Тёмный

Saturn in Horoscope | ஜாதகத்தில் சனி | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 298 тыс.
Просмотров 60 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.net
dindigulchinnaraj

Опубликовано:

 

29 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 198   
@parthasarathi2588
@parthasarathi2588 4 месяца назад
மிக்க நன்றி ஐயா தங்களின் உரையாடல் மிகவும் அழகாவும் அறிவுப்பூர்வமாகவும் நகைச்சுவை கலந்து இனிமையாக சொல்கிறீர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் ...தங்கள் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்
@tn5594
@tn5594 4 месяца назад
அருமை உங்கள் நகைச்சுவை பேச்சு கலந்த ஜோதிட புரிதல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா மற்றவர்களுக்கு புரியும் படி எடுத்து காட்டு சூப்பர்
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 4 месяца назад
You always spread positivity ❤ great quality
@ramanbhooma9357
@ramanbhooma9357 4 месяца назад
Super Guruji. நீங்க சொல்வது correct about parents in abroad
@anandavallik4474
@anandavallik4474 3 месяца назад
Light hearted and delightful deliverance. Thamizh citation excellent. Blessings
@user-kb3nt2wq9b
@user-kb3nt2wq9b 4 месяца назад
நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான் சார்.எனக்கு 65 வயது நடக்கிறது. கும்பலக்கணம். சனி ஆட்சியாக செவ்வாய் நட்ச்சத்திரத்தில் மகரம் இந்து லக்னம் ஆகி 12 ம் இடம் மகரம் திதி சூன்யம். அந்த இடத்தில் இருந்து என் லக்ணாதிபதி சனி பகவான் தசா நடத்தபோகிறார்.என்னுடைய இளம் வயதில் ஒரு ரெட்டியார் என் ஜாதகத்தை கணித்து வாக்கிய பஞ்ஞாங்கத்தில் அக்காலத்தில் எளுதி பலன் கூறினார்.அது இன்று வரை சரியாக பலன் அளிக்கிறது. அவர் அன்று கூறிய வார்த்தை இன்று வரை என் மனதில் காதில் ஒலித்து கொண்டு இருக்கிறது.அவர் ஞானி.இப்பொழுது நடப்பது கலிகாலம் அவர் அன்று என் அப்பாவிடம் கூறியது உங்கள் மகனுக்கு ஆயுள் தீர்க்கம் 83 வயதுக்கு பிறகுதான் இறப்பான்.அவன் இறக்கும் வரை இளம் காளையாகத்தான் இருப்பான்.ஆனால்?அவனுக்கு 65 வயது க்கு பிறகுதான் அவனுக்கு மனதுக்கு பிடித்த நிறைவான வாழ்க்கையுடன் வாழ்வான் என்று அந்த ஞானி அன்றே கூறினார்.ஆனால் இக்கால ஜோதிடர்கள் திதி சூன்யத்தில் நின்று ஒரு கிரகம் தசா புத்தி நடத்தினால் உன் மனைவி இறந்து விடுவாள் அல்லது எவனுடனாவது ஓடிவிடுவாள்.என்கிறான்.இன்னொருவன் சுபத்துவம் பாவத்துவம் என்கிறான்.அக்கால வாக்கிய பஞ்ஞாங்கம் குப்பை என்கிறான். எவன் ஒருவன் ஜோதிடத்தில் உண்மையான ஞானியோ அவன் வாக்கு மட்டுமே பலிதமாகும்.வாழ்த்துக்கள் சார்.இக்கால RU-vid ஜோதிடர்கள் மழையில் பூத்து அழியும் ஜோதிடர்கள்.புரிந்தால் சரி
@tn5594
@tn5594 4 месяца назад
சூப்பர் உண்மை வாக்கு பலிதத்தல முக்கியம் அந்த காலத்தில் எங்க தாத்தா ஜாதகத்தை பார்த்து ஐயா சின்னராசுவை போல் பாட்டு பாடி அப்படியே சொல்லி விடுவது என் மனதில் இப்போதும் ஒலித்து கொண்டே இருக்கிறது யாரையும் குப்பை என்று சொன்னது கிடையாது யாரையும் குறை சொன்னது கிடையாது பணம் ஒன்றே குறிக்கோள் கிடையாது இப்போது யூடியூப்பில் ஜோதிடம் சில ஜோதிடரிடம் சிக்கி சீரழியுது சகோ
@RajaRaja-dw7fd
@RajaRaja-dw7fd 4 месяца назад
அய்யா நீங்க sollvathu உண்மை
@travelwithkisoth7735
@travelwithkisoth7735 4 месяца назад
நன்றி இங்கு இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் தான்இப்போதும். அவர்கள் சொல்லும் பலனும் அப்பிடியே பலிக்கிறது. நாம் தான் youtube பார்த்து குழப்பிகொள்கிறோம்… இந்த கமன்ட் எனக்கு ஒரு விழிப்புணர்வை தந்தது. நன்றி ஐயா
@ravisrinivasan6629
@ravisrinivasan6629 4 месяца назад
Sir, 65 age la kuda neenga josiyathai namburingala.. poonga sir…
@padmakumar4924
@padmakumar4924 4 месяца назад
நிங்கள் பல ஆண்டுகளாக sugar மருந்து சாப்பிட்டால் sugar specialist doctor ஆக முடியுமா?,இல்லை புதிதாக sugar மருந்து கண்டுபிடிக்க முடியுமா? அதற்குரிய MBBS அறிவு தேவை. ஜோதிடத்தை அல்லது ஜோதிடரை குறைகூற ஜோதிட ஞானத்தை வளர்த்து. விமர்சிப்பது சிறப்பாக இருக்கும். எந்த ஒரு ஜாதகத்திலும், சனி என்ற முழுமையான பாபகிரகம் ஆட்சி,உச்சம் என்ற வலிமையை அமையக்கூடாது, அப்படி அடைந்தால் லக்கின மறைவு இடமான 3,6,8,12 மறைந்து இருக்க வேண்டும் என்றால் மட்டுமே அதன் காரக தீமைகளை கட்டுப்படுத்தும். லக்கின அதிபதியான சனி 12ல் மறைந்து ஆட்சி அடைவது சிறப்பான அமைப்பு தனது தீய காரகம் குறைத்து, ஆதிபத்தியம் வலிமையாக தரும் நிலையில் உள்ளார். இந்த விதி எந்த திதிசுனியத்திலும் வராது. இதில் எதை எதனுடன் இணைத்து பலன் எடுக்க வேண்டும் என்பது அனுபவம் உள்ள ஜோதிடன் கையில் உள்ளது அதை முதலில் உணருங்கள் 🙏🙏
@prabhuk7511
@prabhuk7511 4 месяца назад
விளக்கங்கள் அருமை அய்யா 👌👌👌
@raghuelumalai8963
@raghuelumalai8963 4 месяца назад
Thank you sir Nice video on sani.. your presence of mind to relate viewers mind is outstanding.
@jeyasudhaprabhakaran7514
@jeyasudhaprabhakaran7514 4 месяца назад
Super sir..we are learning a lot from you..thankyou
@sujathanarayanaswamy4800
@sujathanarayanaswamy4800 4 месяца назад
Yes. Sir. We accept the NRi lifestyle is correct.
@hitsongstamil4857
@hitsongstamil4857 4 месяца назад
எல்லாம் ரசிக்கும்படி இருந்தது, ஆனால் தலைப்பைவிட்டு அடிக்கடி வெளியே செல்லும் போது உங்கள் தமிழால் என்ன பேசிகொண்டிருந்தோம் என்பதை மறந்துவிடுகிறேன் ,ஆனால் அருமை உங்களபோல கர்வம் இல்லாம இருக்கனும் 🙏
@kalpanakandavel4541
@kalpanakandavel4541 4 месяца назад
We are learning all subjects in your program
@shanthiraj4266
@shanthiraj4266 4 месяца назад
உங்கள் பேச்சு அருமையாக உள்ளது ஐயா
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo 4 месяца назад
நல்ல அறிவுரை.
@subhadurai
@subhadurai 4 месяца назад
இந்த வீடியோ பார்த்தபின் மனம் லேசாகி விட்டது நன்றி அண்ணா 🙏
@sundarraj9129
@sundarraj9129 4 месяца назад
சிறந்த பதிவு
@user-fn2bm8lt3i
@user-fn2bm8lt3i 4 месяца назад
Truthful speech ayya
@mohanelumalai8824
@mohanelumalai8824 3 месяца назад
ஐயா சின்னராஜ் அவர்கள் ஜோதிடத்தில் எனக்கு மானசிககுரு அதுமட்டுமல்ல நான்ஜோதிடத்தில் மெறுகேறியதே ஐயாவினால்தான் நன்றிகள்பலகோடி
@RAMESHK-hi1yz
@RAMESHK-hi1yz 4 месяца назад
Sir. Your speaking very nice g.
@NomadicLord87
@NomadicLord87 4 месяца назад
Anna I think you must be either physics or chemistry major. Always thought provoking information you are giving in a humorous way. You are simply superb. Need to check my horoscope again to you.🙏
@dhanalakshmiramanathan4630
@dhanalakshmiramanathan4630 4 месяца назад
மிகவும் சரி. வெளிநாட்டு concept சரியான விளக்கம்.😅
@youtubesakthi3724
@youtubesakthi3724 4 месяца назад
வாழ்க வளமுடன் 🙏
@karthick3429
@karthick3429 4 месяца назад
அருமை அண்ணா❤❤❤
@RameshRamesh-pg9zw
@RameshRamesh-pg9zw 4 месяца назад
you always good Sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@murthydorairaj2211
@murthydorairaj2211 4 месяца назад
நீங்கள் கூறுவது முறறிலும் உண்மை என் பிள்ளைகள் ஜாதகத்தில்; prediction is cent percent correct in all aspect ( 4th house and opposite 10 th house explanation), super convincing lecture 🎉
@girinani6248
@girinani6248 4 месяца назад
😂🎉
@ajithsamarasekara8388
@ajithsamarasekara8388 3 месяца назад
Excellent 👌 teaching
@manjubashini7591
@manjubashini7591 4 месяца назад
My husband has Vakram Sani with Chandran in Kadakam and me with Sani and Chandran in Simmam and we both love our respective moms and we live abroad .And my husband is very devoted to his mom, of course it’s not the same from his mom.
@SNOOPY_67
@SNOOPY_67 3 месяца назад
Thankyou so much sir🙏
@logulogu6625
@logulogu6625 4 месяца назад
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்🙏🙏🌹🌹👌
@rusha7263
@rusha7263 4 месяца назад
For me sani ,Chandra in makaram. Mithuna lagnam. I couldn't spent much time with my mother after marriage. Otherways she was very fond of me. Both in thiruvonam nakshtram.
@user-vt7uq1jk9s
@user-vt7uq1jk9s 4 месяца назад
Useful lecrure
@user-vw8ho5qp5f
@user-vw8ho5qp5f 4 месяца назад
Sir super thanks
@senthilm4386
@senthilm4386 4 месяца назад
வாழ்க வளமுடன்
@abil.r5133
@abil.r5133 4 месяца назад
Super sir
@karthikeyans9715
@karthikeyans9715 4 месяца назад
❤sir super please explain sani rahu rahu in கும்பம் sani was வக்ரம் in தனுசு how was rahu dasa sir🎉🎉🎉🎉❤❤
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 4 месяца назад
சின்னராஜ் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை எனக்கு சந்திரன் சனி சேர்க்கை அதனுடன் குரு சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது நான் அம்மாவிடம் மிகுந்த அன்புடன் இருக்கிறேன்
@ravichandran1796
@ravichandran1796 4 месяца назад
குருவே வணக்கம்....
@ramukrishnan612
@ramukrishnan612 4 месяца назад
Very super aaivu
@sreyasiyer8173
@sreyasiyer8173 3 месяца назад
super sir.
@niraimathi9478
@niraimathi9478 8 дней назад
கும்பத்தில் சனி சூரியன் என் மகனும் நானும்' ஒற்றுமை 100% உண்மைதான்
@karpagamk6713
@karpagamk6713 4 месяца назад
Vanakkam anna
@palpandiarajgurusamy2381
@palpandiarajgurusamy2381 4 месяца назад
Supersiriamquvalifigationisverycorrect
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi Месяц назад
ஆம்மாம்மா எங்க ஜாதகம் ஞாபகத்துல இருக்கு' எங்க ஜாதகம் ஒங்களுக்கே ஞாபகம் இருக்கும்போல தெரியுது' நன்றி வாழ்த்துக்கள்'
@naveenlingam2863
@naveenlingam2863 4 месяца назад
All is true
@ssuganthi2537
@ssuganthi2537 4 месяца назад
வணக்கம் சார் 🙏
@prabuarun1865
@prabuarun1865 3 месяца назад
என் ஜாதகத்தை நேரில் பார்த்தது போல சொல்லுறீங்க👍
@arumugamramar7312
@arumugamramar7312 28 дней назад
Super
@radhay2459
@radhay2459 4 месяца назад
Meena lagnam lagnathil guru Meshathil sani manthi palan solunga sir
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz 4 месяца назад
Me meena laknam rahu dasa guru puthi sani குரு in kanni both vakram. Rahu in sani saram. In navasam guru in meenam kethu sani in mesham. Chowa in kadkam.
@geethasaravanan7698
@geethasaravanan7698 4 месяца назад
Shani vakram in 8th place for my son ,kadaga rasi ahilyam 4th padam,simha lagnam,lagnadipathi,sukran and bhuda and moon in in 12th house,
@panneerselvamselvam5086
@panneerselvamselvam5086 4 месяца назад
100% is correct in Saturn combination of sun ;moon,mars,and mercury.
@kamalas7118
@kamalas7118 4 месяца назад
கமலா சார் வணக்கம் நீங்கள் என்ன படிப்பு படிச்சிங்க chemistry major எடுத்திங்களா எல்லா subject ம் பேசிரிங்க excellent super சார் உங்களிடம் ஒரு கேள்வி தப்பா இருந்தால் மன்னிக்கவும் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்
@rajamraja7635
@rajamraja7635 4 месяца назад
Very nice explanation!
@ramanujam9841
@ramanujam9841 4 месяца назад
சார்.உங்கள் ஜோதிட புத்தகம் நூல் நிலையுமா?? பார்க்க மிக அருமையாக இருக்கிறது.
@muthukrishnanbalasubramani2672
@muthukrishnanbalasubramani2672 4 месяца назад
👌
@sivamalarjeyakumar1575
@sivamalarjeyakumar1575 4 месяца назад
Simma laknam, sani 10 place with sun, sani dasa coming soon. Magaram rasi. Sani dasa is good?
@cvajothi2928
@cvajothi2928 4 месяца назад
ஜி இன்றைய பேச்சு மிகவும் அருமை, கேட்க மிகவும் jolly ஆக இருந்தது.Humor கொஞ்சம் தூக்கல் .Keep the same style
@geetha-1165
@geetha-1165 3 месяца назад
Sir tula lag with ragu, suk and guru , sathayam star and 5 th pl sat and moon???
@sivap6584
@sivap6584 4 месяца назад
Hi sir, for me Rishba laknam and Saturn + Raghu conjunction in magaram.for this how it will be.DOB 21/05/1990 6.45 am udumalpet
@ravisrinivasan6629
@ravisrinivasan6629 4 месяца назад
Video nla 3.55 minutes neenga sonnathun correct kuzhappa raj sir
@girinani6248
@girinani6248 4 месяца назад
👌💐💐
@jayram7715
@jayram7715 4 месяца назад
Sir in my chart Rahu in Danush and Sani in Rishabam next is Rahu Dasha & Sani Bukthi, how? pls revert?
@user-zd6ri1mu2o
@user-zd6ri1mu2o 4 месяца назад
❤ 10 years ago your appointment 500 ruppe Your get rupee 100 rupees only thankyou so much anna I am from Dindigul Next meeting I am waiting
@rajam7212
@rajam7212 4 месяца назад
அருமையான பதிவு ஐயா. நிறைவான பதிவு
@saradharadhakrishnan6806
@saradharadhakrishnan6806 3 месяца назад
தனுசு லக்னம் 12ல் சூரிய ,சுக்கிர, புதன்,5ல்சனி,செவ்வாய் பரிவர்த்தனைnow செவ்வாய் தசை தயவு செய்து பலன் சொல்லுங்க ஐயா
@ragsraghava7223
@ragsraghava7223 3 месяца назад
Sir kadaga lagnam Sevvai & Sani in 1st house what will happen in sani dasa sir
@shanthakumar1490
@shanthakumar1490 4 месяца назад
Rishaba lagnam ..Saturn in 8th house dhanusu and dhanush sign lord Jupiter in kadagam with ketu …Ena palan …someone help
@rusha7263
@rusha7263 4 месяца назад
Yes I also like to live in india only whatever is there .
@senthilkumar-qw3ne
@senthilkumar-qw3ne 2 месяца назад
11th house sani balan
@ragsraghava7223
@ragsraghava7223 4 месяца назад
Sir when is your next live session Ayya🙏🙏
@dhivyamanidhivyamani9024
@dhivyamanidhivyamani9024 3 месяца назад
Ayya nan kanni rasi chitthirai natchathiram kadaga laganam enaku jadhathil thulamil sani sevvai serkkai ullathu adha palan solunga ayya
@Teddyworld2110
@Teddyworld2110 4 месяца назад
சிம்மத்தில் சனி, ராகு, செவ், குரு - கும்ப ராசி, கும்ப லக்னம் - சனி திசை எப்படி இருக்கும் ஐயா?
@kannapirankanna2640
@kannapirankanna2640 4 месяца назад
நீங்கள் Bsc chemistry படிச்சிரீக்கிங்களா சார்
@darmamanickam3751
@darmamanickam3751 Месяц назад
Vanakkam ayya. Naan jothidam patri unggalidam katrukkolla virumbugiren. Enakku kardpikka vaaippu irukkumaa? 🙏🙏
@chandruchandra02
@chandruchandra02 4 месяца назад
🙏🙏
@user-zd6ri1mu2o
@user-zd6ri1mu2o 4 месяца назад
@dsubramanian2631
@dsubramanian2631 4 месяца назад
YELM SUPERSTAR JOYTHIDAM SIR THANKS NANDRI ENNATHAN NADATHLUM YELM NALLADHE NADAKATTUM ANAL SOTHANE MEL SOTHANE THAN NADAKKUTHU OREU TAMI YELM VETHANETHAN NADAKKUTHU ANAL MESHAM RASI ASHVINI NACHTHARM OREU THIRUVILAIYADU VANAKKAM BANGALORE
@chandruchandra02
@chandruchandra02 4 месяца назад
Sir 🙏2003,time1.45 pm,, mbbs student now rahu dasha going on,, how is rahu& saurn in my future life,, girl's horoscope
@historyclicks9852
@historyclicks9852 4 месяца назад
துலா ராசி ரிஷப லக்கனம் மேசத்தில் சூரியன் குரு சனி செவ்வாய் இந்த நான்கு கிரகங்களும் 12ஆம் இடத்தில் உள்ளது இதனுடைய பலன் எப்படிங்க ஐயா இருக்கும்
@engelskarunanithi
@engelskarunanithi 4 месяца назад
Both Saturn and mars are retrograde in 3th place of Simma laghnam &both are in Ragu Saram ,Ragu in 10th place how is Sani Dasa
@sujathanarayanaswamy4800
@sujathanarayanaswamy4800 4 месяца назад
Sir, lagnam guru but makara lagnam kadaka rasi.
@senthiljanarthanan
@senthiljanarthanan 4 месяца назад
In one of your previous videos you told Saturn vakram + Mars ( not in ucham, aatchi veedu) will give good benefit, but now you are saying that will give trouble. Not able to understand
@gopalaswamyj4682
@gopalaswamyj4682 4 месяца назад
It ie Newton’s third law
@geethasaravanan7698
@geethasaravanan7698 4 месяца назад
Shani vakram in 8th house sevai in 2nd house simha lagna ahilya 4th pada D o b 29th July 1995 9.15 am Bangalore
@r.dhakshayanikumar5826
@r.dhakshayanikumar5826 4 месяца назад
கன்னி லக்னத்தில் சனி வணக்கம் ஐயா கன்னி லக் சனி செவ்வாய், 10 ல் மிதுனம் புதன் சுக் என்ன தொழில் செய்யலாம் 30.07.1980 நேரம் 10.10 காலை நன்றி
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 4 месяца назад
ஜோதிடர் ஆக தகுதி லக்னாதிபதியும் இரண்டாம் அதிபதியும் தொடர்பு இருந்தால் கண்டிப்பாக ஜோதிடர் என்ற பெயர் வரும்
@pennadipennadi818
@pennadipennadi818 4 месяца назад
சார் வணக்கம் 11.03.1995 04.10pm சனி திசை நடந்து வருகிறது தொழிலில் முன்னேற்றமே இல்லை தொழில் அல்லது வேலை?
@kanakarajraj6275
@kanakarajraj6275 4 месяца назад
வணக்கம் குருஜி மகர லக்னம் எட்டில் சனியுடன் குருவும் இனைந்து உள்ளது ந்
@historyclicks9852
@historyclicks9852 4 месяца назад
கடக ராசி சிம்ம லக்கனம் ஐயா சிம்ம லக்னத்திலேயே சனி கும்பத்துல குரு இதோட பலன் எப்படிங்க ஐயா அதேபோல மகரத்துல ராகு
@ganeshmani85
@ganeshmani85 4 месяца назад
I love you 💞💞💞💞😊😮
@kajam5808
@kajam5808 3 дня назад
Mesam rasi...mesam lagnam 5il sani ragu palan solluga
@jayamani9751
@jayamani9751 2 месяца назад
அருமையாக கூறுகிறீர்கள்.நான் கிட்டத்தட்ட நீங்கள் கூறுவதை 4/5 வருடமாக தொடர்ந்து கேட்டு பலன் அடைந்துள்ளேன்.ஆனால் பல முறை உங்கள் மின்னஞ்சலுக்கு ஜாதகம் அனுப்பி வைத்தும் எதுவும் கூறவில்லை.நேரம் இல்லை என்பது தெரிகிறது தங்கள் கட்டணம் தெரியவில்லை என்ன செய்ய
@umaseshadri9012
@umaseshadri9012 4 месяца назад
🙏🙏🙏
@Thirumalaiswamy-jd3di
@Thirumalaiswamy-jd3di 4 месяца назад
Your fers please sir
@Mklove6
@Mklove6 4 месяца назад
Sani ucham and vakkiram. Mithuna lagnam. Aduthu sani dhasai varuthu.
@AK-543
@AK-543 4 месяца назад
என் நண்பன் ஒருவனின் (வெள்ளைக்காரன் ) ஜாதகம் 2017 Dec ல் அஷ்டம சனி வந்தவுடன் hospital Chef வேலையிலிருந்து Builderசித்தாளு கொழுத்து வேலைக்கு மாறி சென்றான் அவனது மூன்றாவது குட்டி மகள் TVயை உடைக்க அதையும் இதையும் உடைக்க என்று விரையம் நிறைய நடந்தது
@thangama8996
@thangama8996 4 месяца назад
வணக்கம் ஐயா... எனக்கு எட்டில் சூரியன், சனி.. அரசு வேலை, திருமணம் எப்பொழுது. தஞ்சாவூர் 1.2.1993 3.10pm
@81rangs
@81rangs 3 месяца назад
How to reach you out?
@sabarisaran6654
@sabarisaran6654 2 месяца назад
Book name pls sir
@gnanasundarimahesh1472
@gnanasundarimahesh1472 3 месяца назад
Kubathil suriyan sani puthan enna seyum sir
Далее
⚡️Uylanishim kerak, sovchilikka borasizmi?...😅
00:50
Беда приходит внезапно 😂
00:25
Просмотров 281 тыс.
Avocation by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
20:57