Тёмный

கோவில்களில் யானை எதற்காக? | Kundrakudi Elephant Death | Sathyaseelan | Earthquake 

Pesu Tamizha Pesu
Подписаться 636 тыс.
Просмотров 43 тыс.
50% 1

Astrologer Sathyaseelan explains the significance of elephants in temples and the danger posed by the Kundrakudi elephant's death to the government.
#elephantdeath #subbulakshmi #sathyaseelan #kundrakudielephant #stalin #sekarbabu #earthquake #hrce
Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
RU-vid : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
X : / thiruvarultv
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
RU-vid : / @ptpshorts
Instagram : / pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
sharechat.com/....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 198   
@nithishsharan2317
@nithishsharan2317 2 дня назад
நீங்கள் சொல்வது 💯 உண்மை தம்பி ஆனால் இது கலிகாலம் வாயில்லா ஜீவராசிகளும் மனிதர்களில் அப்பாவிகளும் தான் பயங்கரமான துன்பங்களை அனுபவிக்கின்றனர் 😢😢 யானைக்கு தீ வைத்தவர்கள் எல்லாம் இந்த நிமிடம் நல்லா தான் இருப்பாங்க 😢😢என்ன சொல்லவதென்றே தெரியவில்லை 😢 அழுகை தான் வருகிறது 😢😢😢😢 இவற்றை யெல்லாம் பார்த்து கொண்டு எதுவும் செய்ய இயலாமல் சாதாரண மனிதர்களாக இருக்கிறமே நாம்தான் பெரிய பாவம் செய்தவர்கள் 😢😢
@vanavilangu-nalam
@vanavilangu-nalam 2 дня назад
Vaayilla jeevangalsi intha thevdiyaa govt. Kaalam kaalamaha thunpuruthi varuhirathu.... soru thanni ethum kuduppathilla intha govt. Central govt. Million crore allocating for vana paathukaapu.. vanavilanguhl paathukaappu pramarippukku.. but intha thevdoya ministers avanuhale thingaraanuha....
@deeparaju632
@deeparaju632 2 дня назад
வாயில்லா ஜீவன்களை துன்புறுத்துவது மிகவும் தவறான செயல். என் மகனால் பேச முடியாது. அவனுடைய வலிகளை எங்களால் உணர முடியும். வாயில்லா ஜீவன்களை பார்க்கும் போது என் குழந்தையை போல் உணர்வேன். மனதறிந்து செய்யும் செயல் மிகவும் தவறு.கடவுள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@Sathyavathi.55555
@Sathyavathi.55555 2 дня назад
இறைவா யானைக்கு துன்பம் வர காரணமானவர்களுக்கு மட்டும் துன்பத்தை கொடு மற்றவர்களுக்கு எந்த துன்பமும் வர கூடாது...
@PushpalathaSivakumarPushpalath
யானைகள் தான் வனங்களை உருவாக்க மிக முக்கியமான ஒன்று மேலும் நமது பாரம்பரியத்தில் தவிர்க்க முடியாத ஒரு அற்புதமான ஜீவன்கள் நம்மால் முடிந்த அளவு போற்றி பாதுகாக்க வேண்டும்
@jayalalitha2505
@jayalalitha2505 2 дня назад
நீங்கள் சொல்வது சரிதான் யானை 🐘 ஞாபக சக்தி அதிகம் காடுகள் வளர்ச்சி யானை முக்கிய காரணம் யானை அழிந்தால் உலகம் அழிந்து விடும் நான் கேள்வி பட்டு இருக்கிறேன் யானை அழிந்தால் உலகம் நீர் கஷ்டகளை அனுபவிப்போம் என்பது 1000 சதவீதம் உன்மை நீங்கள் சென்னை திருநெல்வேலி தூத்துக்குடி இந்த தொகுதிகளில் தலைவர்கள் ஆளும் அரசின் முக்கிய இடத்தில் உள்ளார்
@priyashashaank2427
@priyashashaank2427 2 дня назад
Nega solvathu 1000% unmai .......ultimate explain about Hindu dharma thanku so much sir
@dravidamani8283
@dravidamani8283 2 дня назад
கேரளாவில் மண் சரிவுக்கு காரணம் சொன்னிங்க. அதுபோல தான் தோன்றுகிறது ஐயா . அனைத்திலும் உங்கள் பார்வை தனித்துவமே😊
@VIJ-ei9ei
@VIJ-ei9ei 2 дня назад
மிகச்சிறந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க கொடுக்கப்பட்ட ஒரு நல்ல பதிவு.
@pandiselvi5354
@pandiselvi5354 2 дня назад
நாங்க காரைக்குடி❤ எப்ப குன்றக்குடி போனாலும் சுப்புலட்சுமியை பார்க்காம வரமாட்டோம்😢 ஆ ஏன் இப்படி நடந்தது இன்று வரைக்கு மனசு ஆறல என்னால ஏத்துக்கவே முடல ஏன் ஏன்??????
@punithaselvam3577
@punithaselvam3577 2 дня назад
நீங்க சொல்வது அப்படியே நடக்கிறது ஓம் சாந்தி 🎉🎉
@smntamil3258
@smntamil3258 2 дня назад
கடவுளே 🙏🏻 நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கட்டும் 🙏🏻
@indhumanikandan365
@indhumanikandan365 2 дня назад
Respected Sir..yes..that's true..I have heard this..from my father..he says..Gajam, Gho, Aswam..irappadhu natirkku nalladhalla..have heard..but I am seeing now. What Satyaseelan sir.. saying is perfect and correct. Well explained with clear data.. Excellent sir..Let us pray for the wellness and safety of our state n country. Keep your prayers to rest the elephant soul in peace..Thank you sir..
@devis5905
@devis5905 2 дня назад
இறைவன் மனிதனுக்கு எவ்வளவு அற்புத சக்திகளை இந்த பூமியில் படைக்கப்பட்டிருக்கின்றன ஒவ்வொரு உயிரினமும் ஒரு விதமான அற்புத சக்திகள் கொண்டுள்ளன அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்
@umarani3233
@umarani3233 2 дня назад
மிகச்சிறந்த விழிப்புணர்வு பதிவு.விலங்குகளை பாதுகாப்பது நமது கடமை
@Invisibletruths369
@Invisibletruths369 2 дня назад
யானை, பசு, குதிரை ஆகிய ஜீவராசிகள் மூச்சின் பின் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது ஆச்சரியம்.. எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கு பூமி பொதுவானது.. ஆனால் மனித இனம் எல்லா உயிரினங்களையும் இயற்கை வளங்கள் அனைத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான்
@p.sathyaselvaraj6307
@p.sathyaselvaraj6307 2 дня назад
கலியுகத்தில் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் பாதிக்கப்படுகிறது.இறைவா நீங்கள் தான் காக்க வேண்டும்.
@tamildharma
@tamildharma 2 дня назад
பாவம் யானை, இவ்வளவு கொடூரமான சாவு ஏன் அந்த கோயில் யானைக்கு, அது துடிக்கிறதை பாக்கவே கோரமா இருக்கு
@sumajeeves14jeeves68
@sumajeeves14jeeves68 2 дня назад
நாம் தெய்வங்களாக வணங்கி போற்றி பாதுகக்கா வேண்டிய விலங்குகளை இது போன்று செய்வது மிக பெரிய பாவம்
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 2 дня назад
தங்களின் கருத்தை நானும் முன்மொழிகிறேன். ஆன்மீகம் என்பது யாருக்கும் துன்பம் இழைக்காமல் இயற்கை யை தழுவி ஆதரித்து இருக்கவேண்டும். இப்போது இருக்கும் ஆன்மீகம் பக்தி என்பது சுயநலம் அதிகம் உள்ளது. புரிதல் இல்லாத ஆன்மீக பக்தி உண்மை யான இறையாண்மை உள்ள மக்களே இயற்கை யை நேசியுங்கள். ஜுவராசிகளை நேசியுங்கள் அதன்லழியில் வாழ விடுங்கள்.
@Sriguru6666
@Sriguru6666 2 дня назад
யானைகள் போற்றி வணங்க வேண்டிய தெய்வம். மக்களுக்கு இந்த தெளிவான விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய எங்கள் குரு நாதருக்கு நன்றி .🪷🙏🪷 ஜீவகாருண்யம் என்னும் குணம் நம்மிடம் இருக்க வேண்டும் 🪷
@shreeharinishreeguruvais-uk1fh
இன்னொரு முறை இவ்வாறு யானை துர்மரணம் தழுவ கூடாது.... அதனுடைய இடங்கலான காடுகளில் அவைகளை விட்டு விடுவது நன்று.... அவை இறக்கும் தருவாயில் எப்படி கஷ்ட பட்டிருக்குமோ தெரியவில்லை... அதன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் .... 🙏
@devikanya1722
@devikanya1722 2 дня назад
Yes...adhan athma shanthi adayatum..😢
@Sasi-r5l
@Sasi-r5l 2 дня назад
விலங்குகளின் பலரின் அக்கறை இல்லாமல் விட்டத்து கண்டிக்க தக்கது. அண்ணாவின் அறிவுரைகளை ஏற்று நடப்பது நல்லது.
@srk8360
@srk8360 2 дня назад
விசாரித்து.. மனநிலை சரியில்லாதவன் செய்து விட்டான் என்று முடித்து வைக்க ப்படும்
@rprabha3588
@rprabha3588 2 дня назад
நல்ல கருத்து..விழிப்புணர்வு அவசியம்
@dr.udhayarajaperiyasamy9808
@dr.udhayarajaperiyasamy9808 2 дня назад
தங்களின் அறிவுரைகளை ஏற்றால் அவர்களுக்கு நல்லது
@krevathi2942
@krevathi2942 2 дня назад
நீங்கள் கூறுவது 100% உண்மை இருந்தாலும், இறைவன் இந்த பாவத்திற்கு காரணமானவர்களை மட்டும் தண்டிக்க வேண்டும் இறைவா🙏🏻🥺ஏனென்றால் இயற்கை சீற்றம் வந்தால் நல்லவர் தீயவர் குழந்தைகள் அனைவரும் பாதிக்கப்படுவர்.
@Hacher-pq1do
@Hacher-pq1do 18 часов назад
மிகவும் அருமையான பதிவு சார் இது போன்ற பல நல்ல புதிய தகவல்களை மக்கள்களுக்கு உணர்த்தும் உங்களுக்கு நன்றிகள் . இயற்கை சீற்றங்கள் எதுவும் நடக்க கூடாது என்று இறைவன் இடம் வேண்டி கொள்கிரோம் sir🐘🐘🐘🐘🐘🙏
@Saranyavigneshraja
@Saranyavigneshraja 2 дня назад
True sir clear explanation remba kastama eruku
@rakshithachandru3739
@rakshithachandru3739 2 дня назад
Arumayana pathivu
@dhandapanis7919
@dhandapanis7919 2 дня назад
நம்மையும்,நமது வளங்களையும் பாதுகாப்பாதும் விலங்குகள்தான்,அதில் முக்கியமானது யானை ,பிள்ளையாரின் வடிவம் ,காக்கும் கடவுள், அதன் இறப்பு என்பது பாவம்.
@jvengatesh7784
@jvengatesh7784 2 дня назад
Excellent instruction and awareness great
@azvathkumar6044
@azvathkumar6044 2 дня назад
ஐயா தங்கள் கருத்து உண்மையே ஆண்டவன் தரும் எச்சரிக்கை தங்களை போல் ஞருமார்கள் மக்களுக்கு விளக்கிசொல்வது மிக அற்பதம்🙏🙏🙏
@dhiliprr4236
@dhiliprr4236 16 часов назад
கோவில்கள் சிறப்பாக பராமரிப்பு செய்யலாம்.கேரளாவில் கோவில் யானைகளுக்கு என்றே தனி இடம் உள்ளது. நம் மக்கள் சிறந்த சிந்தனையாளர்களை‌ ஆதரிக்க வேண்டும். வாழ்க வளமுடன் ❤ நன்றி மக்களுக்கு ஏன் என்ற கேள்விகளுக்கு விடை குடுத்ததற்கு
@shamaniisathekoma4960
@shamaniisathekoma4960 2 дня назад
The kundrakudi elephant incident is truly saddening and disheartening. Thank you sir for stressing @16.11 that the elephants deserve to be in their own place and have a normal life in their natural habitat. The elephants are not only scared and symbol of wealth and power, they are very important for our ecosystem too. Thank you sir, for enlightening us every day.
@rajraj-qr5cf
@rajraj-qr5cf 2 дня назад
வாயில்ல ஜீவன்களின் வாழ்கையை மனிதர்கள் காப்பாற்ற வேண்டும் 🙏
@truthonlytruimphs5067
@truthonlytruimphs5067 2 дня назад
Wonderful explanation, you have given a good correlation regarding the customs followed by our ancestors. Munnorgal seidha seyalgalil artham undu enbadhai ariviyal poorvamaaga nirubidhu viteergal ,super.
@Kumaresh05
@Kumaresh05 2 дня назад
ஒரு மனிதனுக்கு தேவையான விஷயங்களை விரிவாக கொடுத்து, இந்த மூன்று ஜீவராசிகள் ஒருவரது வாழ்க்கையில் எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும், மிகமிக எளிதான விளக்கங்களை கொடுத்து நமது வாழ்க்கையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தி உள்ளீர்கள் ஐயா. நன்றி. 🙏
@sumathielumalai4086
@sumathielumalai4086 2 дня назад
கடவுளின் வடிவாக இருக்கக்கூடிய பிராணிகளை காப்பாத்து நம் கடமை 🙏 இவை மனித குளத்துக்கு அவசியமானவை 🙏 நம் சந்ததிகு மிக முக்கியம் 🙏 அரசாங்கம் இதை பொறுப்போடூ கவனித்தால் நல்லது 🙏
@drn.r.suneetharaja3820
@drn.r.suneetharaja3820 2 дня назад
Very very true..... hope your speech brings more awareness to everyone. Very informative and excellent information. Om Nama shivaya
@suryakalalakshmanan3568
@suryakalalakshmanan3568 2 дня назад
இந்த சிதாந்தங்களுக்கு அப்பாற்பட்டு ,,,மூட நம்பிக்கை,என்று ஒதுக்கிவிட்டு போவோரகளுக்கு எப்படியாவது இந்த பிரபஞ்சம் புத்தி புகட்டாதா😢
@8agokulpandiyan.g933
@8agokulpandiyan.g933 2 дня назад
Great explanation sir Nandri. 💯 True
@lakshana7198
@lakshana7198 День назад
நீங்கள் கூறுவதில் உள்ள உண்மையை உணர முடிகிறது😢 வாயில்லா ஜீவன்கள் அதிலும் யானை போன்ற பவித்ரமான ஜீவனின் அகால மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது 😢. இதற்க்கு காரனமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்
@thenmozhipanneerchelvan5381
@thenmozhipanneerchelvan5381 2 дня назад
அருமையான விழிப்புணர்வு பதிவு. நல்லதே நினைப்போம். :நல்லதே நடக்கும். நன்றி. நன்றி. நன்றி.
@buvir8129
@buvir8129 2 дня назад
True sir. Clear explanation. Lets pray for the elephant's soul to rest in peace... And pray to god to save our state. 🙏🙏🙏🙏
@ShreePoornaval-e7j
@ShreePoornaval-e7j 2 дня назад
Excellent explanation and awareness . Every information is 100% true and gives deep insight.
@senthilnathan146
@senthilnathan146 2 дня назад
ஐம்பூதங்களை பற்றிய ஆழ்ந்த தெளிவான ஞானம் உள்ளவர்களின் பதிவு இது🙏 வாய்ப்பு உள்ளவர்கள் இது போன்ற சான்றோர்களின் வழிகாட்டுதல்படி பிராயச்சித்த செயல்கள் செய்வது அனைவருக்கும் நன்மை
@muthuselvia5469
@muthuselvia5469 2 дня назад
Wonderful explanation, very sad heart felt that situation change our thoughts and prayers, Save Animals, protect that Animals in society
@nimi5229
@nimi5229 2 дня назад
நம்முன்ணோர்கள் அதனாள்தான் தன்டனையைக்கூட தோப்புக்கரணம் ஆக செய்தா ர்களா சூப்பர்
@user-fd6io6id2h
@user-fd6io6id2h 2 дня назад
Super and clear and scientific and spiritual exaplaination 👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@lalithamurali7329
@lalithamurali7329 2 дня назад
Your prediction is always 100% true ji, you are great ji
@rathikakarthikeyan9164
@rathikakarthikeyan9164 2 дня назад
பசு யானை குதிரையின் மூச்சு காத்திருக்கு பின்னாடி விஷயம் உள்ளதா இல்லையா தெளிவுபடுத்தி கூறியதற்கு நன்றி ❤
@selvakanagavalli9600
@selvakanagavalli9600 2 дня назад
அழகான விழிப்புணர்வு பதிவு இதை யாரும் தவறாக பறப்ப வேண்டாம் நல்லதை மட்டும் சொல்பவர்களை காய படுத்த வேண்டாம் ❤ நடப்பது எல்லாம் நன்மைக்கே 💯 நல்லதை நினைப்போம் வெற்றி வேல் முருகா 🦚🦚🦚🦚🔱🔱🔱🔱🔱🔱🔱
@ranjithaparthi5097
@ranjithaparthi5097 2 дня назад
100% true....well explained sir...thank you so much❤
@pandarinathannathan3663
@pandarinathannathan3663 2 дня назад
உங்களைப் போன்றவர்கள் வழிகாட்டுதல் கோயில்கள் நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து...
@KANISHRAM106
@KANISHRAM106 2 дня назад
Ungal pathivugal ovondrum arumayaga ullathu utharanathodu koduppadarku nandri
@bmalathi3083
@bmalathi3083 2 дня назад
நீங்கள் சொல்லும் அணைத்தும் உண்மை 🙏
@thavamany6230
@thavamany6230 2 дня назад
Nalla.arumaiyana vilipunarvu pathivu....ivvalau thelivaga yaralum yeduthuraikka mudiyathu...kandipaga intha jeeva rasigalai naam pathukkakka vendum....
@SelviVijay-et4dw
@SelviVijay-et4dw 2 дня назад
Our family pray for that elephant soul RIP 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. You have explained very well with correlation sir. Thanks for the great information
@kikikawaii2023
@kikikawaii2023 22 часа назад
கோவில் யானைகளை பாதுகாப்பதும் அதற்காக குரல் கொடுப்பதும் நமது கடமை
@Lavanya-xj1su
@Lavanya-xj1su 2 дня назад
Sariyaaga sonnirgal sir👍👏👏
@playmusicmatheswaran2921
@playmusicmatheswaran2921 2 дня назад
Excellent explanation 💐
@dr.kirthikameenavarthini1745
@dr.kirthikameenavarthini1745 2 дня назад
Excellent explanation Sir... 🙏 yoga and the science behind it clearly explained
@kavisakthi4391
@kavisakthi4391 2 дня назад
Sir, all the explanation are crystal clear...
@subhalakshmir749
@subhalakshmir749 2 дня назад
Good information 😊🙏,we should not harm animals,animals which are worshipped as God should not be hurted by humans ,thanks for opening our eyes ❤❤
@ramalakshmic8744
@ramalakshmic8744 16 часов назад
Great explanation sir.naam jeeva rasigalai muraiyaga paramareeganuoom.enimale edu pool tavarau nadagakudadu
@gayathrirajashekhar2614
@gayathrirajashekhar2614 2 дня назад
very clear explanation Sir, valuable too. Live and let live .Protect animals
@vinathabalaraman7337
@vinathabalaraman7337 День назад
எல்லாம் வல்ல இறைவன் இதற்கு நீதி கண்டிப்பாக கொடுப்பார்
@gvbalajee
@gvbalajee 2 дня назад
Save Tamilnadu ?
@tnvloggers2985
@tnvloggers2985 2 дня назад
நாங்க குன்றக்குடி தா நம்ம சுப்பு அழகி தங்கம் 🥺நீ எவ்ளோ துன்பம் பட்டு இறந்திருக்க 😕 இதற்கு காரணம் யாருனு அந்த குன்றக்குடி முருகனுக்கு தான் தெரியும் 🙏🏻
@JayanthiManjula-vq4jn
@JayanthiManjula-vq4jn 2 дня назад
Your prediction is always correct sir
@SaravananSundararajulu
@SaravananSundararajulu 2 дня назад
100% true what you have told .you are really a gift to the present day people
@m.divyashree9811
@m.divyashree9811 2 дня назад
Great explanation sir... Already there was earthquake tremors in Erode- Namakkal belt recently...
@vijayalakshmivijayaraghava1343
@vijayalakshmivijayaraghava1343 15 часов назад
Really very nice explanation about elephant.
@balajicreation99230
@balajicreation99230 2 дня назад
Sir what you have said is correct everyone of us has the responsibility of taking care animals ie cow horse elephant
@devimani2022
@devimani2022 2 дня назад
Very true well explained sir thank you
@ganeshpandiyan7956
@ganeshpandiyan7956 2 дня назад
Iya unmaiya sollitinga en kanavolla ippadi nethey vanthu kamichutu iya nega muluka mulukka unmaiyathan sollirunga kotana koti nantri ungalla na konja velipunarvota iruruppa iya nantri nantri
@kaviyadharshinikaviyadhars9802
Migavum thelivana arumaiyana pathivu nandri.
@ArunPriya-l8z
@ArunPriya-l8z 2 дня назад
Neenga sonnathu 100%true words sir remba feeling erukku sir 😢😢😢anaithum amdavan seyal god ethallam pathu than erukkaru thappu senjavanga kandippa thandikka padanum sir
@deebashini9004
@deebashini9004 2 дня назад
Well explained sir. We human should not kill or harm any animals. We should protect them, if not they will extinct.
@YoutubeUser-cs6vn
@YoutubeUser-cs6vn 2 дня назад
Very informative and clear explanation. Thanks for sharing your knowledge. Hope this kind of act will not happen in the future. Pray for the safety of all the jeevarasis in this world.
@soniyasoni5739
@soniyasoni5739 2 дня назад
வாயில்லா ஜீவன்களின் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் மற்றும் போதுமான அளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும். காடுகளின் மேம்பாட்டுக்கு அதிக அக்கறையும் கவனமும் செலுத்தப்பட வேண்டும். இதை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
@tvsrm
@tvsrm 2 дня назад
Vaayulla jeevanuke Inga paadukaka mudila intha keduketa govt Nala.. ivanunga ellam engitu vaayila jeevangala paadukakradu.. ellam vote ku 500 um tasmac than vellum.. epo manasatchi padi vote podarangalo.. Ariva use panni apothan Inga vidivukalam adu varai vidiya kalam than Tamil naduku
@bookt3416
@bookt3416 2 дня назад
100 percent true, Great
@geethajai5018
@geethajai5018 2 дня назад
Well explained sir great
@karthikeyant375
@karthikeyant375 2 дня назад
It’s true sir.great explanation
@minimol1810
@minimol1810 2 дня назад
Very true ,well explained sir thank you
@nishashankaran5264
@nishashankaran5264 2 дня назад
Nalla karuthu.. oru mun yecharigaiyaga erupathu nallathum kooda.. athu matum illama inni ethu pondru koduram nadakamal naam anaivarum uruthunaiyaga erupom.. 🙏🏼
@yavanapriya2834
@yavanapriya2834 2 дня назад
Excellent explanation sir.lot of information s.we analysis and accept all your words.
@SR-mv2mf
@SR-mv2mf 2 дня назад
I love elephants so much I am really upset and sad for the way in which that poor elephant died
@Krish31818
@Krish31818 2 дня назад
Thank you very much Sir for your explanation What you say is 💯 correct 🙏🙏🙏
@sivask2122
@sivask2122 2 дня назад
Yes, sir is correct. Each and every human should be respected and they should be taken care. No one should harm anyone otherwise we have to face the consequences from nature.
@dharanidharan4932
@dharanidharan4932 2 дня назад
Well explained sir thank you
@vani5426
@vani5426 2 дня назад
Meka serantha Munyacharekai pathivu Nanrekal kodi
@avvk7880
@avvk7880 2 дня назад
Kelvi ketpavar.. Camera paarthu pesamal... Pesubavarai paarthu pesinal.. Sirapaaga irukkum....
@BaraniKumar-fy3ex
@BaraniKumar-fy3ex 2 дня назад
🎉🎉❤❤🎉🎉nandrigalkodi
@jrajju
@jrajju 2 дня назад
தீ விபத்துகள் பெரிதாக ஏற்படும். தலைமைக்கு ஆபத்து உண்டு
@Roshini-jm1nm
@Roshini-jm1nm 2 дня назад
Neenga sonathu 100% unmai Sir,roomba roomba kastama iruku Thappu Panavanga kandipa thandikapadanum sir
@durgasaravanan3196
@durgasaravanan3196 2 дня назад
Moochu payirchi patriya thelivana vilakam...👌 ko poojai, kaja poojai, ashwatha poojai patriya vilakkam arumai... Arasangam melum kooduthal pathukappu balappadutha vendum... Kadavulin maru uruvamaga parkum pasu, yanai, kuthirai, matra vilangugal anaithum....muraiyaga paramarikkapada vendum... Hindu ara nilaya thurai...melum vizhippudan seyalpada vendum .... endru thangal moolam kadavul vunarthi erukirar... Entha vilangu vathai sattam yarai kai katta pogirathu....😢
@ShriPrathyankiraAstrologyTV
@ShriPrathyankiraAstrologyTV 2 дня назад
கோவில் விஷயங்களில் அரசு சற்று கவனம் செலுத்த வேண்டும். யானைகளை கவனிக்க தனி குழு அமைத்திட வேண்டும் .இது போன்ற விஷயங்கள் இனி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
@Simba15123
@Simba15123 2 дня назад
Not only elephants no animals should be harmed and be given protection they need to survive in this world.
@Dv.Catebury
@Dv.Catebury 2 дня назад
தெய்வத்துக்கு ஒப்பான ஒரு வாய் இல்லா ஜீவனை கொடுமை செய்தவனை சும்மா விட கூடாது அந்த அரசு பதில் சொல்ல வேண்டும் எல்லாவற்றுக்கும் போராடும் தமிழக மக்கள் இதற்காகவும் போராடுங்கள்.... இலங்கையில் இருந்து....
@ranjanimurugan6559
@ranjanimurugan6559 День назад
Iyya neengal dheivam
Далее
How would you react?!😳
00:44
Просмотров 6 млн
Семья с двойным дном. Рассказ
2:45:06
Holding Bigger And Bigger Dogs
00:18
Просмотров 27 млн
How would you react?!😳
00:44
Просмотров 6 млн