ஆலய வலம் வந்து அப்படியே பிரகார தெய்வங்களை வணங்கிவிட்டு மூலவரை தரிசிக்க வேண்டுமா?? அல்லது மூலவரை தரிசனம் செய்துவிட்டு ஆலய வலம்வந்து பிரகார தெய்வங்களை வணங்குவது முறையா??
வணக்கம் அம்மா 🙏🙏 நான் ஆன்மீகத்தில் ஈடுபாட என்ன செய்ய வேண்டும் அம்மா நான் சிவபுராணம் படிக்க வேண்டும் என்று ஆசை யார் எழுதியது படித்தால் சிறப்பாக இருக்கும் சொல்லுங்கள் அம்மா
அபிராமி அந்தாதி 43 வது பாடல் பாடினால் மாமியார் மருமகள் ஒற்றுமை ஏற்படும் என்று ஆன்மீக சகோதரி தேச மங்கையர்க்கரசி ஒரு பதிவில் கூறியுள்ளார் அந்த பதிவை தேடிப் பாருங்கள் பரிபுறச் சீரடி எனத் தொடங்கும் பாடல்