At woke up eat 3 banana and before sleep eat almonds and 1 tea spoon of honey and spinach 100gm,half litre milk,evening 50 GM's peanut.little raw onion pieces,compulsory eat everything daily.weekly once forest pig.compulsory walk 20mins in sun for weekly 4 days, don't use mobile or any electronic items while walking,walk alone.sleep 9 hrs a day.u will live upto 100yrs and most intellect.monthly 2 days go somewhere,don't stay at hometown.don't do any bad habits,weekly 3 days.go tour Nigeria,Iceland,kodaikannal
Nice explore நான் ஊட்டி ரோடு ட்ரிப் நிறைய வீடியோ பாத்து இருக்கேன் but உங்க வீடியோ நல்லா இருக்கு தெளிவா பதிவு போட்ருக்கீங்க நல்லாஇருக்கு நன்றி 🙏🏻 உங்கள் வீடியோ அருமை தோழர் 🔥
உங்கள் video மிக மிக அருமை வாழ்த்துக்கள். மிகவும் விரும்பி உங்கள் video I நான் பார்க்கிறேன். மிகவும் அருமை உங்கள் video. வாழ்த்துக்கள். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
மிகச்சிறப்பு, ஒரு சிறு குறை ப்லியாரை தாண்டி வரும் ஒரு சிறிய ஊரின் பெயர் கரும்பாடி னு சொன்னீங்க அது கரும்பாடி இல்ல குரும்பாடி, குரும்பர் இனத்தை சேர்ந்த காட்டுவாசி மக்கள் அதிகமாக வாழும் பகுதி அதனால் இதை குரும்பாடி என அழைக்ஐப்படுகிறது!