Тёмный

கோவிஷீல்ட் போட்டவர்களா நீங்கள்? - ரொம்ப எச்சரிக்கையா இருங்க | Covishield vaccine | Side Effects 

V News27
Подписаться 924 тыс.
Просмотров 1,6 млн
50% 1

கோவிஷீல்ட் போட்டவர்களா நீங்கள்? - ரொம்ப எச்சரிக்கையா இருங்க | Covishield vaccine | Side Effects
#vnews27 #sideeffects #covisheild
V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,4 тыс.   
@visalivisali800
@visalivisali800 Год назад
கொரானா வந்து செத்தாலும் சாவோம் ஊசிபோடமாட்டோம்னு பிடிவாதமா உயிர் வாழ்ந்து கொண்டிருப்போர் சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் வேற யாராவது இருக்கீங்களா லைக் போடுங்க
@Mr.jc007
@Mr.jc007 Год назад
Saavu
@mkfineartsstudio4465
@mkfineartsstudio4465 Год назад
Nanum
@sandysakshi6116
@sandysakshi6116 Год назад
நானும் போடல என்னோட பாட்டி 3 டோஸ் போட்டுடுச்சி 85 வயசு
@visalivisali800
@visalivisali800 Год назад
@@Mr.jc007 oosi potu heart attack vandhu saavunga yenga sanga uruppinargal naangallaam heavyana Corona vandhu naanga methuva setthu poikarom no problem
@visalivisali800
@visalivisali800 Год назад
@@sandysakshi6116 paatinaku uyir vaala imbuttu aasaiya irukkumvarai paatima enjoy Ur life
@karthickrajamuthukumar3304
@karthickrajamuthukumar3304 Год назад
கோவிஷில்டு போட்டதுல இருந்து நெஞ்சு வலி வர்றது உடம்புல வேற ஏதோ மாற்றம் ஏற்படுத்துனு உணறவங்க யாரவது இருக்கீங்களா... 🤔🙄😪🤕😷
@karthickrajamuthukumar3304
@karthickrajamuthukumar3304 Год назад
@sjkuttycreators உங்களுக்குமா இந்த நிலை உள்ளது.... வசமாக சிக்கி கொண்டோம் இதிலிருந்து தப்புவது எப்போதோ..... ஆண்டவா...
@anandgunasekaran1349
@anandgunasekaran1349 Год назад
@@karthickrajamuthukumar3304 Vaaram oru murai agathi keerai edukkavum..
@baranipriya7065
@baranipriya7065 Год назад
Yes ,
@karthickrajamuthukumar3304
@karthickrajamuthukumar3304 Год назад
@@anandgunasekaran1349 நன்றி 🙏
@suganthisekar7298
@suganthisekar7298 Год назад
Sssss
@silambarasan_88
@silambarasan_88 Год назад
நானும் covidshield தான் போட்டேன். எல்லாம் நன்மைக்கே என்று வாழவேண்டியது தான். பயந்து வாழ்ந்தால் ஒன்றும் நடக்காது. அனைவரும் வாழ்க வளமுடன்.
@jksureshmech
@jksureshmech Год назад
Much needed comment
@rengarajansanthanam7504
@rengarajansanthanam7504 Год назад
இது வெறும் பிராடு நியூஸ். எனக்கு ஒரு பக்க விளைவும் இல்லை. Fake நியூஸ்
@christurajL-z4i
@christurajL-z4i 3 месяца назад
Iraivanai patri. Yarum. Ninaikkamatranga. Vungalai. Ondrum. Saiyadha. Endru. Mudhalil. Ninaikkaveandum. Pakkavilaivugal. Ippodhaikkuvaruma. Adhaikealungal
@rajurajan695
@rajurajan695 Год назад
யாரும் பயப்படாதீங்க, தன்னம்பிக்கை ரொம்ப ரொம்ப முக்கியம், நான் ஆரோக்கியமா இருக்கேன் னு அடிக்கடி நீங்களே சொல்லுங்க, நல்ல காய்கறி கீரை பழம் பருப்பு வகைகள் என்று உங்களுக்கு எது கிடைக்குதோ அதை நன்றாக சாப்பிடுங்கள், மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம் செய்யுங்கள், எல்லாம் சரி ஆகிடும்.
@devivijayabalan7459
@devivijayabalan7459 Год назад
Superb
@LegendMKpro8776
@LegendMKpro8776 Год назад
இப்படி ஒரு ஆறுதலான மெசேஜை பார்க்கிறப்ப மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு
@jayanthisj5906
@jayanthisj5906 Год назад
@rajurajan695 you are the best .so positive u r .thank you so much sir💕
@vellaiammalc1922
@vellaiammalc1922 Год назад
Yarum payapada vandam ethu purali etharku munbu yarukume udambu sariellamal ponathu ellaiya
@saravanan6586
@saravanan6586 Год назад
​​@karthickrajamuthukumar3304வ ாரம் இருமுறை தொடர்ந்து ஐந்து வாரங்கள் அகத்திகீரையை உண்டுவர இரத்தத்தில் கலந்த மருந்தை முறித்து கழிவுகளுடன் உடலைவிட்டு வெளியேற்றிவிடும் , ஒரு சித்தமருத்துவர் கூறிய உயிரைகாக்கும் முறை
@soorappuligal
@soorappuligal Год назад
அரசு அழுத்தம் கொடுத்தும் தடுப்பூசி போடாதவர்கள் யார் யாரெல்லாம் இருக்கிறீங்க 🤔
@MCU-Shorts
@MCU-Shorts Год назад
Oru dose kuda podama iruppavangalam yaaru😂
@SriRakshaSriRaksha-ql7iq
@SriRakshaSriRaksha-ql7iq 10 месяцев назад
My mom mattum
@rathnam1681
@rathnam1681 Год назад
நாங்கள் போட்டபின் அளவே இல்லாத உடல் கை கால் வலி உடல் நடுக்கம் பயம் அதிகமாகி சக்தி குறைந்து வேதனை பட்டு கொண்டு உள்ளோம்.
@karthikeyanponnusamy5868
@karthikeyanponnusamy5868 Год назад
இரண்டு ஊசி போட்டதில் இருந்தே என் உடல் நிலை சரியில்லை. உடல் வலி நெஞ்சு படபடப்பு போன்ற அவதிகளை அனுபவித்து வருகிறேன்...
@amuthas7542
@amuthas7542 Год назад
Same
@dhanasekaran6422
@dhanasekaran6422 Год назад
இயற்கை உணவுகளை எடுத்துக்கங்க...
@Its_Me_Tnpsc_2025
@Its_Me_Tnpsc_2025 Год назад
Yes brother
@karthikeyanponnusamy5868
@karthikeyanponnusamy5868 Год назад
@@dhanasekaran6422 குறைவான விலையில் இயற்கை உணவு பட்டியல் இருந்தால் கூறவும் நண்பரே...
@smileysmiley1
@smileysmiley1 Год назад
@@karthikeyanponnusamy5868 yes
@varthaitv6284
@varthaitv6284 Год назад
Super da 👏❤️ இவ்ளோ நாள் என்னடா செஞ்ச இப்போ வந்து சொல்றியே
@dhanasekaran6422
@dhanasekaran6422 Год назад
இதுகூட ஒரு ட்ரிக்ஸ்... அப்பவே... தெரிஞ்சேதான்... போட்டுக்கங்க... போட்டுக்கங்கன்னு மாரடிப்பானுங்க... அப்புறம்... மருத்துவத்துறைல லாபம் குறையும் போது... மக்களை பீதியாக்க... இப்படி செய்திபோட்டு ஹாஸ்பிடலுக்கு தூண்டிபோட்டு கொடுப்பானுங்க... எல்லாம் தெரிஞ்சேதான் நடக்குது... எத்தனைபேருக்கு பயமில்லை...???
@RameshKumaar
@RameshKumaar Год назад
@@dhanasekaran6422 💯
@muthumarimgm8023
@muthumarimgm8023 Год назад
@@dhanasekaran6422 ama namalla eppavum peethiyilayea vachudu erukkanum evanugalukku.
@abinayasis4003
@abinayasis4003 Год назад
செத்தா பின்பு பால் ஊத்திரங்க... கட்டியம் பண்ணி போட வெச்சங்க
@bernadettemel2053
@bernadettemel2053 Год назад
Kataila poga eppo than kandupidicheegala eththai uru poi vittathu Vivek sir kuda ethanala than ponaro ennavo
@MuthuMohamed-is5gt
@MuthuMohamed-is5gt Год назад
இதைப்போட்டு 2வருஷமாகப்போகுது இனிமேல் பயந்து நம்ம BP யை நாம ஏன் ஏற்றணும் எல்லாம் இறைவன் செயல் என இருக்க வேண்டியது தான்
@ammu18357
@ammu18357 Год назад
தடுப்பூசி போடுவதில் கூட தமிழ்நாடு முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே மக்களை கட்டாயப்படுத்தி போட்டுக்க வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
@anandhankp
@anandhankp Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qGFigI7V7ys.html
@awakenedspecies4289
@awakenedspecies4289 Год назад
2009 இல் ஈழத்தில் செய்ததை திமுக இப்போது தமிழக மக்களுக்கு செய்து விட்டது
@rathinam2k
@rathinam2k Год назад
மத்திய அரசு கட்டாயம் போடவேண்டும் என்று மோடியே கூறினார். மோடி பெருமையாக அனைவருக்கும் இலவசம் கட்டாயம் போட்டுகொள்ளுங்கள் என்றாரே.
@revajaya8831
@revajaya8831 Год назад
Etha nenatchi na romba perumapatren
@mr.strange3139
@mr.strange3139 Год назад
Supreme court compulsory illanu sollitanga neenga enna da periya puluthu mathiri pesureenga
@imrana4581
@imrana4581 Год назад
இந்த ஊசி போட்ட பிறகுHeart beat அதிகமாக துடிப்பவர்கள் like pannittu pongal....
@Goodvibes0019
@Goodvibes0019 Год назад
Me
@sivatamil985
@sivatamil985 Год назад
Me too
@perumala479
@perumala479 Год назад
😲😲😲
@gunavmp9936
@gunavmp9936 Год назад
Yesterday tha ICU la irunthu vanthaaa
@gunavmp9936
@gunavmp9936 Год назад
@cute payan same problem
@deepakr5086
@deepakr5086 Год назад
இந்த வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் ஒன்னும் தெரில பத்தாதுக்கு அப்றம் தான் நெஞ்சு வலிக்குற மாதிரி feel ஆகுது
@divyavethavanisekar3655
@divyavethavanisekar3655 Год назад
Summa pa...vaccine epadi uruvakuraga nu padichaal teriyum...
@divyavethavanisekar3655
@divyavethavanisekar3655 Год назад
Vaccine epadi produce pandraganu teriyadhavagal payapiduraaga...makkala ah mutaal aakuraaga
@sathyavathi358
@sathyavathi358 5 месяцев назад
அப்படி யா😁
@kumar-ms
@kumar-ms Год назад
எனக்கு alreday heart problem இருக்கு, ஊசி போடுவதற்கு முன்பு டாக்டரிடம் கேட்டேன். அவர் சற்றும் தயங்காமல் போடவேண்டாம் என்று கூறினார். அந்த நல்ல உள்ளம் படைத்த மருத்துவர் எங்கிருந்தலும் நன்றாக இருக்கவும் 🙏🙏🙏🙏
@siva-360-siva
@siva-360-siva Год назад
😁😁😁😁நல்ல doctor❤️
@fathi19464
@fathi19464 Год назад
Enka doctor covid podalana treatment panna maaten nu sonnar.ivarum oru cardiology thaan.
@randomWork111
@randomWork111 Год назад
nalla doctor
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Год назад
ஆக..நீ..தப்பிச்சிட்ட....? சூப்பரப்பு... அடுத்து.. நிலநடுக்கம் இங்கே தானாம்டி..!!
@pnamarnath6431
@pnamarnath6431 Год назад
காசு கொடுத்து டாக்டர் ஆகி இருப்பான் போல் உள்ளவன் என நினைக்கின்றேன்
@gracetennyson5861
@gracetennyson5861 Год назад
கோவிஷில்ட் பொட்டுகொண்ட பின், எனது இட கை மற்றும் கால்களில் stiffness , நடக்க முடியாமல் உள்ளது.அனுதின வேலைகளை செய்ய முடியாமல் வேதனை படுகிறேன்.என்னைப்போல் துன்பபடுகிற மக்களின் கண்ணீரை துடைப்பவர் யார்??
@vedhavinothv2
@vedhavinothv2 Год назад
Enaku 32 age ipolam enaku right side shoulder adikadi pain varuthu sila neram muchi problem varuthu last 1 yrs ah rombave hospital poren ippo adikadi arippu varuthu onnume purila 😭😭 enoda death mulukka karanam govt than athuvum modi ji than 😭😭
@inbadhinakaran1754
@inbadhinakaran1754 Год назад
Same hand nd leg stiffness pblm I also suffering.. nt able to walk as normal
@jinoj4776
@jinoj4776 Год назад
Karthar irukar averta sollu
@g.jkumar2540
@g.jkumar2540 Год назад
இயேசு
@levalup4809
@levalup4809 Год назад
Same
@sathiyasureshsathiyasuresh675
கோவிட்ஷீல்ட் போட்டதுக்கு அப்பறம் உலகத்தில இருக்க எல்லாம் நோய்யும் எனக்கு இருக்கு.... அடிக்கடி உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ரொம்ப கஷ்டமா இருக்கு
@kRaja-hk1bm
@kRaja-hk1bm Год назад
நடந்தது நடந்து போச்சு எல்லாம் விதி இனி நடக்கிறதே பாருங்கள் தினமும் பழங்கள்,காய்கறிகள் சாப்பிடவும் மற்றும் உடற்பயிற்சி தினமும் செய்யவும் இனிமேல் ஆங்கில மருந்துகளை சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்தவும் மற்றும் இயற்கை தண்ணீர், சுத்தமான காற்றை சுவாசிக்கவும்
@jafarjourneyjj5523
@jafarjourneyjj5523 Год назад
ஒட்டுமொத்த மக்களையும் கொன்று விட்டு அரசியல் வாதிகள் சினிமா துறையினர் பணக்காரர்கள் மட்டுமே உயிருடன் வாழ்வார்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 😥😢😥😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sugisavi0432
@sugisavi0432 Год назад
Crt ah soninga
@drivefire7820
@drivefire7820 Год назад
Ha ha ha that's all
@dhanasekaran6422
@dhanasekaran6422 Год назад
உலக மக்கள் தொகை குறைப்பு ஊசி
@govindhammalt4999
@govindhammalt4999 Год назад
Thats correct
@rahukamar7736
@rahukamar7736 Год назад
Avanga yellarum fraud payaluga
@josephmarian689
@josephmarian689 Год назад
கொரானா ஊசியே போட்டுக்கொள்ளாத சங்கத்தின் சார்பாக இருந்து.....ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.... 🙏🙏🙏🙏
@yohanevents7342
@yohanevents7342 Год назад
🤣🤣🤣🤣🤣💐💐💐
@vistavisualmedia9376
@vistavisualmedia9376 Год назад
😄
@umalohidhasan8769
@umalohidhasan8769 Год назад
😒 Enna pandradhu ellam Thala ezhuthu.. vaccine potu tholachitom evanunga tholla thanga mudiyama..
@ramyasai8286
@ramyasai8286 Год назад
To escape from it,habbq
@mangosepandy8666
@mangosepandy8666 Год назад
😁😁😁
@lrajraj79
@lrajraj79 Год назад
சின்ன வயதில் திடீரென ஹார்ட் அட்டாக் 💓💖 வர இது தான் காரணம் ..
@parthi120p
@parthi120p Год назад
யாரும் பயப்பட்டே செத்துடாதிங்க... சரியான தூக்கம், உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்க வழக்கத்தை 48 நாட்கள் தொடர்ந்து கடைபிடியுங்கள். உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
@archanakalaiarasan7541
@archanakalaiarasan7541 Год назад
😄👍
@babuv5782
@babuv5782 Год назад
Ohh solitaru doctor
@Drstone549
@Drstone549 Год назад
Kilithu vidum oru dosetahnda pota 2021 potta nalla irunthu nenju vazhikithu udambula Ella edamum vazhikithu
@shajahantea3400
@shajahantea3400 Год назад
Yes correct
@parthi120p
@parthi120p Год назад
@emptythings5313 Already Undambula vera yedhaavadhu Problem irundhaa Time niraiya edukkum recover aga. Mental fitness irundhaa dhaan physical fitness work aagum. Be positive brother. I'll pray for your health
@yuvanmaari5244
@yuvanmaari5244 Год назад
ஊசி போடாதவர்கள் யாரவது இருக்கிங்லா
@ganeshkrish6519
@ganeshkrish6519 Год назад
That's me
@manojkutty9476
@manojkutty9476 Год назад
Ya it's me
@ramakrishnathanikasalam4466
Therium bro… evanga eppadi thaan Ethavathu sollittu iruppaanga
@Gods_Manna
@Gods_Manna Год назад
ஊசி போட்டபோ கூட வலிக்கல.. இந்த news ah கேக்கும் போது தான்.. லேசா நெஞ்சு வலிக்கிற மாறி இருக்கு 😢😳😳😳
@hirdeshsiva5438
@hirdeshsiva5438 Год назад
🤣🤣🤣 V2 ga bro setha savom nallathu than 😁✨
@saravanan6586
@saravanan6586 Год назад
​​@karthickrajamuthukumar3304வ ாரம் இருமுறை தொடர்ந்து ஐந்து வாரங்கள் அகத்திகீரையை உண்டுவர இரத்தத்தில் கலந்த மருந்தை முறித்து கழிவுகளுடன் உடலைவிட்டு வெளியேற்றிவிடும் , ஒரு சித்தமருத்துவர் கூறிய உயிரைகாக்கும் முறை
@navinraj5697
@navinraj5697 Год назад
😂😂ஆமாங்க
@princejohnson3940
@princejohnson3940 Год назад
கட்டாயம் போட சொன்னவங்கள அடிக்க வேண்டும்...
@shyamprakash3285
@shyamprakash3285 Год назад
Avunungala onnum panna mudyadhu… namakku arivu venum…
@RameshKumaar1902
@RameshKumaar1902 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qGFigI7V7ys.html
@Supermanindia98
@Supermanindia98 Год назад
Na inu podala bro... But en ofc la podu podhu nu usura vanguranga
@05stanlykumar
@05stanlykumar Год назад
@@Supermanindia98 podathinga bro
@kirubaraja7059
@kirubaraja7059 Год назад
@@Supermanindia98 Nanba avasarapatu potrathinga Unga family ku neenga mukkiyam
@sivand1871
@sivand1871 Год назад
இதுக்கப்புறம் நிறுத்துனா என்ன நிறுத்தலன்னா என்ன...
@venkatesan.nvenkatesn.n8988
😄
@Goodvibes0019
@Goodvibes0019 Год назад
Ama bro potu vitutanunga
@sivand1871
@sivand1871 Год назад
@@Goodvibes0019 bro va mmmm ok
@vino5580
@vino5580 Год назад
நான் போட்டது இருக்கட்டும். நான் போட்டால் தான் ஆதார், ரேஷன் கார்டு எல்லாம் இயங்கும் என்று நிர்ப்பந்தப்படுத்திய புறம்போக்கு அரசு எங்கே...
@selvaraj5961
@selvaraj5961 Год назад
Entha arasu
@karuppsamysenthil3268
@karuppsamysenthil3268 Год назад
Unmai
@SathishKumar-yn6ke
@SathishKumar-yn6ke 5 месяцев назад
Yes
@sowbakiyabakkiya9606
@sowbakiyabakkiya9606 Год назад
இதை காதில் கேட்டே heart attack feel யாருக்கு எல்லாம் இருக்கு.
@arunpk2853
@arunpk2853 Год назад
😂
@vishwadharan8022
@vishwadharan8022 Год назад
Enaku bro😂
@prasanth6436
@prasanth6436 Год назад
Enakum irrku
@Tsvd133
@Tsvd133 Год назад
😂
@successpage6866
@successpage6866 Год назад
Enakku bro...
@lovelylatheef7852
@lovelylatheef7852 Год назад
HEALER BASKAR ஐயாவுக்கு நன்றி ....!
@rakeshchand9189
@rakeshchand9189 Год назад
He is god
@jothithangammal5249
@jothithangammal5249 Год назад
எங்கள் வீட்டு அருகில் இரண்டு பேர் 44,60 வயது உள்ளவர்கள் எந்த அறிகுறியும் இல்லாமல் மாரடைப்பால் உயிரிழந்தார்கள். அப்போது இருந்தே எனக்கு சந்தேகம் உள்ளது.
@gunaseelanr5980
@gunaseelanr5980 Год назад
இது முற்றிலும் உண்மையானது போல் என்ன தோன்றுகிறது ஏனெனில் கோவிஷீல்டு போட்டதிலிருந்து எனது உடலிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது
@saravanan6586
@saravanan6586 Год назад
​​@karthickrajamuthukumar3304வ ாரம் இருமுறை தொடர்ந்து ஐந்து வாரங்கள் அகத்திகீரையை உண்டுவர இரத்தத்தில் கலந்த மருந்தை முறித்து கழிவுகளுடன் உடலைவிட்டு வெளியேற்றிவிடும் , ஒரு சித்தமருத்துவர் கூறிய உயிரைகாக்கும் முறை
@hills7251
@hills7251 Год назад
உண்மை100%
@djworld19
@djworld19 Год назад
மக்களை பயத்திலேயே வைத்துக்கொள்ள இவர்களுக்கு Corporate பிச்சை போடுகிறது. பயம்தான் மனிதனின் விசம்... மகிழச்சியே மருந்து.... மருந்து எப்போதும் இலவசம்👍👍👍👍👍👍
@azharexodus8515
@azharexodus8515 Год назад
True
@rjprabhakar7620
@rjprabhakar7620 Год назад
உலகளாவிய மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கையின் ஒரு அங்கம்.
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Год назад
இத...அவைங்க வீட்லேருந்து..ஆரம்பிக்கனும்...??
@rakeshchand9189
@rakeshchand9189 Год назад
Adhudhan unmai
@happyliramu
@happyliramu Год назад
Mansoor Ali Khan Mind Voice:- இத தான் டா நானும் சொன்னேன்.......
@saravanan6586
@saravanan6586 Год назад
ஹீலர் பாஸ்கர், தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன், பாரிசாலன் போன்றோர் கொரனா வந்த காலகட்டத்திலயே இதை கூறிவிட்டார்கள்
@rameezraja9604
@rameezraja9604 Год назад
I'm 32 years old and It's been 1.6 years with covisheild vaccination. I don't have heart ache, breathing problems, losing weight etc. Alhamdulillah, Even if you guys face any problems please have a hope that nothing will happen if you keep on thinking I'm sure that 100% you will become ill. Try to eat good food and exercise and believe that nothing will happen. You will succeed
@SimplethingsbyJV
@SimplethingsbyJV Год назад
இம்மாதிரியான கருத்துகளைப் பார்ப்பது அரிது. தங்களுக்கு எனது வணக்கம்🙏
@priyankap7150
@priyankap7150 Год назад
Nala varthai soninga. Arudhalah iruku
@rajendranpa7498
@rajendranpa7498 Год назад
Very good rameez i am 65 yrs I have taken 3 dose nothing happened people should not belive all nonsense
@ரௌத்திரதமிழன்டா
How is your sexual life bro before vaccine after vaccine
@m.loganayakiTN
@m.loganayakiTN 9 месяцев назад
Yes , I am also 32 now i don't have any issues,
@sasikumaren8731
@sasikumaren8731 Год назад
அதனால் எந்த தடுப்பூசியும் போடவில்லை மகிழ்ச்சி
@julievelankanni7064
@julievelankanni7064 Год назад
Me too
@ravichandrandurai7766
@ravichandrandurai7766 Год назад
You are lucky person.
@allenroy9974
@allenroy9974 Год назад
me too
@saravanafighter2173
@saravanafighter2173 Год назад
Me too
@Supermanindia98
@Supermanindia98 Год назад
En ofc la force panuranga bro... Na na inu podala .. 1 dose daan poturuka ... Usura vaanguranga
@கோவைமைந்தன்
என்ன மாதிரியே 💉injectionபோடாம யாராச்சு இருக்கிங்களா நன்பர்களே 😀 😀 😀 கொரோனாவே 2 தடவ வந்துட்டு போய்ருச்சி அப்போகூட ஊசி போடாமதான் இருக்கேன் நல்லா ஆரோக்கியமா தான் இருக்கேன் ஒன்னும் ஆகலயே
@dramatime5
@dramatime5 Год назад
நானும் என் குடும்பமும் 😁
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Год назад
நானும் என் குடும்பமும் கூட.
@rakeshchand9189
@rakeshchand9189 Год назад
Me and my family. Nee oru puthisali
@soniyasoniya7748
@soniyasoniya7748 Год назад
இந்த செய்தியை கேட்டதும் எனக்கு தலை சுற்றுகிறது நானும் COVID shield போட்டு இருக்கிறேன் 🙄🥺
@vigneshwaranmanikandan1139
@vigneshwaranmanikandan1139 Год назад
அப்புறம் என்ன மய்த்துக்கு போடு போடு சொன்னாநுங்க
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 Год назад
இது போட்டதில் இருந்து தான் ஆரோக்கியமாக இருந்த என் பையன் அடிக்கடி உடல் நலமின்றி போகின்றான்.
@nallaiah1
@nallaiah1 Год назад
சரியான தூக்கம், உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்க வழக்கத்தை 48 நாட்கள் தொடர்ந்து கடைபிடியுங்கள்.
@lalithar8049
@lalithar8049 Год назад
Unga positive message ku romba thanks sir........
@srikrishnaindustriessriniv6695
உடல்நிலை மட்டும் இல்லை சிலருக்கு மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது போல இருக்கிறது
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 Год назад
😂😂😂😂
@s.j.robert
@s.j.robert Год назад
இதை சொல்லி நபர் 2020 ல் சுயநினைவு இல்லாமல் இருந்து, இப்போதுதான் அவருக்கு நினைவு திரும்பியுள்ளது போல ........
@vjtechchannel3470
@vjtechchannel3470 Год назад
கோவாக்ஸின விட கோவிட்ஷீல்டு பவர் ஆனது நினச்சு கோவிட்ஷீல்டு போட்டுகொண்டு மத்த நபருக்கு அத சஜஸ் பண்ணவங்க யாரு யாரு?
@kavitha7278
@kavitha7278 Год назад
Naanum en payanuku atha poda solli compel panninenen
@kavithaganesan663
@kavithaganesan663 Год назад
எனக்கு தடுப்பூசி போட்ட பின்னாடி தான் வாய், வயிறு, கர்ப்பப்பை எல்லாம் புண்ணாச்சி. இப்போது தான் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.
@dhanasekaran6422
@dhanasekaran6422 Год назад
இயற்கை பக்கம் திரும்பிடுங்க சகோதரி...
@baranipriya7065
@baranipriya7065 Год назад
Na ipo than ithu elam ovanu ovana face panitu varen
@Southindiantemples
@Southindiantemples Год назад
@@dhanasekaran6422 இயற்கை எங்கயா இருக்கு இப்போது விலைவிக்க படும் அனைத்து காய்கறியும் இரசாயன மூலமாக தான் என்பதை நாடு அரியும்..
@neethivani971
@neethivani971 Год назад
எனக்கும் தா
@sivamayam1694
@sivamayam1694 Год назад
True true😮
@harshia_18
@harshia_18 Год назад
Yes after 2 doses i am also affected by hair loss , leg pain,etc...
@ManiKandan-hc7fx
@ManiKandan-hc7fx Год назад
mee tooo
@harshia_18
@harshia_18 Год назад
@@ManiKandan-hc7fx idhuku namma podamaley irundhu irukalam.....
@RajaRaja-fi6bs
@RajaRaja-fi6bs Год назад
Yes 💯 Percent. I am also affected
@jeevaelumalai5916
@jeevaelumalai5916 Год назад
Yes enakum tha pa....keta blood illanu soldraanga ... blood clot adhigama irku...ennane therlaye...
@harshia_18
@harshia_18 Год назад
@@jeevaelumalai5916 coronakku bayandhu oosi potu ipa dhinam dhinam oru problem odambula.... Ketta namalaiye kurai solra doctors....😂😂😂
@raasimobiles3955
@raasimobiles3955 Год назад
மக்களுக்காக என்று, அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அது நமக்கான ஆப்பு என்று மறந்து விடாதீர்கள்👍
@jeevas531
@jeevas531 Год назад
ப்பா... அதுவரை நான் எந்த தடுப்பூசி யும் 1டோஸ் கூட போடல... லாக்டவுன் போடுறதுக்கு முன்னாடியே ஹீலர் பாஸ்கர் ஐயா சொல்லிட்டாரு வீடு வீடா வந்து ஊசி போட்டு கொள்ளப்போறாங்க னு... ஹீலர் பாஸ்கர் ஐயாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...
@sakthisundarg1053
@sakthisundarg1053 Год назад
😍
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 Год назад
ஆமாய்யா ஹீலர் பாஸ்கர் சொன்னாரே நாங்க குடும்பத்தில் யாரும் போடவில்லை சொன்னா கேட்காம எங்க அம்மா அப்பா போட்டுவிட்டார்கள் ரேஷன் கார்டில் பொருள் தர முடியும் என்று சொன்னார்கள் என்று
@jeevas531
@jeevas531 Год назад
வேக்சின் போட்டவங்களுக்கும் வேக்சின் கிருமி வேளை செய்யாத அளவு தடுப்பு மருந்தும் சொன்னார்... அகத்திக்கீரை மாற்று மருந்து னு சொன்னாரு... இது மட்டுமே தீர்வு. வேக்சின் கழிவு உடம்பில் இருந்து முறிக்க... அகத்திக்கீரை எடுத்த எடுப்பிலே நிறைய லாம் குடிக்க கூடாது... ஏன் என்றால் சில நேரம் மார் அடைக்கும்... கொஞ்சம் கொஞ்சமா தான் குடிக்கனும்.. 10ml, 20ml,40ml, 50 ml, 70ml, 100 ml அப்படி தான் அகத்திக்கீரை சாரை குடிக்கனும் நாளுக்கு நாள் அதிகப்படுத்தி குடிக்கனும்... அப்போது தான் மார்பு அடைக்காது...
@rakeshchand9189
@rakeshchand9189 Год назад
Happy dhan bro.. nam makkal nilamai paavam. Ellathayum kan moodi thanama nambunanga..
@Rj.Voice.
@Rj.Voice. Год назад
நல்ல வேல நா ஒரு ஊசிக்கூட போடல 🤭 யாரெல்லாம் இன்னும் ஒரு ஊசிகூட போடல 🙋‍♂️
@mohamedyasinm1577
@mohamedyasinm1577 Год назад
உள்ளேன் அய்யா
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 Год назад
நிறைய பேர் போட வேண்டாம் என்றும் சொன்னேன் நிறைய பேர் கேட்டார்கள் நிறைய பேர் என்னை முட்டாள் என்றார்கள்
@sathish.k.c3336
@sathish.k.c3336 Год назад
ஆட்டு மந்தை கூட்டமான இந்திய மக்களே, நீங்கள் இலவசமாக எதை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் வல்லமை கொண்டவர்கள். ஜெய் ஹிந்த்.
@nandhini9732
@nandhini9732 Год назад
யாருமே ஆசைபட்டு போடுல கட்டாயத்தின் பேருல தான் போட்டுக்கிட்டாங்க ஊசி போட்டதா வேலை சம்பளம்னு சொன்னா என்ன பண்ணுவீங்க...
@Venpa1518
@Venpa1518 Год назад
Muttal thanamana karuthu ithu. Govt public ah compel Pani poda vachanunga. Makkala poi podala
@saravanandhinakar
@saravanandhinakar Год назад
Don't believe other country fellows.Their failure hurt them and they not accepted indian excellent improvement to find the vaccine
@ambanimahesh7421
@ambanimahesh7421 Год назад
@@nandhini9732 எல்லாத்துக்கும் உங்களோட அறியாமைதான் காரணம் முதலில் நமது உடம்பு முழுவதும் கிருமிகளால் ஆனதுதான் படித்த ஆட்டு மந்தைகள் இதை உள்வாங்கிக் கொள்ளவில்லை அதன் காரணமே ஒரு ஊசி போட்டாலும் 2 போட்டாலும் ஒரே தண்டனைதான் மரணம்
@nandhini9732
@nandhini9732 Год назад
@@ambanimahesh7421 neenga ambani ungala katdaya padutha mudiyathu oosi poda solli.. But தினகூலி senju pilaikara makkal oosi potdatha soru nu sonna oosi potdukathaan seivaanga....
@jeslinbasker7370
@jeslinbasker7370 Год назад
மக்கள் மீது நல்ல அக்கரை உள்ள அரசு😭😭😭😭
@anandhankp
@anandhankp Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qGFigI7V7ys.html
@ஜாஸ்மின்-ம8ர
ஊசீ போட்ட. பின்பு அக்கரை காட்டி என்னவன்ன
@antoaric1718
@antoaric1718 Год назад
இனி வயசுக்கு வந்தா என்ன வரலனா என்ன😡😡😡
@tamilkavithai7477
@tamilkavithai7477 Год назад
😃😃😃
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz Год назад
என்னைப்போல், முதல் டோஸ் போட்டவர்கள் மட்டும் கையை தூக்குங்கள்....
@SRIRAMGURUMURTHY
@SRIRAMGURUMURTHY Год назад
I am also bro with one dose....adhukkae eppae bayama irukku....
@mariyappanv254
@mariyappanv254 Год назад
கொரோனா ஊசி போட்டுத்தான் பக்கவாதம் வந்தது தம்பி அப்ப எங்க போய் கைய தூக்குவ🤣🤣🤣🤣
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz Год назад
@@mariyappanv254 மன்னித்து விடுங்கள் சார், pls 🙏 வேண்டிகொள்கிறேன், சரியாகிவிடும் உங்களுக்கு.......
@deepsscribble2371
@deepsscribble2371 Год назад
Nanum 😔
@jeevacna8615
@jeevacna8615 Год назад
Nanum 1 dose thah poten😂
@kavithaselvaraj9569
@kavithaselvaraj9569 Год назад
குடும்பமே இதத்தான் போட்டோம். வயிற்றில் புளியை கரச்சுட்டீங்க.நெஞ்சு வலிக்குதே
@rahuldev2215
@rahuldev2215 Год назад
Same feelings 😰
@UtubeNadu
@UtubeNadu Год назад
பாதி தடுப்பூசி வெறும் தண்ணீர் தான் 🤣
@anandraj4495
@anandraj4495 Год назад
😂😂😂
@sankatamil8963
@sankatamil8963 Год назад
ஆமாம் மா🥺
@vrajathi8793
@vrajathi8793 Год назад
😥😥😥😥
@jahacbz
@jahacbz Год назад
இதை தயாரித்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர வேண்டும். அதை கட்டயாப்படுத்திய தமிழக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.
@theodorejoyson
@theodorejoyson Год назад
Edappadi thana
@jacobjayakumar7043
@jacobjayakumar7043 Год назад
Modi veetuku Anuppunga
@gokulakrishnan3092
@gokulakrishnan3092 Год назад
அவன் எப்பவே இலண்டன் ஓடி விட்டான்
@yuvarajksrima4673
@yuvarajksrima4673 Год назад
இவனுங்க கதையை சொல்றிங்களா பாடு இவனுங்க
@dhanasekaranr3077
@dhanasekaranr3077 Год назад
ஸ்டாலின் பதவி விலக வேன்டும். எடபாடி. ஆடசியில் பரவலாக போட்டார்கள். திமுக ஆட்சியில் தான் முதலிடம் பிடிக்க வேன்டும் என்று அனைவருக்கும் ஊசி போட்டார்கள்..
@shanmugamkumar1566
@shanmugamkumar1566 Год назад
ஒரு மருந்தை தீவிரமாக ஆய்வு செய்யாமல் எப்படி பொதுமக்களுக்கு செலுத்தினார்கள் இது கொலை குற்றத்திற்கு சமமல்லவா
@senthikumarsenthilkumar1191
Quarter kolipiriyaniku vote podum varai ellam nadakkum
@Kattumaram339
@Kattumaram339 Год назад
அப்ப இருந்த அவசரகால நிலமையில் பரிசோதனைக்கு கால அவகாசம் இல்லை
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj Год назад
தடுப்பூசி போடமால் தப்பித்த என்னை போன்ற யாராவது இருக்கிறீர்களா
@YaYa-dx8kg
@YaYa-dx8kg Год назад
Me 😊😊😊
@lawrences9125
@lawrences9125 Год назад
Naan irukken😃😃😃
@ponni2237
@ponni2237 Год назад
Naanum
@mr.northmadras
@mr.northmadras Год назад
Yes 🤗 Yes 🤣
@lathaviji9164
@lathaviji9164 Год назад
Yes
@senthilsenthil7435
@senthilsenthil7435 Год назад
Indian government ku big salute..👏👏👏
@jacobsuren5571
@jacobsuren5571 Год назад
For what ????
@UserAPJ58
@UserAPJ58 Год назад
@@jacobsuren5571 to make us a patient....
@johnedward3172
@johnedward3172 Год назад
52 இலட்சம் பேரை கொரோனாவில் சாகடித்ததற்காகவா ?
@DiviDAlpha
@DiviDAlpha Год назад
Sanghi
@soupboy5074
@soupboy5074 Год назад
​@@DiviDAlphapunda
@devasena8685
@devasena8685 Год назад
மக்கள் தொகையை குறைக்க முயற்சி பண்றாங்க
@geethapooja8590
@geethapooja8590 Год назад
100%true
@yohanevents7342
@yohanevents7342 Год назад
அடப்பாவிங்களா இத இப்போதான் தெரித்தது ahh,...
@yohanevents7342
@yohanevents7342 Год назад
​@@geethapooja8590 இப்போவது purinjitinga
@rakeshchand9189
@rakeshchand9189 Год назад
True
@jayapushpamraja
@jayapushpamraja Год назад
எனக்கும் covishield போட்டதுக்கு பிறகு Lung pressure அதிகமாக ஆனதால் ( இந்த மாதிரி வியாதிகள் எல்லாம் எனக்கு இதுவரை வந்ததில்லை) அடிக்கடி மூச்சு விட சிரமமாக உள்ளது.
@saravanan6586
@saravanan6586 Год назад
​​@karthickrajamuthukumar3304வ ாரம் இருமுறை தொடர்ந்து ஐந்து வாரங்கள் அகத்திகீரையை உண்டுவர இரத்தத்தில் கலந்த மருந்தை முறித்து கழிவுகளுடன் உடலைவிட்டு வெளியேற்றிவிடும் , ஒரு சித்தமருத்துவர் கூறிய உயிரைகாக்கும் முறை
@randomWork111
@randomWork111 Год назад
sonna sirikkama moraikkama seiveenganu nambi solluren....1. moochai nalla mooku valiya illuthu konja neram moochai hold panni...apparam vaayi valiya vidunga.... illaina baloon oothunga ...illaina bubbles vidura liquid vaangi oothunga..... intha 3 la ethu senjalum ok 2.Grapes juice evening kudinga...night saapudatheenga ...do it for 48 days...grapes illaina orange / lemon juice ethunaalum kudinga....bot no food at night 3. ninna edathula irunthe kuthinga / thread mill odunga just for 5 mins....jogging ponga...ithula ethu senjalum sari.... 4. bethi maathirai saapugana...monthly 1 time bethikku ready aagunga....4 to 5 months la recover aayiruveenga...appudiye vitta astma, sinus, pressure , heart issue ellam vanthurum...
@jayapushpamraja
@jayapushpamraja Год назад
@@randomWork111 நன்றிப்பா. எனக்கு Gerd (gastritis) இருக்கு. அதனால் புளிப்பு எடுக்க முடியல. Anyhow, thank you very much.
@marketvoiceatoz9302
@marketvoiceatoz9302 Год назад
போட்டு இருந்த தான் டிரைவருக்கு வேலை என்று சர்டிபிகேட் கொண்டு வர சொன்னான் இப்போ இப்ப என்ன நீங்கள் மட்டும் நல்லா இருக்க...
@dhanasekaran6422
@dhanasekaran6422 Год назад
அடுத்து ஒரு சர்ட்டிபிகேட் கேப்பான்.. ஃப்பிட்-டா இருக்கியான்னு...
@muthumarimgm8023
@muthumarimgm8023 Год назад
Na hospital kulanthai treatment pona injection pottachunu kettu ph vangi check pannidu pottachunu therincha piragutha treatment edukka allow pannunaga.
@nalini.n3929
@nalini.n3929 Год назад
😭😭😭 குடும்பமே இது தான்டா போட்டோம்
@Mani2492p
@Mani2492p Год назад
நானு
@kavithaselvaraj9569
@kavithaselvaraj9569 Год назад
My family also
@anandh_atrocities
@anandh_atrocities Год назад
Nanum😲😲
@Sureshdhivya-sdy2323
@Sureshdhivya-sdy2323 Год назад
My family also
@sathamhussain8186
@sathamhussain8186 Год назад
Me also
@vineethkumar1892
@vineethkumar1892 Год назад
நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் தயவு செய்து யாரும்‌ செய்தி பாக்காதிங்க, நம்மள பயப்பட வச்சி தினம்‌தினம்‌‌ சாகடிப்பானுங்க
@User_00_77
@User_00_77 5 месяцев назад
உண்மை தான்.
@samuelj1905
@samuelj1905 Год назад
ஆகமொத்தத்தில் மக்கள் யாரும் நிம்மதியாக இருக்ககூடாது என்பதே அரசின் நோக்கம்
@06ajithv62
@06ajithv62 Год назад
என் உயிர் போனால் அதற்கு காரணம் government தான்...!
@ponni2237
@ponni2237 Год назад
😅🙄
@ponni2237
@ponni2237 Год назад
Feel panathinga bro
@saravanan6586
@saravanan6586 Год назад
​​@karthickrajamuthukumar3304வ ாரம் இருமுறை தொடர்ந்து ஐந்து வாரங்கள் அகத்திகீரையை உண்டுவர இரத்தத்தில் கலந்த மருந்தை முறித்து கழிவுகளுடன் உடலைவிட்டு வெளியேற்றிவிடும் , ஒரு சித்தமருத்துவர் கூறிய உயிரைகாக்கும் முறை
@randomWork111
@randomWork111 Год назад
case pottu vaiyunga govt mela
@rakeshchand9189
@rakeshchand9189 Год назад
Bro andha madhri unga manasa padhikka vaikradhu dhan andha gumbal oda strategy. So bayapada vendam thayriyamaga irungal.
@sachithananthem1717
@sachithananthem1717 Год назад
உடம்பில் சித்த மருத்துவ முறையில் எதிர்ப்பு சக்தி பெருக்குவதுதான் சிறப்பு👌👍
@nithi_nithilan
@nithi_nithilan Год назад
எங்௧ அப்பாக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டது, எங்கள் ஊரில் நிறைய பேர் இப்போது பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர், மருத்துவர்குழு இது தடுப்பூசியால் கூட ஏற்படலாம், என்று ஆலோசித்தனர். அனைவரும் தங்களது பெற்றோரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி
@sangeetharamu5709
@sangeetharamu5709 Год назад
தடுப்பூசி போட்டு 28 நாள் எங்க அப்பாவுக்கும் மாரடைப்பு ஏற்பட்டது அப்பா இப்போது இல்லை 😭😭😭
@saravanan6586
@saravanan6586 Год назад
​​@karthickrajamuthukumar3304வ ாரம் இருமுறை தொடர்ந்து ஐந்து வாரங்கள் அகத்திகீரையை உண்டுவர இரத்தத்தில் கலந்த மருந்தை முறித்து கழிவுகளுடன் உடலைவிட்டு வெளியேற்றிவிடும் , ஒரு சித்தமருத்துவர் கூறிய உயிரைகாக்கும் முறை
@karthickraja4470
@karthickraja4470 Год назад
After putting it lot of chest pain and digestion problem yarukulam iruku !
@sp96garage23
@sp96garage23 Год назад
Exactly irukku sir,,,digestion and slight chest pain frequently varudhu,,,,ecg check panna no problem nu solranga
@StudioIneesKadhaipoma
@StudioIneesKadhaipoma Год назад
Nerve issues also
@thirumohanraj4818
@thirumohanraj4818 Год назад
for me also
@megalam6341
@megalam6341 Год назад
Me also
@motherearth5229
@motherearth5229 Год назад
@@sp96garage23 same here
@GŦฬคเ
@GŦฬคเ Год назад
தடுப்பூசிக்கு பயந்து இன்னும் ஊசி போட்டுகொல்லாதவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉😂
@nasirahamed4778
@nasirahamed4778 Год назад
😂
@MCU-Shorts
@MCU-Shorts Год назад
Nan bro
@ganesanganesan1073
@ganesanganesan1073 Год назад
நல்ல வேலை நான் தடுப்பூசி போடவில்லை.. நான் ஒரு ஓட்டுநர் நார்மலாக வரும் காய்ச்சலை கொரோனா என்று சொல்லி எல்லாரையும் ஏமாற்றிவிட்டார்கள்‌... மக்கள் தொகையை குறைக்க வேண்டும் அவர்களுக்கு
@holybibleword973
@holybibleword973 Год назад
Yes correct
@AjaySharma-em2ez
@AjaySharma-em2ez Год назад
ennathuh normal kaaichalah, unaakkuh diabetes irunthaah theriyum, poyaah muttal thanamah pesuraaah.
@AjaySharma-em2ez
@AjaySharma-em2ez Год назад
@@holybibleword973 ennah correctuh covid 19 normal kaaichalah? appah yen neraiayah per sethangah, yaaravathuh normal kaaichalukuh saavangalah
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 Год назад
ஹீலர் பாஸ்கரன் அன்னைக்கே சொன்னார் அவர் பிடிச்சு ஜெயில்ல போட்டாங்க ஏ சைகள்
@rakeshchand9189
@rakeshchand9189 Год назад
Correct
@fathimahabi5887
@fathimahabi5887 Год назад
நடிகர் விவேக் செத்ததும் இந்த ஊசியால் தான்
@ponni2237
@ponni2237 Год назад
Ipo neraya per gym la workout panum pothu death aaguranga
@karthis2134
@karthis2134 Год назад
மிக்க நன்றி மத்திய அரசு மற்றும் மாநில அரசு 🐚
@johnvallarasu
@johnvallarasu Год назад
யாரெல்லாம் என்னமாறி தடுப்பூசியே போட்டுக்கல....
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 Год назад
சீமான் தம்பிகள் யாரையும் போட வேண்டாம் சீமான் மறைமுகமா சொன்னாரு கேட்கவில்லையா யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம் அப்படின்னு சொன்னார்
@sankatamil8963
@sankatamil8963 Год назад
அடபாவிகளா.. கட்டாயப்படுத்தி போட்டு விட்டுட்டு.. இப்போ ஆராய்ச்சி முடிவுகள்னு சொன்னா.. என்னடா பண்ணுவோம்... மக்கள் உயிர் உங்களுக்கு அவ்வளவு எளிதாக ஆகிட்டு😡😡
@dhanasekaran6422
@dhanasekaran6422 Год назад
யாருமே இல்லைன்னா யாருக்குடா டீ ஆத்தப் போரீங்கன்னு கேட்குற மாதிரியிருக்கு...😨😨😨
@prabhuselvan6522
@prabhuselvan6522 Год назад
Healer Baskar appove sonnaru..avara arrest pannunanga
@லலல
@லலல Год назад
இதை சரி இன்னொரு ஊசி
@yohanevents7342
@yohanevents7342 Год назад
மூளைய சூத்துல வெய்சிருந்த,...
@kumaresan2586
@kumaresan2586 Год назад
Thirutu pasanga makala mutalakitanunga
@SivaKumar-sd2mn
@SivaKumar-sd2mn Год назад
அடப்பாவிகளா இவலவுநாள் ஊசி போடுங்க போடுங்கன்னு சொன்னீங்க இப்ப சாகபோரிங்கன்னு சோல்ரீங்க உங்கநாலதான் இதெல்லாம்😡😡
@dowlath9026
@dowlath9026 Год назад
தடுப்பூசி போட இஷ்டம் இல்லைன்னு சொன்னாலும் கட்டாயப்படுத்தி போட வெச்சிட்டு இப்போ வந்து இது சரியல்ல அது சரியல்லனு .😏
@vgvisuals4894
@vgvisuals4894 Год назад
இதை சரி செய்யும் மாற்று மருந்து இலவசமாக கிடைக்குமா?
@kumar-bw3vy
@kumar-bw3vy Год назад
இதை போட்டதிலுந்தே உடல் ஆரோக்யம் இல்லை.
@karthikvenket6322
@karthikvenket6322 Год назад
இப்படி ஒரு நாள் செல்லுவீங்கன்னு தெறிந்து தான் நான் எந்த ஒரு ஊசியையும் போடல😁
@lawrences9125
@lawrences9125 Год назад
😃😃😃
@farhanaasik7116
@farhanaasik7116 Год назад
எத்துணை பேரு ஊசி போடாம பாதுகாப்பா இருக்கீங்க ஒரு லைக்க போடுங்க ....
@karaikudibuss3400
@karaikudibuss3400 Год назад
கட்டாயபடுத்தி ஊசியை போடசொல்லிவிட்டு இப்ப சரியில்லை சொன்னால் என்ன செய்வது போட்டவர்களுக்கு காப்பீடு செய்து கொடுங்க. ஊசி போட்ட பிறகு ஏகப்பட்ட உடல் பிரச்னைகள் ஏராளம்
@mpsarathisarathi3267
@mpsarathisarathi3267 Год назад
ஊசி செலுத்திய பிறகு இதுவரை நடந்த நிகழ்வுக்கு யார் பொறுப்பு
@rishirishi6204
@rishirishi6204 Год назад
பாரிசாலன் இதபத்தி ரொம்ப நாள் சொல்லிகிட்டு இருக்காரு...செங்கோல் டிவி பாருங்க அப்போ தான் உங்களை சுற்றி என்ன நடக்குதுனு புரியும்...நான் அவர் வீடியோ பார்த்து நம்மள சுற்றி என்ன நடக்குது புரிந்தது...அதனால் நான் இன்றுவரை corona தடுப்பூசி போடவில்லை...உங்க கேள்விக்கு பதில் இனிமேல் நீங்க எச்சரிக்கையாக இருக்க பாரிசாலன் செங்கோல் டிவி பாருங்க...
@tamilarasans06
@tamilarasans06 Год назад
இந்த கருமத்த போட்டது தான் போட்டோம், அடிக்கடி சளி பிடிச்சுட்டு தொந்தரவு பன்னுது 😒 கட்டாயப்படுத்தி போட வச்சுட்டாங்க பாவிக 😏
@umalohidhasan8769
@umalohidhasan8769 Год назад
Yes exactly... monthly once in our family everyone is getting affected by cold and fever...from past 1.5 years...
@tamilarasans06
@tamilarasans06 Год назад
@@umalohidhasan8769 Ama bro. Ippo kuda enaku sali tha 🤧
@shanthichakravarthi
@shanthichakravarthi Год назад
Podalanalum cold varudhu adikadi. Next round corona ku ellam ready panranga
@ponni2237
@ponni2237 Год назад
Ennaiyum tha kataya paduthinaga,but naan podala
@tamilarasans06
@tamilarasans06 Год назад
@@ponni2237Vaccine Potatha College ku allowed nu sollitanga atha potuta. But ippo 😒
@rajeswaria5795
@rajeswaria5795 Год назад
இந்த மாதிரி ஊசி இனிமேல் போடவே கூடாது . மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
@sangeetharamu5709
@sangeetharamu5709 Год назад
தடுப்பூசி போட்டு 28 நாள் எங்க அப்பவுகவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது இப்போ எங்க அப்பா இல்லை 😭😭😭
@anbazhaganp9199
@anbazhaganp9199 Год назад
Sorry for your loss 😢
@saravananiniyan5902
@saravananiniyan5902 Год назад
எனக்கு தூங்க போகும் போது பாடப்பாடபு இருக்கு
@sugisavi0432
@sugisavi0432 Год назад
இதை போட்ட ஓரு வாரத்தில் என்னுடைய 7மாத குழந்தை என்னுடைய வயிற்றிலேயே இறந்து விட்டது 😭😭😭😭இந்த அரசாங்க என்ன பதில் சொல்ல போகிறது... நான் படும் வேதனைக்கு 😭😭😭
@AnnPaul514
@AnnPaul514 Год назад
So sorry to hear... don't know what to say for your irreplaceable loss...
@sugisavi0432
@sugisavi0432 Год назад
@@AnnPaul514 😭🙏🏻
@SN-qo7fu
@SN-qo7fu Год назад
😭😭😭😭😭
@sugisavi0432
@sugisavi0432 Год назад
@@SN-qo7fu 😭🙏🏻
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs Год назад
அடக்கடவுளே 😭😭
@lavender8083
@lavender8083 Год назад
90% இளைஞர் கள் குழந்தை பெரும் தன்மை இழந்து விட்டனர் இன்னும் ஒரு வருடத்தில் இப்படி தலைப்பு செய்தி வரும் 😡😡😡
@trailsofsamurai4975
@trailsofsamurai4975 Год назад
30's all in danger
@harimithtimes2576
@harimithtimes2576 Год назад
Correct
@nithyadevi8444
@nithyadevi8444 Год назад
Kadavuley kaapaathu
@meenal1264
@meenal1264 Год назад
Lovetasmacyouwillhave1000childrenasyoulike
@yohanevents7342
@yohanevents7342 Год назад
​@@nithyadevi8444 akka polamba vendam
@Yazhichannel11
@Yazhichannel11 Год назад
உண்மை வெளிய வந்ததுக்கு tnk
@techguruish
@techguruish Год назад
I am 42 years old. I have put 2 doses of covi shield and booster . Till now I haven't faced any major issue...
@RameshKumaar
@RameshKumaar Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qGFigI7V7ys.html
@rakeshchand9189
@rakeshchand9189 Год назад
Doctor gumbal dhana nee
@sharfishaikhi8192
@sharfishaikhi8192 Год назад
God bless you
@rammarun3641
@rammarun3641 Год назад
Wait and see
@RMURUGA511
@RMURUGA511 Год назад
பயப்படவேண்டாம்.. பாதிக்கப்பட்டவர்கள் அகத்திக்கீரை யை உணவில் தொடர்ச்சியாக எடுத்துகொள்ளவும்
@2vada1tea76
@2vada1tea76 Год назад
Daily 3 times toilet pongo sari agidum
@randomWork111
@randomWork111 Год назад
visamurivu yerpattu udal nalla aayirum...nalla vaithiyam
@komaleee4268
@komaleee4268 Год назад
Covid shield ரசிகர்கலுக்கு வாழ்த்துகள்.இப்படிக்கு covacine ரசிகர்கள்
@Shams_1297
@Shams_1297 Год назад
Erunga ennum konja nalla athukum vaipanuga aappu
@komaleee4268
@komaleee4268 Год назад
@@Shams_1297 அதற்கும் வாழ்த்துகள்
@krupajayaraj582
@krupajayaraj582 Год назад
Savuradu mudivu achi marundu kudichcha enna thookkula thonguna enna rendum onnu than
@cloudnewstamil
@cloudnewstamil Год назад
Wait next up coming will be for covaccin
@komaleee4268
@komaleee4268 Год назад
@@cloudnewstamil பிம்பிலிகி பிளாப்பி மாமா biskoothu
@ananthmanikandan9177
@ananthmanikandan9177 Год назад
படிக்காத தற்குறிகளை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக பணியமர்த்தினால் நிலைமையும், விளைவும் இப்படித்தான் இருக்கும், இவற்றிற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் விரைவில்
@sm97.
@sm97. Год назад
Yara solreenga
@ananthmanikandan9177
@ananthmanikandan9177 Год назад
@@sm97. வளர்ந்து வரும் அரசியல் சூழலை சொல்கிறேன், காலத்திற்கு தகுந்த ஆட்சி மாற்றம் வேண்டும்
@saravanan6586
@saravanan6586 Год назад
​@@ananthmanikandan9177இதற்கு முன்பு இருநதவன் மிக்க படித்த ராதாகிருஷ்ணன்
@rameshananthi7172
@rameshananthi7172 Год назад
எல்லாம் மக்கள் தொகை குறைப்பு நடவடிக்கை தான் இது
@rajakumari2140
@rajakumari2140 Год назад
Yes after taking doses hair fall increases and often feel chest pain..
@saravanan6586
@saravanan6586 Год назад
​​@karthickrajamuthukumar3304வ ாரம் இருமுறை தொடர்ந்து ஐந்து வாரங்கள் அகத்திகீரையை உண்டுவர இரத்தத்தில் கலந்த மருந்தை முறித்து கழிவுகளுடன் உடலைவிட்டு வெளியேற்றிவிடும் , ஒரு சித்தமருத்துவர் கூறிய உயிரைகாக்கும் முறை
@MVA2101
@MVA2101 Год назад
Same
@saranbalasundar5117
@saranbalasundar5117 Год назад
நானும் இதான் போட்டேன் . . ஒன்னுக்கு போறப்ப வெளில போயிருக்கும்னு நெனச்சு மனச தேத்திகிறண்டா பாவிகளா🤕
@pushpabai6242
@pushpabai6242 Год назад
எனக்கும் உடம்புக்கு பிரச்சினை. உடம்பு ரெம்ப வீக் ஆனது. எழும்பி நின்றால் நடக்க முடியவிலல்லை. தலைக்கு என்னமோ மாதிரி இருக்கிறது. கோவேக்சின் போடச் சொன்னோம். அவங்க கோசீல்டு எதுவும் பக்கவிளைவு ஆகாது என்று போட்டாங்க.
@balajimoni9292
@balajimoni9292 Год назад
Very good.... Playing with public well..... all dng trail in this...... Ungaluku ellam uruoda velayattu....
@murugaprabhu7405
@murugaprabhu7405 Год назад
எதுவும் முழுமையாக ஆராயாமல் கொடுக்க கூடாது
@saravanan6586
@saravanan6586 Год назад
அரசுக்கு எல்லாமே தெரிந்துதான் கொடுத்தது , மக்கள்தொகை குறைப்பது மட்டுமே அவர்களது நோக்கம்
@sricreation9386
@sricreation9386 Год назад
உண்மையான தகவல்
@Mufasaindia
@Mufasaindia Год назад
உன்மையாக இதை போட்ட உடன்‌ என்‌ உடல்நிலையில் மாற்றம்‌ இருக்கிறது அப்பப்போ நெஞ்சில் வலி ஏற்படுவது இயல்பாக உள்ளது
@mohdthaheermohdthaheer6169
@mohdthaheermohdthaheer6169 Год назад
இரண்டுமுறை கோவைசீல்டு ஊசிபோட்டாச்சு குடும்பத்தோடு இப்ப என்ன செய்ய இதுவரை ஒன்னும் தெரியவில்லை பக்கவிளைவு இதுவரை தெரியல .. ஏன்டா இப்படி பயமுறுத்தி சாகடிகிரீங்க
@dharshinikm8257
@dharshinikm8257 Год назад
அகத்திக்கீரை தொடர்ந்து வாரம் ஒரு முறை சாப்பிடுங்க. விஷத்தை முறித்து விடும்.
@rakeshchand9189
@rakeshchand9189 Год назад
Sure
@selvamchandhra2631
@selvamchandhra2631 Год назад
Injection poottu 2 year's agita intha keerai sappitta sari aguma
@n4reviews484
@n4reviews484 Год назад
INDIAN GOVERNMENT NEED TO ANSWER FOR THIS
@rakeshchand9189
@rakeshchand9189 Год назад
Vaipilla raja
Далее