Тёмный

Respectful Life by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 298 тыс.
Просмотров 125 тыс.
50% 1

Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Опубликовано:

 

23 янв 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 139   
@tharmananthanamarasingam7817
@tharmananthanamarasingam7817 4 года назад
தங்களின் பேச்சுக்கு நான் அடிமையாகி விட்டேன் ( love is better then anger)🙏🇨🇦📕🇺🇸🙏
@amaravathiponnusamy1876
@amaravathiponnusamy1876 3 года назад
பொறுக்கமுடியாத அவமானத்தையும் சிக்கல்களையும் சந்தித்து தற்போதுதான் பெருமூச்சு விட்டேன். அதற்குள் இந்த பதிவை படித்து விட்டேன்.
@kumuthamrangaswamy3798
@kumuthamrangaswamy3798 5 лет назад
ஐயா, தங்கள் கணிப்புகள் அனைத்தும் அருமை. மேலும் தங்கள் தமிழ் மேற்கோள் காட்டிகள் அருமை. எனது இஷ்ட தெய்வம் மகாவிஷ்ணு அருள் பெற வாழ்த்துகள்
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
குருவே சரணம்...
@poonkodi9504
@poonkodi9504 2 года назад
ஐயா உங்கள் செந்தமிழுக்கும் நகைசுவை பேச்சுக்கும் நாங்கள் அடிமை
@lakshmisenthilkumar901
@lakshmisenthilkumar901 4 года назад
Really very good Sir. Your predictions are precise
@BalachandraSarma
@BalachandraSarma 5 лет назад
Wonderful Explanations thanks
@msivasubramanian440
@msivasubramanian440 3 года назад
Good answer to your reply
@uma4992
@uma4992 4 года назад
Nice speaking. Thanks
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@rmuralikrish
@rmuralikrish 5 лет назад
நன்றி
@poongundrans621
@poongundrans621 5 лет назад
ஜோதிட ஆசான் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம்....ஐயா இன்று Background மிகவும் அழகாக உள்ளது....
@tariniarts8035
@tariniarts8035 7 месяцев назад
அருமையான விளக்கம் ஐயா.
@pravanya2006
@pravanya2006 4 года назад
Super sir 🙏🌹👍
@oshosathya4677
@oshosathya4677 5 лет назад
sema super sir
@arulk4407
@arulk4407 5 лет назад
வணக்கம்சின்னராஜீஅவகளேவாழ்கவளமுடன்..என்பெயர்..அருள்
@poongodia4746
@poongodia4746 3 года назад
Arumai arputhem very, very super friend
@rkanthasamykanthasamy2124
@rkanthasamykanthasamy2124 5 лет назад
thanks thanks
@lathag1867
@lathag1867 4 года назад
வாழ்த்துக்கள் சார்... நன்றி.... மிக தெளிவான விளக்கம். இதே சனி திசை 9ல் உச்ச சந்திரனுடன் + 11ல் சுக்கிரன் பரிவர்த்தனை. நானும் உயிர் தப்பிதான் வந்திருக்கிறேன். நிறைய மன உளைச்சல்களின் போது எனது தாயார் என்னை வளர்த்ததை நினைத்து மனதை அழுது சரிசெய்து கொள்வேன். ராசிக்கு 8 ல் சனி கேது சேர்ந்து அமர்ந்த நேரத்தில் மேலிருந்து பாம்பு என் மேல் முதுகுப்பக்கம் விழுந்து இறங்கி சென்று விட்டது. அதிகாலை நேரத்தில் தண்ணீர் தொட்டிக்குள் விழ விழாமல் எந்த தேவதை காப்பாற்றியதோ தப்பித்தேன்... இவ்வளவு சூழலிலும் நான் என் தன்னம்பிக்கை விடாமல் சனி திசையில் தொழில் தொடங்கி (சேவை) அஷ்டமத்தை கடந்து 3 வது வருடமாக எனக்கென்று ஊன்றி நிக்கிறேன். இதற்கும் எனக்கென்று பதவி பட்டம் வருமானம் எல்லாம் இருந்தும் தனித்து விடப்பட்டபோது... சுக்கு நூறாகிப்போனேன்... இருந்தும் வழக்கென்று போகாமல் வாழ்ந்துவிட்டேன்.... ஒம் நமச்சிவாய..... ஏதோ சொல்ல வேண்டும் என தோன்றியதால் சொல்லி விட்டேன்..... என்னைப் போல் வாழும் மனங்களுக்கு இது ஒரு தெளிவைக்கொடுக்கும் என நம்புகிறேன்...
@logeshp3440
@logeshp3440 5 лет назад
Bro one doubt.. for Aries and Scorpio.. mars is the laguna lord.. can u explain.. mars will do good or bad for those 2 lagnas ? And explain for mars retro as well
@viswanathans1781
@viswanathans1781 5 лет назад
அருமை
@justinevasavan9266
@justinevasavan9266 5 лет назад
Im rishabam, shani in 5th house(kanni), chithrai nakshatram
@nandhiniusha1434
@nandhiniusha1434 5 лет назад
Background picture is very good sir
@balasree1375
@balasree1375 5 лет назад
Sir, I have an doubt about what is the relationship between karma fate. How it's related and is there any way to change our fate. Fate change pana mudiyuma and bad karma va Good karma va change pana mudiyuma
@mani443
@mani443 5 лет назад
Vanakkam Sir 2019 Raahu Kethu palangal When will you post?
@williamtamilmannan4558
@williamtamilmannan4558 2 года назад
Nice
@cellphone4457
@cellphone4457 5 лет назад
திருமணம் விட மலட்டுத்தன்மை விவாகரத்து பற்றி ஜோதிட விளக்கம் தேவை
@senthilnathanr8398
@senthilnathanr8398 5 лет назад
sir i am simma laknam guru in meenam now guru thisai puthan buththi
@oshosathya4677
@oshosathya4677 5 лет назад
aatchi petra graham vakaram petral enna palan sir ?
@user-lo1xv3ft8c
@user-lo1xv3ft8c 5 лет назад
அருமை சின்ன ராஜ் அண்ணா வணக்கம் லக்கினாதிபதி ஆட்சி பெற்றோ உச்சம் பெற்றோ நின்றாள் சுய ஒழுக்கம் கவுருவம் வராதா
@ShankarKumar-kx5ue
@ShankarKumar-kx5ue 5 лет назад
வணக்கம் ஓவ்ஒன்ரு எண்ணை சொல்வதுபபோலவொ ஐய் சங்கர 1977/2/10 9:37 ௧ வல்லிமலை வேலூர் மாவட்டம் சொந்ததொழி நேரம் எப்போயிது ஐய்யா
@04312472321
@04312472321 Год назад
Thanks ji
@sugacocoproducts2578
@sugacocoproducts2578 5 лет назад
Hi sir
@swathir5648
@swathir5648 5 лет назад
Hello sir I am lakshmi. I was seeing my daughter horoscope in your face book page. Please answer me sir. I am waiting for your solution sir.
@hemaraj3880
@hemaraj3880 4 года назад
Sir my DOB 13 /09/1993 07.01 AM...kanni lagnam.. Kuzhanthai baakkiyam yeppo kedaikum mattum Sollunga sir pls
@ushaswamy1203
@ushaswamy1203 2 года назад
Sir I like ur astrological analysis.please let me know about the children of mithuna rasi parents .Both parents are mithuna rasi ,thiruvadarai nakshakrhram.
@chandruchandra02
@chandruchandra02 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@ramsanki2337
@ramsanki2337 5 лет назад
sir ,plz tell prediction for my son currently Ragu dasa is running,ragu is in second house,just give ur prediction sir, thank u for your service...how is my son future....23-9-2017 12.46am dharmapuri
@DrNeeraj-ne2mt
@DrNeeraj-ne2mt 5 лет назад
Sir can u play a video explaining the relationship between father and son
@ManiMani-ki8dg
@ManiMani-ki8dg 5 лет назад
ஐயா வணக்கம்
@jeevanandham761
@jeevanandham761 5 лет назад
Sir.. Ennoda jadhakam pakanum sir.. How can i proceed it
@shyamsundarsume4615
@shyamsundarsume4615 5 лет назад
Namaste sir Pls explain if 5 th lord is the 8th lord and in 11 th place ( Danush) with Surya . Guru aspects them from 7 th house. In my life I experienced great mental agony during 5 th lord budhan dasa. Will you pls explain how that happened? Guru vagram hence that happened ? DOB :29/12/67 Kanchipuram 10.30 a.m.
@amutham5332
@amutham5332 5 лет назад
Sir, my son whose lagna is mithuna has his fifth lord(Shukran) in eighth house in conjunction with ketu. But he already is done with Shukran dasha at his younger age. At what dasha and which bhukthi has he to be careful. And which lord he has to worship to keep away from the I'll effects of that particular bhukthi. This sukran with ketu in eighth house doesn't have the aspect of Jupiter. He is 20/02/2000 born in Chennai at 1:24p.m. Thanks in advance. With the hope that this comment comes to your notice and also with the hope that you answer my question in this very same comment, Amutha
@jayalakshmi1562
@jayalakshmi1562 5 лет назад
7.2.1986.4.45am chennai தற்போதய நிலை ராகூ தசை புதன் புக்தி கடன் தீருமா கௌரம் பாதிக்குமா
@SakthiVel-he3cf
@SakthiVel-he3cf 3 года назад
அருமையான பதிவு.எனது சாதகதத்தில் பிறந்த தேதி 11/10/1966 காலை 4.00am. கன்னியா லக்னம்.சனி 5க்குடையவன் கும்பத்தில் இருந்து சனி திசை நடத்துகிறார்.06701/2022 ல் புதன் திசை பிறக்கிறது. தற்போது என்னை நீண்ட கால நண்பன் கன்யா ராசிக்குறியவன் என்னை தொழிலில் பல லட்சங்கள் ஏமாற்றி விட்டார்.கணக்கு வரவில்லை.அந்த நண்பன் இன்னும் ஒருபடி மேலே போய் நீ தான் பணம் தரனும் என்கிறார்.அதற்கு நான் இந்த வரவு செலவை துடியான கோவிலில் வைத்து கணக்கை ஒப்படையுங்கள் என்று கூறினால் நாத்திகம் பேசி வழிக்கு வர மாட்டேன் என்று கூறுகிறார்.இதற்கு என்னதான் முடிவு.கர்ம அப்படியா என்னைப் பிடித்து ஆட்டுது.ஐயா பதில் கூறுங்கள்.என் வாழ்க்கையில் விமோசனம் பிறக்குமா.
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@thismethathismetha6402
@thismethathismetha6402 2 года назад
100 %unmai
@sivasathiamoorthy7642
@sivasathiamoorthy7642 5 лет назад
பாதம் பணிகிறேன் ஐயா
@poviyakalvis4034
@poviyakalvis4034 4 месяца назад
👍👍👍👍
@gksara3413
@gksara3413 5 лет назад
19.5.79.am9.20 சரவணன் மதுரை ஐயா எப்படி இருக்கும்
@sanjayravi7405
@sanjayravi7405 4 года назад
Sir 5th Lord rahu ketu oda irundha epdi irukum , adhuku Oru example oda explain panunga.
@priyasaminathanpriyasamina3213
செந்தமிழ் ஜோதிட தேன் மழை ஐயா அவர்களே , வணக்கம் , இப்டபோதைய பதிவு எனது ஜாதகத்தை ஒத்து உள்ளது , 2011-ல் ஊராட்சி மன்ற தலைவரானேன் , மீண்டும் ஆவேனா (or) ஜோதிடர் ஆவேனா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா , D| B 26.03.1977 , Time 3. 17 pm , p | B Thirutharaipoondi , by Srv. சாமிநாதன் , Ex president , மேலமருதூர் , திருத்துறைப்பூண்டி TK , திருவாருர் dist.
@sakthiwaterdiviner4701
@sakthiwaterdiviner4701 2 года назад
வணக்கம் ஐயா, என் பெயர் சக்தி. என் ஜாதகத்தில் ஒரு ஒரு கிரகங்கள் கூட உச்சமும் இல்லை ஆட்சியும் இல்லை, அதனால்தான் என்னவோ! வேலை, தொழில், குழந்தை, நோய் நொடிகள் என அனைத்தும் என்னை வாட்டுகிறது. தற்போது ஆயுள் பயம் வேற, உச்சம் மற்றும் ஆட்சி இல்லை என்றால் வாழ்க்கையில் செட்டில் ஆக முடியாது ஐயா. பிறந்த தேதி 04/04/1986, நேரம் 4.28am பிறந்த இடம்: திருவண்ணாமலை. நான் பிறந்த போது எனது தந்தை ஒரு ஜோதிடரிடம் ஜாதகத்தை எழுதி வைத்துள்ளார் அதில் எனக்கு விருச்சிக லக்னம் ஆயுள் 55 என்று உள்ளது. அதை படித்த முதல் இன்றுவரை மிகவும் ஆழ்ந்த கவலையில் உள்ளேன். நன்றி சார்.
@cellphone4457
@cellphone4457 5 лет назад
நல்ல ஜோதிட அறிவு
@prakashmanickam3183
@prakashmanickam3183 5 лет назад
Sir, enaku 5th house viruchchagam (chevvai) neshapanga Raja yogam at 1st house ( kadaga lagnam) Jupiter + Mars+ Mercury+ Venus, at 6th house Moon (Theipirai) + Rahu, 7th house Saturn(Aachi), 12th house Sun + Kethu, I born on June 28, 1991, 9.20 AM, Dhanush Raasi, Pooradam Natchthiram, When I get gob and marriage? I born after lunar eclipse ( 27/6/1991). Pls tell me I am Prakash from Manapparai.
@natkuganarchunaraja974
@natkuganarchunaraja974 3 года назад
Hi sir🙏🙏🙏 I performed really Best in studies, sports and spritual activities in my childhood that's dhasa of saturn(retro)🤗🤗🤗.in dhasa of mercury(retro), I felt good in bukti of venus,but bukti of rahu is very bad😭😭.what are the reasons for that? I try to pray God narajana,but I couldn't do that😭😭 I pray only kuga and shiva🙏🙏🙏how will be bukti of Jupiter.please explain sir🙏🙏🙏1994.06.21,time 12.10pm srilanka.
@justinevasavan9266
@justinevasavan9266 3 года назад
Im taurus, my 5th house has sani. Can yo say something
@thulasithulasi6329
@thulasithulasi6329 3 года назад
Meena raasi.thanusu lagnam.lagnathuku 12 ill sevvai.avarea 5 am athipathi.raasiku 2 m athipathi.raasiku 9 ill aatchi.
@goldskyec7895
@goldskyec7895 4 года назад
thula laknam 5m athipathi nesam petravan paadu miga siramam maraivu petrathu nanmai
@sivaanantham5073
@sivaanantham5073 3 года назад
வணக்கம் சார் ‌...5ம்அதிபதி சனி 11ல் பாதகஸ்தானத்தில் ராகுவின் சேர்க்கை அம்சத்தில் உச்சம் சார் பலன் எப்படி இருக்கும் சார் வணக்கம்
@pappupappu6933
@pappupappu6933 4 года назад
பிறந்த தேதி 11.4.2019 நேரம் காலை 8.25 எப்படி இருக்கு தயவு செய்து பாத்து செல்லுங்க
@trsriananth4490
@trsriananth4490 2 года назад
💐🌹🙏🏻🌹💐
@trsriananth4490
@trsriananth4490 2 года назад
I'm waiting 2035
@prabhagoodganesh1350
@prabhagoodganesh1350 3 года назад
Lagna 5'th is subject of pride is right
@ykv880816
@ykv880816 5 лет назад
Hi sir my dob is. 16.08.88. 1.45pm dharmapuri...I have guru in 7 house .. it is alone there. My next dasa will be guru dasa.. pls predict it for my horoscope how it will be... and also I m searching now for a job .. will get a job . I m in usa now
@RameshRamesh-pw4mp
@RameshRamesh-pw4mp 4 года назад
ஐயா ரமேஸ் கன்னி லக்னம் 5 இடத்தில் சனி ராகு சூரியன் 11 இடத்தில் குரு கேது என் வாழ்க்கையில் மிகவும் கஷ்டம் நடக்கது
@YOURS1
@YOURS1 5 лет назад
அய்யா சின்னராசு, வாழ்க்கையில கஷ்டமோ, அவமானமோ படாமல் புழு மாதிரி வாழுறதுக்கு பதிலா.. எல்லாத்தையும் எதிர்கொண்டு ஒரு மனிதனாக வாழ்வது எவ்வளவோ மேல்!
@kanweekan8463
@kanweekan8463 4 года назад
அருமையா சொன்னீங்க.👏👏👏 நீ என் இனமடா..
@prabuprabu3138
@prabuprabu3138 2 года назад
👏🏻👌🏻👏🏻
@sivakumarsk2324
@sivakumarsk2324 10 месяцев назад
Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir
@s.nadarajan5708
@s.nadarajan5708 4 года назад
வணக்கம் அய்யா என் பெயர் நடராஜன் பிறந்தநாள் 19-10-1984 நேரம் 10-39 pm திருமணம் தொழில் எவ்வாறு அமையும்
@PasupathiMyl
@PasupathiMyl 5 лет назад
Adaponga sir nenga Vera govrama life ah enaka
@kamalakannan8163
@kamalakannan8163 4 года назад
Sir you first take suryan with chwai Sir you second take suryan with sani
@anandavallik4474
@anandavallik4474 3 года назад
Astrology your proffession. How is your interest in Thamizh has gone to the extent of citing from Thamizh literature at the exact points. All is possible only at your own interests and involvement. Graduation may be degree to adorn with. Blessings
@veerav.k.gaundar5843
@veerav.k.gaundar5843 5 лет назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@aruna3585
@aruna3585 5 лет назад
I am arunadevi My dob 07.09.81 2.55 am Madurai I watch your videos recently and you are speak about jadhagam very clearly After watching your videos I also interested in learning jothidam In my jadhagam I am kadaga lagna My lagnathipathi neecham and parivartan with neecha sevvai Now surya dasa is running till 2022 Jan. After that Chandra dasa will start This Chandra dasa will improve my life or not Till now I am working with very low salary for 7 yrs and searching for good job any improvement in surya dasa or Chandra dasa. Neecha Chandran and sevvai will improve my life or not Please reply Thank you
@sivavadivel1043
@sivavadivel1043 4 года назад
ஐயா வணக்கம் 12 ல் 5 ம் அதிபதி குரு உச்சம் நலமா?
@sujengreenworld242
@sujengreenworld242 4 года назад
5ahm idathu athipathi chandran virichakathula neetcham, but guru paarvai iruku... Polaipana poiduvana .. 29/6/1988, 12:30AM, kallakurichi. Kuzhanthai pakiyam irukuma ?
@sujengreenworld242
@sujengreenworld242 4 года назад
Can i have answer for my question ?? I want baby. I married 3 years ego, but my wife not getting pregnant. 5th hosue adhipati Chandran neetcham. For my wife also on th hosue kethu is there
@venkatboss7
@venkatboss7 5 лет назад
Hello sir I am watching your videos from past 4 months. I am working as a software engineer. Past one year I can't able to do what I committed in my office work and in my personal work's also what l committed to friends I can't able to do it. Why I am struggling to do what I commit to others ?. Otherwise I am health wise good. Even I can't able to concentrate in my office works, I am interested in Astrology. can I change my profession to astrology ?. If you have time pls try to answer my question sir. DOB 22/12/1992 TIME 9.21 AM PLACE Tirunelveli
@thismethathismetha6402
@thismethathismetha6402 2 года назад
Sir. .ennudaiya life niraiya problem sir. Life la santhosame illa sir my birth date 6.. 4. 1993 ennudaiya life inimelavathu epti irukum sir pls. ..padipu pathile poyittu life bed life poyittu iruku sir eppa nalla kalam varum .pls sir sollunga
@TheAshy1212
@TheAshy1212 5 лет назад
Sir, my date of birth 23.dec.1983. 9.30 am thirupathur sivagangai dst. My marriage life is not peaceful and respectful. Even after giving good amount of dowry and working both in office and home, still been scolded very badly. Sometimes even am getting slaps. Parents are also treated very badly. No respect for them too. Even after 7 years of marriage, facing so much problems. No affection. Just work for him. Please advise what's wrong in my horoscope.
@vanithar3507
@vanithar3507 5 лет назад
5 itadhu athipathi yar atha 1st sollunga sir
@muralinithya4690
@muralinithya4690 4 года назад
Name muralidharan d.o.b 27.1 1978.time of birth 1.30 Ena dhossm iruku epo enaku life settled down as gum
@dineshkanna2637
@dineshkanna2637 5 лет назад
Sima Lama 8 guru
@sharathsiva48
@sharathsiva48 5 лет назад
ஐயா வணக்கம், உங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. ஐயா நான் தர்சமயம் பிரித்தானியாவில் வசிக்கிறேன். எனது ஜாதகதில் எனது வருன்கால துணைவியார் பிரித்தானியாவில் இருந்துதான் வருவார் என சொன்னீற்கள். ஆனால் இங்கு உள்ள நிலையை பார்த்தால் பயமாக உள்ளது. ஆதலால் எனக்கு எப்படிப்பட்ட பெண் அமயும் என்று கூறினால் மிகவும் சந்தோசமாக இருக்கும் Date of birth 07/January/1995 Time of birth 10.25 pm Place- puthukkudiyiruppu (Sri Lanka)
@iamkundalakesi2ndstdavaiya160
@iamkundalakesi2ndstdavaiya160 5 лет назад
Vanakkam sir nanum oru pennum viruburom ipo mrg time la avnga side thidirnu vena solluranga ,na solluven nadhan avangala nalla paathuka mudiyumnu but pesa kuda vaaipu tharala, Seri avanga yenna vittu ponaa nalla irupangala ,apadinu na vilaguren,but avangala pathi theriyum avanga samarthiyam illa.. pls sollungal na avangala paathukura oru vaipu kidaikkuma, yen dob 9-may-1991 night 20:25hrs Chennai, avanga 30-april-1992 early mrng 05:10am Chennai. Yen name veeraraghavan.K
@girickit2462
@girickit2462 3 года назад
ஐயா வணக்கம் என் பெயர் கிரி நான் கோவை யில் 1970.1.18. 4.57 ல் பிறந்தேன் என் திசை புத்தி எப்படி
@deepaks6485
@deepaks6485 5 лет назад
Kanni laknam 5th place sani. Sani 2nd plce la raku kooda irukku. Sani usam.
@maheswarik3529
@maheswarik3529 3 года назад
30.12.1977 night 1.35pm
@muralinithya4690
@muralinithya4690 4 года назад
Enaku pallan solluga ayya
@SanjeevKumar-vq1de
@SanjeevKumar-vq1de 5 лет назад
ஐயா வணக்கம்....எனது மானசீக குரு தாங்கள்....குருவே சரணம் குருவடி சரணம்....ஐயா என் அண்ணன் திருமண வாழ்க்கை சார்ந்த வினாவிற்கும் பல மாதங்கள் முன் தாங்கள் தந்த பதில் எனது குடும்பத்தில் அமைதியையும் நிம்மதியையும் தந்தது...ஆனால் இப்போது நிலைமை மாறி நிற்கின்றன ஐயா... கடந்த பதில் தாம் என் அண்ணனுக்கு அளித்ததில்.." என் அண்ணன் மற்றும் அண்ணி மண உறவு கசந்து நிற்பதையும் அவர்கள் வாழ்க்கை பற்றிய தங்களின் வாக்கில் அவர்கள் வம்பு வழக்கு கோர்ட் என செல்வார்கள் ஆனால் மறுபடியும் சேர்ந்து வாழ்பவர்கள் ( 2019 செப்டம்பர் பிறகு ) என்று கூறினீர்கள் ஆனால் அண்ணன் வேண்டும் என்று கூறி கோர்டில் வக்கீல் நோட்டீஸ் மூலம் கூறினாலும் பெண்ணின் தாய் ஏதோ செய்து தாங்களாகவே divorce வாங்கி விட்டு சென்றுவிட்டனர் பிறகு திருமணத்திற்கு கொடுத்த பாத்திரங்கள் உள்பட நாங்கள் நொந்து போய் அவர்களிடம் கொடுத்து விட்டு இப்போது நாங்கள் என்ன பாவம் செய்தோம் இன்னிலைக்கு என்று நிற்கின்றோம் ஐயா.... என் அண்ணனுக்கு என்னதான் நடக்கும்....மூன்று பிள்ளைகளைப் பெற்ற என் பெற்றோர் என் தம்பியை 2011ல் dengue fever ல் இழந்து இப்போது அண்ணன் வாழ்க்கையை இப்படி பார்த்து எனக்கும் திருமணம் செய்ய முடியாது தவித்து வருகின்றனர்.... குடும்பம் என்றாலும் அண்ணன் தப்பி என்றாலும் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஊர் சொல்ல வாழ்ந்த நாங்கள் இப்போது உருக்குலைந்த நிலையில்.... ஏன் இந்த நிலைமை என கடவுளிடம் நான் கேட்காத நாள் இல்லை ஐயா.... என் அண்ணன் வாழ்க்கை எப்போது சீர் படும் ஐயா....என் தாய் தந்தையர் எப்போது நிம்மதி அடைவர்.... தாங்கள் நல்வாக்கு கூறுங்கள் ஐயா... அண்ணன் DOB 31/10/1985 Time : 2.45AM Place : perambalur என்னுடையது DOB 4/3/1988 7.30AM Ariyalur எனக்கு என் தம்பி பிள்ளையாக பிறக்க வேண்டும் ஐயா...நடக்குமா ஐயா...எனது அண்ணன் வாழ்க்கை சீர் படாமல் நான் திருமணம் செய்து கொள்ள விரும்பம் இல்லை ஐயா... நன்றி ஐயா தங்கள் பதிலுக்கு காத்து நிற்கும் எனது குடும்பம்.
@RajaM-cb9cy
@RajaM-cb9cy 5 лет назад
வணக்கம் சார். எனக்கு தனுசு லக்னம். 5ம் அதிபதி செவ்வாய் 7ல் வக்ரம் அடைந்துள்ளார். அவரை லக்னாதிபதி குரு ஆட்சி பெற்று சனீஸ்வரனுடன் தனுசு லக்னத்தில் அமர்ந்து வக்ர செவ்வாயை பார்க்கிறார். செவ்வாய் திசையில் கெளரவ இழப்பாகுமா? குரு பார்வையால் நல்ல பலன் கிடைக்குமா? சனீஸ்வரன் பார்வையால் என்ன பலன்? தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு உங்களிடம் நேரில் என் ஜாதகம் பார்த்தபோது இது பற்றி அப்போது தெரியவில்லை. தற்போது உங்கள் இந்த பதிவால் அறிந்தேன். Please help replying this point. Thanks.
@pdssenthil
@pdssenthil 5 лет назад
Hello sir
@pdssenthil
@pdssenthil 5 лет назад
For a challenging; if baby boy born in 30 April-2020 and time 1.30 PM, how will be his horoscopes. Plz explain as soon as possible. Since guru, Mars and Saturn come same box , how will be that horoscopes
@pdssenthil
@pdssenthil 5 лет назад
Birth plac is mayiladuthurai
@sudhagarsathan8849
@sudhagarsathan8849 5 лет назад
ஐயா வணக்கம், இந்த முறையாவது பதில் தாருங்கள், நான் எப்பொழுது வீடு கட்டுவேன் என் ஜாதகத்திற்கு வீடு கட்டும் அமைப்பு இருக்கிறதா, ஐயா தற்பொழுது சுக்கிர திசை நடந்து வருகிறது நாலு பதினொன்றாம் அதிபதியாக சுக்கிரன் எட்டில் மறைந்து இருக்கிறார் அம்சத்தில் உச்சத்தில் இருக்கிறார் சந்திரனுக்கு 4ம் இடத்தில் இருக்கிறார் என் லக்னத்திற்கு பாதகாதிபதியாக வருகிறார் இந்தத் திசை எப்படி பட்ட திசையாக இருக்கும் D.O.B = 08/02/1991 T.O.B = 04:35 PM Place = pudukkottai
@vinothvinoth9344
@vinothvinoth9344 4 года назад
Sir please my name vinoth 17 .03 1991. 8 .05 pm sengurichi
@sriyamurali5508
@sriyamurali5508 5 лет назад
Vanakkam Chinnaraj Sir! Slightly disappointed my comment didn’t get reply. Hope I have Praaptam to get answer atleast this time. My Cousin Sister 11.04.1992, 6.53AM Chennai. Mesha Asc.She lost her Mother in 2015. Is this karako bhava nasha? But moon is in own house. When she will get married? 🙏🏼
@ashokp4706
@ashokp4706 4 года назад
Dateof birth:04:06:1984: time.03:45. Dhula lakkanathu ettil suk.suri.puthan.ragu.ethil valu Petra Graham ethu.
@parameswarimurugesan6258
@parameswarimurugesan6258 2 года назад
Innoruvarin avamanathai nagaisuvai unarvodu pagirathirgal, avargal veetilum indha pathivai paarkum patchathil melum varundhuvargal,
@kks9604
@kks9604 5 лет назад
ஐயா , எனக்கு திருமணம் தாமதமாகி கொண்டே போகிறது.... பிறந்த தேதி : 20/03/1983 , பிறந்த நேரம் : 09:53 am , பிறந்த இடம் : கரூர் மாவட்ட ம் , தமிழ்நாடு.... ஐயா விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ...
@ramkumarv2874
@ramkumarv2874 5 лет назад
5 etatu athipati sani thaniya 8 la atchi
@nandakumarnandu9909
@nandakumarnandu9909 4 года назад
அய்யா எனக்கு மிதுன லக்கினம் கன்னி ராசி ,4 ல கேது தேய்பிறை சந்திரன் , 6 சுக்ரன் சனி 8ல சூரியன் புதன், 10ல செவ்வாய் ராகு நவாம்சத்தில் துலாம் லக்கணம் , 3 LA செவ்வாய் ராகு சுக்கிரன் சனி ,6
@duraijana
@duraijana 5 лет назад
Sir..my brotherku innum marriage agala..work pannitu irukanga..Ellam success aguramathiriye iruku.but aga matinrathu..name:B.padmanaban,. D.O.B 16.12.84,time:1.15a.m,neyveli.
@amaravathiponnusamy1876
@amaravathiponnusamy1876 3 года назад
ஐயா. நீசம் பெற்ற 5 ம் அதிபதி தசை வருவதற்கு சற்று முன்பே என்னை வறுகடலை என வறுத்துத் தீய்த்து விட்டார். இனி தசையும் வந்துவிட்டால். செக்கில் போட்டு ஆட்டி எண்ணையாய் என்னை பிழிந்திடுவாரோ. உதாரண ஜாதகம் போடும் வரை எனது ஜாதகத்தைத்தான் எடுத்துக்கொண்டீர்களோ என நினைத்தேன். உங்க கவனத்திற்கு வந்த ஜாதகம் தான் ஐயா.அடுத்தவனுக்கு ஜாமீன் போட்டுட்டு கடல்லயும் கிடைக்காம சொத்தை விற்றுக்கட்டியன் அடியேன். நீசம்பெற்ற 5ம் அதிபதி தசை வருகிறபோது. எண்ணையாகவாவது விடுவாரா கொதிக்க விட்டு மீனை பொறிச்சுடுவாரா! தங்களுக்கே வெளிச்சம். அமராவதி 19-4-1969. 6.35pm. erode. காத்திருக்கின்றேன் ஐயா ...
Далее
Wealth in Life by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
17:08
The Hardest Challenge!
00:37
Просмотров 12 млн