துல யார் நல்லவிகன்னே தெரியல. பணியாரத்த பிட்டுத்தானே சாப்பிடுவீர். கோணயா இருந்தா என்ன இப்ப. காந்திமதி சுட்ட பணியாரம் சுவையாகத்தான் இருக்கும். தமிழ்ச்சேனல்னு ஓண்ணு இருககறதே உங்களுககு மறந்து போச்சு சகோதரா. நன்றி
@மாரியப்பன்ஆசிவகம்
சின்னராஜ் ஐயா கவனத்திற்க்கு.. குரு வின் வீட்டில் இருக்கும் ராகுவை குரு 5 ஆம் பார்வையால் பார்வை செய்கிறார்.. ஆக ராகு சுபத்துவம்.. 1) ராகு தான் நின்ற வீட்டின் பலனை அந்த வீட்டின் அதிபதியை போல செய்வார்.. 2) ஆக குரு 8 ஆம் அதிபதியாகி தன் 8 ஆம் வீட்டிற்க்கு 6 ல் மறைந்ததால் 8 ஆம் வீட்டின் பலனை செய்யமாட்டார்.. 3) குரு 5 ஆம் அதிபதியும் ஆகி 5 ஆம் வீடான சொந்த வீட்டையும் ராகுவை மும் ஒரு சேர பார்த்ததினால் 5 ஆம் அதிபதியை போல தன்னைப்பார்த்த குரு வின் வேலையையும் ராகுவே செய்து விட்டார் ஆ) ராகுவின் வேலையை ராகு விடம் ஆற்றலை பறிகொடுத்த பலமிழந்து குரு ராகுவின் வெளிநாட்டு வாழ்க்கையை கொடுத்து ராகுவை போல கொடுத்து கெடுத்துவிட்டார்... அவ்வளவு தான் இரண்டாம் ஜாதகத்தில் குரு வக்ரமானதால் இயல்புக்கு மாறான பலனை செய்து.. தீமை செய்ய வேண்டிய குரு நன்மை செய்து விட்டார்.. குரு திக் பலம் வேறு.. That all yourhonour
@MahaLakshmi-nm3nr
@MahaLakshmi-nm3nr 9 месяцев назад
Sir how r u Hope all well I always love to hear your posts about astrology I want to see my horoscope with you, how to contact you sir Please help me
@jayalathahari9177
@jayalathahari9177 2 года назад
மிக அருமையான எடுத்துகாட்டு & விளக்கம் நன்றிகள்பல , வாழ்க வளமுடன்
@elumalaia1843
@elumalaia1843 2 года назад
என் மானசீக குரு திண்டுக்கல் ஐயா அவர்களுக்கு வணக்கம். பல நூல்களை பாடல்களை படித்த உணர்ந்த, குறிப்பாக
@elumalaia1843
@elumalaia1843 2 года назад
ஜோதிடத்தில் ஞானம் உள்ள உங்களிடத்தில் சவால் விடும் வகையில் ஜாதகங்களும் வந்து சேர்கின்றன. மேலும் உங்கள் ஆய்வுத் திறனை வெளிக்கொணர்வே இம்மாதிரியான செயல்கள் நடக்கின்றன. வெற்றி பெற்று அனைவருக்கும் நல்வழி காட்ட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
@kouram1000
@kouram1000 Год назад
enaku. guru. kadagathil. viruchga. lagnam. en kanavaruku dhanusil guru saniyudan. dhanur lagnam. engal Magan 26 vayadhil irandhu vitan. en engalai guru sandhoshamaga vaikalai
@yogarajd4842
@yogarajd4842 Месяц назад
என்னுடைய ஜாதகத்தில் குரு டீ சாப்பிடபோயிட்டார் ….
@banumathinagarajan5073
@banumathinagarajan5073 Год назад
Kuru thisai,lagnathilirunthu ezhil guru thanichu irukku,jathagarukku palan eppadi
@chennaikrishnan4264
@chennaikrishnan4264 Год назад
1-12-52 time1-00 am tirynelveli simha leg guru vakram 9 th place
@sethuannamalaithondaiman226
@sethuannamalaithondaiman226 2 года назад
17.03.1976 morning 7.30 am thanjavur ...குரு திசை மிகவும் சிரமம் கல்யாணம் ஆகி விவாக ரத்து ஒரு மகன் இரண்டாவது திருமணம் எப்போது நடக்கும் ...தனியாக இருக்கிறேன் வேலை இல்லை ....மிகவும் சிரம படுகிறேன் ....ராகு திசை ஓகே .... குரு திசை கேர்ஆப் பிளாட்ஃ.பார்ம்...சார் ...
@Roshini7002
@Roshini7002 2 года назад
Dhanusu rasi magara lagnam, 7 il guru in kadagam. Currently Raghu dasa but most of the time in 7 1/2 sani. Another 6 years of rahu dasa. Then guru dasa. How is rest of rahu dasa and guru dasa for me ?
@sivasakthijothidam4198
@sivasakthijothidam4198 2 года назад
Sir 11 la 12kudaya sanitan ammavasa+kethu, suriyan pagaii+11gudaya puthan than12la or mynas, laganam magam 1nu appdina 25 age mela othar country lass melum santiranukk 7 kudaya guru 3 pavi vidu rasikku 3la guru aathanal pennal lass kiraga uththam 35 age mela propalam totala erukkathu next 10year nalla erukkum vidu vagaganam marigge landu ellam ok 33age mela ok
@hat_awesome21
@hat_awesome21 2 года назад
that 1982 horoscope , he is cancer ascendant / kadaga lagnam so 6th lord in 2nd house , he will do obviously 6th house related things , not because of retrograde. here kadaga lagnam means *8th and 12th house will be subhatuva* the great aditya guruji's principle so he left india and due to 6th house related things he suffered
@ggsachin6061
@ggsachin6061 2 года назад
Pl explain(Mr.puneeth rajkumar )Simha lagnam, The 46-year-old actor was pronounced dead at 11:30 am on 29th of October, 2021.The government of Karnataka, Velmurugan
@anandfranc2594
@anandfranc2594 2 года назад
Hello Sir, In all examples you given, does the leg position of guru makes a difference?
@elumalaia1843
@elumalaia1843 2 года назад
1968ல் பிறந்த இவர் சனி தசையை சந்திக்கப் போகிறார். தொழிலில் உற்பத்தி செய்வதை விட்டுவிட்டு sub contractor, மார்கெட்டிங்,(வீடு), அல்லது தகவல் மையம் இது போன்ற தொழில்கள் கை கொடுக்கும்.
@MegaAmads
@MegaAmads 2 года назад
Rishaba lagunathirkku 6 8 12 adhibhadigal guru sukkiran chevvai 7th place viruchagathil amardhaal enna palan
@senapathy1590
@senapathy1590 Месяц назад
ஐயா வணக்கம் அட் டமாதிபதியே இராசியதிபதியாகி லக்ணத்திலமர்நதால் பலன் எப்படியிருக்கும்?ஐயா.விளக்கம் தரவும்
@vijayguna0069
@vijayguna0069 2 года назад
5 - lasxmi ishanam 9 - dhana ishanam ---11 athirstim
@RLS2020
@RLS2020 2 года назад
Nowdays astrology is becoming more commercialisation, olden days it's non profitable service oriented free of cost, just serving for food, for others good sake.
@bharathik593
@bharathik593 2 года назад
Sir En peru K Bharathi, Army la Secunderabad la irunthu participate panren. Oru sila example jathagam edukum bothu giraga nilaigala sariyaga irukkiratha endru sari paarthukollavum. Adhigamana idangalil neengal kurippidum gragangalin veedu sariyaga iruppathillai. En pondru padippavarku purinthu kolvathil siramamaga ullathu.
@jeevananthamramasamy3750
@jeevananthamramasamy3750 Год назад
ஐயா பிறந்த நாள் 05.08.2019 2pm thiruchengode. இதில் குரு வ உங்களுக்கு தேவைபட்டால் இதை கூட பயன் படுத்தி கொள்ளவும்
@bharathik593
@bharathik593 2 года назад
Lagnathipathi 12 la marainthu aatchi aagi vittal enna palan kudukkum
@Pathma6783
@Pathma6783 Год назад
சார் குரு வக்ரம் ஆகி கேது சாரத்தில் உள்ளது ஐயா அதுவும் காரணமாக இருக்கலாம்
@whatismynamehere
@whatismynamehere 2 года назад
குரு சார் வணக்கம் 🙏 அனைவரின் சார்பாக ஒரு வேண்டுகோள் 🙏 குரு பார்த்தாலும் சில இடங்களில் அடி வாங்கும் (கெடு பலன்கள் உண்டாகும்) என்று கூறினீர்கள் (42:00). அதை சற்று தனி பதிவாக அல்லது 1 ஹவர் மீட் ஆக கற்று கொடுத்து தெளிவடைய வைக்க பணிவாக வேண்டுகிறோம்🙏 எந்த நிலையில் இருக்கும்பொழுது (வக்ரம் அல்லது வக்ரம் இல்லாமல் இருக்கும்பொழுது ?!, தனித்து இருப்பதா, பகை வீடா ? லக்ன அசுபரின் வீடு , பார்வை அல்லது சாரமா ?! ) அவ்வாறு நிகழும் (பார்கும் இடம் அடி வாங்கும்) என்பதை கற்பித்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் சார்🙏 அருமையான பதிவு மிக்க நன்றி சார் 🙏
@whatismynamehere
@whatismynamehere 2 года назад
Guru சார் வணக்கம் 🙏 90s kids சார்பாக ஒரு வேண்டுகோள் 🙏 1997 இல் பிறந்த அனைவருக்கும் ஒரு peculiar அமைப்பு உள்ளது குரு மற்றும் சனி பகவான் இருவரும் பரிவர்த்தனை (குரு மகரத்தில் நீசம் + சனி பகவான் மீனத்தில், பிறகு இருவரும் வக்ரம் ஆகி பரிவர்த்தனை, இருவரும் ஆட்சி வக்ரம்) (இருவரும் வக்ரம் ஆகாமல் பரிவர்த்தனை ஆவதற்கு என்ன பலன் இருக்கும் வக்ரம் ஆகி பரிவர்த்தனை இருக்க என்ன பலன் இருக்கும்) அதற்காக அவர்கள் அனைவருக்கும் ஒரு பதிவாக கூறினால் அவர்களுக்கு மட்டும் இன்றி மிகவும் பயன் உள்ளதாக அமையும் என நினைக்கிறேன்🙏
@veluswamykpungodi2544
@veluswamykpungodi2544 Год назад
Sar simma lakkinam Guru 10il idu yogama sollungal 17/08/1976 7:18Am Kollegal kanataka
@marank1591
@marank1591 2 года назад
Sir vanakkam,rishaba lakanam guru 12 il meshathil erukku ,guru thasai eppadi erukkum sir, please reply sir.
@s.geethayadav9765
@s.geethayadav9765 2 года назад
Sir, Geetha Yadav from bangalore, Dasha sandhi for Rahu bruhaspathi
@kaviyaannadurai4883
@kaviyaannadurai4883 2 года назад
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை தீபாவளி வாழ்த்து
@lakshminarasimhan6302
@lakshminarasimhan6302 2 года назад
sir,In my birth day horoscope guru was 9th house from mesha lagnam and 7 th house from chandran. actualy which is correct to follow. pl clarify. secondly sun and sani was in 3rd house from chandran and 5 th house from mesha lagnam. one of your article you said sani and sun should not be in 5 th house. pl. clarify.
@27bykarthi
@27bykarthi 2 года назад
*No. 1 Astrologer in India is Chinna Raj ayya*
@chennaikrishnan4264
@chennaikrishnan4264 Год назад
For me also Simha leg Guru 9 th place vakram but average
@devikashanmugam8203
@devikashanmugam8203 Год назад
Sir, Ennaku 5 il kuru, puthan, Syrian , sukuran, santhiran. Thula rasi mithuna lugnam Eppadi irukum
@mirnalininn8648
@mirnalininn8648 2 года назад
Aiyya! Ennaku lagnaadhipathi guru magarathil neecha vagramagi nirkirar idhai evvaru edukalam?!
@mohanrajiv6511
@mohanrajiv6511 2 года назад
முத்துசாமி யும் தாங்களும் உரை யாடல் கேட்க கேட்க இனிமை.
@vijayguna0069
@vijayguna0069 2 года назад
5.9.11.----- 5 - guru -.9 -sevai ---- 11 - pudhan serundhal kodiswaran
@velun5756
@velun5756 2 года назад
ஐயா வண்ணம், என் பெயர் :வேலு நான் 05,06,1978ல் பிறந்தேன் பிறந்த நேரம் 01:12am எனக்கு குரு திசையில் 8வருடம் முடிந்தது ஆனால் எந்த நன்மையும் நடக்கவில்லை .முன்னாள் ராகு திசையில் நன்மை நடந்தது. மீதமுள்ள 8வருடம் நன்மை தருமா.முடிந்தால் விளக்கம் கூருங்கள் ஐயா.நன்றி-
@murugesanm9472
@murugesanm9472 2 года назад
Kuru kumpathil santhiran kethum iruku sir meenathill sani iruku athu parivarathanai aaguma ithu entha thisaila intha parivarthanai palan tharum iya
@kumare.s.3287
@kumare.s.3287 2 года назад
கலியுக ஜீபூம்பா சின்னராஜ் மற்றும் தமிழ்தாயின் தவப்புதல்வன் சின்னராஜ் அவா்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்
@gamingfever3137
@gamingfever3137 2 года назад
my guru is 6th lord in 5th house, for thulam lagnam, and vagram. my guru dasa was good
@kumarasamypillai2258
@kumarasamypillai2258 2 года назад
பிறந்த தேதி 27.05.1959. மகர ராசி திருவோண நட்சத்திரம் துலாம் லக்கினம்.செவ்வாய் கடகத்தில்.பூமி யோகம் உண்டா? இல்லையா? தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
@thulasithulasi6329
@thulasithulasi6329 2 года назад
Danusu lagnam 10 ill suriyan puthan sukran puthan vakram adiyuma.4 ill chandran pournami.
@shivanadhan7723
@shivanadhan7723 2 года назад
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்! எனக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்! கடந்த 3 ஆண்டுகளாக RU-vid follower சார் உங்களிடம் பிடித்ததே நகைச்சுவையான
@shivanadhan7723
@shivanadhan7723 2 года назад
பேச்சுதான் சார்
@astrochinnaraj
@astrochinnaraj 2 года назад
@@shivanadhan7723 Thank you Siva Nathan
@suryaplanners6301
@suryaplanners6301 2 года назад
ஐயா வணக்கம் ரிஷிப லக்கினம் நான்கில் குரு (சிம்மத்தில்) நடப்பு திசை புதன் திசையில் குரு புத்தி புதன் இலக்கணத்தில் பிறந்த தேதி 20/5/68 நேரம் 7.26am Erode
@premar9333
@premar9333 2 года назад
வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். Sir guru in lagnam. neesam vagram. how will be my future sir. now rahu happening. Please say how it will be sir
@ggsachin6061
@ggsachin6061 2 года назад
Shima lanam ,astamathipathi ,lagnathipathi in 8 place,guru atchi
@parimalaanbalagan9549
@parimalaanbalagan9549 2 года назад
Vanakkam itya For my daughter vrichiga kagnam guru in meaham alongwith sun in 6th place No issues so far 8 5.88 6.50 pm chennai. When will she have, how her health will be I gave asked thus question several times you gave not replied please reply
@deepamecogreen1834
@deepamecogreen1834 Год назад
நீங்க உங்களோட ஒரு வீடியோ வில் குரு 6இல் இருந்து வக்ரம் ஆக வேண்டும் என்று தெரிவித்து உள்ளீர்கள். கும்ப lagnam குரு 6ஆம் வீட்டில் (கடகத்தில்) சந்திரன்(மேஷத்தில்) பலன் எப்படி எடுப்பது? குரு தசை எப்படி இருக்கும்
@vijaymeenaskhi5296
@vijaymeenaskhi5296 6 месяцев назад
அய்யா நான் மகரம் லக்னம். கும்பம் ராசி சனி திசை
@vinothKumar-so7yw
@vinothKumar-so7yw 2 года назад
Sir rishaba lagnam guru in 5th house . But budhan vakram , vakra budhan joined with rahu in 7th house . How guru dhasa will be . 12.11.1992 7.30pm Salem .
@saravanakumar7203
@saravanakumar7203 2 года назад
சின்ன ராஜ் சார் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@sssmanogar1144
@sssmanogar1144 Год назад
ஐயா மன்னிக்கவும் 🙏 தங்களிடம் விருச்சிகம் லக்கினமாக துலாம் ராசியாகி லக்கினத்தின் 2ம் இடமான தனசில் சுக்கிரன் தனித்து நின்று அதனை சிம்மத்தில் இருக்கும் குரு 5ம் பார்வை பார்ப்பதால் பலன் (சுக்கிர திசை நடக்கும் போது) என்ன பலன் நடக்கும் லக்கினப்படி நடக்குமா? ராசிப்படி நடக்குமா? (சுவாதி 4ம் பாதம்உள்ளவர்) இயன்றால் பதில் நல்லது 🙏
@jayaramanjayaraman6229
@jayaramanjayaraman6229 2 года назад
ஐயா நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து ஜோதி யாய்‌ஜோதிடத்தை உபதேசம் செய்யுங்கள் நன்றி ஐயா
@pattabiraman54
@pattabiraman54 2 года назад
தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழிய பல்லாண்டு வாழியவே இப்படிக்கு பட்டாபிராமன் சிட்லபாக்கம் சென்னை-64
@saravanabhavasundaram8423
@saravanabhavasundaram8423 Год назад
Guru mangala yogam
@seethapathivenkatesan5848
@seethapathivenkatesan5848 2 года назад
அருமையான பதிவு நன்றி ஐயா
@hat_awesome21
@hat_awesome21 2 года назад
sir in 1st horoscope lagna degree is 0 degrees may be few mins before he is kadaga lagnam , now guru will be in 2nd house , 6th lord in 2nd house
@nvchalamiyer6760
@nvchalamiyer6760 2 года назад
Namaskaram. பாட்டு மடைதிறந்த வெள்ளமாக கொட்டுகிறது கடவுள் அருள்
@lalitha9950
@lalitha9950 2 года назад
கோதண்ட ராகு, குருவின் பார்வை பெற்றதால் குரு தசை நல்ல முறையில் நடந்திருக்கிறது
@goldstar773
@goldstar773 2 года назад
இரண்டாவது ஜாதகம் 2,9,11_குரு, செவ், பு =மஹாதனயோகம் 100% கோடியில் புரளவைத்தது
@ggsachin6061
@ggsachin6061 2 года назад
Vanakkam guruji, Please explain, The below details are Mr Late Puneet Rajkumar Actor, guru thesai guru puthi,sani Andram,Simha lagnam, His birth details 17/03/1975, 18.04, Chennai. Velmurugan Chennai.
@ggsachin6061
@ggsachin6061 2 года назад
Simha lagnam
@kaviganga5571
@kaviganga5571 2 года назад
கும்ப லக்னம் குரு உச்சம் சொன்னிங்க கும்ப லக்னம் குரு நீச்சம் ஆயிருந்தா புத்திரபாக்கியம் எப்படி இருக்கும் சார். இந்தப் பதிவு ரொம்ப பயனுள்ளதா இருக்கு.
@puthupettaiboysghss1209
@puthupettaiboysghss1209 2 года назад
ஐயா நான் ராகு திசையில் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டேன், எனக்கு குரு தசை நன்றாக இருக்குமா என்று கூற முடியுமா ஐயா, நான் ஒரு சாதாரண மனிதன் மட்டுமே,,,,, எனக்கு ஜாதகம் பார்ப்பீர்களா?
@shanmuganarayanan8772
@shanmuganarayanan8772 10 месяцев назад
ஐயா கனவு வருவதற்கு 12ஆம் இடத்து கேது மட்டுமே காரணமா ? கனவில் வருவது முழுவதும் நியாபகம் இருப்பதற்கும் , சரியாக அதிகாலை 3 மணிக்கு மாதத்தில் நான்கு ஐந்து முறை முழிப்பு வர கேது தான் காரணமா? கனவில் வருவது நடக்குமோ என்ற பயம் வருவது கேது ஒன்று தான் காரணமா ,? விடுபட வலி உண்டா ஐயா ?
@Balajibalaji-ix5dv
@Balajibalaji-ix5dv Год назад
ஐயா, நான் தனுசு ராசி, கடகம் லக்னம். என்னுடைய ஜாதகத்தில் சந்திரன் & குரு லக்கினத்தில் இனைந்து உள்ளார். இது நல்லதா??
@sivavadivel1043
@sivavadivel1043 2 года назад
வணக்கம் ஐயா வாழுவூர் கஜசம்ஹார மூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 года назад
எனது கணவர் சதாசிவம் 16/5/1972 திருப்பூர் 7.30pm.கிரக யுத்தம் சுக்கிரன் செவ்வாய் விருச்சிக லக்னம்.. மோட்டார் ரீவைன்டிங் தொழில்.குரு வக்ரம் ஆனால் குரு திசையில் சாப்பாட்டு கூட கஷ்டமாக இருந்தது
@jothig7790
@jothig7790 2 года назад
Sir ungal video s yellam arumai thank you sir 🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
கோடிகளில் புரளும் யோகம் இருந்தால் அதை குரு என்றல்ல எந்த கிரகமும் கொடுக்கும்,படுத்த நினைத்தால் எதுவானாலும் படுத்தும்.happy diwali sir
@priyaramesh6095
@priyaramesh6095 2 года назад
True very true
@anbuazhagan8259
@anbuazhagan8259 2 года назад
என்னைப் பொறுத்தவரை... சனியின் பார்வை பலிக்க வேண்டும் என்றால், சனியின் பார்வை படும் கிரகத்தின் திசை நடக்க வேண்டுமோ... ஐயா
@sripalambikaijothidam280
@sripalambikaijothidam280 2 года назад
ஐயா. என். மானசீக. குரு. சின்ன ராஜ். அவர்களுக்கு. வணக்கம். என். ஜாதகத்தில் குரு.மீனத்தில். ஆட்சி. ஆனால். அடின்னா. அப்படி ஒரு. அடி. கும்ப. லக்னம். லக்னாதிபதி. மிதுன த்தில். ஐந்தாம். இடம். என்பதால். முதல். குழந்தை. மாற்று திறனாளி. மிதுனம் லக்னம். இரண்டாம்.. குழந்தை. 7..ம். அதிபதி. சூரியன். என்பதால். சிம்மம். லக்னம். சொல் பேச்சு. கேளாத. பிள்ளை. நான். பள்ளி படிப்பை முடித்த. உடனே. கூலித். தொழிலாளி. இன்று வரை. கூலித் தொலிளாளிதான். சுக. போகம் என்பதே. எனக்கு. கிடையாது.? என். பிறந்த. நாள். நேரம். 5/4/1975. 4/06. Am
@nithikasn
@nithikasn Год назад
லக்னத்தில் குரு இருப்பது வாழ்க்கை முழுதும் போராட்டமே
@chandrasekarann7240
@chandrasekarann7240 2 года назад
ராகு கேது சாரம் . குரு சுக்கிரன் சாரம்
@dhanarajv7384
@dhanarajv7384 2 года назад
5.13 am 17.9.2016 padippu nalla Varma sri
@suriyaM1993
@suriyaM1993 2 года назад
ஐயா வணக்கம் குரு திசை கொட்டி கொடுக்கும் சொல்றீங்க கண்ணில் இருந்து தசை நடத்தினால் எப்படி இருக்கும் ஒவ்வொரு வீட்டில் குரு இருந்தால் எப்படி இருக்கும் சொல்லுங்க 07/07/1993 9.20am மன்னார்குடி எனக்கு குரு திசை 5 8 அதிபதி தசை பலன் சொல்லுங்க 10 வாரமா கேகுறன்
@dineshbabu3735
@dineshbabu3735 2 года назад
சார் வணக்கம் 2க்குவுடைவன் 12க்குவுடையவனும் 8ல் குருவும் சனியும் வக்ரம் கன்னிவீட்டில் பரிவர்த்தனை யில் புதன் மகரத்தில் குரு திசையில் சனிபுத்தி ஆனால் வாய்ப்பை தேடி ஓடி கொண்டு இருக்கிறேன்.
@shunmugavelshunmugavel1423
@shunmugavelshunmugavel1423 2 года назад
Sir bad Guru birthchart Guru is under varkotham . so Guru why not do best
@sivashanmugamsiva8007
@sivashanmugamsiva8007 11 месяцев назад
Sir jathagathil guru +chandren 10ill ergu
@shivsara23
@shivsara23 2 года назад
Dear astro chinnaraj sir welcome sir in my life when guru Bhagavan vakkiram at dhanusu rasi purva punniyam sthanam from simman lagnam it did help to complete my mba studies to get me first class PhD degree in 2008 year will same guru Bhagavan in 2021 November 13th onwards when it comes to 7th place for lagnam will do favour palan when it's Dhasa not running but it's bhukthi period comes it will do gd sir pl kindly provide reply sir
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 года назад
மிதுனத்தில்குரு (புனர்பூசம்) தனதுசுயசாரம் வாங்கி நின்றிருந்தால்,குருதசைஎப்படி இருக்கும்?
@abisheklaxmanan7726
@abisheklaxmanan7726 2 года назад
Sir. Magara lagnam guru 12il aatchi vakram. Nanmaya theemaya. Guru thisai epadi irukum. Nandri. Iniya deepawali nalvazthugal
@amutham5332
@amutham5332 2 года назад
Sir, jupiter is a lone planet in 5th house for a Leo ascendant. Will it affect the progeny of this ascendant? Tnx.
Далее