Amma kari palakai chittinad masala podunga ma .na wrk antra tneb la Ae sir wife kuduthu viduvanga super teasta irukum .enaku recipe theriyathuma soli kodunga ma.
Great recipe mam! Pls do update mushroom gravy with coconut for chapathi..it was too good when u said in jaya tv.we missed that recipe.Thanks in advance mam
Wow superb and colourful side dish for chapathi Tq for sharing Looking yummy 😊 My son's favourite is baby potato and I try this madam Can we add dhania powder too along with cumin powder? The shallow basin which you used for draining out the oil is so pretty Can you share the details? Do post more gravy recipes that go well with chapathi and poori Thank you ❤❤❤❤
வணக்கம் அம்மா 🙏 மிகவும் அருமை 👌 கடந்த பதிவில் நீங்கள் செய்த கத்தரி முருங்கை மொச்சை குழம்பு தான் எங்கள் வீட்டில் இன்று.மிகவும் நன்றாக இருந்தது.நன்றி 👏👏❤️
வணக்கம் அம்மா...சிறந்த சப்ஜி.,இது தயிர் சேர்த்து செய்வதால் எவ்வளவு நேரம் வைத்திருக்கலாம்....புளித்து விடாதா ? அம்மா நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள்...உருளைக்கிழங்கு வறுவல் செய்வதற்கு என்று தனி ரகம் ஒன்று உள்ளது. என் மகள் துபாயில் வசிக்கிறாள்.அஜ்மன் co-operative shop யில் கிடைக்குமா ? இதை எப்படி கேட்டு வாங்குவது ? நம் ஊரில் எங்கு கிடைக்கும். ..நேரம் இருப்பின் தெரிவிக்கவும். .. துபாயில் வேறென்ன kitchen vessels வாங்கலாம் நன்றியுடன் விடைபெறுகின்றேன்....