Тёмный
No video :(

தூக்கமே வரமாட்டிக்குதா? இப்படி செஞ்சு பாருங்க நல்லா தூக்கம் வரும் | Sleep Tips in Tamil 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 1,2 млн
50% 1

தினமும் குறைந்தது 5 மணி நேரம் உறங்கும் பழக்கம், 50 வயதை கடந்தவர்களுக்கு நாள்பட்ட பலவித உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Presenter - Vikram Ravisankar
Shoot - Sam Daniel
Edit - Jana
#SleepApnea #SleepingDisorder #Insomnia #GoodSleepTips
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

28 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 536   
@Ellaalan2005
@Ellaalan2005 5 месяцев назад
ஆங்கிலம் கலக்காமல் பேசியதற்காக நன்றிகள் பல
@muthaiyaayyar6917
@muthaiyaayyar6917 Год назад
கிராமங்களில் மக்கள் இரவு 9 மணிக்கு தூங்கி அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு எழுந்து விடுகிறார்கள் பெரும்பாலும் ஆரோக்கியமாகவே காணப்படுகிறார்கள்.
@archanadevim7364
@archanadevim7364 Год назад
உண்மை தான்
@kollywoodstv
@kollywoodstv Год назад
9 to 4 = 6 மணி நேரம் மதியம் சாப்பிட்டு குட்டி தூக்கம் தூங்குவாங்க
@ManiMani-xb5fm
@ManiMani-xb5fm 5 месяцев назад
அதற்கு காரணம் கிராமங்களில் இயற்கையான காற்றை சுவாசிக்கும் போது அவர் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரிவித்துக்
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 4 месяца назад
Yes
@solotamilan4061
@solotamilan4061 4 месяца назад
9-4 7hours😂 bro
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 4 месяца назад
கைபேசி வலைத்தளம் எப்போது வந்நதோ அப்ப இருந்தே பலரது வாழ்க்கை வாழ் நாட்கள் நிம்மதி அமைதி சிந்தனை குடும்ப உறவுகள் போய்விட்டது
@manikandan3657
@manikandan3657 Год назад
Video : Talks about having good sleep. Me : Watching this video at 2 AM.
@GojoSatarou111
@GojoSatarou111 Год назад
Mee 3 Am 😂
@Sachvin16
@Sachvin16 Год назад
1 Am
@GojoSatarou111
@GojoSatarou111 Год назад
@@Sachvin16 🦇
@kannanselvam5512
@kannanselvam5512 Год назад
@@Sachvin16 nanum tha bro
@Vetrivel-nr6vn
@Vetrivel-nr6vn Год назад
3am 🤣🤣
@SakthiVel-pm1tj
@SakthiVel-pm1tj Год назад
3:19 ஆக படிக்க ஆரம்பித்தால் தூக்கம் வரும் என்பது உண்மை தான் போல 🤣
@NambaVeetuChef
@NambaVeetuChef Год назад
👌
@shanmugamvenkatesan5514
@shanmugamvenkatesan5514 Год назад
Gotha 🤣🤣
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Год назад
ப்ரோ Yes.சினிமா படம் பார்த்தும்"
@velanm1006
@velanm1006 2 месяца назад
உண்மை உண்மை
@e.mkudusex
@e.mkudusex Год назад
நான் துபாயில் வேலை பார்க்கும் போது. ஐந்து மணி நேரம் தான் தூங்குவேன். அதனால் எனது மனநிலை.. உடல் நிலை.. பாதிக்க பட்டது. இப்ப இந்தியா வந்த பிறகு நல்லாயிக்கிறேன்
@mechanicmechanic1428
@mechanicmechanic1428 Год назад
same
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 4 месяца назад
அதேதான் நாணும் கத்தாரில்
@Santhoshezhumalai
@Santhoshezhumalai Год назад
இதல்லாம் இல்லாம உடல் உழைப்பு இருந்தாலே போதும் அதுவே எல்லாவற்றிற்கும் தீர்வு.
@nazimcollectionnazim9745
@nazimcollectionnazim9745 Год назад
وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۙ‏ மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம். (அல்குர்ஆன் : 78:9) وَّجَعَلْنَا الَّيْلَ لِبَاسًا ۙ‏ அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம். (அல்குர்ஆன் : 78:10) وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا‏ மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம். (அல்குர்ஆன் : 78:11)
@pragakaushik676
@pragakaushik676 Год назад
late waking causes n o dressah bro
@mothilal6479
@mothilal6479 Год назад
சூரியனையும் சாயங்காலம் சகதியிலும் மூழ்க செய்தோம். 🤣
@pragakaushik676
@pragakaushik676 Год назад
internetah pathi ethvthu kuripu iduka
@ThoughtsofAllah
@ThoughtsofAllah Год назад
@@mothilal6479 hi sangi mangi
@smashmemes3109
@smashmemes3109 5 месяцев назад
​@@mothilal6479the verse which you are referring to is to be understood with context and metaphor not literal.. it is about a king who reached a place between two water bodies(Black sea and Caspian sea ) To denote this place as a metaphor, "The sun sets in a murky water " is described, murky means black/dark . When you stand on the shore of Black sea facing west you can see the sun is setting in the backdrop of the ocean... Which is black . This verse you are saying and mocking does have a context it is not literal meaning... "Know the truth and the truth shall let you free... "
@t.rajkumar1080
@t.rajkumar1080 5 месяцев назад
சூப்பர் அண்ணா உங்க குரலை கேட்டு நீண்ட நாளாகிவிட்டது
@naveen84nv1422
@naveen84nv1422 Год назад
I had the same problem.. But now, I'm hearing some audio stories through earphones, I'm getting sleep easily and I couldn't remember when I slept.. But I'm definitely getting good sleep. The other way i tried using ear buds and concentrating on my breath. Within 15 minutes I'm sleeping. So that too works.. There are so many sleeping hypnosis audios available on RU-vid.. That helps a lot..
@melvin44343
@melvin44343 Год назад
suggest a few good audio stories that helped you !
@visaalakshiselvaraj5572
@visaalakshiselvaraj5572 Год назад
Thnks for sharing...
@abcdabcd8605
@abcdabcd8605 Год назад
@@melvin44343 yeah share some @Naveen G
@jsurya
@jsurya Год назад
What happened if earphone blast
@RedBull.RedBull
@RedBull.RedBull Год назад
BBC - Solradhu poora poi.. Don't believe this channel.. Boycott BBC.
@sarveshaudio313
@sarveshaudio313 Год назад
மனிதனின் ஆயுளை தூக்கம் மட்டுமே தீர்மானிக்க முடியும்....
@kvasudevan7575
@kvasudevan7575 Год назад
அரை மணி நேரம் தூங்கினால் போதும் தெளிவாக எழுந்திருக்கலாம் அதே போல் ஓய்வாக படுத்தால் ஒரு நிமிடம் போதும் சிலபேர் பத்து மணி நேரம் தூங்கினாலும் முழிப்பு வராது
@syed101951
@syed101951 Год назад
மனதில் நல்ல சிந்தனை கெட்ட சிந்தனை எதுவாக இருந்தாலும் தூக்கம் வராது 👺 உழைப்பு ஏதும் இல்லாமல் , அல்லது செய்யாமல் தூக்கம் வரும் என்று நினைப்பதும் தவறு 😡 ஆரோக்கியமும் , நல்ல தூக்கமும் ஏக இறைவன் அளித்து உதவும் கொடை என்பதால் , வாழ்வில் நாம் நன்றி செலுத்துவது தான் இறை பிரார்த்தனை ஆகும் 👌🤲🙏
@gothandanraji7798
@gothandanraji7798 Год назад
எங்க ஏரியாவுல இருக்கிற மசுதில கூம்பு ஒலிபெருக்கியிருந்து வர்ற அதிகப்படியான சத்தம் தினமும் என் தூக்கத்தைக் கெடுக்கின்றது.... உங்களை போன்ற படித்த நன்பர்களாவது எடுத்து கூறுங்கள்... ஒலிபெருக்கி வேண்டாமென்று ...
@venkatesansundararajan80
@venkatesansundararajan80 Год назад
மிக மிகச் சரியான ஆய்வு. நன்றி. இது மாதிரியான பயனுள்ள செய்திகள் வர ஆவலுடன் . V. சுந்தர். -ERODE.
@abdulbasith_e4452
@abdulbasith_e4452 4 месяца назад
உழவுக்கு உயிர்வூட்டு பிறகு உங்களது குரல்❤
@rajasekaran1318
@rajasekaran1318 Год назад
தோழரே நான் தூக்க மாத்திரை போட்டு தான் தூங்குகிறேன் தூக்க மாத்திரை இல்லாமல் தூங்குவதற்கு ஒரு வீடியோ போடவும்
@user-qn7jd8kb5e
@user-qn7jd8kb5e 4 месяца назад
தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பே டீ காபி சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.
@murukesunmurukesun9981
@murukesunmurukesun9981 4 месяца назад
கல்யாணத்துக்கு முன்பு ஆணின் நிலமை எப்படியோ ஆனால் திருமணத்திற்கு பிறகு நல்ல மனைவி கிடைத்தால் மட்டுமே நல்ல தூக்கம் கிடைக்கும் கணவனுக்கு
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 4 месяца назад
சத்தியம்
@worldrocker5914
@worldrocker5914 4 месяца назад
You helping to take care of child at home?
@ravindranathravi4308
@ravindranathravi4308 4 месяца назад
உண்மை
@Sne823
@Sne823 4 месяца назад
​@@worldrocker5914yen itha kelvi
@haripriya6144
@haripriya6144 4 месяца назад
Same for ladies.husband nalla iruntha ladies um health pathukkam mudiyum.
@sakthivel7194
@sakthivel7194 Год назад
தூங்காம தூங்குவது எப்படினு வீடியோ பாத்துட்டு இருக்கேன் பைத்தியமா நானு😤🥲🚶‍♂️🚶‍♂️
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Год назад
Naanu thoongama epdi thoonguvathu endru 25 yrs a practise pannitu iruken
@t.rajkumar1080
@t.rajkumar1080 5 месяцев назад
அண்ணா இப்படியான வீடியோக்கள் தினமும் தாங்க இலங்கையிலிருந்து
@veluibrahim1233
@veluibrahim1233 Год назад
நிச்சயமாக நீங்கள் உண்மையான பின்பற்ற வேண்டிய விஷயத்தையே சொன்னீர்கள்
@ameenrahman4042
@ameenrahman4042 Год назад
Kalaila yelundhrichi sunlight la konjam neram nikkonum aprama evening sooriyan maraiyurapo nikkonum ithu namma circadian rhythm sari senji nalla thukam varum
@SamsulAlamSJ
@SamsulAlamSJ 4 месяца назад
உங்கள் பேச்சு மற்றும் விளக்கம் மிக அருமை, சகோ
@imruban
@imruban Год назад
காலைல 7 மணி train காக 6மணிக்கே கெளம்பனும் 2மணி நேரம் train ல அந்த கூட்டத்தோட போகணும் ( office la என்னடா வேலை பாத்தனு manager நம்மல திட்டுவான் )evening 7 மணிக்கு train புடிச்சி அத விட பயங்கரமான கூட்டத்துல நிக்க கூட இடம் இல்லாம 9 மணிக்கு வீட்டுக்கு வரணும்...இப்போ தூங்கி பாரு தூக்கம் தான வரும்.... இதுல வேற மதியம் பசிக்கும் ஆனா சாப்பிட காசு இருக்காது 🥹🥹
@wmaka3614
@wmaka3614 Год назад
மிகவும் அருமையான குரல் வளம், தெளிவான உச்சரிப்பு.
@anbudhanapal
@anbudhanapal Год назад
My prob is im fighting against my sleep to watch youtube. Sometimes the phone falls on my face. I know i hv to change this habit, hope i will soon
@ThePanch999
@ThePanch999 Год назад
Night shift paakravanga ellarum 4-5 hrs dhan day time thoongurathu
@PanneerselvamS-tx2pd
@PanneerselvamS-tx2pd 5 месяцев назад
Atleast 7 Hours Sleeping is Must ❤❤
@manosriramalu6021
@manosriramalu6021 Год назад
Thanks BBC for the clear explication in less than 5 minutes about the sleeping
@RedBull.RedBull
@RedBull.RedBull Год назад
BBC - Solradhu poora poi.. Don't believe this channel.. Boycott BBC.
@Krishna94824
@Krishna94824 Год назад
சிறப்பான பதிவு BBC 👍
@RedBull.RedBull
@RedBull.RedBull Год назад
BBC - Solradhu poora poi.. Don't believe this channel.. Boycott BBC.
@idik4k
@idik4k Год назад
பிற்பகல் சுறுசுறுப்பாக இருக்க, பகல் நேரத்தில் குட்டி தூக்கம்!!!
@user-hl9wy8cy5c
@user-hl9wy8cy5c 3 месяца назад
உங்க கருத்து மிகவும் அருமை நான் பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறது இரவு தூக்கம் வராமல் கஷ்டப்படுவேன் இனி பகலில் என் தூக்கத்தை தவிர்ப்பேன் நன்றி
@Lachimolala_14
@Lachimolala_14 Год назад
Being a neet aspirant.... barely get few hours to sleep......
@sachinbhuvanes4000
@sachinbhuvanes4000 Год назад
No matter what... Take 7hrs sleep.
@ramkipriya2141
@ramkipriya2141 Год назад
Same my son also sleeping 5Hrs only...
@JosephKarthic
@JosephKarthic Год назад
Not worth bro,.
@JayaramJayaram-li7ex
@JayaramJayaram-li7ex 4 месяца назад
இரவு காவல் கடமையை புரிகிறவன் இரவில் தூங்குவது என்றால் மிக அரிது என் உடல் நிலை மிகவும் கவலை தான் அதை உணர்ந்து கொள்கிறேன்
@raja8654
@raja8654 Год назад
ஓட்டுநர்கள் பெரும்பாலும் குறைந்த நேரம் உறங்க கூடிய தூங்கும் நிலை இருக்கிறது அவர்கள் ஊருக்கு சென்றால் அதிகப்படியான நேரம் தூங்குவது இயல்பாக நடைபெறும் ஏனெனில் நானும் லாரி ஓட்டுனர் ஒரு மணி நேரம் அல்லது 4 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கி வாகனத்தை இயக்க கூடிய சூழல் வாகன ஓட்டும் தொழிலில் இருக்கும் பொழுது ஏற்படும் அதேசமயம் எந்தவிதமான நிர்ப்பந்தமும் இல்லாமல் அதிகப்படியான நேரம் தூங்குவதற்கு முடியும்
@NirdOrga
@NirdOrga 4 месяца назад
மிக மிக பயனுள்ள தகவலுக்கு பெரும் நன்றி!
@bharathidharmaraja4285
@bharathidharmaraja4285 Год назад
தூங்கும் போது மொபைல் போன் தலைக்கு அருகில் வைக்க வேண்டாம்......
@mokkano1458
@mokkano1458 Год назад
Why bro
@s.sgarments9523
@s.sgarments9523 Год назад
Why?
@rowthirampazhagu7015
@rowthirampazhagu7015 Год назад
Alarm venum la
@kelungananba818
@kelungananba818 Год назад
Hi neenga phone pakkathula vachikum pothu unga phone la erunthu varum waves namba brain yai pathukum avalothan
@rkt6532
@rkt6532 Год назад
Yan
@tamizhcharan9414
@tamizhcharan9414 Год назад
தூக்கம் வரதுக்கு எதாவது வழி சொல்லுங்க ஓவர் ஓவர்...🖤 உன் கையில இருக்குற PHONE FIRST uh தூக்கி போடு ஓவர் ஓவர்...🤍
@Tanviya123
@Tanviya123 5 месяцев назад
விக்ரம் ரவிசங்கர் அண்ணா அருமையான விளக்கம் 🎉🎉🎉
@rsvijayan5943
@rsvijayan5943 Год назад
Most of the information in this video is true! But, there are many instances where who slept less than the stipulated hours, did very well in their lives!
@RedBull.RedBull
@RedBull.RedBull Год назад
BBC - Solradhu poora poi.. Don't believe this channel.. Boycott BBC.
@mohamedakeel2551
@mohamedakeel2551 Год назад
28:73. இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்: (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!
@kelvinmoses7777777
@kelvinmoses7777777 Год назад
Great news from BBC. The quality of the video and editing is awesome. I'm so glad that you guys avoided the Unwanted comedy and villan BGMs like local news channel.♥️👍
@kanagaratnamsenthil
@kanagaratnamsenthil 4 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@user-vv3tr3jl6k
@user-vv3tr3jl6k Год назад
Vikram sir Ungaludaya karuthukkal eppavum nangu aaaraichi seithu valanguvathaaal migavum proyojanamaga ullathu Nandrikal Pala
@time-direction
@time-direction 4 месяца назад
மிக நல்ல பதிவு நன்றி பிபிசி
@MothilalNehruh
@MothilalNehruh Год назад
Me checking this video at 1am
@user-du2lo6yn3d
@user-du2lo6yn3d 4 месяца назад
எனக்கு தூக்கம் ரெம்ப பிடிக்கும் ஏனென்றால் என் வேலை கடினமான வேலை பரோட்டா மாஸ்டர் நான்
@jameskumar9733
@jameskumar9733 Год назад
நல்ல தகவல்..மிக்க நன்றி..👌
@jagadeeshtech4439
@jagadeeshtech4439 Год назад
Nanum daily 5 hrs than sleep panran. Manasu Palaya kastangala nenacha thukkam varamatenkudhu
@josephchristopherrajraj2412
Me also 4to5hours sleep
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 4 месяца назад
நன்றி சார் உங்கள் இந்த அரிவுறைக்கு 👍👍🙏🙏🙏♥️🌹
@sk-creations9409
@sk-creations9409 Год назад
உங்க வீடியோவ பார்த்துட்டு தூங்க மறந்துட்டேன்... போய் தூங்கறேன்
@user-gd4oi1hm6q
@user-gd4oi1hm6q Год назад
,😆
@arumugamrs
@arumugamrs Год назад
இரண்டு சிப்ட் மட்டுமே வேலை செய்ய முதலாளித்துவ அரசுகள் கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
@HibathurRahman
@HibathurRahman 2 месяца назад
சிறந்த வழிகாட்டல்! " பகல் நேர குட்டித் தூக்கத்தை தவிருங்கள்" என்பது தவறானதாகும். அது ஏனைய நேரத்தில் உற்சாகமாக செயற்பட உதவும்!!
@josephranjani4114
@josephranjani4114 4 месяца назад
எனக்கு ரொம்ப உபயோகமான பதிவு பா74வயது
@thomasddthomas2428
@thomasddthomas2428 Год назад
எனக்கு வயது 65 .இரவு ஒவ்வொரு நாளும் பணிரெண்டு மணியில் இருந்து காலை மூன்று மணிவரை பிரத்தனை செய் கிரேன் இப்போது இதை விட முடிய வில்லை நான் எப்போது தூங்கு கிரேன் எப்போது விழித்துக் கொள்கிறேன் எனக்கு தெரிய வில்லை மருத்துவர்கள் சோதித்து பார்த்து விட்டு எந்த நோயும் இல்லை என்று சொல் கிறார்கள் தூங்க விரும்பு கிரேன் இப்போது தூக்கம் வரவில்லை
@hariff7773
@hariff7773 Год назад
Very useful Information.... Thanks a lot....🔥
@ramchandrana1413
@ramchandrana1413 Год назад
தூக்கம் சரியா வரல பல நினைவுகள் வருகிறதே என்னே செய்வது நினைவுகள் நாம் செய்த தவறுகள்தான் ஆனால் என் தூக்ககெட காரணமானவன் சரக்கு போட்டு நல்லவே தூங்கறான் முட்டா பையன்
@rameshkumarc619
@rameshkumarc619 Год назад
துரோகம் செய்தவன்,தான் செய்த செயல் வெற்றியடைந்ததால்..அவனுக்கு உறக்கம் வருகிறது..ஆனால் நமக்கோ அவன் செய்த துரோகத்தை ஜீரணிக்க முடியாமல் உறக்கம் வருவதில்லை...
@selvarajah6752
@selvarajah6752 Год назад
மிகவும் நல்லதொரு பதிவு நன்றி
@krisam12345
@krisam12345 Год назад
Daily good exercise will solve sleeping disorder issues. Like outdoor walking for 2 miles or games etc.
@balajig3011
@balajig3011 Год назад
How many ours sleeping bro
@jaikarthik_j
@jaikarthik_j Год назад
as a science student quantity vida quality of sleep than mukiyam scientist soldranga food relates with sleep
@Harshan_Rajah
@Harshan_Rajah 4 месяца назад
பயனுள்ள பதிவு ❤️
@appavi3959
@appavi3959 Год назад
தூங்குபவரை எழுப்பிவிடலாம். தூங்கிய மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது🤔
@dasspitchai9818
@dasspitchai9818 Год назад
Nalla hard work pnnunga thukatha neenga kupputa vanam thukam ungala kupudum
@prabhaarts5092
@prabhaarts5092 Год назад
Naan army la iruken last 2 years basic training muduchutu ippo commando training pannitu iruken intha 2 years la naa continuesa 5 hours ku mela thoongunathu illa ithu neriya naal 2or3 hours than thoonga time kidaikum..... ippadiye irunthu ippo time kidachalum thoonga thoona mattuthu
@ravipandi9090
@ravipandi9090 Год назад
Kastam dha
@anguthananguthan6127
@anguthananguthan6127 Год назад
Night padukrathuku munadi unga video va phone la pathutu than paduka poren.
@Mano-jz3vb
@Mano-jz3vb 4 месяца назад
இப்போதெல்லாம் வேலைக்குச் செல்பவர்களின் தூங்கும் நேரம் மிக மிக குறைவாகவே இருக்கிறது. மனிதநேயத்தோடு முதலாளிகள் நடந்துகொண்டால் நன்றாக இருக்கும்.
@dhayalanvenkatesan2511
@dhayalanvenkatesan2511 Год назад
நல்ல பதிவு. வாழ்க வளமுடன்
@ramprasath9078
@ramprasath9078 Год назад
உழக்கு உயிருட்டு தொகுபாளர் 👌👌👌
@rkumaresh
@rkumaresh Год назад
1:31 தசாப்தம் என்றால் என்ன One of the best ways to sleep is to sleep well when you get sleep. Dont work when you think sleep calls you. When you get good sleep you will automatically getup when you had good amount of sleep. I think thats what prehistoric man did. Our work culture should also change , modern offices shpuld allow employees to sleep as long as they want, mo one will sleep long enough and there should be no restrictions and alarms like that.
@chandrashekhar5333
@chandrashekhar5333 Год назад
தசாப்தம் என்றால் 10 வருடங்கள்
@kishorekumarmurugan5487
@kishorekumarmurugan5487 Год назад
Decade
@nAarp
@nAarp 5 месяцев назад
ஒரு நாள் 12 மணி நேரம் தூங்க வேண்டும் மதியம் 3 மணி நேரம் இரவு 9 மணி நேரம்
@shanmugamshanmugam9428
@shanmugamshanmugam9428 5 месяцев назад
மேலும் விரிவான ஆராய்ச்சி விவரங்களை பதிவு செய்யவும் (வாசிக்கவும்)🎉
@ramakrishnankspa8027
@ramakrishnankspa8027 4 месяца назад
Most useful video Thanks a lot. DR.A.RAMAKRISHNAN,Ph. D. Age 71
@arunkumarr807
@arunkumarr807 Год назад
Yes, reading the books is a good way of sleeping
@prabakaranpraba7894
@prabakaranpraba7894 Год назад
உங்க வாய்ஸ் சூப்பர்
@user-sf9sk4ih4s
@user-sf9sk4ih4s Год назад
தங்களது பொண்ணான கருத்துக்கு நன்றி
@Edwins2152
@Edwins2152 Год назад
கொரோனா தடுப்பூசி போட்டபிறகு எல்லோரும் நிம்மதியாக தூங்குகிறாங்க...... thanks WHO
@varadharajanramasamy229
@varadharajanramasamy229 5 месяцев назад
Chanting OHM GIVES DEEP SLEEP in the night Atleast 1000 times in the day time Lighting a oil lamp in the bedroom increases the prana In the area It gives deep sleep
@daksha.sastika.videos4074
@daksha.sastika.videos4074 4 месяца назад
உண்மை தான் sir... வயது 38.. நானும் பெண் அரசு பணியாளர் தான்.. எனக்கு துஉக்கமே வரது இல்ல... ஆழ்ந்த தூக்கம் வரது இல்ல....6 வருடம் நீண்ட தூரம் பயணம்... 12am to 4am தான் தூங்கும் நேரம்... என்ன செய்வது..??
@Ajithviki18
@Ajithviki18 Год назад
Bro. Why did you stop ROBO LEAKS ???
@guruprashanthv5918
@guruprashanthv5918 5 месяцев назад
Suffering from lack of sleep for 3 years my age is now 24... Thookamey varathu illa night la and also I never sleep in day...😢😢very sad..
@abbasq5988
@abbasq5988 Год назад
நன்றி Sir 🌹
@jafarjaman8514
@jafarjaman8514 4 месяца назад
Very wonderful message thanks sir 🎉🎉🎉
@risikhan700
@risikhan700 Год назад
இறைமறை திருமறையான புனிதஅல்குர்ஹானில் அனைத்துக்கும் சொல்லப்பட்டுள்ளது. உண்ண உறங்க அனைத்துவிசயங்களும்.
@mohamedakeel2551
@mohamedakeel2551 Год назад
25:47. அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.
@neetcatalyst
@neetcatalyst Год назад
I sleep 6hrs and my age is 15 uh but no problem for me
@vishreviews
@vishreviews Год назад
Night shift porapa epdi evening thunga mudiyum? Morning poi padutha afternoon 1 or 2 only can wake up.
@sydneyraj
@sydneyraj 4 месяца назад
சுத்தமான தமிழில் பேசினாலும், அடிக்கடி வெளி நாட்டு ஆய்வுகளை சுட்டிக்காட்டும் போது, ஏதோ வெளி நாட்டு சானல் போல் உள்ளது. உண்மையும் அதுவே.
@RK-tp9vc
@RK-tp9vc Год назад
Thumbnail picture correction is appreciated.. I was about to comment about it...
@yytube4885
@yytube4885 Год назад
Sleeping is one only best 'yoga in the world
@mohamedalijinnah5324
@mohamedalijinnah5324 4 месяца назад
நல்ல விளக்கம் நன்றி
@munimuniyandir7164
@munimuniyandir7164 4 месяца назад
அருமையான பதிவு நன்றி❤❤❤❤❤ அண்ணா
@user-te8nf6xe9s
@user-te8nf6xe9s 3 месяца назад
நன்றி தகவலுக்கு
@pk92kkdi
@pk92kkdi 5 месяцев назад
நன்றி 🙏
@HUMANITY516
@HUMANITY516 Год назад
இரவில் விழிப்பதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். முடியாதவர்கள் பகலில் குட்டித் தூக்கம் போடுவது கட்டாயமாகும். போதியளவு தூங்காமல் இருப்பது நீங்கள் கூறுவது போல பிற்காலத்தில் பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
@shaadhahmed7176
@shaadhahmed7176 Год назад
I am a freelancer and now I understand that it is dangerous because I am handling so many projects that I only get 3 hours of sleep a day.
@samym3040
@samym3040 Год назад
Bro please help me I am interested to freelancing jobs. Can you guide me ?
@rabbitgaming4282
@rabbitgaming4282 Год назад
Bro i want to make money by freelancing could you help me??
@rabbitgaming4282
@rabbitgaming4282 Год назад
For clg fees❤️
@RedBull.RedBull
@RedBull.RedBull Год назад
BBC - Solradhu poora poi.. Don't believe this channel.. Boycott BBC.
@pesumkangal9576
@pesumkangal9576 Месяц назад
Goldan hours.தூக்கம்...அதிகாலை.11_3.00
@raashmivenkateshraj2247
@raashmivenkateshraj2247 Год назад
Me watching this at 3:00 am 🌝 Elaii enaku health anxiety Vera iruku en Epdi 👁️👁️
@jayaraj8776
@jayaraj8776 Год назад
சரியான கருத்து நன்றி
@Visws20
@Visws20 Год назад
புடிச்ச பொண்ணு கிடைக்கல னு நைட் எல்லாம் தூக்கமே வர மாட்டேங்குது பா.. 😔
@premkumar7191
@premkumar7191 Год назад
Mr Panda Night Shift pathi neenga sonnatha purinchika mudila, innum konja clear ah soldringa
@khailasadon2020
@khailasadon2020 5 месяцев назад
physical worka reduce anadudhan main reason. modha ada seinghappa
@GetYourselfALife
@GetYourselfALife Год назад
Watching this at 3 AM, losing my sleep.
Далее
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 543 тыс.