Тёмный
No video :(

கோடீஸ்வர யோகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 306 тыс.
Просмотров 111 тыс.
50% 1

கோடீஸ்வர யோகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
உங்கள் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் உண்டா? Kodeeswara Yogam in your Horoscope, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
Kodeeswar Yogam
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 319   
@thevaranyvaratharajan7940
@thevaranyvaratharajan7940 3 года назад
உழவு செய்த நிலம், அருமை, பாரதியார் இப்படி அனுபவித்துத்தான் பாடிநார்போலும்.பனிதொடர வாழ்த்துக்கள் இன்பமேசூழ்க, எல்லோரும் வாழ்க!! நன்றி சகோதரா ........
@tharmajeyasooriar9366
@tharmajeyasooriar9366 3 года назад
நன்றி ஐயா நன்றி. எனக்காகவே வீடியோ பதிவிட்டுள்ளதாக உணர்கின்றேன். ஜாதகம் வேறு ஆனால் அதில் உள்ள கருப்பொருள் என்னை நோக்கியதாகவே உள்ளது. நன்றிகள் கோடி ஐயா.
@jhansirani5502
@jhansirani5502 3 года назад
What ever be the planetary positions, one should get that Dasha in the proper age to enjoy the benefits of the planets. It is well proved from your example charts. Well done and God bless you with long healthy and happy life
@deviv7318
@deviv7318 3 года назад
நன்றி அண்ணா 🙏.. கோடீஸ்வரன் ஆவதற்கு ஜாதகமும் திசையும் வரணும் ஆண்டவனும் அருள் புரியணும்😀 🙏
@sangeethadakshnamoorthy4942
@sangeethadakshnamoorthy4942 3 года назад
அட நீங்க வேற sir . நான் bank account open செய்ததே கடன் வாங்க தான். A/C தொடங்கியதில் இருந்து இன்று வரை கடன் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது . இன்னும் முடிந்த பாடில்லை .
@ragulraje7
@ragulraje7 Год назад
Meee too
@vilvamspillai4161
@vilvamspillai4161 3 года назад
Why Sani in his Vakram and standing on Kethu's base didn't do any Yogams sir ? Does this conflicting your earlier stand ? 🙏🙏🙏
@user-xq6cm9bj1x
@user-xq6cm9bj1x 3 года назад
ஜோதிட புலவருக்கு வணக்கம் அண்ணா உங்களுடைய வீடியோ 3 வருடமாக பார்க்கிறேன் இதுல கமென்ட் போடுற நட்புகளில் அதிகம் 80to 90 வரை பிறந்தவர்கள் அவர்கள் திருமணம் மற்றும் குடும்ப பிரச்னை அதிகம் உள்ளவர்கள் நீங்கள் பொடும் வீடியோ பலருக்கு சந்தோசம் கொடுத்தாலும் சந்தேகமும் கொடுக்கிறது ஒரு முன்பு போல ஒரு நாள் அவர்களுக்கு ஒதுக்கி பதில் தர வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து உங்களுக்கு ஒரு ஆண்டு புண்ணியம் கிடைக்கும் பலருக்கும் வாழ்க்கைக்கு வழி காட்டுங்கள் அண்ணா மிக்க நன்றி
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார்.நல்ல தெளிவான விளக்கம் மிக அருமையாக இருந்தது.மிக்க நன்றி 🙏 சார்
@lakshanashree27_3_82
@lakshanashree27_3_82 3 года назад
Super Anna. Now only understanding importance of dasa period.
@durairajselva6998
@durairajselva6998 3 года назад
தங்கள் சேவை தொடர இறைவனிடம் பிராத்திக்கிறேன் நன்றி அண்ணா
@user-od5mb5iv3d
@user-od5mb5iv3d 3 года назад
வணக்கம்.ஞாயிறு அன்று என் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.என் தந்தை ஆர்வத்தின் காரணமாக ஜோதிடம் கற்று,தெரிந்தவர்களுக்கு கூறுவதையே நானும் செய்ய விரும்பினேன்.எனது ஆசிகளைவிட நான் இறைவனிடம் ஆசி வேண்டி பிரார்த்தனை செய்வதே சிறந்தது.எனது குழப்பத்திற்கு தெளிவான பதில் கூறியமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏தங்களது இந்த சேவை தொடர இறைவன் அருள்புரியட்டும்!🙏🙏🙏
@umamaheswari7538
@umamaheswari7538 3 года назад
அருமை 🙏🙏🙏🙏 சென்னை உமாமகேஷ்வரி
@perumale.perumal87
@perumale.perumal87 3 года назад
Unmaya akka
@vvkentertainment435
@vvkentertainment435 3 года назад
Thank you sir. I bless you with abundance, prosperity, happiness, great health and immense wealth
@thevaranyvaratharajan7940
@thevaranyvaratharajan7940 3 года назад
வணக்கம் சகோதரா, இரண்டாம் இடம் , 11ம்இடம் விளக்கம் அருமை,நானும் மனம்விட்டு நன்றாகச் சரித்தேன், ஏனெனில், 2ல் (மீனம், சந்தி, சுக்கி, புதன்) 11ல் சனி குருசேர்கை, பிறப்பின்போது புதன் 15வரு 8 மா, நடப்பு செவ்வாய் திசை, பற்ரி ஓர்பதிவு போடுங்கள். திசைகள்பற்ரி ஓர் ஆரம்பப்பதிவு பார்த்தேன்,மிக்கந்றி.(Liffe ishas challenging,
@deviram5928
@deviram5928 3 года назад
I like ur videos bro.ur detailed explanation makes us understand the rasi chart.good.thank u.
@TJtorontoview
@TJtorontoview 3 года назад
அருமை அண்ணா 6 கிரக சேர்க்கை பத்தி பதிவு போடுங்க அண்ணா நன்மை மற்றும் தீமை நன்றி ...🙏
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 3 года назад
நன்றி, நடைமுறையில் சாத்தியமான க௫த்து. திசை, 2 இட அதிபதி, கு௫, 1,5,9 அதிபதிகள் திசை. பணம் எண்ணி சோர்ந்து போக வைக்கும், ஆனால் அதை அனுபவித்து வாழ்வார்களா ?
@vaibhav8192
@vaibhav8192 3 года назад
I have kadankaran yogam in my horoscope...didnot see kodeeswara yogam sir..atleast will see in your channel
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 3 года назад
வணக்கம் சகோதரா என்னவோ நிறைய யோகம் இருக்குங்கறாங்க. ஆனால் ஒண்ணும் வேலை செய்யல. இந்த யோகம் எப்படியோ. நீங்க போட்டு நான் பார்க்கம இருப்பேனா. காத்திட்டு இருக்கோம் ஆவலோட.நன்றி
@mrs.sangitaraman5401
@mrs.sangitaraman5401 3 года назад
Anna. Thanks lord it's great service.
@manigandans8521
@manigandans8521 3 года назад
Sir 2 6 adhipathy in 12th lord star.mirigasirisham and 2 maraka lord conjoin moon jupiter
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@catsadventureslife1261
@catsadventureslife1261 3 года назад
Sir I was born on 1978 Oct 8th at Salem 6.15 am , I saw the above video, same to me , I have no 1 lakh balance in my ac my 2nd place dasa periods is over, when will I get more income sir pls explain
@msq9174
@msq9174 3 года назад
Thank you so much, you very great
@annesammalk.g6907
@annesammalk.g6907 3 года назад
Sir my husband date of birth is 8th October 1966. Born at 1.15pm. The financial business which he was doing went complete loss. Will he be able to overcome that and lead a respectable person. Due to loss he left family,
@joygladies5438
@joygladies5438 2 года назад
I have venus and rahu and sun in 2nd house in libra, i was born in a lower middle class family
@thepublic970
@thepublic970 3 года назад
My horescope also Dhanathipathi in dhanam. But no money in hand. Only debts.
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 года назад
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji.
@ethanigaivel9735
@ethanigaivel9735 3 года назад
வணக்கம் ஐயா என் பெயர் தணிகைவேல் பிறந்தது சென்னையில் காலை 9:30 மணி 20/4/1978 எனக்கு நிறந்திற வேலையின்மையும் திருமணதடையும் உள்ளது மற்றும் என் அப்பா வாங்கிய வீட்டை விற்றுவிட்டு வேரு வீட்டை வாங்க நினைக்கிறேன் அதுவும் தடை ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது இதற்கு தாங்கள் தான் நல்ல வழிக்கூற வேண்டுகிறேன்
@gopalvenu2910
@gopalvenu2910 3 года назад
வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet Donor- 21.11.1980 time-1.30am,POB - Chengalpet கேள்வி 1. எந்த தேதியில் operations செய்யலாம்? 2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?
@chandramohankalimuthu1465
@chandramohankalimuthu1465 9 месяцев назад
நல்ல கருத்துக்கள் ஆனால் ஜாதகம் பார்க்க போன் செய்தால் போன் எடுப்பதில்லை இரண்டு மாதமாக எப்படி தொடர்பு கொள்வது அல்லது youtube சேனல் மட்டும்தான் செறீங்களா
@alagappensp8962
@alagappensp8962 3 года назад
Sir tell about THITHI SOONIYAM details. Whether it is important or not?
@user-ml9xi5ne3n
@user-ml9xi5ne3n 3 года назад
நான் உங்களை நேரில் சந்தித்து என் பலா பலன்களை அறிய வேண்டும் எப்போது சென்னைக்கு வருவீர்கள்
@ganeshmani85
@ganeshmani85 3 года назад
See my chart how is kodeeswara yogam ayy vanakam DOB is 17/03/1985 8:15 am kaveripattnam place
@thepublic970
@thepublic970 3 года назад
Viruchiga lagnam kadaga rasi Rahu in Risaba rasi , (kiruthigai nakasathiram ) DOB 16.11.1984, morning 6.40am Place .Srivilliputtur.
@senthilraja5206
@senthilraja5206 3 года назад
Aiya en Name senthil veatharaniyam 5 11 1980 4,50am rasi ganni lakganam thulam lakthil puthan Suriyan 2 sauvai 4 kethu 10 raku 12 Sani kuru sukran Sandra enaku gashdama eruku please en sathagam thil yogam apbade eruku nu parthu solukga aeya
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 года назад
வணக்கம் சார், ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்,நீங்கள் பேசுவதை கேட்பதற்காக,.....🙏🏻
@yeswanthkumar3689
@yeswanthkumar3689 3 года назад
Sani sukran serkai koteeswara yogam... Or dhanadhipathi labhadhipathi serkai kodeeswara yogam...
@marimuthuappu7476
@marimuthuappu7476 3 года назад
வணக்கம் ஐயா 🙏 கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக உடல் ரீதியான சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எப்போது ஆரோக்கியமான நிலையை பெறுவேன்? அடுத்து வரக்கூடிய சனி திசை குரு புத்தியில் தொழில் ரீதியான மாற்றங்கள் ஏதேனும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா? 20/10/1970 (04:03 காலை) Sungkai Perak Malaysia. நன்றி ஐயா 🙏
@shanmugamak6330
@shanmugamak6330 3 года назад
Subathuvam sootchama vallu petra sani lagna yoga gragam plane tharathu yaan . Ingu simam simathi guru parvai yaan is it valubul in. 5 th house in this chart all are get to activat 6 8. 12 lod saras kgakisri yoga ther is 3. 8 house only present
@mariaselvamnadar7709
@mariaselvamnadar7709 3 года назад
Karthik19/07/1998 11:24 pm Surandai. What will be profitable according this time Job or Buisness? Raagu dasa running. And what about father's health?
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 года назад
Excellent explanation ayya thanks Sundarrajan
@harirajk1
@harirajk1 3 года назад
ஐயா, சரி எனக்கு புதன் திசை தான். 12.07.1991 2.20 AM கோவை ரிஷப ல, மிதுன ராசி. புனர்பூசம் 2 பரிவர்த்தனை 2,3,5 இடம் புதன், சந்திரன் ஆட்சி, 8,11 இடம் குரு உச்சம், 9,10 சனி இடம் ஆட்சி, ல அதிபதி 4 இடம். கஷ்டம் கஷ்டம், மன கஷ்டம்,பண கஷ்டம் தான் நல்லது நடக்குமா என்று சொல்லுங்கள் ஐயா. கேள்விக்கென்ன பதில்!!
@parthasarathyj9650
@parthasarathyj9650 5 месяцев назад
Sir, என் DOB 22-05-82, time 02.50 pm, இரண்டாம் அதிபதி சுக்கிரன் உச்சம்,வக்கிர குருவுடன் பரிவர்த்தனை. பாதகாதிபதி குரு தசை நல்ல பலன் தருமா?
@ganesanc892
@ganesanc892 3 года назад
ஐயா வணக்கம் நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் கடகம் லக்னம் பிறந்த நாள் 21.8.1980 5-45 am எனக்கு 10 வருடம் சரியான வேலை கிடைக்க வில்லை எனக்கு எப்போ நல்லது நடக்கும் சொல்லுங்க ஐயா. Pudukkottai.
@veerulaksmia8082
@veerulaksmia8082 3 года назад
Vanakam i am mithunam lagna my 2d house is atchi 11 house is grue is in kanni with kethu. Now I am 51 years old i am not latchathipathi. Why?
@karthikeyani8347
@karthikeyani8347 2 года назад
Kumbha lagna second house in 12th house with suriyan in makra
@palanisamythanish8814
@palanisamythanish8814 3 года назад
Really super sir nice example 🙏🙏🥰🥰
@chozhand9164
@chozhand9164 9 месяцев назад
நான் சொல்றது எப்படின்னா கோடீஸ்வர யோகம் இருக்கிற மாதிரி இருக்கணும் ஆனா இருக்கக்கூடாது புரியிற மாதிரி இருக்கணும் ஆனா புரியக்கூடாது இதான் என்னுடைய வீடியோ
@kuppasamy108
@kuppasamy108 Год назад
Kemadruma yogam so that also affects money
@pushparajsivadass2298
@pushparajsivadass2298 3 года назад
அய்யா வணக்கம் 23.06.1986 காலை 6.35 மணிக்கு திருச்சியில் பிறந்தேன்..கடந்த நவம்பர் 5 2020 ஆம் தேதி முதல் என் வலது கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு உள்ளது..... இதற்கான காரணத்தை உங்கள் பார்வையில் விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... மிண்டும் பார்வை நலன் கிடக்கும் வாய்ப்பு உள்ளதா..... மேலும் என் ஜாதக அமைப்பில் உள்ள ராகு பகவான் நிலை குறித்து உங்கள் கருத்துக்களை தரு மாரு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....🙏
@radhapooja9580
@radhapooja9580 3 года назад
🙏17.3.1980 ,4.a.m .Dindigul. pls about business & life .3 plants vagram & sani thikpalam ,guru ,suriyan parivarthanai in 7th house . this is my husband jathagam . thank you sir 🙏🙏🙏
@shakthiarvind7591
@shakthiarvind7591 2 года назад
Husband already ethum job la irukaru ah sis
@radhapooja9580
@radhapooja9580 2 года назад
@@shakthiarvind7591 no
@kangeyansrikanthan8420
@kangeyansrikanthan8420 3 года назад
ஜயா சனி குருவின் பார்வயில்தானே இருக்கிறது ஏன் நன்மை செய்யவில்லை?
@udhayakumarv8390
@udhayakumarv8390 3 года назад
தேதி: 02.02.92 நேரம்: 08.48PM ஊர்: ஜெயங்கொண்டம். ராகு தசையில் 3 அறுவை சிகிச்சை நடந்துவிட்டது.மிகவும் சங்கடமாக உள்ளது. எப்போது இந்த கஷ்டகாலம் தீரும். கடந்த 2 வருடமாக வங்கித்துறை தேர்வு எழுதி வருகிறேன் வாய்ப்பு உள்ளதா??
@emanualseenivasan6309
@emanualseenivasan6309 2 года назад
சார் மிதுன லக்கினம் மேஷ ராசி 2 ஆம் அதிபதி 11 இல் 11 ஆம் அதிபதி 8 இல் உச்சம் உடன் குரு சுக்ரன் (வாக்ரம் ) 11 ஆம் அதிபதி செவாய் 4 ஆம் பார்வையாக 11 ஆம் இடத்தை பார்க்கிறார் 11 ஆம் அதிபதி 2 ஆம் அதிபதி நட்சத்திரத்தில் உள்ளார் 2 ஆம் அதிபதி கேது சாரம் கேது 9 இல் உள்ளார் நல்லதா கேட்டதா
@bharanidharan28
@bharanidharan28 3 года назад
Bharani 12.28am 28.08.1994 puducherry. tell about career pls.. when I will get job. now jobless. Raghu mahadasa starts from February 2021. how it will be for me pls.. India job or abroad job or own business?! which suits me pls?!! I'm following you continuously... Answer me pls...
@senthiljana2433
@senthiljana2433 3 года назад
சார் விருச்சிகம் லக்கினம் 1 புதன்.விசகம் ‌2. டிகிரி..4.. 5 சந்திரன்6 சனி. நீச்சம்.வக் 11 செவ்வாய் 12 குரு விசாகம் 1...23. சுக்கிரன் 24 டிகிரி விசாகம் 2 சூரியன் 23 டிகிரி.விசாகம் 2.நீச்சம் சூரியதச யோகம்‌தரும்மா. 10 11..1970 .காலை.7..30 கருர்
@user-wz6ei9jr3l
@user-wz6ei9jr3l 5 месяцев назад
1987 ஜூன் 7 காலை 5.24 மணிக்கு பிறந்தேன் 37 வருடம் கஷ்டம் பாடுறேன என்ன பிரச்சினை நடக்கிறது தெரியலை தயவு செய்து சொல்லுங்க
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 года назад
அருமை அண்ணா 😊🙏 யோகமான கிரஹ அமைப்பு இருந்தும், ஏன் கடவுள் இப்படி சோதிக்கிறார்... இதுதான் கர்மாவோ 🤔🤔🤔 அவனி(ரி)ன்றி அணுவும் அசையாது 🙏🙏🙏🙏🙏
@uthayakumaranmurugesapilla6085
@uthayakumaranmurugesapilla6085 3 года назад
Hey SIR 20 02 1956 PM 4.15 sir Lanka manipay Day BAD what to happen to my lifes non money lost France??? NON Life ??? uthayakumaran murugesapillai astrology time ???
@rameshram3111
@rameshram3111 3 года назад
Arumaiyana villakkam iyya
@saiharineetrader9306
@saiharineetrader9306 3 года назад
ஐயா வணக்கம். நீங்கள் சொல்வது போல் என் ஜாதகத்தில் மகரம் லக்னம் மகரம் ராசி 2ம் அதிபதி சனி 10 ல் உச்சம்.11 ம் அதிபதி 1 ல் உச்சம். குரு 12 ல் ஆட்சி.ஐயா எனக்கு அடுத்து சனி தசா வர போகிறது. ஐயா நான் பங்கு சந்தையில் மிக பெரிய வெற்றிக்காக சூழ்நிலை களை உருவாக்கி கொண்டு இருக்கிறேன். சனி தசா வில் வெற்றி சாத்திய படுமா ஐயா. ராஜேஷ் 28/11/1984 காலை 10.30 கு திருச்சி இல் பிறந்தேன் ஐயா தயவு கூர்ந்து பதில் தாருங்கள் ஐயா. ஓம் சாய் ராம்
@avanthikasnacks8474
@avanthikasnacks8474 3 года назад
03.06.1979, 6.24pm Chandra Sekhar, kumbakonam.
@kirubanandhan8576
@kirubanandhan8576 3 года назад
ஐயா, நான் 26.08.1997 அன்று 10.06pm காரைக்காலில் பிறந்தேன். என் ஜாதகத்தில் 3 கிரகம் வக்ரம், 2 கிரகம் நீசம், 2 கிரகம் 6,8 இல் மறைவு. என்னிடம் பணம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, நண்பர்கள், சொந்தம், குடும்பத்தில் நிம்மதி, இது எதுவும் இல்லை. படிப்பு மட்டுமே உள்ளது. ஆனால் அதற்கு தகுந்த வேலை இல்லை. என் குடும்ப நிலையை சரி செய்ய வேண்டும் என்று வைராக்கியம் உள்ளது. வழி இல்லை. வழி காட்டுங்கள் ஐயா.
@rajendranrajendran4997
@rajendranrajendran4997 3 года назад
Arumaiana pathivu
@hindu7613
@hindu7613 3 года назад
Super 🙏🙏
@nesh1229
@nesh1229 3 года назад
Sir, I born in 12/03/1985. Time 21:05pm age 35. Until now I'm suffering very badly sir.
@meenusunder3018
@meenusunder3018 3 года назад
🙏🏻 iyya!!
@dhana2914
@dhana2914 3 года назад
அய்யா நான் திருச்சியில் காலை 6. 40. க்கு 10. 2. 1991. ல் பிறந்தேன் எனக்கு வேலை திருமனம் பற்றியும் செவ்வாய் தசை ராகு தசை எப்படி இருக்கும் கோடிஸ்வர யோகம் உள்ளதா
@uk434
@uk434 3 года назад
19/02/1987 4.20 pm srilanka Jaffna ஐயா கோடீஸ்வர யோகம் உள்ளதா ஐயா
@valarmathybabu9113
@valarmathybabu9113 3 года назад
வணக்கம்...தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது ...தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஐயா!எனது கணவர் ஜாதகம் Name:Babu Time:10.35AM Date:9.11.1966 Place:Chennai. நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@rameshsshanmugam4903
@rameshsshanmugam4903 3 года назад
very nice bro
@sssmanogar1144
@sssmanogar1144 Год назад
விளக்கம் அருமை 🙏🙏🙏
@mennameena4333
@mennameena4333 Год назад
Super
@santhoshbala8467
@santhoshbala8467 3 года назад
ஐயா ஒருவருக்கு ஜதகத்தில் 10 house and 10th house lord powerful ஆக இருந்தாலும் அதற்கான தசா புத்தி வரும் பொமுது தான் சுய தொழிலில் வெற்றி பெற முடியும் என்று சொல்கிறிர்கள்.எனில் 10th house and 10th house lord weak ஆக இருப்பவர்க்கு வலுவாக இருக்கும் லக்னதிபதி மற்றும் லக்ன சுபர் தசை நடந்தால் அவர் சுய தொழில் தொடங்கி வெற்றி பெற முடியுமா? பதில் தாருங்கல் ஐயா! நன்றி.
@sriram23k
@sriram23k 3 года назад
Sir, Thanks for the video, one question, if retrograde planets gets the kaal of Raghu or kethu, that dasa will not be a good one?
@yoha6845
@yoha6845 3 года назад
Namaste Chinnaraj Ayya, Now Kethu dasa for me ,Guru(9 Aam Parvai) see kethu, I don't expect kodeeswara yoga , I need only one Job.Can I get the govt job in kethu Dasa. 25/08/1993 Time : 12.55am Place: Ambasamudram Yoha- Papanasam
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 3 года назад
இறை வணக்கம் சார்
@girishkumar-nz2iw
@girishkumar-nz2iw 3 года назад
Kethu dhasa running for me already 2years completed no job next 5 years how will be for me 4/11/1995 12:04 PM Bangalore pls answer me sir its study & career🙏🙏💐💐
@p.n.mohanasundaram8080
@p.n.mohanasundaram8080 3 года назад
Everyday pray ganapthi...dont eat non veg...feed stray dogs ..if you can give some bed sheets to the old people who are in the pavement....
@mathankalyan2963
@mathankalyan2963 3 года назад
தொழில் அதிபர் ஆவேனா ? மதன் 30 - 12 - 1972 கும்பகோணம் 10 : 10 இரவு தற்போது குவைத்தில் அடிமை வேலை
@prasannasukanya216
@prasannasukanya216 Год назад
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 2,11,குடைய குரு 4 m இடமான ரிஷபத்தில் ரோஹிணி சாரம் பெற்று உள்ளனர் எப்படி இருக்கும்
@sivasiva-qy1rt
@sivasiva-qy1rt 3 года назад
Now three days cannot next time three month after video give you sir 😇😇😇
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 3 года назад
ஐயா வணக்கம் நா.பத்மநாபன் தாங்கள் எனக்கு கடந்த சண்டே பதில் தரும்போது லைவ் கட்டாகிவிட்டது ஐயா தாங்கள் எனக்கு மீண்டும் பதில் தறுமாரு மிகத்தாழ்மையுடன் தஙகளை கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா வணக்கம்🙏🙏🙏
@sivaharimeena5109
@sivaharimeena5109 3 года назад
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
@ramyagururajan
@ramyagururajan 3 года назад
Hi sir, D.O.B. : 20.06.74, 9:34 A.M., chennai, how will be my astamaathibathi Dasia health and other prospects, Mithunam rasi,mrigaseersham 4 padam, kataka lagna, lupus, skin problem, when o.k.
@akilanilango
@akilanilango 3 года назад
ஐயா ஒரு கிரகம் வக்ரம் ஆகி, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்து இருந்தால் அல்லது அதன் நட்சத்திரக் காலில் இருந்தால் நல்லது தானே ஐயா செய்யும். இங்கு சனி வக்ரமாகி கேதுவின் நட்சத்திரத்தில் தானே உள்ளது. தயவுசெய்து விளக்கவும் தவறு இருந்தால் மன்னிக்கவும்
@muthusamy1711
@muthusamy1711 3 года назад
அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன் எனக்கு 32வயது கடந்து வந்துவிட்டேன் இதுவரை 1000ருபாய் அக்கவுண்ட்ள ஒருநாள் வச்சுருந்த பெரிய விசயம் அண்ணா 25/5/1987 நேரம் 6:45 காலை ஊர் சேலம் கடன் பிரச்சினை திருமா தீராத எப்போது தீரும் வேலை இருந்தும் மிகவும் சிக்கலான பிரச்சினையாக உள்ளது நீண்டகாலம் எப்போது சரியாகும் அண்ணா
@thepublic970
@thepublic970 3 года назад
If Two graha in own , and two graha in Uccham any special benefits.
@p.n.mohanasundaram8080
@p.n.mohanasundaram8080 3 года назад
Sir born 4 11 1988 Chennai night 11.40 pm kadaka laknam simma rasi..... When i will get a job? Three years of struggle...
@divyaa787
@divyaa787 3 года назад
வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻 எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻 நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻 பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore. ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m 3 года назад
லச்சதிபதி யோகம் பற்றி பேசுங்க ஐயா
@umamageshwari7407
@umamageshwari7407 3 года назад
நன்றி 🙏
@GK-eu7qm
@GK-eu7qm 3 года назад
வணக்கம் சார் எனது மகள் ஜாதகத்தில் 8ல் சுக்கிரன் வீட்டில் ராகு நிற்கிறார் எதிர் வரும் ராகு திசை எப்படி இருக்கும் 29/08/2003 காலை 10.23 am
@Tamiltutorialworld
@Tamiltutorialworld 3 года назад
தங்களிடம் பல முறை முயற்சி செய்து கொண்டுளேன் ஐயா பதில் தாருங்கள் G.Arumugam Srivilliputtur எப்போது வேலை செட் ஆகும் .மே 06 1984 time: 6.20 am.
@tulipahoney3748
@tulipahoney3748 3 года назад
ஐயா வணக்கம். எனக்கு மறுமணம் எப்போது அமையும் சொந்த தொழிலா அல்லது அடிமை தொழிலா சொந்தமா எந்த தொழிலா செய்யலாம் செந்த வீடு அமையுமா குமார் கயத்தார் தூத்துக்குடி மாவட்டம் .17-3-1982 காலை 11-15 நன்றி வணக்கம்
@suriyaa3286
@suriyaa3286 3 года назад
Pls sir.என் தம்பி health inspector ஆக உள்ளான். வேலையில் அலைச்சல். குடும்ப வாழ்விலும் நிம்மதி இல்லை. 10 மாத பெண் குழந்தை உள்ளது. மனைவி அவள் அம்மா வீட்டாருடன் இருக்க நினைக்கிறாள். தனி குடுத்தினம் கேக்கிறாள். எங்கள் அம்மா மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எப்படி தனி குடுத்தினம் செல்வது. குழந்தை காட்ட மறுக்கிறாள் தம்பி மனைவி.. தம்பி வாழ்க்கை? மறைக்காமல் சொல்லுங்கள். கும்பம் ராசி.7.1/2 துவங்க உள்ளது..நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். சர்க்கரை நோய் வேறு வந்து விட்டது.மிகுந்த கவலையில் குடும்பம்..... Sugumar Dob 07.03.1989 time 10.07 am கடலூர்.mohana priya 27.dec 1991. Tim 6.35 am. பண்ருட்டி baby 11.mar. 2020 time 5.10am pondy.
@baluramu9216
@baluramu9216 Год назад
Lagnathil Sani vakkram with Chandran enna palan
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
@deviv7318
@deviv7318 3 года назад
ஐ...Friday video .... நன்றி அண்ணா 🙏🙏
@pandiyarajankj8620
@pandiyarajankj8620 Год назад
ஐய்யா ,நீங்க சொன்ன ஜாதக அமைப்பு எனக்கு இருக்கு எனக்கு பேங்க்ல பணம் இல்ல விளக்கம் தாருங்கள் ஐய்யா.
@shanmugapriyashanmugapriya868
@shanmugapriyashanmugapriya868 3 года назад
Sir my husband horoscope date 20th March 1981. Place Pollachi. Time 5.40 pm. When we will come to native place and do business. Currently we are in native place.
Далее