Assalamualaikum alaikum moulavi brother alhamdulilah 🤲🤲 thank you so much am looking for this kind of dua so I can recite this dua together with other Duas also alhamdulilah
ஹஜ்ரத் எனக்கு ஒரு வஜிபா வேண்டும் நமக்கு புடுச்ச மாரி ஒரு தொழில் வேண்டும் அப்பறம் நோய் நொடி இல்லாம இருக்கணும் அப்படி நோய் இருந்தால் சரி ஆஹா வேண்டும் இதுக்கு எதாவது வஜிபா சொல்லுங்க தயவ் செய்து
subah sunnathukum farlukkum idaiyil surah fathiha Vai 41 times oathanum....oathi oothi kollanum....oatha munbu 11 salawath....oathina pinbu 11 salawath oathi kolla vendum....surah fathiha Vai பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீமில்ஹம்துலில்லாஹிரப்பில் ஆலமீன் endru துவங்கி ஓதி வேண்டும்.... இது மிகப் பயன் அளிக்கும் அமலாகும்
Assalamualaikum alaikum moulavi brother I've been saying so much Duas dikirs prayers non stop for years but nothing allah helps he gives and helps only the rich people more and more but not the people like us I think it's all fated what he's written for the people suffering around the world why allah do this make their probelms more and more is he really merciful and kind 🤦
Astagfirullah don't say like this continue your efforts more and more what you have currently also given by Allah hope for the best surely he will give don't miss tahjud, astagfirullah,swalath and for getting rich say Sulaiman alaisalam dua please watch kbk bright Tamil bayan channel
நாங்கள் உறவினர் ஒருவர் வீட்டுக்கு போய்வந்தால் தொடர்ந்து சண்டைகளும் பிரச்சினைகளும் வந்து கொண்டே இருக்கிறது இதற்கு காரணம் அவங்க எங்களுக்கு செய்வினை வச்சிருப்பாங்களா. யார் செய்வினை வைத்தார்கள் என்பதை எப்படி கண்டறிவது. Please இதுக்கு என்ன செய்றதுனு சொல்லுங்க ஹஜ்ரத்.