Тёмный

சங்குகளின் விலை மற்றும் வகைகள், சங்கு விற்பனை செய்யும் முறை / Conch prices, Method of selling conch 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 508 тыс.
50% 1

In this video explained how we are estimating the price of conch. Types of conch. Method of selling conch. Price of conch.
#ungalmeenavanmookkaiyur #conch #shell
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan
Meenavan Mobile : +916380131977
For advertisement contact us :
Name : spellmen
Email : spellmen34@gmail.com

Опубликовано:

 

16 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 433   
@sssukusssuku
@sssukusssuku 4 года назад
ஐயா....சங்கில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா? தங்க ள் பதிவின் மூலம் சங்தின் அருமையை அறிந்து கொண்டோம். மிக்க நன்றி! அருமையான பதிவு! 👌
@kaaduperukki2534
@kaaduperukki2534 2 года назад
மிகவும் அருமையான காணொளி நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்ற தகவலை கூறலாம்
@raziawahab3048
@raziawahab3048 4 года назад
என் உடன்பிறப்புக்களுக்கு விரைவில் வலம்புரி கிடைக்க வாழ்த்துக்கள்
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 года назад
சங்குகளை பற்றி தெளிவாக சொன்னீர்கள் நன்றி அண்ணா.
@user-ht7er2li7s
@user-ht7er2li7s 4 года назад
மீனவனின் தம்பி அருமையா பேசுறாப்ல... அவருக்கும் அடிக்கடி பேச வாய்ப்பு கொடுங்க
@manirajs5006
@manirajs5006 4 года назад
Yes bro...
@dxlogu7270
@dxlogu7270 4 года назад
Nanba number send me I want to speak u for business my number 9843133323
@shaikirfan5457
@shaikirfan5457 4 года назад
Send me number
@ishamurthitech7555
@ishamurthitech7555 3 года назад
Sambu trichy. Ennum Sila vishYam venum. Phone number want. My no 9940534173
@user-dp9ht8zw6t
@user-dp9ht8zw6t 3 года назад
was.9944784596
@VEERAMANI-ce6tq
@VEERAMANI-ce6tq 4 года назад
அந்தோணி தம்பி அழகாகப் பேசுகிறார் அருமை நன்றி.
@aswinfdo7252
@aswinfdo7252 4 года назад
Thanks Anna use full la iruthuchu naka maintal valaiku boro abo saku varu
@funtimefantaaaz
@funtimefantaaaz 4 года назад
Romba different ana video Anna idhuvara yarume ipdi video potu rate Elam thani thaniya sonadhu Ila super 😍😍😍
@myuniversebts6713
@myuniversebts6713 4 года назад
Vanakam Anna🙏 paravala ungaluku ivlo sangu🐚kidachirku super Anna, Sangu vilaiya pathi sonninga super 👍
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 4 года назад
Oru Chinna suggestion, neengale sanga nalla sutham panni market rate ku online la engala mari original sangu kekruvangalukku postal la anupi tharalame, please yosinga, ungalukku innum konjam labam kidaikkum, all the best
@revathi.s1648
@revathi.s1648 4 года назад
Superb Anna. Romba nalla irundhuchu video.
@user-cz8ss6vz9q
@user-cz8ss6vz9q 4 года назад
Very nice. Thanks, I leaned a lot.
@kovaikuttis360
@kovaikuttis360 4 года назад
அருமையான பதிவு நண்பரே திரு.கிங்
@gpkrao4734
@gpkrao4734 4 года назад
Really very hard work ,your job must get paid very well,indeed risky business at sea ,gpk delhi
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 года назад
Excellent thanks valga valamudan
@rangarajan5079
@rangarajan5079 4 года назад
வணக்கம் நான் ஒரு சங்கு வாங்கனுமுன்னு நினைகிரேன் உங்களால் அனுப்பமுடயுமா நான் காதிருப்பேன் பதிளுக்காக
@magesparee9075
@magesparee9075 4 года назад
Very nice video. All sangu look great. Today only I saw ur brother taught . Send my regards to ur brother. All of you Pls take care brothers. Oh yea, how's Papa.
@rajeshwaribackiyaraj9743
@rajeshwaribackiyaraj9743 4 года назад
Anna speaking excellent.....👍👍👍👍👍👍
@mathsashok3339
@mathsashok3339 2 года назад
Very good video. Thank you 🙏🙏🙏
@rmff8389
@rmff8389 4 года назад
தகவலுக்கு நன்றி நண்பா நன்றி வணக்கம்
@lockussugapitha3636
@lockussugapitha3636 3 года назад
Super bro sangu patriya thagavalgal arumai bro ungalutaiya pani siraga vaalthugal bro I am Lokas cathrine Teacher peravurani athanoor bro
@Tamil_world
@Tamil_world 4 года назад
அருமை நன்பா 😊😃😊😃😊😃
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 4 года назад
super. Auntany And. Two. brother s
@shreyas_shrinitha
@shreyas_shrinitha 4 года назад
Unga video nanu yen payyanum romba interests papom.
@ashwinachu5610
@ashwinachu5610 4 года назад
சூப்பர் சகோதரா மிக மிக நன்றாக இருக்கிறது. நான் உங்களிடம் ஏற்கனவே பதிவு செய்து இருந்தேன். எனக்கு உங்கள் போன் நம்பர் வேண்டும். என் சொந்த ஊர் ஊட்டி அடுத்த மீன் பிடி விடுமுறையில் நீங்கள் குடும்பத்தோடு ஊட்டிக்கு வரவும்.
@priyadharsniperumal1630
@priyadharsniperumal1630 4 года назад
Anna nala theliva explain paniga. nalla eruku na. Anna next entha songoda uses soluga na
@yamunaslife6872
@yamunaslife6872 4 года назад
Anna nega enagala pathi nalla puriche vacherukiga
@logeseswaran3531
@logeseswaran3531 4 года назад
Very nice bro, valthukal
@venkatvenkat9875
@venkatvenkat9875 4 года назад
சங்கு வீடியோ சூப்பர் நண்பா
@user-ze8gp8rj5o
@user-ze8gp8rj5o 4 года назад
அருமை அண்ணா👌👌👌
@ramarsenthi4067
@ramarsenthi4067 4 года назад
super video nanbaa
@nirmalanimmi1373
@nirmalanimmi1373 4 года назад
Anna sangu samayala poduga uagaluku labaam varom pothu poduga very nice interesting ha iruthathu...
@josephpraveen6630
@josephpraveen6630 4 года назад
சூப்பர் நண்பா...
@kishorekumar6516
@kishorekumar6516 4 года назад
Arummai Nanbare migavum thelivana vilakam
@VinothKumar-dh7sb
@VinothKumar-dh7sb 4 года назад
அண்ணா அருமையான விலை நிலவரம். நீங்கள் சொல்லும் பொழுது விலை அதிகமாக வர வேண்டும் என்று நான் கடவுளை வேண்டினேன். சங்கை எடுத்து கொண்டு போய் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லுங்கள்.
@samirkor6785
@samirkor6785 2 года назад
Where is the location.
@nagaselvamnokiah4141
@nagaselvamnokiah4141 4 года назад
வணக்கம் Bro.. கடல் வாழ் உயிரினமான சங்கு வகைகளை பற்றிய விபரங்களை தெளிவாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..மகிழ்ச்சி
@manavalanmanosy9103
@manavalanmanosy9103 4 года назад
Aairam meenavan vanthalum king poola aakuma ,,,engaloda support yeppothume ungalukku than anna
@junaidatajudeen2519
@junaidatajudeen2519 4 года назад
Super Very Nice 👍
@gowthaml2412
@gowthaml2412 4 года назад
அருமை அண்ணா அருமை
@DJ91931
@DJ91931 4 года назад
சகோதரா , சங்கு எப்படி பிடிப்பது என்கிற உங்கள் தொகுப்பு அருமை, ஆனால் சங்குகளுடைய விலை மதிப்பை எங்களுடன் பகிர்வதை தவிர்க்க முயர்ச்சிக்கவும். ஏனெனில் உங்களுக்கு எப்படி சங்கு பிடிப்பது தொழிலோ அது போன்றுதான் உங்களிடம் சங்கு வாங்குபவர்க்கும் தொழிலாக இருக்கக்கூடும்... சங்குகளின் விலையை எங்களுடன் பகிர்வதன் மூலம் உங்களிடம் இருந்து சங்குகளை வாங்குபவர்க்கு அவருடைய தொழில் பாதிக்க கூடும்.. புரிந்துக்கொள்ளுங்கள் சகோதரரா.....
@naveenvignesh7395
@naveenvignesh7395 4 года назад
அண்ணே வணக்கம் அண்ணே உங்க வீடியோ சூப்பரா இருக்கு நானும் உங்களோட உங்களோட நண்பன் தான் அது மட்டும் இல்ல நீங்க சங்கு வைப்பீர்களா இடம்புரி சங்கு என்ன ரேட் என்ன இவ்வளவு வரும் உங்ககிட்ட அதே விக்கிற மாதிரி இருந்தா உங்க நம்பர் மட்டும் அனுப்பி விடுங்க
@sakthivelu3412
@sakthivelu3412 4 года назад
அருமை...
@lockussugapitha3636
@lockussugapitha3636 3 года назад
Super bro sangugalin rate patriya thagavalugu
@Naveenkumar-hq2ri
@Naveenkumar-hq2ri 4 года назад
வாழ்த்துக்கள்
@vedaivloger
@vedaivloger 4 года назад
அருமை
@saranraj4415
@saranraj4415 4 года назад
நான் சரண்ராஜ் ,ஈரோடு மாவட்டம் அரச்சலூர் இருந்து பேசுகிறேன்.நா உங்கள் வீட்டுக்கு வந்தா எனக்கு சங்கு , மீன் சமையல் பன்னி தருவீர்களா நண்பா . அப்புறம் நான் உங்கள் மிக பெரிய ரசிகன்
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 года назад
Kantipa nanba
@kandhankandhan4272
@kandhankandhan4272 3 года назад
@@ungalmeenavanmkr UNGA NUMBER ENNKKU ANUPUNGA EN NUMBER, 9791462777. NAN NERIL VAREN
@rajdev1020
@rajdev1020 4 года назад
Arumai nanba...
@rameshr8688
@rameshr8688 4 года назад
Super Video 🤔👌👌👌
@mageshdancestudio4678
@mageshdancestudio4678 3 года назад
Super Anna ❤️ vara level 🙏
@mathanpandi9022
@mathanpandi9022 4 года назад
Nice.prothaer
@karthickp33
@karthickp33 4 года назад
Thanks Nanba....
@puvanesh8816
@puvanesh8816 4 года назад
Super nanba🙋‍♂️💙
@rabiharazakrayeefa
@rabiharazakrayeefa 4 года назад
Anna enga ooru ervadi dharga neenga enga ooru kadunathu enaku rompa happy na
@divyatejak1080
@divyatejak1080 4 года назад
wow super anna next time neriya pidinga anna
@varalakshmiganeshan3128
@varalakshmiganeshan3128 4 года назад
Super bro
@karuppasamy.r4590
@karuppasamy.r4590 4 года назад
Super bro ..
@murugans3652
@murugans3652 4 года назад
Super explain panegu nanba
@selvanjeyaraj9912
@selvanjeyaraj9912 4 года назад
Super 👌👌
@user-ht7er2li7s
@user-ht7er2li7s 4 года назад
அண்ணே ஒரு ஹார்ட் விடுங்க💓💓
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 4 года назад
Super 👍👍👍👍👍👍👍
@playboygaming1275
@playboygaming1275 4 года назад
super அண்ணா
@tamizhantamizhan8321
@tamizhantamizhan8321 4 года назад
Congratulations Thambi
@tuzhil777
@tuzhil777 4 года назад
Brother valamburi sangu pathi vedio podunga...
@user-mj5se8vk5t
@user-mj5se8vk5t 4 года назад
Bro I am Kerala😘
@santhoskumar550
@santhoskumar550 3 года назад
Chemical is call me g 9698987431
@loganathanlogu3953
@loganathanlogu3953 4 года назад
Super brother ,ennaku oru sangu kitaikuma
@ainthaani236
@ainthaani236 4 года назад
Super
@bakyarajbakya2123
@bakyarajbakya2123 4 года назад
nalla sanga pathi sonninga bro
@ranjithm2754
@ranjithm2754 4 года назад
I am first and first cmt bro😆😆
@lathamahesh241
@lathamahesh241 4 года назад
அண்ணா பால்மடி சங்கு அது நல்லதா. அந்த சங்க சுற்றி மேல்பகுதி கூம்பு போல இருக்கு இரண்டுசூற்றிலும் இருக்கு ஸ்டேண்டு போல அது அமறும் இதிநல்லதா கூறுங்கள் நண்பா. கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க. இதைசாமிஅறையில் வைத்திறுக்கிறோம்கிட்டதட்ட15வருடமாக.நன்றி
@sahransahran4523
@sahransahran4523 4 года назад
Super Anna Anna vela meen suttu kaminga Anna plees
@hariharanramadurai
@hariharanramadurai 2 месяца назад
தம்பி இப்பொழுதெல்லாம் தூத்துக்குடியில் முத்து முழுகி எடுக்குறீர்களா? அங்கு நகை கடைகளில் நல்ல / ஒரிஜினல் முத்து நகைகள் கிடைக்குமா? அப்படியென்றால் சில நகை கடைகள் பெயர்களை சொல்லுங்கள்.. உதவியாக இருக்கும்... நன்றி
@anupamakulkarni2914
@anupamakulkarni2914 2 года назад
If iwant to buy big shanka. Small shanka. do U able to send through courier..liked all shanka video..Thank You Sir ...
@thamizhkanal4479
@thamizhkanal4479 4 года назад
இந்த சங்குகள் அழகுக்காக மட்டுமே பயன்படக்கூடியதா? அல்லது வேறு எதாவது பயன்பாடு உள்ளதா?
@kuttymano7093
@kuttymano7093 4 года назад
vanakkam Anna
@RAJESH_V666
@RAJESH_V666 3 года назад
எனக்கு ஒரு சந்தேகம் சங்கில் ஊதும் துளை இருப்பது அது இயற்கையான துளையா அல்லது செயற்கையாக துளை செய்வார்களா சொல்லூங்க சகோ.
@pandikb0392
@pandikb0392 4 года назад
Super anna
@velusibi4012
@velusibi4012 4 года назад
super King super 👌👌👌👌👌
@ArunKumarB-gf8rj
@ArunKumarB-gf8rj 4 года назад
Nice
@GopiGopi-pk7sy
@GopiGopi-pk7sy 4 года назад
Super video
@user-uw2ym3nz8b
@user-uw2ym3nz8b 4 года назад
௮ண்ணா ௨ங்௧ நம்பர் வேண்டும்
@savithrisavithri2041
@savithrisavithri2041 4 года назад
Neengal muthukulipathu pathi vedio podunga Anna..athu ungal ooril unda..Athai pathi therinthukolla vendum..unmaiyana muthu epadi irukum
@sakthivellvell8704
@sakthivellvell8704 4 года назад
Hi Anna super
@yamunadevivalavan6693
@yamunadevivalavan6693 4 года назад
புதிய தகவல். அருமை👌
@yamunadevivalavan6693
@yamunadevivalavan6693 4 года назад
சங்கு விலைக்கு கிடைக்குமா?
@yogeshselvam2514
@yogeshselvam2514 3 года назад
@@yamunadevivalavan6693 கிடைக்கும் 8072192490 தொடர்ப்பு கொள்ளுங்கள்
@partibenbob6889
@partibenbob6889 4 года назад
Enekku sanggu na rombe pidikim nanba oru sanggu taruvinggala nanba... From Malaysia
@avamariya8445
@avamariya8445 4 года назад
Sama brother
@bharath2306
@bharath2306 4 года назад
Bro super bro
@kgsutubechennal3183
@kgsutubechennal3183 4 года назад
Supper tamila
@ishamurthitech7555
@ishamurthitech7555 3 года назад
Sambu trichy. Sangu variety rate fixed definition good. Which is good for sangu oodha
@mddass9047
@mddass9047 4 года назад
நண்பா இந்த வருடம் சங்கு சீசனுக்கு நிறைய சங்கு கிடைக்க எனது வாழ்த்துக்கள் ஏன் தம்பி முகத்தை சரியாக காட்டாமல் விட்டாய்
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 4 года назад
Super 👍👍👍 nanba
@muthuselvam8549
@muthuselvam8549 4 года назад
நான் கன்னியாகுமரி கடல் கரையோர கடைகளில் வலம்புரி சங்கு என விற்பனை செய்வதை பார்த்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போலவே அந்த சங்கை பிடித்து பார்த்தால் வலது புறம் திறப்பு இருக்கும். அது எந்த வகை சங்கு. இல்லை ஏமாற்று வேலையா??? பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி
@gokulkumar.v687
@gokulkumar.v687 4 года назад
Hi bro Ninja bota Sikarma saree pannunga unga video pakka mudiyala enik Oru doubt, சங்ku care careikku maittum Paain tha paduma
@shaikbawa7949
@shaikbawa7949 4 года назад
சமயங்களில் கோபத்தில் (சங்கு ) ஊதிருவேன்னு சொல்வாங்களே🤔🤔🤔 அது எந்த சங்கு bro
@SathishKumar-ko6zf
@SathishKumar-ko6zf 2 года назад
நீ செத்தா ஊதுவங்கலா அதா
@mohamedasif805
@mohamedasif805 4 года назад
Thanks for video information.
@chithraarul7029
@chithraarul7029 4 года назад
Anna indha sangu kariya samaipangala? Enna sevanga nu oru video la sollunga please. 🙏🙏🙏
@baranisakthii
@baranisakthii 4 года назад
See old video he all ready uploaded lot of details of sanku
@gopal.2459
@gopal.2459 4 года назад
தம்பி சங்கு கறியை வீட்டில் சமைப்துண்டா.இப்படிக்கு ஈசனின் அடிமை.
@hemudiluhemudilu8092
@hemudiluhemudilu8092 4 года назад
Anna good
@govindharaj82
@govindharaj82 Год назад
👏👏👏👏
@anns143
@anns143 4 года назад
Meeeeenava 👍 👍👌 👍👌 👍👌 👍
@nruniverse5323
@nruniverse5323 3 года назад
அண்ணா வணக்கம் கோவிலுக்கு அபிஷேக சங்கு வாங்க உள்ளேன் 108 என்ன விலை வரும் உங்கள் ஆலோசனை தேவை
@madhavaramangalaparameshwari
@madhavaramangalaparameshwari 3 года назад
சங்கு தானம் மாதவரத்தில் உள்ள தாண்டேஸ்வரர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்திற்கு தேவையான 108 சங்கு வலம்புரி சங்கு விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சங்கின் விலை ரூ.300 உங்களால் எத்தனை சங்குகள் வாங்கி கொடுக்க முடியுமோ அத்தனை சங்குகள் வாங்கி கோவிலில் செலுத்தலாம். கைபேசி : 9789993472
@williamharvey3671
@williamharvey3671 4 года назад
What's use that shells ? Pls tell bro
Далее
Это реально работает?!
00:33
Просмотров 2,5 млн
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,8 млн
Это реально работает?!
00:33
Просмотров 2,5 млн