Тёмный

சனி - ஒரு சரியான புரிதல்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 13 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

11 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@Vetrivelan789
@Vetrivelan789 Месяц назад
சனி கொடுத்தால எவர் தடுப்பார் சனிதான் என் வாழ்க்கையை பக்குவம் படுத்தினார்
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo Месяц назад
சனிதான் எனக்கு சிறப்பான வாழ்க்கை கொடுத்துள்ளார்.
@NavinDevar
@NavinDevar Месяц назад
எப்படி ப்ரோ, விளக்க முடியுமா?
@kalimuthu1261
@kalimuthu1261 Месяц назад
​@@NavinDevar enakkum nanmai nadanthullathu😊
@NavinDevar
@NavinDevar Месяц назад
@@kalimuthu1261 விளக்க முடியுமா சகோ
@kalimuthu1261
@kalimuthu1261 Месяц назад
@@NavinDevar enaku 10il sani sukran saram vangi ullar. Dhanushu 10am veedu, veedu kudutha guru ucham. Guru vudan kethu ullar. Iruvarum sani saram vangi ullargal. Guru dasai padatha padu paduthi vittathu. Oru velai kuda kidaikkamal matravargal mathikkatha oru vazhkai vazhnthen. Ipo sani thasai nadakkirathu sontha thozhil amainthu porulatharam sirappaga ullathu. Mathippu mariyathai society il kidaikkirathu. Mukkiyamaga money problem illai. Sani guruvai pol seyal padugirar. Guru saniyai pol, sani guru via pol en jathagathi seyal padugirargal.
@NavinDevar
@NavinDevar Месяц назад
@@kalimuthu1261 அருமை, நீங்கள் மென் மேலும் வளர வாழ்துக்கள்
@sethun2011
@sethun2011 Месяц назад
நன்றி ஐயா. சனி பற்றிய பயத்தை மாற்றியதிற்கு .எனது 3வது மகள் பிறந்தவுடன் ஜாதகம் பார்த்தபொழுது மகர ராசி மகர லக்கினம் . வீடு வாசல் இருக்காது.அம்மா,மூத்த சகோதரம் இழப்பு. 2-இல் சனி ஆட்சி மிகவும் வருத்தப்பட்டேன் . பெண் பிள்ளை நன்றாக வளர வேண்டும் என்று முருகனை வேண்டி வேல் மாறல் சொல்லி வருகிறேன் . இன்று சஷ்டி திதி முருகனின் அருளால் உங்கள் பேச்சு நிம்மதி அளிக்கிறது .எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மேலும் அருளும் ஆற்றலும் தர வேண்டுகிறேன் ஐயா . நன்றிகளுடன் ஐஸ்வர்யா ( Sastika (female) 18/11/2023 11:04 AM, Coimbatore )
@user-gs6uv5is8l
@user-gs6uv5is8l Месяц назад
விடப்பா சனியனை கேளுப்பா தமிழை என்பது போல் உங்கள் பதிவை விட பாடலைக் கேட்பதற்கு நிறைய முறை ரீப்ளே செய்து கேட்க வேண்டியதாகி விட்டது அழகிய தமிழை பிசிறில்லாமல் பாடுவது தான் உங்கள் திறமை ஐயா. அருமை ஐயா. அருணகிரிநாதர் ஐய்யாவின் முத்தைத்தரு..... பிசிறில்லாமல் முதல்முறை படிப்பது கடினமாக இருக்கும்.நிறயை பெற்றோர்கள் நம் அழகான தமிழ் பாடல்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருவதை விட்டுட்டு ஆங்கில phonetics வகுப்பிற்கு பயிற்சி க்கு அனுப்புகிறாரகள். உங்களை மாதிரி தமிழ்ப்பாடல்களை படிக்கும் போது ஞாபகத்திறன் அதிகமாகும் என்பதுதான் உண்மை. திருப்புகழைப் பாட பாட திறமைகள் அதிகரிக்கும். 🙏
@jagadeeshc4634
@jagadeeshc4634 Месяц назад
உண்மை ஐயா நான் குரு தசைஇல். மிகுந்த கஷ்டப்பட்டேன்
@Karthikeyan.m86
@Karthikeyan.m86 Месяц назад
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.❤
@sivarama9874
@sivarama9874 Месяц назад
சார், சனீஸ்வரனைப் பற்றிய தங்கள் விளக்கங்கள் அனைத்தும் உண்மை என்பதை நிஜ வாழ்க்கையில் கண்டவன் நான். பல ஜாதகம் பார்ப்பவர்கள் நுனிப்புல் மேய மட்டுமே தெரிந்தவர்கள். நீங்கள் மட்டும்தான் ஆழமாகத் தோண்டிப் பார்க்கிறீர்கள்.
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Месяц назад
அருமையான விளக்கம் ஐயா 🎉
@gnanamanimariappan3131
@gnanamanimariappan3131 Месяц назад
தனுசு லக்கினத்திற்கு 2 ஆம் இட சனி. நல்ல பலனை சனி திசையில் தந்தது சார் சூரியனோடு இணைந்த சனி மற்றும் சூரியன் சாரம் நல்ல பொருளாதாரத்தை தந்தது சார் நீங்கள் கூறியது சரி நன்றி
@kalyanasundaramsrinivasan2612
@kalyanasundaramsrinivasan2612 Месяц назад
சரியான பதிவு அய்யா!
@Poonguzhali.T
@Poonguzhali.T Месяц назад
சனி கிரகம் பற்றிய புரிதலுக்கு மிக அருமையான பதிவு & சிறப்பான விளக்கங்கள்,நன்றி சார் 🙏🏻
@prajitharajendran9069
@prajitharajendran9069 Месяц назад
Very true anubavam guru Sir thank you so much 🙏🙏🙏
@kmuthukumaran6843
@kmuthukumaran6843 Месяц назад
மிக்க சிறப்பு சார் சிறப்பான விளக்கம் அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி என் பெயரை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் இந்த காணொளிக்கு உதாரண ஜாதகத்துடன் தொடர்பு கொள்கிறேன்
@grahamg.k1052
@grahamg.k1052 Месяц назад
Subathuva suchamavalu endru chollum oru jothidam theratha metavi oruvan yu tubeil ullan.sani bagavanai kullanari endrum navanchagan endrum kuruvan avanoda manavan ethai cholierupan.iyya thangal intha moodarkali patri pesa vedam.time wate.thangal jothidan perfect and correct in all manner.particularly vagram and sani bagavan patriya explanation.valgavala mudan sir
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Месяц назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@sssankersanker7540
@sssankersanker7540 Месяц назад
சனி பகவானுக்கு எப்பொழுதும் அவருக்கு நன்றி நன்றி நன்றி🙏❤️🙏
@user-xc1jw1bs8x
@user-xc1jw1bs8x Месяц назад
You are always pacitive super sir 🙏
@vasanthabalasubramanian5030
@vasanthabalasubramanian5030 Месяц назад
Sir, how can you explain differently about Saturn ,and Mars& Saturn combination? It's woundweful. You are" Great", sir.Taking into consideration with my family' s experience, I think that , you are right in many many aspects.I am a follower of you and some other Tamil astrologers eventhough I am a Malayali.I am very much interested in astrology, and know the basics of the same .
@ramkumarm858
@ramkumarm858 Месяц назад
Sani neecha vakaram sevai parivarthani achai can you explain this one sir
@senthilvelanayyavoo5136
@senthilvelanayyavoo5136 Месяц назад
Sir mesham lagnam Saturnbdasa prediction If 12 how I prediction...
@Raman55948
@Raman55948 Месяц назад
ஐயா வணக்கம் சனி & chandran in கும்பம். மகர lagnam. Guru வக்ரம் in thulam. 2nd place sani dasa good or bad?
@muruganchinnathambi6454
@muruganchinnathambi6454 Месяц назад
Kadaga lagnam 7sani santhiran thamatha thirumanam eppa nadakum solunga
@samrajsamraj2999
@samrajsamraj2999 Месяц назад
ஐயா. ஜாதகத்தில் தன் வீடடையையே பாா்க்கும் கிரகங்களைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.
@sivap6584
@sivap6584 Месяц назад
Sir, When saturn position VAKRAM in magara rasi(Atchi) with RAGHU or KETHU.what will happen?
@karuppasamias4665
@karuppasamias4665 Месяц назад
Thank you sir
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 Месяц назад
Thankyou
@balamuruganrajagopalpillai2621
@balamuruganrajagopalpillai2621 Месяц назад
இனிய காலை வணக்கம்
@ramyaramya141
@ramyaramya141 Месяц назад
Ragu thesai mudinthu kuru thesai varum pothu .ethu diffrent theriuma ayya.
@ragsraghava7223
@ragsraghava7223 Месяц назад
Sani in kadagam with mars in poosam Saram in 1st house what will be the palan for Sani dasa
@kingmozhi3186
@kingmozhi3186 Месяц назад
ஐயா செவ்வாயின் நட்சத்திரத்துக்கு 4ஆம் திசையாக சனி திசை வரும்தானே.,4ஆம் திசயாய் சனி திசை வந்தால் அது கெடுபலன் மட்டும் தான் செய்யுமா., அல்லது எப்படி பலன் கிடைக்கும்., கொஞ்சம் விவரிக்கவும்.,
@MadhanKumar-mn9or
@MadhanKumar-mn9or Месяц назад
Super speech sir
@youtubesakthi3724
@youtubesakthi3724 Месяц назад
வாழ்க வளமுடன் 🙏
@rajendranaruvachettiar2090
@rajendranaruvachettiar2090 Месяц назад
100% உண்மை
@MohanakrishnanMohanakris-bh5sr
@MohanakrishnanMohanakris-bh5sr Месяц назад
Hello sir. Mohanakrishnan. Pura natchathiram simha rasi. Kumba lagnam.09/07/1997. 9:55 pm in Chennai. Appa oda business continue pannalama? Ippo varaikum smooth ahh poguthu. And Chandra thasai ,sukra putthi running. Marriage eppo nadakkum sir?
@ssuganthi2537
@ssuganthi2537 Месяц назад
வணக்கம் சார் 🙏
@murugasamymurugesh3251
@murugasamymurugesh3251 Месяц назад
,anna nega solvathu true yenaku sani thasa nadakuthu maharalaknam risabathil sanni sun moon kastatha kudukarar anna life yeppady orukanumnu fulla namaku puriya vaikarar anna sani thasava kadandhu vandhavaga namma la pakkuvapaduthuvar anna nallavai kettavai yella seivar anna mega solvathu unmai anna
@sampathperumal5092
@sampathperumal5092 Месяц назад
Experience judgement sir.
@differentperceptions
@differentperceptions Месяц назад
Your narration is always quite interesting. Do you have venus in thr 2nd house in your horoscope ? Or the 2nd house must be strong. Am I correct? I wonder whether it's appropriate to raise this question here.
@gokulnath631
@gokulnath631 Месяц назад
ஐயா சூப்பர் சாட் கேள்விகளுக்கான பதில்கள் எப்போது வெளியாகும்?
@venkats5078
@venkats5078 Месяц назад
sani, suriyan, buthan serkai in thulam rasi, Sani aatchi and asthangam, eppadi irukkum
@thameembabu9191
@thameembabu9191 Месяц назад
Sir Enaku Magara laknathil sani atchi ... Yogama illa problem ah? Please tell me sir. 9/10/1991 2.25pm chennai. Please tell me sir.
@sethulingamliamaran962
@sethulingamliamaran962 Месяц назад
Suppose Laknam is DANUSU, and Venus is positioned in 6th house (Rishabham), will VENUS Dasa give malefic effect ?
@rojermichealmrf2253
@rojermichealmrf2253 Месяц назад
ஐயா எனக்கு ராகு திசை நடக்குது 8 இல் தனித்த ராகு கடகத்தில் , தனுசு லக்னம் சிம்ம ராசி . ராகு சனி சராரம் வாங்கி இருக்கு ஆனா சனி நீசம் மேஷத்தில் சூரியன் , செவ்வாய் மற்றும் குரு உடன் இருக்கு ஐயா. எனது பிறந்த நாள் 16-04-2000 12.30 am. வெளிநாடு வேலை கிடைத்து (apirl 27 ) கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு cancel ஆகிவிட்டது ஐயா . ராகு திசை பயமாக இருக்குது ஆய்ய பிடித்த வேலை கிடைக்குமா இல்லை ய என்று. உங்களது எதாவது பதிவில் கொஞ்சம் சொல்லுங்க ஐயா யாரிடம் கேட்டாலும் மாறி மாறி கூறுகிறார்கள். நன்றி ஐயா நான் காத்துக்கொண்டு இருக்கிறேன் உங்களது பதிவிற்கு ( சில வினாடிகள் கூறினாலும் போதும் ஐயா).
@sanmugamsanmugam6236
@sanmugamsanmugam6236 Месяц назад
good சனியன்
@mathiyalagan1504
@mathiyalagan1504 Месяц назад
ஐயா வணக்கம் 🙏🙏
@ArpitDevendra
@ArpitDevendra 20 дней назад
சஸ யோகம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
@ramyaramya141
@ramyaramya141 Месяц назад
Ramya 13.2.1992 night 12.18 rohini government job kidaikuma ayya
@dhanapaln3662
@dhanapaln3662 Месяц назад
Sir 4-8-1992,8.41 PM, Erode, govt job which time I get it?
@smprabakaran1207
@smprabakaran1207 Месяц назад
வணக்கம் ஐயா, 10ல் மே சத்தில் நீச்சம் பெற்ற சனி மகாதிசையில், எளிய மக்கள் பலருக்கு உதவி புரியும் வாழ்வு எனக்குக் கிட்டியது.நன்றி.ச.மு.பிரபாகரன்,விருதுநகர், 12/04/1971, 12.30 மதியம் (வால்பாறைவாழ் ,பலமக்கள் எமையரிவர், எமதுசிவாலய திருப்பணியும் இக்காலமே)
@senthilvelanayyavoo5136
@senthilvelanayyavoo5136 Месяц назад
எல்லோருக்கும் சனியை பற்றி சொல்றாங்க மேஷத்துக்கு சனி தசாவை சொல்லுங்க...
@manikandanmanikandan2586
@manikandanmanikandan2586 Месяц назад
ஐயா.எனக்கு மகர லக்னம்.லக்னத்தில் குரு. 5 ல் சுக்கிரன். 10ல்சனி கேது. சனி வக்ரம்.சனி கேது விசாகம் கால்.சனி திசை எப்படி இருக்கும்.
@rams8417
@rams8417 Месяц назад
எனது முதல் மகள் ரிஷப லக்கினம், 9ல் சனி ஆட்சி (19.04.2022, 7.53am) .. 2ம் பிள்ளைக்கு ஐப்பசியில் நாள் எடுக்க முற்படும் போது 9ல் செவ்வாய்... 18.10.2024, 7.30am. 9ல் பாவ கிரகமான சனி, செவ்வாய் இருந்தால் தந்தைக்கு கூடாது என நீங்கள் மேற்கோள் காட்டிய பாடல் ஞாபகம் உள்ளது. மேற்படி பலன்கள் நடக்குமா? நடப்பதாக இருந்தால் அது அதன் திசையில் மட்டும் நடக்குமா? அல்லது எப்போதும் நடக்குமா? அரைகுறை யோசிய அறிவால் வந்த வினை 😢 தயவு செய்து நிவர்த்தி செய்ய வேண்டுகிறேன்...
@rajendranaruvachettiar2090
@rajendranaruvachettiar2090 Месяц назад
ரிஷப லக்கினம் 11ஆம் இடத்தில் இருந்து சனி தசா நடத்துகிறார் சொந்த நட்சத்திரம்இவர் சொன்ன மேலும் அனைத்தும் எனக்கு நடந்து விட்டது
@kirubajjc
@kirubajjc Месяц назад
வணக்கம் சார் 🙏 விருச்சிக லக்னத்திற்கு 4ல் சுக்கிரனும், 12ல் சனியும் பரிவர்த்தனை பெற்றால்? உயிர் காரகத்துவம் பாதிக்குமா?
@rajaramadass6467
@rajaramadass6467 Месяц назад
Namaskaram guruji,my son's name methilesh DOB -25th may 1996at 11:58am POB - Bhopal when he will get marriage pl
@Ragavan61189
@Ragavan61189 Месяц назад
ஜயா வக்ர கிரகம் 11ல் இருந்தால் எப்படி பின்நோக்கி எடுப்பது
@SpPandiyan-pd4dp
@SpPandiyan-pd4dp Месяц назад
Makarathil sani, kadagathil chandran marriage delays 20/ 10 / 1992 6.20 am kulithalai
@ganeshthai9665
@ganeshthai9665 Месяц назад
இது உண்மை
@arunagirisoundarrajan383
@arunagirisoundarrajan383 Месяц назад
ஆமா சார் என் கணவருக்கும் குரு திசைல வச்சு செய்றாரு 17/09/1977 9.45 am ஈரோடு( துலாம் லக்கினம் ) 6ம் இடத்து அதிபதி
@Anandhi.S
@Anandhi.S Месяц назад
ஐயா வணக்கம் என் லக்னம் மிதுனம். 3ல் சனி. அஷ்டாமதிபதி திசை சனி திசை சுக்கிர புத்தி. 2015 முதல் 9 ஆண்டுகளாக நடக்கிறது. இனிமேலாவது பாக்கியாதிபதி திசையாக மாறுமாங்க சார்? பணிநிரந்தரம் பெறுவேனா? வீடு வாசல் அமையுமா?
@rathigapriya4120
@rathigapriya4120 Месяц назад
எனக்கு தனுசு லக்னம் 2ல் சனி இதுவரை குடும்பம் அமையவில்லை குரு பார்வையில் தான் சனி உள்ளது அடுத்து வருவது சனி தசை பார்போம் என்ன செய்ய இருக்கிறார் என?
@shivageie
@shivageie Месяц назад
Sir, ஒரு ஜாதகம் எடுத்து கொள்ளும் பொழுது, ராசி சக்ரம், தசா, புத்தி, கோச்சாரம் இப்படி அனைத்து கட்டங்களுக்கும் கணித்து பலன் சொல்ல குறைந்தது 45 நிமிடம் ஆகுது. இது எனக்கு ஜாதகம் பார்ப்பதில் அனுபவம் இன்மையா? இல்லை இது சரி தானா?
@user-ex4zs7qe7g
@user-ex4zs7qe7g Месяц назад
🙏🙏
@aswinsanjay1823
@aswinsanjay1823 Месяц назад
ஐயா , நான் 13/03/2004 ,7.10 [A.M]ல் பிறந்தேன், எனக்கு வேலை கிடைக்கவில்லை, தொழில் செரிவரவில்லை ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா? பதிவு போடுகள் ஐயா ?
@prajitharajendran9069
@prajitharajendran9069 Месяц назад
🙏🙏🙏
@kirubajjc
@kirubajjc Месяц назад
தனுசு லக்னத்திற்கு 4ல் சனியும் 2ல் குருவும் இருந்து, பரிவர்த்தனை பெற்றால்? இரண்டும் வக்கிரமும் ஆனால்?
@balasubramani5847
@balasubramani5847 Месяц назад
சொந்த தொழில் செய்து மிகவும் கடன் சுமையில் உள்ளேன் நான் சொந்தத் தொழில் செய்யலாமா கூடாதா இனி வரும் சனி திசை நன்மை செய்யுமா என் பிறந்த நேரம் 3.33 am பிறந்தநாள் 16/10/1983 மதுரை
@user-dn4kr4uk4s
@user-dn4kr4uk4s Месяц назад
It is true about good Saturn placement. DOB 04, Nov, 1984, time 15:42, place chennai. My Saturn Dasa was awesome and I win every grade with distinction. But my Mercury Dasa was the worst, 7th lord in 9th house with Ketu. It really screwed my relationship with in-laws, job, and still couldn’t recover from it. Now, it’s Ketu Dasa… from frying pan to fire 🥵🥵🥵🥵🥵
@arudhrav6061
@arudhrav6061 Месяц назад
Sani is responsible for our karma . Wherever we did previously is what he gives it back.
@Dhrxzz._
@Dhrxzz._ Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bojanleadership9704
@bojanleadership9704 Месяц назад
Saturn is the celestial justice in the celestial cabinet.Since he is in charge of home department.He is taking the role of police to discipline the people.He is discharging the functions allotted to hi according to karma of the particular person and he will not decide on his own.
@trsriananth4490
@trsriananth4490 Месяц назад
💐🌹🙏🏻🌹💐
@dhivya3799
@dhivya3799 Месяц назад
Ayya superchat prediction podunga
@user-ut1tj2zs9q
@user-ut1tj2zs9q Месяц назад
உண்மை உண்மை நான் ராஜா மாதிரி வாழ்ந்தேன் ராகு திசையில் ஆனால் குரு திசையில் படாதபாடுபடுகிறேன்
@durgadevi2288
@durgadevi2288 Месяц назад
Unmai
@karthiknivi7997
@karthiknivi7997 Месяц назад
ஜோதிடருக்கும் சனி இரண்டில் இருப்பது மிக நன்மை தானே சார்...
@vadhanidurairaj8047
@vadhanidurairaj8047 Месяц назад
ஐயா வணக்கம் நீங்க ராசிபலன் சொல்லலாமே சனிப்பெயர்ச்சி குரு பெயர்ச்சி நாங்க எல்லாம் எதிர்பார்த்து இருப்போம் எப்பவுமே நீங்க அதிகமா லைவ தான் வரீங்க
@SaravanaKumar-sc8br
@SaravanaKumar-sc8br Месяц назад
02.11.1994 time 4.15 pm guru Dasa 😂😂😂😂
@Dhrxzz._
@Dhrxzz._ Месяц назад
கணவன் மனைவிக்கு ஒரே திசை நடக்கும் போது எப்படி பலன் இருக்கும் sir சொல்லுங்க please 🙏🏻🙏🏻
@mook8755
@mook8755 Месяц назад
கணவன் மனைவி இருவருக்கும் ஒரே தசை பொருத்தம் தவறு என்று பல ஜோதிடர்கள் கூறியுள்ளனர்
@umauma5475
@umauma5475 Месяц назад
குருவால் கெட்டேன்
@Mani-fb7oy
@Mani-fb7oy Месяц назад
நீங்கள் மட்டும் தான் சனி சேர்க்கை நன்மை என்று கூறுகிறீர்கள் இதனால் என் திருமணம் நடக்கவில்லை என்று கூருகிறாரகள் அதுபோல ஆட்சி பெற்ற கிரக திசையில் நிலையாக் வேலைக்குசெல்பவரும் நான் பார்த்திருக்கிறேன்
@sathishc4653
@sathishc4653 Месяц назад
அடிக்கடி காதலில் வீழ்வதும் ஒன்றுபோனால் மற்றொன்றிற்கு தாவுதலும் அதிகம் உடையவர் யார் video ???
@kalimuthu1261
@kalimuthu1261 Месяц назад
5th place la bad combination Nala problem irukkum
@jeevavenkatraman6974
@jeevavenkatraman6974 Месяц назад
Dear Sir, I am a consistent follower of your videos. Over the past 10 years, I have faced great turmoil and lost all hope in life. I lost my hard-earned money, my father suffered a huge loss in his business, and he sadly passed away from cancer on April 20, 2018, just one year after his diagnosis. My mother was left begging relatives for help, and I have been separated from my family due to work, unable to support them in their time of need. Could you please examine my horoscope and let me know if these cycles of bad times will ever end? Will I ever see light in my life? Name: Jeeva Venkatraman DOB: 26/12/1989 Time: 04:47 PM (DST) Place of Birth: Melbourne, Australia Thank you. Yours Faithfully, Jeeva Venkatraman
@kumarkowsi5401
@kumarkowsi5401 Месяц назад
வணக்கம் சார் குமார், எனக்கு சனி மட்டுமே அதிகம் பிடித்தவராக இருக்கிறார்.எனது வாழ்க்கை மெதுவாக நகர்ந்தாலும் மகன் மகள் ஐடி வேலை.கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறோம்.40 வருடங்களாக நான் மருத்துவமனை சென்றதில்லை.சனியே எனக்கு பிடித்தமானவர். குமார் 24 .1. 1967.நேரம் 1.30 pm கோவை.
@karpagamk6713
@karpagamk6713 Месяц назад
Vanakkam anna
@kumarkowsi5401
@kumarkowsi5401 Месяц назад
@@karpagamk6713 வணக்கம்... உங்கள் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்.
@prabakaranmuthusamy1288
@prabakaranmuthusamy1288 Месяц назад
ஐயா தங்களாவது சனியனே சொல்லாமல் சனி ஈஸ்வரனே சொல்லுங்க சங்கடமா இருக்கு நீதி நேர்மை நீயாம் அப்பிடி பேசுறவங்கள யாருக்கு தான் புடிக்கும் சனிஸ்வரர் ஒரு போதும் மீன் கொடுப்பதுயில்ல மீன் பிடிக்க கற்று கொடுப்பார், உழைப்பும் அவனிடம் சொம்ப லும் அவனிடம் நீ உழைப்பு எடுக்காமல் சொம்ப ல எடுத்துட்டு அவனை குறை சொன்ன என்ன அர்த்தம் சனிஸ்வரர் ஒருவர் மட்டுமே ஆள பார்த்து அந்தஸ்து பார்த்து மார்க் போடுவதில்லை தப்பான பதில் னா தப்பு தப்புதான் அது ஈஸ்வரணகவே இருந்தாலும் சரி விட மாட்டார்
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Месяц назад
சின்னராஜ் ஐயா வணக்கம் உங்களுக்கு கமெண்ட் செய்தவர் புத்தகத்தில் இருப்பதை படித்து சொல்லி இருக்கிறார் அவ்வளவுதான் எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் துலாம் லக்கனத்தில் செவ்வாயும் சனியும் இருக்கிறது நல்ல வீடு வாசல் நல்ல அழகான மனைவி கிடைத்திருக்கிறது அதேபோல் குருபகவான் கன்னி லக்கினத்திற்கு செவ்வாயை குரு பார்த்து 10 வருடம் ஆகியும் சகோதரர அமைப்பு கொடுக்கவே இல்லை குரு சுப கிரகம் தானே ஏன் கொடுக்கவில்லை
@dailynewfuns
@dailynewfuns Месяц назад
Appo avareye poi kelu po😢
@RamKumar-tw9ef
@RamKumar-tw9ef Месяц назад
சனி கொடுக்க யார் தடுப்பார்😊
@kavitha3438
@kavitha3438 Месяц назад
வணக்கம் ஐயா... கவிதா அவிட்டம் 1ம் பாதம் மகரம் 21.9.1980. ஞாயிறு 7.00 மணி இரவு. மீன லக்னம் . சனி,சூரியன் ,புதன் 7 ல் கன்னியில் இருக்கிறார்கள். நான் எங்க அப்பா முகத்தை பார்த்ததே இல்லை. அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட்டார்கள். எனக்கு ஒன்பது வயது இருக்கும் போது அப்பா இறந்து விட்டார். கடைசி வரைக்கும் எங்க அம்மா எங்க அப்பா முகத்தை காட்டியதே இல்லை. போட்டோவில் கூட பார்த்தது இல்லை. 😢 அப்பா எப்படி இருப்பார் என்று தெரியவே தெரியாது . நான் பிறப்பதற்கு முன்பே இருவரும் பிரிந்து விட்டார்கள். எனக்கு திருமணம் ஆகும் வரை நானும் அம்மாவும் எங்க பாட்டி வீட்டில் இருந்தோம். பாட்டி வீட்டில் தான் நான் வளர்ந்தேன். அப்பா பலமுறை என்னைப் பார்க்க பாட்டி வீட்டுக்கு வருவாராம். ஆனால் எங்க அம்மா அப்பாவிடம் என்னையும், என்னிடம் அப்பாவையும் காட்டவில்லையாம். நான் அப்பொழுது சின்ன குழந்தை எனக்கு ஒன்னும் தெரியாது இப்பொழுது சனிதிசை புதன் புத்தி ..வரும் செப்டம்பரில் .நான் வெளிநாடு சுற்றுலா போகலாம் என முயற்சி செய்கிறேன் . கொஞ்சம் பணப் பிரச்சனை. இருந்தும் முயற்சி செய்கிறேன். என்னை இந்த சனிபகவான் கடல் தாண்ட விடுவாரா ? மாட்டாரா? சொல்லுங்கள் ஐயா...சுமாராக ஒரு 15 வருடங்களாக சனிக்கிழமை தோறும் சனிபகவானை கோவிலில் சென்று கும்பிட்டு வருகிறேன். (சில வாரங்களைத் தவிர்த்து ) இந்த சனிபகவான் என்னை நான் நினைத்த படி செப்டம்பரில் கடல் தாண்ட விடுவாரா? 😢
@kavitha3438
@kavitha3438 Месяц назад
@pookkal-tt5uy சென்னை
@kavitha3438
@kavitha3438 Месяц назад
@pookkal-tt5uy குடித்து விட்டு வந்து ரொம்ப அடிப்பாராம். அதான் எங்க அம்மாவோட தம்பி எங்க மாமாவும், எங்க தாத்தாவும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்களாம். அப்ப கூட்டிட்டு வரும் போது நான் வயிற்றின் உள்ளே ஐந்து மாதம் இருந்தனாம்
@kavitha3438
@kavitha3438 Месяц назад
@pookkal-tt5uy நான் மீன‌ லக்னமா இல்லை மேஷ லக்னமா ன்னு தெரியல ...எங்க அம்மா 7 மணிக்கு பிறந்தேன் சொன்னாங்க, 7.45 க்கு பிறந்தேன் சொன்னாங்க. 7 மணி பிராகாரம் மீன லக்னம் ஜாதகம் போட்டு வைத்து இருக்கேன். 7.45 பிரகாரம் மேஷ லக்னம் வருது இரண்டு ஜாதகம் இருக்கு. ஜோசியக் காரர்களும் குழம்பி போகிறார்கள். எனக்கே தெரிய வில்லை.
@kavitha3438
@kavitha3438 Месяц назад
@pookkal-tt5uy எங்க அம்மா அப்ப Hospital ku 4.30 to 6 இராகு காலம். இராகுகாலம் முடிந்து 6 மணிக்கு மேல் ஆஸ்பத்திரிக்கு போனேன் சொன்னாங்க. எப்படி பார்த்தாலும் ஆஸ்பத்திரிக்கு போக 1 1/ 4 மணி நேரம் ஆகி இருக்கும். ஆஸ்பத்திரிக்கு போயிட்டு கொஞ்சம் நேரத்தில் பிறந்து விட்டேன் சொன்னாங்க.
@kavitha3438
@kavitha3438 Месяц назад
@pookkal-tt5uy மீன லக்னம் என்றால் வாய்ப்பு இல்லைன்னு நினைக்கிறேன். எப்படி பார்த்தாலும் ஆஸ்பத்திரிக்கு போகவே 1 1/2 மணி நேரம் ஆகி இருக்கும். 6 மணிக்கு கிளம்பி 7.30 மணிக்கு தான் போய் ஆஸ்பத்திரியில் சேர்ந்து இருப்பாங்க அம்மா. அப்ப நான் 7.45 க்கு பிறந்து இருக்கலாமோ.... அப்படி பார்த்தால் மேஷ லக்னம் வருது
@NavinDevar
@NavinDevar Месяц назад
அய்யா இந்த சசா யோகம் பற்றி கொஞ்சம் விரிவாக பதிவிடுங்கள் அய்யா. இந்த யோகம் உண்மையானதா ? சனி உடன் கேது இருந்தால் யோகா பங்கம் ஆகுமா? மேஷ லக்னம், ரிஷப ராசி -7இல் துலாமில் சனி கேது.
@balasubramani5847
@balasubramani5847 Месяц назад
சொந்த தொழில் செய்து மிகவும் கடன் சுமையில் உள்ளேன் நான் சொந்தத் தொழில் செய்யலாமா கூடாதா இனி வரும் சனி திசை நன்மை செய்யுமா என் பிறந்த நேரம் 3.33 am பிறந்தநாள் 16/10/1983 மதுரை
Далее
Кто быстрее? (GTARP)
19:19
Просмотров 519 тыс.