Тёмный

'சனாதனம்' என்றால் என்ன? அதை வடமாநிலங்களில் எப்படி பார்க்கிறார்கள்? - விளக்குகிறார் சமஸ் | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 134 тыс.
50% 1

admissions.srmist.edu.in/srmi...
#PuthiyaThalaimuraiTV
'சனாதனம்' என்றால் என்ன? அதை வடமாநிலங்களில் எப்படி பார்க்கிறார்கள்? - விளக்குகிறார் பத்திரிகையாளர் சமஸ் | PTT
#udhayanidhistalin | #sanathanam | #Samas
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

3 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 555   
@sakkaravarthysakkaravarthy791
@sakkaravarthysakkaravarthy791 10 месяцев назад
ஐயா சமஸ் அவர்களே மிக அருமையான விளக்கம். வடக்கில் உள்ளவர்களுக்கு இன்னும் புரிதல் வேண்டும். காலம் ஞானத்தை வழங்கட்டும்.
@santhisekar3960
@santhisekar3960 10 месяцев назад
⁰0⁰⁰000⁰⁰⁰⁰😊⁰1😊
@cpchandrasekaran
@cpchandrasekaran 9 месяцев назад
இது தான் தமிழனின் ப்ரச்சினை. எல்லாமே அவர்களுக்கு புரியும். வடக்கனுக்கு புரியாது.
@akbaralimohamed6058
@akbaralimohamed6058 10 месяцев назад
எப்படியோ அமைச்சர் உதயநீதி அவர்களை இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் அறியும் வன்னம் செய்து விட்டார் அமைச்சர் அமீத்ஷா 😅
@vyavasthatiruvarur523
@vyavasthatiruvarur523 10 месяцев назад
ஆமாம் ஒட்டுமொத்த இந்துக்களையும் ஒழிப்பேன் என்று சொன்ன உதயநிதியை திராவிட மாடலை ச்டாலின் குடும்பத்தின் திட்டமிட்ட சதித்திட்டத்தை அமித்ஷா இந்திய முழுவதும் பிரகடனப்படுத்திவிட்டார். உதயநிதி திராவிட மாடலை இந்திய மக்கள் அடையாளம் கண்டுகொண்டனர். வடமாநில தேர்தல்களில் I.N.D.1. A கூட்டணி புறக்கணிக்ப்படும். அல்லது கூட்டணி கட்சிகள் வட மாநிலங்களில் சனா தன தர்மத்தை தூக்கி பிடித்து கொண்டாடினால் மட்டுமே வாக்கு கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. மம்தா சனாதனத்தை மதிக்கிறேன் என்று அறிக்கை வெளிபிட்டுவிட்டார் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.உதயநிதிக்கு பாஜக நன்றி சொல்லவேண்டும்.
@rathirathi427
@rathirathi427 10 месяцев назад
இப்படித்தான் ஒருசாரரை அவமதித்துவிட்டார் என்று ராகுல் மீது வழக்கு தொடரப்பட்டது. கடைசியில் என்ன ஆனது.....
@ananthasubramaniantk4807
@ananthasubramaniantk4807 10 месяцев назад
The case is still in Supreme court.
@gomsram6026
@gomsram6026 10 месяцев назад
Raghul is cat ..so unless he is not put out Lion cannot play ..so he is out ...
@karthima6145
@karthima6145 10 месяцев назад
கடைசியில் எம் பி பதவி போச்சு. தண்டனை நிறுத்தி வைக்க பட்டது.
@mathiazhagan7545
@mathiazhagan7545 10 месяцев назад
சேனல் நடத்த தெரிந்தால் சேனல் நடத்த வேண்டும் வாசகர்கள் நம்பிக்கை இழந்து விட்டால் உங்கள் சேனலை அரும்பாக்கம் உண்மையைச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 10 месяцев назад
two years jail term only stopped. he has not been absolved of his crime. He is still an convict
@muruganv6118
@muruganv6118 10 месяцев назад
பெரியாரும் பெரியாருக்கு முன்னோர்களும் சுமார் நூறாண்டு காலம் இதைத்தான் பேசி வருகிறார்கள். இப்பொழுது புதிதாக பேசவில்லை.
@sunilborde9182
@sunilborde9182 10 месяцев назад
Periyar says extra marital relationship is good all you are raskal who with periyar
@lingeswaran6101
@lingeswaran6101 10 месяцев назад
கொசு மருந்து அடிப்பதும் தவறு இல்லை யா கொசுவோடு மனதும் புண் படும் தமிழிசை அக்கா
@sanjitkrishnan6097
@sanjitkrishnan6097 10 месяцев назад
10கோடி எதற்கு 10 சீப்பு போதும் என்றார் உதய்
@Kumaran847
@Kumaran847 10 месяцев назад
எப்படியோ பேசி வடக்கே I n d i a கூட்டாணியை சூப்புவைக்க போறிங்க திராவிட பாய்ஸ்
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 месяцев назад
Ultimate 😂😂😂👌
@balamurugan6407
@balamurugan6407 10 месяцев назад
200/- வா
@kanakamjeyaraj9602
@kanakamjeyaraj9602 10 месяцев назад
@@balamurugan6407 ஏழரை இலட்சம் கோடி சி ஏ ஜி அறிக்கை பற்றி பேச வக்கில்லை பயம் கிலி ஏதும் காரணம் கிடைக்காதா என நாக்கை தொங்கப்போட்ட ஜென்மங்கள் அவர்கள் பாணியில் வெட்டியும் ஒட்டியும் வெளியிடுவார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த வழக்காக கொடுத்தவர்களை ஏண்டா வேற வேலை வெட்டி இல்லையா என அதுகள் மூஞ்சியிலே தூக்கி எறிந்தாலும் எறிவார்
@karthid3752
@karthid3752 10 месяцев назад
@@balamurugan6407 irukatume athanee brether 2rupaikku better thane
@bkselvarajmaster
@bkselvarajmaster 10 месяцев назад
இங்கு தர்மம் என்றும் காக்க பட வேண்டும். சனாதனம் என்பது தர்ம ரிதியான கொள்கைகளை உடையாது. தர்மத்தை அழிப்பது என்பது மனம் போகும் போக்கில் செல்வது தர்மமா ? அமைதிக்கான மற்றும் தர்மத்தை காக்க வேண்டும். ஒழுக்கம் எதுவோ அதுவே தர்மம்.
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 10 месяцев назад
சனாதனம் என்பது தர்மம் என்று சொல்கிறீர். எதெல்லாம் தர்மம் என்று சனாதனத்திற்கு விளக்கம் எங்காவது சொல்லப்பட்டிருந்தால் அதை காட்டுங்கள்.
@kabilankannan8441
@kabilankannan8441 10 месяцев назад
பெளத்த மார்க்கத்தின் "தம்மம்" எனும் சொல்லை திருடி, அதை தர்மம் என மாற்றி தனதாக்கிக் கொண்டது ஆரியம் என்பது வரலாறு.... சகமனிதனை மனிதனாக மதிக்காத சனாதனத்தில் ஏதடா தர்மம் என்பது இருக்கு....
@paulraj8351
@paulraj8351 10 месяцев назад
வட மாநிலத்தவர்கள் தமிழ் கற்று கொள்கிறார்கள் என்று தெரிகிறது
@jothiramanr
@jothiramanr 10 месяцев назад
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றது.அதைத் தீர்க்க பாடுபடுங்கள்.அதைவிடுத்து இப்போதைக்கு அதுதேவையில்லை.
@sksathish0003
@sksathish0003 10 месяцев назад
Ethuvum naatil mega periya problem than
@1975cns
@1975cns 10 месяцев назад
சனாதன தர்மம் = இந்துமதம். அனைவருக்குமே தெரியும்... தெரியாது என்று சொன்னால் "நடிக்கிறார்கள்" என்று பொருள்.
@sirajmobile7663
@sirajmobile7663 10 месяцев назад
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியதில் தப்பே இல்லை சனாதனத்தை பற்றி பேசியதில் தப்பே இல்லை 💯💯💯💯💯👋👋👋👋✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅
@bhanumathi1981
@bhanumathi1981 10 месяцев назад
ஆமாம் காநதிய கொன்றவன் சனாதனவாதிதானே
@k.dineshkannana.kesavarama7749
@k.dineshkannana.kesavarama7749 10 месяцев назад
எதை செய்தாலும் இறைவனுக்கு தொன்டாக, பலன் கருதாது செய்ய வேண்டும். இதுவே நிலையான தர்மம்.
@josephinestellad387
@josephinestellad387 10 месяцев назад
சாதனம் திருந்தனும்.அந்த கால் கட்டத்தில் பெண்கள் .பாதிப்பு.உண்மைதானே.வயதில்லா குழந்தைகளுக்கு கிறிஸ்தவர்கள் தவிர மற்ற எல்லாருமே சிறுபிள்ளைகள திருமணம் செய்து வைப்பது தவறுதான்.
@sakthivelsakthi3980
@sakthivelsakthi3980 9 месяцев назад
சாமி இல்லை
@grandpa8619
@grandpa8619 9 месяцев назад
ஊடகத்தினுடைய அயோக்கியத்தனம் ,,, இதுவே ஊடகத்துக்கு மகிழ்ச்சியாக இருக்கும்....
@cheertomake5768
@cheertomake5768 10 месяцев назад
In north they follow such kind of things that's why ...poverty and violence are more there...uneducated people are also more...now they want to spoil south and make they move in south so they take all religious weapons in hand and try to collapse TN...please people in TN be united and don't allow any one to take our peace and equality .its my humble request..we as TN should be strong and show love and affection to each other
@sundarrajantiruvenkatachar4396
@sundarrajantiruvenkatachar4396 10 месяцев назад
பொன் விளையும் பூமி , கூவம் ஓடும் பூமி, காவேரிக்கு கர்நாடக, குடிநீர்க்கு ஆந்திர, காமராஜர் பிறகு ஒருஅணை கட்ட வக்கு இல்லை .
@rajasekarana5580
@rajasekarana5580 10 месяцев назад
Sanadanam is entirely denying rights of freedom equality. Fraternity preached slavery.
@sarojakrieg4780
@sarojakrieg4780 10 месяцев назад
In tn with 60 years of Dravidian rule. Alcohol and drugs are every where.caste killing everywhere. Lock up death, schools children Alcohol problem, rape, Hindi people raping and killing. Tn is so poor
@MotilalJ
@MotilalJ 10 месяцев назад
​​@@sundarrajantiruvenkatachar4396 இந்த பொய்யை எத்தனை காலம் சனாதனவாதிகள் கூறுவீர். இணையத்தை உபயோகிக்கக்த் தெரிந்தால் காமராஜருக்கு பின் எவ்வளவு அணைகள் கட்டப் பட்டுள்ளன என தெரியும். இணையத்தில் பார்க்கும் அறிவு இல்லை என்றால், ஒரு LKG மாணவனை அணுகினால், உதவி புரிவான்.😂
@user-ph3eb4cg5z
@user-ph3eb4cg5z 10 месяцев назад
பயம் தேவையில்லை எப்பவோ ஒருநாள் சாகத்தான் போகிரோம்
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 10 месяцев назад
Appo.sethuru
@hindrasekark8762
@hindrasekark8762 10 месяцев назад
உதய நிதி நடமாடும் பிணமாகிவிட்டார் போல் உணர்கிறாயா?...
@sankardks1673
@sankardks1673 10 месяцев назад
மிகதெளிவான விளக்கம் ஐயா..
@dhanasekaran3779
@dhanasekaran3779 10 месяцев назад
விளக்கம் கேட்க வேறு ஆட்கள் யாரும் கிடைக்க வில்லையா? ஒரே குழப்பமாக இருக்கிறது
@MrMohan17
@MrMohan17 10 месяцев назад
உனக்குப் புரிந்தால் நீ காரித்துப்புவாய்
@karthid3752
@karthid3752 10 месяцев назад
Avan peyarreleye irukku Avan yaar endru
@lifeisgood722
@lifeisgood722 10 месяцев назад
சானாதனம் என்றால் நிலையானது
@MrSuresh01
@MrSuresh01 10 месяцев назад
He is confusing like ulaga nayagan
@RajadevRaja-nr5cl
@RajadevRaja-nr5cl 10 месяцев назад
பதினெட்டாம் நூற்றாண்டில் சனாதன புரிதல் என்பது வேறு... இப்ப இருக்குற சனாதன புரிதல் என்பது வேறு . இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளது.
@aruponnmathi4281
@aruponnmathi4281 10 месяцев назад
சனாதனம் என்பது குற்றவியல் தண்டனை சட்ட புத்தகம்.
@kabilankannan8441
@kabilankannan8441 10 месяцев назад
இரண்டுக்கும் வித்யாசங்கள் இருக்குன்னு சொல்றியே.... என்ன வித்யாசங்கள் அது, அதுல ரெண்டு வித்யாசங்கள எடுத்து விடு பாக்கலாம்..... எட்றா.....
@jagadishn4469
@jagadishn4469 10 месяцев назад
I am proud I am Sanatan Hindu 🇮🇳🙏
@suppiahbeerangan9550
@suppiahbeerangan9550 9 месяцев назад
Do you know what is sanathana? I don't think you know the difference between Sanathana & Manu Code of life. Did u know Sanathana cannot be destroyed, but Manu Codes are out of date.
@ganeshk6537
@ganeshk6537 10 месяцев назад
Journalist is Sam and he is explaining about santhanam
@dharmaraj3389
@dharmaraj3389 10 месяцев назад
நம்நாட்டில் மட்டும்தான் ‘அதர்மத்தை’ ‘தர்மம்’ என்கிறார்கள். ஆம். மனு “அதர்ம” நூலை “மனுதர்மம்” என்கிறார்கள்.
@selvannarayanaswmy1940
@selvannarayanaswmy1940 9 месяцев назад
அம்மா தமிழிசை. ஒரு நல்ல தன்மானம் உள்ள தலைவருக்கு பிறந்துவிட்டு இப்படி அடிமையாக வாழ்வது வெட்கமாக இல்லையா ?
@arulvedi09
@arulvedi09 10 месяцев назад
Big and big movement going on all tamilnadu peoples be safe.
@SivaKumar-wz2fw
@SivaKumar-wz2fw 10 месяцев назад
உதயநிதி பேசியது சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொன்னதுக்கு பதில் சொல்லவேண்டிய நீங்கள் ஏன் ஒரு சார்பாக பேசுகிறீர்கள் இப்படி பேசி தமிழகத்தை நாசமாக்காமல் விடமாட்டிங்களா.வாழ்க தமிழகம்
@balanatesan7620
@balanatesan7620 10 месяцев назад
மிகவும் தெளிவான பக்குவப்பட்ட விளக்கம்...
@mariaanthony1964
@mariaanthony1964 10 месяцев назад
நெறியாளர் அவரைபேசவிடுங்கள் இடையே ஏன் பேச்சைமடைமாற்றுகிறிர்.
@visusamy3749
@visusamy3749 10 месяцев назад
தர்மத்துக்கு இவர் விளக்கம் தேவையில்லை. சனாதன தர்மத்துக்கு விளக்கம் தெரியாமல் உளறுகிறார்😂
@hindrasekark8762
@hindrasekark8762 10 месяцев назад
சாதி வாரியாக குடியிருப்புகள் அமைந்த பகுதிகளில் உள்ள இந்து கோவில்களில் அந்தந்த சாதியினரின் ஆதிக்க வழிபாடுகள் தான் உள்ளது.. ஆனால் சனாதனம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோவில்களில் அனைத்து சாதியினரும் வழிபாடுகள் செய்கின்றனர்...
@MotilalJ
@MotilalJ 10 месяцев назад
பரிதாபம். முருமுக்கு மட்டும் முடியாது. 😂😂😂
@Arumugam-ud1co
@Arumugam-ud1co 10 месяцев назад
Even now untouchability prevails; please explain!
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 10 месяцев назад
❤❤❤❤
@ramachandran2023
@ramachandran2023 10 месяцев назад
சிலர் நன்றாக வாழ வேண்டும் பலர் மாடு மேய்க்க வேண்டும் அதான் பொருள்
@arivugodigovindasamy9433
@arivugodigovindasamy9433 10 месяцев назад
சமத்துவம் இல்லாதது தான் சனாதனம்.
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 месяцев назад
சூத்திரன் வைரமுத்துவை கைது செய்ய போராடின கூட்டம் பூஜா ரூம் ராகவன் ஜி யா எதிர்த்து ஒரு போராட்டம் கூட பண்ணவில்லை அது தான் சனாதனம்
@SucilanSundar
@SucilanSundar 10 месяцев назад
I feel so bad that Tamilnadu has come to a state of discussing things that doesn't add value to it's ideology. I am wondering about the future !???
@saamm0072
@saamm0072 10 месяцев назад
Akka thamilisai nenkal methavu kavarnar, sankikalukku aatharavaga pesuvathu,Vungalukku perumai serkkathu
@ssraju07
@ssraju07 10 месяцев назад
சீமான் விஜயலக்ஷ்மி,இப்போ இவனை முன்நிறுத்தி ,சரியா போகுது திராவிடம்.ஊடகம் விளங்கும்
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 10 месяцев назад
பாலினம் இனம் மதம் மொழி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து மனிதர்களுக்கும் ஒரே உரிமைகள் இருக்க வேண்டும். சர்வ தேச சமூகமும் அதைத்தான் விரும்புகிற து. ஒழிப்பது என்பது கொல்லப்படுதல் எனப் பொருள்கொளல் ஆகாது. அகற்றப்படுதல் களையப் படுதல் எனப் பொருள்கொளல் நன்று
@mbalamurugan7223
@mbalamurugan7223 10 месяцев назад
Excellent
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 10 месяцев назад
சனாதனத்தை பற்றி ஒரு நல்ல ஆன்மீகவாதியிடம் கேளுங்கள் கண்டவர்களிடம் கேட்டு இந்து மதத்தை அவமானப்படுத்தாதீர்கள் தயவு செய்து
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq 10 месяцев назад
புத்தகத்த வாங்குங்க படிக்க தெரிந்துவிடும் அடுத்தவன் உலரல் உருட்டு நமக்கெதர்க்கு
@user-cr5pi6pl5f
@user-cr5pi6pl5f 10 месяцев назад
This is shame on hindu religion. There is no hindu in tn?
@onlinemarketing9001
@onlinemarketing9001 10 месяцев назад
which hindu Ayan Hindu or Dravidian Hindu ? what BJP has done for Hindus?
@user-cr5pi6pl5f
@user-cr5pi6pl5f 10 месяцев назад
@@onlinemarketing9001 what bjp have not do for hindu. Your tamilnadu dmk mp proudly said that I destroy oldest temple of Laxmi Parvati in my area. You don't know about that. Shame on you
@onlinemarketing9001
@onlinemarketing9001 10 месяцев назад
@@user-cr5pi6pl5f You agrred BJP has not done anything for Hindus . in addiution, many temples removed for traffic reason . BJP always would conduct two dramas such things are Hindu dram and Patriotism drama.
@user-cr5pi6pl5f
@user-cr5pi6pl5f 10 месяцев назад
@@onlinemarketing9001 give me answer on your TN mp who destroy. Three ancient temple. And by the way there is no bjp government in tamilnadu.
@onlinemarketing9001
@onlinemarketing9001 10 месяцев назад
@@user-cr5pi6pl5f You shaould have mentioned the Temple name and location instead of just convey the Whatsapp news without any evidence. TN Govyt has Given 66 percent reservation to Hindus , your Modi what has done for Hindus they gave 10 percent reservation Paniya brahmins . tell what BJP has done for Hindus? in which vedas pointed out that Hindu name? Hindu that name never known before British Govt. Read History do not teach us.
@muthucharanvlogs2882
@muthucharanvlogs2882 10 месяцев назад
Dei sanathanam ennanu sollavey illa😂
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 месяцев назад
சூத்திரன் வைரமுத்துவை கைது செய்ய போராடின கூட்டம் பூஜா ரூம் ராகவன் ஜி யா எதிர்த்து ஒரு போராட்டம் கூட பண்ணவில்லை. அது தான் சனாதனம் 😂
@pnc-tt6zz
@pnc-tt6zz 10 месяцев назад
உதயநிதியை தொட்டதின் மூலம் இந்திய அளவில் இனி சனாதனம் பிரித்துமேயப்படும்.....
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl 10 месяцев назад
ஆயிரம் பெரியார் வந்தாலும் இந்து மதத்தை அழிக்க முடியாது இந்த சின்ன பயன வேர எங்கனா போயி விளையாட சொல்லு
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 месяцев назад
​@@JayaKumar-ly5jlபாப்பன அழிக்க முடியாது னு சொல்லு😂😂 சூத்திரன் வைரமுத்துவை கைது செய்ய போராடின கூட்டம் பூஜா ரூம் ராகவன் ஜி யா எதிர்த்து ஒரு போராட்டம் கூட பண்ணவில்லை. அது தான் சனாதனம் 😂
@mmr5490
@mmr5490 10 месяцев назад
​@@JayaKumar-ly5jl All Hindus are same and there is no cast at all nu sollu parpom
@mmr5490
@mmr5490 10 месяцев назад
​@@JayaKumar-ly5jltamils Kum hindu mathathir Kum sabandham illai
@Tamil15847
@Tamil15847 10 месяцев назад
​@mmr5490 God Shiva, Vishnu, and Murugar are Hindu gods. In 2019, hope you remember more than 1 crore people visited Athi Varathar temple[God Vishnu] within 40 days. Don't interfere our beliefs. I'm against any discrimination. We respect all religions and expect the same from others 🙏.
@valarmathivedhachalam6927
@valarmathivedhachalam6927 10 месяцев назад
உதயநிதி.வாழ்க.வாழ்க
@maghennaghen746
@maghennaghen746 10 месяцев назад
i dont know why tamil dont know history at all frm agastiar till raja raja n and rajendra all follow hindusm and make india as great nation in history
@grandpa8619
@grandpa8619 9 месяцев назад
ஒருத்தன் சனாதனம் இந்துமதம் என்கிறான் மற்றொருவன் சனாதனம் ஆரியமதம் என்கிறான் ஒன்றே குலம் ஒருவனே தேவன்,,,,,இதுதான் கொள்கை
@Velankanni-go1ts
@Velankanni-go1ts 10 месяцев назад
Sanaadhnam engira oru poiyana parappurai kaatti Stalin Anna thalai ya eduppigala 😡 ungalukku oru manidha uiyr enna avalavu kevalama pochaa Stalin AnnA sonadhu 💯 sari anaithu manidha uiyr kagavum sanadhanathai nirandhara maaga azhikka vendum 🙏😭🙏😭🙏
@parthasarathyp366
@parthasarathyp366 10 месяцев назад
திராவிட ஒழிப்பு மாநாட்டிற்கு தடை. கைது நடவடிக்கை. ஆனால், சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு அனுமதி ஏன்.
@tanu3026
@tanu3026 10 месяцев назад
திராவிடர்களை இனப் படுகொலை செய்ய அனுமதி கிடையாது.
@senthilvelavan6289
@senthilvelavan6289 9 месяцев назад
97 விழுக்காட்டு மக்களின் நன்மை.
@sethutpr
@sethutpr 10 месяцев назад
This Gentleman seems to be a member of DK.
@user-ph3eb4cg5z
@user-ph3eb4cg5z 10 месяцев назад
சாகும்போதாவது வாயை கொடுத்து புன்னாக்கிக்காம சாகனும் என்னமோ உங்க விருப்பம்
@DNAUncutable
@DNAUncutable 10 месяцев назад
விளக்கம் தரேன்னு இன்னும் கொழப்பிவிட்டபோல இவரு
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 10 месяцев назад
கோமியம் குடிப்பவர்களுக்கு கொஞ்சமும் புரியாது போல
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 месяцев назад
சூத்திரன் வைரமுத்துவை கைது செய்ய போராடின கூட்டம் பூஜா ரூம் ராகவன் ஜி யா எதிர்த்து ஒரு போராட்டம் கூட பண்ணவில்லை ..அது தான் சனாதனம் 😂😂😂
@munirathinam3563
@munirathinam3563 10 месяцев назад
தமிழிசையை படிக்க தடுத்து சனாதனம்
@arunthesamurai
@arunthesamurai 10 месяцев назад
Hello Anchor.. let him speak, dont interrupt unnecessarily. Your interruption bothers lot
@mariaanthony1964
@mariaanthony1964 10 месяцев назад
உதயநிதி அவர்கள் அப்படி என்னபேசினார்.புதுவை ஆளுநர் வர்ணாஸ்ரமயத்தை ஆதரிக்கிறாரா.
@damodaranvanisri
@damodaranvanisri 10 месяцев назад
Book Uday and put him in Jail.....it is blasphemy....
@bkselvarajmaster
@bkselvarajmaster 10 месяцев назад
சாதனம் ஆதிகால நிலையான தர்மம். அமைதியான வாழ்க்கை முறை மற்றும் அமைதியான முறையில் வாழ்க்கை முறையை அமைப்பது🎉🎉🎉🎉🎉
@geetha8806
@geetha8806 10 месяцев назад
kirukan mutu kudukran
@bkselvarajmaster
@bkselvarajmaster 10 месяцев назад
@@geetha8806 puriyala
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq 10 месяцев назад
புத்தகத்த படித்து பார்த்தாயா bro
@bkselvarajmaster
@bkselvarajmaster 10 месяцев назад
கோபம் பேராசை பற்று அகங்காரம் அற்ற அமைதியான வாழ்க்கை முறையை சனாதனம் சொல்கிறது
@senthilvelavan6289
@senthilvelavan6289 9 месяцев назад
அப்படியா?
@anandakumarsk3459
@anandakumarsk3459 10 месяцев назад
மிகப்பக்குவமான விளக்கம்!
@SyedGalaxy-bn9gz
@SyedGalaxy-bn9gz 9 месяцев назад
👍
@user-ee8ue8us3e
@user-ee8ue8us3e 10 месяцев назад
We can see how much the inflation has grown Kalaignar was only offered 1 crore but for Udayanidhi 10 crore is offered😂
@gomsram6026
@gomsram6026 10 месяцев назад
LOOSU
@gomsram6026
@gomsram6026 10 месяцев назад
கருணாநிதி went and fell on the feet of indirA Gandhi when his rule was dismissed.....soon can expect uthayaanidhi
@onlinemarketing9001
@onlinemarketing9001 10 месяцев назад
North Indian can not pull out single hair. Tamilnadu brahmins failed to conquer karunanidhi for 50 years. Now think Who has high brain power.
@marimuthu1395
@marimuthu1395 10 месяцев назад
ஓட்டுக்காக என்ன என்ன கம்பி கட்டுற கதைகள் எல்லாம் சொல்கிறார்கள் பாருங்க 😂😂😂
@ammaji-fq8tb
@ammaji-fq8tb 10 месяцев назад
சதனதம் பேசற தமிழைசை உங்கள போல் இருப்பவர்களை எப்படி முன்னேற வைப்பிர்கள்?
@chinnappamohanrajmohanraj1301
@chinnappamohanrajmohanraj1301 10 месяцев назад
Governor Smt. Thamilisai Soundararajan, Presently Governor of two states, speaks about sanathan dharma interpretation of such speach. is.......
@senthilkumaran9732
@senthilkumaran9732 10 месяцев назад
When she is offered 2 states,she has to speak,No choice for her..
@venkatachalams4371
@venkatachalams4371 10 месяцев назад
😮😅🎉
@devarajanchennimalai1798
@devarajanchennimalai1798 10 месяцев назад
The explanation given by sekar babu😮
@PrakashReddy-ii8vw
@PrakashReddy-ii8vw 10 месяцев назад
எங்க மத கொள்கை வேண்டாம் எங்க காசு மட்டும் வேண்டுமா
@udhayajumarkarthi5379
@udhayajumarkarthi5379 10 месяцев назад
I.N.D.I.a aliance is finished all over the India.
@janagama794
@janagama794 10 месяцев назад
சனாதன தர்மம் பற்றி பொது வெளியில் பேசியவர் சங்கி R n ரவிதான்
@ranganathanmuthusamy4509
@ranganathanmuthusamy4509 10 месяцев назад
முட்டுன்னா இது தான் முரட்டு முட்டு.
@manoharanideal6130
@manoharanideal6130 10 месяцев назад
Excellent ❤❤❤ well explained 🎉🎉🎉😢🎉😢
@jayamanik8880
@jayamanik8880 10 месяцев назад
இந்துக்கு எதிரான சமாதானம் ஒளிக
@faizansha...1092
@faizansha...1092 10 месяцев назад
Im so happy to seeing udya Stalin Anna standing against tha sanathanam ❤...
@shivakrishna1167
@shivakrishna1167 10 месяцев назад
Yes he will get 72 virgins in heaven for comparing Hinduism to corona....by the way why Muslims are killing each other in somany countries like Pakistan, Afgan, Syria, Iraq etc... where there is no Sanathanam...
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 9 месяцев назад
வட மாநிலத்தில் அம்மண அகோரிகளின் குஞ்சில் தொங்கும் மணியை ஆட்டிக் கும்பிட்டால் யோகம் என நம்புவதையும் சனாதனம் பாராட்டத்தானே செய்கிறது .
@Kalki1967
@Kalki1967 10 месяцев назад
சமஸ் என்று நடுநிலையாக பேசி இருக்கிறார்
@mhn3956
@mhn3956 10 месяцев назад
சிலர் நிலையானது என்கிறார்கள். சிலர் காலத்திற்கு ஏற்ப மாறக்கூடியது என்கிறார்கள். கடைசிவரை தெளிவு இல்லை.
@mahaboobsheriffbabusheriff5272
@mahaboobsheriffbabusheriff5272 10 месяцев назад
சாமியாருக்கு ஏது 10 கோடி
@vasuvit
@vasuvit 10 месяцев назад
சிலிண்டரில் கூண்டு வச்சு வந்தது
@don653
@don653 10 месяцев назад
Kopalpursm kothadimai
@user-ee8ue8us3e
@user-ee8ue8us3e 10 месяцев назад
Adani bank😂
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 месяцев назад
​@@don653Adei Gujarat Echa 😂😂
@kumar.k5339
@kumar.k5339 10 месяцев назад
சிறப்பான பதிவு சனாதனம் என்ற வார்த்தையை பல ஆண்டுகளாக இந்த தமிழ் மண்ணில் அனைத்து தமிழர்களுக்கும் நெஞ்சில் பயதிய வைத்தவர் பச்சைத் தமிழர் தொல் திருமாவளவன் சார் அவர்கள் வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்
@BabuBabu-gu5xe
@BabuBabu-gu5xe 10 месяцев назад
His explanation is superb. Mr. Udayanidi stalin also can take this stand and give explanation that his comment is applicable to only TN and not to other parts of india and people of other parts view Sanadana in diff view .
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 10 месяцев назад
😢😅gt is highly ediotic . Sanathanam never take a gun against any body. Any G. O . Any Govt action ' Any இட ஒதுக்கீடு Finally Any ஊழல். Any Your tasmac .
@sarojakrieg4780
@sarojakrieg4780 10 месяцев назад
He can't even get rid sanathanam in his house and party how he going to destroy bjp sanathanam
@arunachalam9441
@arunachalam9441 10 месяцев назад
Sanatanam na enna? India fulla Makkalukku theriya oru voippu. Udaya kku thanks...
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 месяцев назад
Yes 👍
@ChanjanaChanjana
@ChanjanaChanjana 10 месяцев назад
So sanathanam nu sonnathu thappu la , what about Manipur matter , every one is forgotten that isn't it
@Desanesan
@Desanesan 10 месяцев назад
அய்யா அது சனாதனமா, சனாதானமா?
@user-mt7dk9yu7x
@user-mt7dk9yu7x 10 месяцев назад
A small group groups follow sanathanam they follow inhumanism agaist majority ordinary people
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl 10 месяцев назад
So happy to see Uday Anna standing up against the Santana Drama Fascists.
@badprophetmad6931
@badprophetmad6931 10 месяцев назад
Christian facist wiped many ingenious culture
@pandiyanmuthukaruppaiah4291
@pandiyanmuthukaruppaiah4291 10 месяцев назад
Do your duty
@sharmilathesis3164
@sharmilathesis3164 10 месяцев назад
​​@@badprophetmad6931that is Arya pappans duty😅
@fuhrermr8343
@fuhrermr8343 10 месяцев назад
Yes you are 1000% correct 👏 👍
@badprophetmad6931
@badprophetmad6931 10 месяцев назад
@@sharmilathesis3164 eating jallikattu kalai is Gopalapura kothadimais duty🤣😂
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 10 месяцев назад
பட்டம் பதவிக்காக ௭ப்படியெல்லாம் நரம்பில்லாத நாக்கு பேச வைக்கிறது .
@senthamizhan9372
@senthamizhan9372 10 месяцев назад
இந்திய அளவில் தலைவர் ஆகிறார் உதயநிதி
@sparklightway9810
@sparklightway9810 10 месяцев назад
Spokes person should be genuine and should well known. Not asking dmk supporting persons
@manoharanmayil5396
@manoharanmayil5396 9 месяцев назад
உதயநிதி பெயர் காஷ்மீர் வரை பரவியுள்ளது நன்றி
@mbalabpt8255
@mbalabpt8255 10 месяцев назад
Ok throbathi murmu can enter inside the temple.... Then Speak about sanathanam
@sasee1974
@sasee1974 10 месяцев назад
மனு (தர்மத்தை) வை ஒழிப்போம் என்று சொல்பவன்..... "மதுவை" ஒழிப்போம் என்று சொல்கிறானா...பாருங்கள்.. ஏன் என்றால் மது அவன் குடும்பம் வவுறு வளர்க்க வேண்டும் 🫢
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 месяцев назад
சூத்திரன் வைரமுத்துவை கைது செய்ய போராடின கூட்டம் பூஜா ரூம் ராகவன் ஜி யா எதிர்த்து ஒரு போராட்டம் கூட பண்ணவில்லை அது தான் சனாதனம் 😂😂
@annadurai788
@annadurai788 10 месяцев назад
அவர்கள் குடும்பம் மட்டும் அல்ல உன் குடும்பம் ஏன் தமிழ் நாட்டில் உள்ள அ னைத்து குடும்பமும் மது தான் வாழ வைக்குது
@sahayachitranatesan186
@sahayachitranatesan186 10 месяцев назад
ஒன்றிய அரசை மது விலக்கு கொண்டு வர சொல்லுங்கள் இந்தியா முழுவதும் ஒழிந்து விடும்
@sundarrajantiruvenkatachar4396
@sundarrajantiruvenkatachar4396 10 месяцев назад
பேசத் தெரியாமல் ஒளருகிறார் , புரிதல் இல்லை 😢
@karthigaanand6400
@karthigaanand6400 10 месяцев назад
religion freedom is only everybody rights and it is there pure personal don't confused this with social freedom for this all human will get educated then only this reduce status and every body don't talk without knowing the nook and corner of any subject
@IHS979
@IHS979 10 месяцев назад
No one can stand against DMK...Sangis always discriminate against people. Tamilesai, think how sanathanam treated you to get sary from rengazhari
@amalarani5265
@amalarani5265 10 месяцев назад
செங்கோல் வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு போல
@MR-zv6fg
@MR-zv6fg 10 месяцев назад
ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை பீரங்கி வைத்து தகர்ப்பேன் என உன் தாத்தா கூறினாரா இல்லையா.
@rameshkirthish8821
@rameshkirthish8821 10 месяцев назад
இந்தியா தமிழ்ட்டோடு முடிந்தது என்று நினைத்து விட்டார்கள் சோலி முடிந்தது
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 месяцев назад
இந்தியா தமிழ்நாட்டில் இருந்து தான் ஆரம்பிக்கிறது எனறு தமிழர்கள் ,இந்தியா பாணி பூரிகளுக்கு புரியவைப்பார்கள்.
@kamaralikamarali8851
@kamaralikamarali8851 10 месяцев назад
நிலையான தர்மம் என்பது கல்வி கற்பதற்காக பாடசாலைகளை உருவாக்கி வருமானத்தை ஏற்படுத்தி பல தலைமுறைகள் கல்வி கற்பதற்கு உதவி உதவி செய்வது நிலையான தர்மம். மருத்துவமனைகளை ஏற்படுத்தி மருத்துவர்களின் பல நோயாளிகளை குணப்படுத்துவது நிலையான தர்மம். குளம் வாய்க்கால் அணைகளை விவசாயத்துக்கும் குடிநீர் க்கும் ஏற்படுத்தி தருவது நிலையான தர்மம்.
@mohamedabdulkatherjamal8593
@mohamedabdulkatherjamal8593 10 месяцев назад
ஒரு சாரார் மட்டும் பலன்களை அடைவது என்பது சாதனம்.
@kdkingkdqueen4681
@kdkingkdqueen4681 10 месяцев назад
எங்க அண்ணன் வேற லெவல் ❤உதயநிதி❤
@user-cr5pi6pl5f
@user-cr5pi6pl5f 10 месяцев назад
Dmk feels fear for loosing upcoming loksabha election 😂😂😂😂
@BalaKrishnan-tn3nx
@BalaKrishnan-tn3nx 10 месяцев назад
1971 DK party Ramar padathai Avamanapaduthinargal 1971therdhalil D MK ikku Ethiraga pracharathu ku pionpuduthinargal DMK maper um vertti perttadhu
@cleandirt9368
@cleandirt9368 10 месяцев назад
😂😅.. ஓகே.. கதறு..
@user-cr5pi6pl5f
@user-cr5pi6pl5f 10 месяцев назад
@@cleandirt9368 reply in English I give you better answer
@kanakamjeyaraj9602
@kanakamjeyaraj9602 10 месяцев назад
@@cleandirt9368 1971 இராமரை பற்றி பெரியார் ஊர்வலம் தோற்றே போவார்கள் என எண்ணினார்கள் திமுக பெற்ற வெற்றி 184 வெற்றி பெற்றது திமுக . ஏன் இப்போதும் கருப்பர் கூட்டம் சொன்னதை பெரிதாக்கி வேல் யாத்திரை சென்றார்கள் தி முக பதவி ஏற்றது . தமிழ் மக்கள் கோவில்களுக்கும் செல்வார்கள் சமூக நீதியையும் தெரிந்தவர்கள் எனவே இங்கே யாரையும் மதத்தை வைத்து ஓட்டு கேட்க முடியாது . வடநாடு கல்வியறிவும் கிடையாது . உலக அறிவும் கிடையாது
@balamurugann6572
@balamurugann6572 10 месяцев назад
​@@BalaKrishnan-tn3nxஅது 1971 இன்று 2023
@siddharthsidh5270
@siddharthsidh5270 10 месяцев назад
Sis who all insulting sanathana dharma are chased out of India🇮🇳, sanathana dharma is a way of norms to Hinduism, corrections of ill effect in this dharma ,correctness ok, destroying it, is a offense. People will ouster such persons from indians society. Sathi, child marriage, devdaasi is obolished in our indian society.hindus also neglected it.only in tn, DMK model oppose it, since their parties don't believe in Hinduism or it's cults.
@thambiapillai6237
@thambiapillai6237 9 месяцев назад
. அண்ணே அரஜன்ட்டா 2 திருக்குறள் அனுப்பு. உதயநிதி பேசியதை எடுத்து கொள்வார்கள்
@appavi3959
@appavi3959 10 месяцев назад
like beer brahmin savarkar apologies to britishers, Maratha reservation violence; brahmin Devendra Fadnavis apologies to marathas. this is exactly sanatana dharuma shame.?
@udayakumar.r9060
@udayakumar.r9060 2 месяца назад
Sanathanam enbathu ariya panpadu. Thravida panpadu alla.
@balaramanchinnaraj4719
@balaramanchinnaraj4719 10 месяцев назад
Here after DMK alliance party don't want Hindu religious people..
@JoyJoy-iw5qk
@JoyJoy-iw5qk 10 месяцев назад
Vakans paha vidunga
Далее