Тёмный
No video :(

கோவையில் மாடித் தோட்டம் பொருட்கள் எங்கே வாங்கலாம்?. மண்புழு உரம், Coir Blocks, Growbags வேண்டுமா? 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 19 тыс.
50% 1

After a little long journey in Gardening, stepping into selling terrace gardening materials. Coimbatore and surrounding friends can now buy Growbags, Coco peat blocks, Vermi compost, Native seeds and Nursery trays directly from me.
For more details and to order, please Whats App
Thottam Siva - 809 823 2857
கோவை, அதை சுற்றி இருக்கும் நண்பர்கள் மாடித் தோட்டம் வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான பொருட்களை என்னிடம் இருந்தே இப்போது வாங்கலாம். மண்புழு உரம், நாட்டு விதைகள், காயற்பித் கட்டிகள், Growbags, நர்சரி ட்ரே எல்லாமே கிடைக்கும். நேரில் வந்து வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, ஆர்டர் செய்யவும் எனக்கு வாட்ஸ் ஆப் பண்ணலாம்.
தோட்டம் சிவா - 809 823 2857

Опубликовано:

 

7 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@thottamananth5534
@thottamananth5534 Месяц назад
சென்னையில் மாடி தோட்ட பொருட்கள் வாங்க பாபு ஆர்கானிக் அருண் டெரஸ் கார்டன் ஆர்கே பட்டறை இந்திரா கார்டன் இன்னும் பல உள்ளன. ஆனால் நம்ம ஏரியாவில் வாங்க சரியான இடம் இல்லையே என்று நினைக்கையில் தங்கள் நினைவுதான் வந்தது ஏன் இதுநாள்வரை இதைச் செய்யவில்லை என்ற ஏக்கம் இருந்தது அதை தீர்த்து வைத்துவிட்டீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@ramapriyanatarajan3358
@ramapriyanatarajan3358 Месяц назад
Vazhga valamudan ungal sevai thodarattum sir
@mkpetsandgardening
@mkpetsandgardening Месяц назад
அருமையான தகவல் அண்ணா மக்களுக்கு தோட்டம் சமந்தப்பட்ட தரமான தகவல்களையும் புரிதலையும் தரும் உங்களிடம் இருந்து தரமான பொருட்களும் கிடைப்பது கோவை மக்களுக்கு மிகபெரிய நன்மை அண்ணா, பணத்திற்காக மட்டும் இல்லாமல் மக்கள் நலத்திற்காக விற்பனை செய்யும் ஒருவர் கிடைத்ததில் மகிழ்ச்சி.
@user-ls9hn1dn6l
@user-ls9hn1dn6l Месяц назад
மிக்க மகிழ்ச்சிங்க அண்ணா ... ஆல் போல் தழைத்தோங்க அகமகிழ வாழ்த்துகிறேன் அண்ணா...
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Месяц назад
Thambi அருமையான தகவல். இனி தோட்டத்திற்க்கு தேவையானவற்றை உங்களிடமே வாங்கிக் கொள்ளலாம். கனவு மெய்ப்பட முயற்சிகள் மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி. வாழ்க வளமுடன் 🙏
@arunsterracegarden
@arunsterracegarden Месяц назад
அருமையான முடிவு வாழ்த்துக்கள்....அண்ணா ❤🎉
@hello3389
@hello3389 Месяц назад
அருமை சிவா அண்ணா இதை விட மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை கனவு மெய்ப்பட வேண்டும் வாழ்த்துக்கள் 🥰🥰சசி ஈரோடு 🙏🙏🤷‍♀️
@fathimabegum6442
@fathimabegum6442 Месяц назад
உங்களை எத்தனை மெச்சினாலும் தகும், சிவா. என்றென்றும் வளம் பெற வாழ்த்துக்கள்.
@user-xs1se5uq6g
@user-xs1se5uq6g Месяц назад
வாழ்த்துக்கள் உங்கள் கருத்துக்கும் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி
@gnanasekaranvenugopalan2947
@gnanasekaranvenugopalan2947 Месяц назад
அருமை அண்ணா....உங்களின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ....எங்களை போன்ற வெளியூர் நண்பர்களுக்கும் உங்கள் சேவை சென்றடைய ஆவலாய் உள்ளேன்.
@shyamalaj5895
@shyamalaj5895 Месяц назад
தோட்டத்திற்க்கு தரமான பொருட்கள் வாங்க சிறப்பான இடம் அமைந்து உள்ளது. மிக்க நன்றி.🙏🙏🙏
@ignisrani3130
@ignisrani3130 Месяц назад
வாழ்த்துகள் தோழர் 💐
@Gayathriramesh8918
@Gayathriramesh8918 Месяц назад
உங்கள் முயற்சி ஆல் போல் வளர வாழ்த்துக்கள் சிவா சார்.....
@premalathat602
@premalathat602 Месяц назад
வாழ்த்துக்கள்.தங்களுடைய முயற்சிகளில் வெற்றியடையும் கனவுகள் மெய்ப்படவும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 Месяц назад
அருமையான ஒரு முயற்சி குருநாதா, வாழ்த்துக்கள்🎉
@bsathishkumar2417
@bsathishkumar2417 Месяц назад
அருமை. மிக்க மகிழ்ச்சி. முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். 🎉🎉🎉
@SelvaRaj-bj6cp
@SelvaRaj-bj6cp 22 дня назад
உங்கள் அரும் பணிக்கு வாழ்த்துக்கள் 🎉 உங்க உழைப்பு வீண்போகாது உங்களை மேன்மேலும் உயர்த்தும் .
@Ummukulsum-em3vj
@Ummukulsum-em3vj Месяц назад
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@umabharathi6257
@umabharathi6257 Месяц назад
சூப்பர். உங்கள் வெற்றிகள் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளர்க. நன்றி
@sadnagopinathan4358
@sadnagopinathan4358 Месяц назад
Sir - Wish you the best! And your continued passion towards gardening is an inspiration to us. Thank you.
@subbulakshmi5111
@subbulakshmi5111 Месяц назад
அருமை.... சகோதரரே, மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி. நான் கூடுவாஞ்சேரியில் வசிக்கிறேன். எனக்கு தேவையானவற்றை தங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
@premakPapu
@premakPapu Месяц назад
வாழ்த்துக்கள் அண்ணா. உங்கள் எண்ணம், நோக்கம், முயற்சி, கடின உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@kavi1190
@kavi1190 21 день назад
முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா. இப்படிக்கு, அண்ணனின் விழுதுகள்......
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Месяц назад
வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉
@kongusangamm3118
@kongusangamm3118 Месяц назад
வாழ்த்துக்கள் வளர்க அண்ணா வேருக்கு நீர்
@lakshmikuppuswamy8313
@lakshmikuppuswamy8313 Месяц назад
Siva dont think of quit the job. You do agricultural its passion but without money we cant do anything. Innum konjam yrs you continue your job. Am always your wellwisher
@dhamotharan-vp9rj
@dhamotharan-vp9rj Месяц назад
உங்களின் புதிய பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிவா சார்.
@baskarm1013
@baskarm1013 Месяц назад
வாழ்த்துக்கள் சிவா சார். ❤
@vasudevanbalakrishnan6665
@vasudevanbalakrishnan6665 Месяц назад
Siva You are a Greatman. I am a Retd Professor, living in Chennai... Wish you all success in all your endeavors....
@sreevigahomegarden
@sreevigahomegarden Месяц назад
இரண்டு வருடத்திற்கு முன் நான் உங்களுக்கு கொடுத்த யோசனை இன்று நிறைவேறி உள்ளது... ❤ மென் மேலும் வளர வாழ்த்துக்கள் நான் எனது மாடித்தோட்ட நண்பர்களு உங்களை அறிமுகம் செய்கிறேன்... நன்றி
@user-yd2oy7fv3f
@user-yd2oy7fv3f Месяц назад
மிக்க மகிழ்ச்சி சகோதரரே. தங்கள் ஆலோசனை வேண்டும் என்று நினைத்த நேரத்தில் இந்த காணொளியை பார்க்கிறேன். நேரில் வந்து வாங்குவதற்கான இடம், முகவரி சொல்லவும். நான் வசிப்பது , கவுண்டம்பாளையம், கோவை .
@dhiyanabaladhiyanabala7885
@dhiyanabaladhiyanabala7885 Месяц назад
உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் அண்ணா 🎉
@indumathimadhavanindu2412
@indumathimadhavanindu2412 Месяц назад
வாழ்த்துக்கள் அண்ணா
@chandrasekar1271
@chandrasekar1271 Месяц назад
உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்.
@MM-yj8vh
@MM-yj8vh Месяц назад
வாழ்த்துகள் சிவா. கம்மியான லாபத்தில் இயற்கையாக , வீட்டுல் விவசாயம் செய்வார்களாம், தோட்டத்தில் விவசாயம் செய்வோருக்கும் கொடுங்க . மற்றவர்கள் மிதகரி நிறைய லாபம் வைக்க வேண்டாம். மண் புழு உரம் தயாரிப்பவர்கள் ... இதில் எந்த விதமான செயற்கையான இரசாயண உரங்களையும் கலக்காமல் தயார் செய்கிறார்களா என்று ஒன்றுக்கு இரண்டுமுறை சந்தித்து பார்த்துவிடுங்க. இல்லைனா.... இயற்கையாக விவசாயம் செய்து சாப்பிடுகிறோம் என்று நினைக்கும் எண்ணத்தில் மண்ணு தான் விழும். ஏன்னா....இப்போது இது மாதிரி நடக்குதாம். அவர்களின்தயாரிப்பை வாங்கனும், அதிகமா விற்பனை ஆகனும் என்று ...இந்த மாதிரி செய்கிறார்களாம். அதனால் ...இதை எல்லாம் செக் செய்துவைக்க மக்களுக்கு விற்பனை செய்யுங்க. வாழ்த்துக்கள் ...சிவா
@Manojspidey18
@Manojspidey18 Месяц назад
Romba nallam anna. Kandippa ungaluku success kidaikum athuku ennoda vaazhthukkal 🙏🏻 Ungaloda experience and ulaipu maththavangalukum payan padattum.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Месяц назад
வாழ்த்துக்கள் சகோதரா 💐
@shanthisekar3963
@shanthisekar3963 Месяц назад
வாழ்த்துக்கள் சகோ🌹🌹
@keinzjoe1
@keinzjoe1 Месяц назад
Congratulations Siva sir.neengha than enakku inspiration for gardening.enakku veetu thottam arambikira asai ungha channel la parkira videos than vanthathu.👍
@mailformahe
@mailformahe Месяц назад
excellent efforts
@kasturibaii2592
@kasturibaii2592 Месяц назад
வாழ்த்துக்கள் சார்.உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@ganeshrajar6525
@ganeshrajar6525 Месяц назад
Seeds quality and quantity is very good, germination is very very good . I have brought brinjal, chittu surai and manjal. Brinjal and chittu is giving good yield. Manjal is growing well. Continue the quality anna.
@paulinemanohar8095
@paulinemanohar8095 Месяц назад
வாழ்த்துகள் சகோ. எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். 🎉🎉🎉
@sheelastephen1349
@sheelastephen1349 23 дня назад
Congratulations. God bless you
@malligav2783
@malligav2783 Месяц назад
அருமை சார். தங்களின் புதுமுயற்சிக்கு வாழ்த்துக்கள் சார்.
@bansurishankar
@bansurishankar Месяц назад
I missed ordering the Lakadong manjal...would be good if you could share where it was broadcasted so that I can get it from you the next time! Heartfelt wishes to your success on exploring this opportunity and may all the success come your way!!
@thendralthendral8929
@thendralthendral8929 Месяц назад
வாழ்த்துக்கள் அண்ணா 💐
@saikavin3834
@saikavin3834 Месяц назад
வாழ்த்துக்கள் அண்ணா,💐💐💐. உங்கள் புதிய முயற்சி எங்களுக்கு பயன்யுள்ளதாக இருக்கும்
@bharathalakshmi283
@bharathalakshmi283 Месяц назад
மகிழ்ச்சியான செய்தி 😊😊
@kaliappanselviselvi1839
@kaliappanselviselvi1839 Месяц назад
வாழ்த்துக்கள் அண்ணா ❤
@DeepachezhianChezhian
@DeepachezhianChezhian Месяц назад
Big salute sir ,we allways support you 🎉🎉🎉
@girianbu6376
@girianbu6376 Месяц назад
நல்ல முயற்சி 🎉 வாழ்துகள்
@shanmugamd2162
@shanmugamd2162 Месяц назад
Sirappana muyarchi vaazthukal, varavaerkirom siva Best of luck 🤞
@drawingcentre7597
@drawingcentre7597 Месяц назад
I wish grand success for your startup...
@arivukkodisekar4770
@arivukkodisekar4770 Месяц назад
All the best bro
@maniengineeringworksfabric
@maniengineeringworksfabric Месяц назад
வாழ்த்துக்கள் சார்🎉
@balasubramanianvelusamy2196
@balasubramanianvelusamy2196 Месяц назад
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@johnsonmax1460
@johnsonmax1460 Месяц назад
Really happy about this, wish you all the best! your work is very neat, and it's good for the people to buy from a trustworthy and reliable person like you. Also very happy that your promoting traditional seeds than hybrid seeds. I hope your first step becomes really successful and all the best with other future ideas too. And give my regards to mac payyan as well.
@pradeepk6941
@pradeepk6941 Месяц назад
Anna it was me in coddesia agri fair in hat, that spoke to u near plant nursery .. keep up the good work .. 🎉
@ThottamSiva
@ThottamSiva Месяц назад
Hi, nice to meet you. Thank you for your wish 🙏
@ganesanganesan6035
@ganesanganesan6035 Месяц назад
Valthukal bro🎉🎉🎉❤
@MahaLakshmi-pe5xq
@MahaLakshmi-pe5xq Месяц назад
Vaalththukkal anna🎉🎉🎉
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Месяц назад
வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன் ,நலமுடன் ,மகிழ்வுடன் .
@anandhi9100
@anandhi9100 Месяц назад
Good evening uncle, congratulations, great job 👍
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 Месяц назад
Lakadong manjal have started growing. Thank you. When we meet at chennai next time, please give aattu kavali kizhangu or by courier.
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 Месяц назад
சிறப்பான பதிவு.👌👌👍
@Mirthikaa964
@Mirthikaa964 Месяц назад
நன்றி அண்ணா
@kalpagamkalyan1775
@kalpagamkalyan1775 Месяц назад
Vazthukkal siva Beginning The New Beginning is good All the best for ur future endeavors
@bhavanisanjai182
@bhavanisanjai182 Месяц назад
You are just amazing. Your efforts are always praiseworthy.
@iyarkai_ulavan_siva
@iyarkai_ulavan_siva Месяц назад
முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 Месяц назад
❤❤ வாழ்த்துக்கள்.❤❤
@ganga6355
@ganga6355 Месяц назад
Congratulation sir...💐💐💐
@thamizharasan219
@thamizharasan219 Месяц назад
நன்றி🙏💕 சகோ
@jayachitra1349
@jayachitra1349 Месяц назад
வணக்கம் சிவா சார் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் . எனக்கு நாட்டு விதைகள் உரம் தேவை . எங்க வந்து வாங்கறது .அட்ரஸ் சொல்லுங்க
@LakshmiLakshmi-iw2bs
@LakshmiLakshmi-iw2bs Месяц назад
Hi siva sir congragulations for yr effort.last yr we met in agri index.this yr when will yu come to agri index.god bless yu sir.tanq.
@SivaKumar-ic3iq
@SivaKumar-ic3iq Месяц назад
Valthukkal
@balasorganicthottam
@balasorganicthottam Месяц назад
அண்ணா நல்ல முயற்சி 😊
@jeevaravichandrakumar2923
@jeevaravichandrakumar2923 29 дней назад
All the best sir
@vaishnaviprabhu7413
@vaishnaviprabhu7413 Месяц назад
All the very best anna❤.....congrats.... No doubt you will grow higher for your good heart😊....n thanks for helping us
@27462547
@27462547 24 дня назад
All the best pa. 🎉🎉🎉🎉
@Rsn365family
@Rsn365family День назад
Congratulations bro
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 Месяц назад
வாழ்த்துகள் தம்பி.வாழ்க வளமுடன்.
@amirthavarshini_neathra
@amirthavarshini_neathra Месяц назад
Anna, Best wishes to u and ur family. Thank to ur family for supporting u. U can also spread ur efforts, franchise in tuticorin also.
@yuvaRaj-pj2ct
@yuvaRaj-pj2ct Месяц назад
All the best
@gayathrikarthick4035
@gayathrikarthick4035 Месяц назад
Many Congratulations Siva Anna..Wish you all a good luck and successfull journey..
@sujithabala5341
@sujithabala5341 Месяц назад
All the best💐💐💐💐💐💐
@arshinisgarden4641
@arshinisgarden4641 Месяц назад
Sooooppeerrr anna.. Vazhthukkal.. Unga planning n execution towards the goal is going in a right way.. Wishing you all success..Very happy❤❤🎉🎉
@yuvaranihariharan4008
@yuvaranihariharan4008 Месяц назад
Congrats Anna 🙂 Chennai people's order pannalama
@mrboogey5662
@mrboogey5662 Месяц назад
All the best sir🎉🎉🎉❤
@negamiamoses5736
@negamiamoses5736 Месяц назад
கலக்கல் அண்ணா
@hariharakarthikeyan6601
@hariharakarthikeyan6601 Месяц назад
கண்டிப்பாக எங்கள் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு அண்ணா🎉❤
@vijayadhaschandran6711
@vijayadhaschandran6711 Месяц назад
வாழ்த்துகள் நண்பரே..
@babys8573
@babys8573 Месяц назад
அருமை எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு
@hyofarmsindia
@hyofarmsindia Месяц назад
Congrats Siva Sir! Welcome!
@NareshKumar-du2xk
@NareshKumar-du2xk Месяц назад
வாழ்த்துக்கள் சிவா💐💐🤝
@soundararajankasthuriswamy3722
@soundararajankasthuriswamy3722 Месяц назад
Congratulations Anna 🎉🎉
@sabamyna1542
@sabamyna1542 Месяц назад
கண்டிப்பாக எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு அண்ணா 👍
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 Месяц назад
வாழ்த்துக்கள் தம்பி
@sureshpillaya9916
@sureshpillaya9916 Месяц назад
வில்லேஜ் விஞ்ஞானி இதை முன்பே செய்திருக்க வேண்டும். லேட்டாக செய்தாலும் லேட்டஸ்டாக செய்யுங்கள் 🌹🌹🌹🌹🌹🌹
@prabhavathig3204
@prabhavathig3204 Месяц назад
Siva sir keep it up, nice decision sir, small former is out congratulations sir😂😊😊
@NirmalaNila-xl5vn
@NirmalaNila-xl5vn Месяц назад
நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
@dhanalakshmijanardhanan7669
@dhanalakshmijanardhanan7669 Месяц назад
வாழ்த்துக்கள் சார்
Далее
❌Ему повезло больше всех #story
00:41