Тёмный

சமயபுரம் மாரியம்மன் கோயில் , Samayapuram Mariamman Temple 

Ganesh Raghav
Подписаться 471 тыс.
Просмотров 428 тыс.
50% 1

This video shows the samayapuram mariamman temple , hope you guys like the video
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/ganeshraghav
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#Samayapuram #Mariamman #GaneshRaghav

Опубликовано:

 

21 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 331   
@venkatp594
@venkatp594 4 года назад
அவள் சக்திக்கு இணை இவ்வுலகில் ஏதும் இல்லை......😭😭😭😭😭😭.......என்.. வாழ்வில்..பல.அற்தங்களை... நிகழ்த்தியவள்....அன்னை‌... அருள்மிகு ஸ்ரீசமயபுரம் மாரியம்மன்.... ஓம் சக்தி...🙏🙏🙏🙏🙏
@marimuthusubramanian8137
@marimuthusubramanian8137 3 года назад
Same for our family members alsp
@chandralekha6296
@chandralekha6296 4 года назад
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. சித்திரை தேர் திருவிழா. பூச்சொரிதல் விழா மிகவும் சக்தி வாய்ந்த திரு விழாவாகும் 🙏🙏🙏🙏
@anuanubabu5716
@anuanubabu5716 4 года назад
எனக்கு மிக வும் பிடித்த கோவில் சக்தி உள்ள அம்மன் பிரார் தனை நிறைவேறும் நன்றி கணேஷ்
@balakrishnansrinivasan6543
@balakrishnansrinivasan6543 4 года назад
ஓம் சக்தி.. மிக்க நன்றி கணேஷ் ஜி.. எங்கள் கோவிலுக்கு சென்று வந்துள்ளீர்கள்.அம்மன் அருள் என்றும் உங்களுடன்.. இக்கோயில் ஸ்ரீ ரங்கம் ஆலய வரலாற்றுடன் சம்பந்தமுடையது.🙏🙏🙏👌👌🤗🤗
@hariharanp7816
@hariharanp7816 3 года назад
இன்று அம்மனின் முழு அருள் தரிசனம் உங்களால் கிடைத்தது ப்ரோ நன்றி
@andalsundar71
@andalsundar71 4 года назад
நாங்கள் நேரில் சென்ற போது கூட இப்படி பார்க்க முடியவில்லை. அருமையான பதிவு. நன்றி கணேஷ்
@prabhavathib1359
@prabhavathib1359 4 года назад
நாங்கள் சில முறை சென்று வந்துள்ளோம். பிரார்த்தனைகள் நிறைவேறியுள்ளது. அம்மன் கோயில் தரிசனம் கிடைத்ததற்கு நன்றிகள் பல.🙌 🙌 🙌💅💅💅🙏🙏🙏
@keerthiammu6900
@keerthiammu6900 4 года назад
Same
@rajimano4383
@rajimano4383 3 года назад
M.
@shokalingamk8506
@shokalingamk8506 3 года назад
நண்பரே நன்றிகலந்த வணக்கம் பலமுறை சென்று இருக்கிறேன் ஆனால் கொரானா நேரம் செல்லமுடியலையே என்ற குறையை நீக்கி கோவில் முதல் கோபுரம் வரை நல்ல தரிசனம் குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்தோம் வாழ்க வளமுடன் சொக்கலிங்கம் திருப்பூர்
@thanujasekhar7507
@thanujasekhar7507 3 года назад
அம்மா சமயபுரத்து மாரியம்மனே போற்றி போற்றி 🙏🙏
@meganathanb3923
@meganathanb3923 4 года назад
ரொம்ப நன்றி கணேஷ்,உங்கள் தகவல்கள் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.ரொம்ப பெரிய அழகான கோவில்🙏
@anbilselvam3161
@anbilselvam3161 4 года назад
கண்கண்ட தெய்வம் சமயபுரத்து மாரியம்மன்
@dhanasrisair9908
@dhanasrisair9908 3 года назад
இந்த கொரானா காலத்தில் எந்த கோவிலுக்கும் போகமுடியல அதுவும் இந்த அம்மா கோவிலுக்கு போக ரோம்ப ஆசை உங்களால் நான் இந்த கோவிலை பாத்ததுக்கு நன்றி
@drkiran9874
@drkiran9874 4 года назад
Dear Ganesh Raghavaji, thanks for showing Samayapuram Mariyamma temple of Trichy. Thanks for telling that Lemon Garland is special for this deity. I am seeing improvements in the temple. When I visited last time Coconut leaves was there as Shelter. Now plastic sheets are there for shelter. Good improvement by Tamilnadu government. Thanks for showing special Darshan tickets rate. Thanks for showing Devi photo to all. Thanks for telling special details that this Devi temple is also there in Foreign countries. Thanks for telling your experience to all the subscribers.
@GaneshRaghav
@GaneshRaghav 4 года назад
🙏🙏🙏
@lalithasrinivasan2827
@lalithasrinivasan2827 4 года назад
எங்கள் குலதெய்வம் சமயப்புரத்து அம்மா அம்மாவை நேரில் பார்க்கும் புண்ணியம் உங்களால் கிடைத்தது மிக்க நன்றி கணேஷ் வாழ்க வளமுடன்
@tenuamakshi9483
@tenuamakshi9483 3 года назад
😉
@chandralekha6296
@chandralekha6296 4 года назад
One of the important temple in Tamil Nadu. Your information about this temple is very useful to all. Thank you so much.🌹🌹🙏🙏🌹🌹
@musictime4893
@musictime4893 4 года назад
It's a headquarters for all amman temple in tamil nadu... That's why she is called samayapuram maga marriyamman... Thanks for sharing
@indhumathimani7233
@indhumathimani7233 4 года назад
நா ஒரு முறை தான் இந்த கோவில் போயிருக்கேன் அதுவும் ரொம்ப வருஷம் முன்னாடி .அப்ப இந்த அளவு டெவலப் ஆகல இப்ப பார்க்கும் போது ரொம்ப நல்லாயிருக்கு கோயில் அப்படியே நேர்ல வந்து பார்த்தா மாதிரி இருக்கு. ரொம்ப நன்றி கணேஷ்ராகவ்
@saanpilmanimaransaanpilman7043
@saanpilmanimaransaanpilman7043 3 года назад
தாங்கள் செல்லும் இடமெல்லாம் சிறந்த கோயில் அனைத்து கோயில்களும் ஒவ்வொரு சிறப்பு அந்த சிறப்பு வெளியீடு அருமை நண்பரே மிக நன்மை தரும் தெய்வ அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
@rahulcinevisionfilms5571
@rahulcinevisionfilms5571 4 года назад
thankyou thankyou Ganesh Raghavan Mariamman temple video upload thank you thank you Samayapuram
@abineshabinesh1075
@abineshabinesh1075 2 года назад
இந்த வீடியோவ பாத்துட்டு எனக்கே கோயில்கு போகனும்னு தோனுது நன்றி அண்ணன்
@kalaiarasib6599
@kalaiarasib6599 4 года назад
Samayapurthaman temple thagaval nandru painting beautiful super thambi
@malathiannamalai2858
@malathiannamalai2858 4 года назад
அருமையான தகவல்கள் நன்றி நன்றி கணேஷ் கார்த்தி
@shanthiuma9594
@shanthiuma9594 4 года назад
தமிழ் நாட்டில்தான் அதிகம் கோவில்கள் இருக்கிறது இந்தியாவில் தமிழ் நாடு புனித பூமி. தாயே அம்மா தமிழ் நாட்டை காப்பாற்று.
@ramaswamyk2596
@ramaswamyk2596 3 года назад
c
@ahilaahi5491
@ahilaahi5491 3 года назад
🙏🙏🙏🙏
@rathika2428
@rathika2428 3 года назад
Hi
@arunagiri5504
@arunagiri5504 3 года назад
நீங்க போர பக்கமெல்லாம் மழை பெய்கிறது. வாழ்க வளமுடன்.
@sumathim8065
@sumathim8065 3 года назад
Unmaileye nan rompa mana kastathula irukken anna intha video pathuttu kovilukku neradiya pona matheri irukku. Anna thank u.keep it up anna
@sankarganeshsankarganesh9820
ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி போற்றி
@SamSam-fd9vb
@SamSam-fd9vb 4 года назад
i am Malaysia i went ready this temple and aslo i take angi chatti ready for Amma very powerful Amma thank you very much for information brother ganesan
@preethaapreethavenugopal8953
@preethaapreethavenugopal8953 4 года назад
நன்றி நன்றி கோயில் முழுவதும் பார்த்த திருப்தி
@UmaMaheswari-dz1lf
@UmaMaheswari-dz1lf 4 года назад
Thank u so much my son.it is my native place.my favourite Amman.very powerful.definately she will blessed u.all ur wishes will come true soon
@chinima08
@chinima08 4 года назад
Om sakthi parasakthi. Thanks for the video.
@savithab561
@savithab561 4 года назад
Samayapuram temple romba varusham aydchi thank u so much,unga character nalla irruku
@sarandsk
@sarandsk 4 года назад
Big temple, thank you for the video bro..
@maheswarikrishnan9913
@maheswarikrishnan9913 4 года назад
தம்பி சமயபுரத்தாள் மிகவும் சக்தி வாய்ந்தவள் எங்களுக்கு மிகவும் பக்கத்தில் உள்ளது நீங்கள் இங்கு வந்தது சந்தோஷம் உன்னை நேரில் பார்க்கவேண்டும்
@RajaKumar-ll9hc
@RajaKumar-ll9hc 3 года назад
66
@saraswathibhakthavatsalam2714
@saraswathibhakthavatsalam2714 4 года назад
Vanakkam Varadhar GR Anna. Andhe Samayapuratha yenakum vungala kapathiva. Thanks for showing this temple Anna. So happy, Amman kovil darishanam pannale manasiki voru santhosham nemadhi kedaikum. All the blessings to you Anna.
@GaneshRaghav
@GaneshRaghav 4 года назад
Thank you akka🙏
@kavitharamesh4847
@kavitharamesh4847 3 года назад
🙏. Thanks. Samayapuram. Mariyamman. Saranam.
@maanusri9082
@maanusri9082 3 года назад
நன்றி நன்றி நன்றி நன்றி மிகவும் நன்றி. எனக்கு. தாயே போற்றி அம்மா துனை. தாயே அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நேரில். பார்த்த மாதிரி இருக்கு. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@nirmalalenin5343
@nirmalalenin5343 4 года назад
Amman kadaksham paripuranam👌👌👌 thanks Thambhi 🤚🤚🤚vaazghaga valamudann
@gowriverydivineandpeaceful7302
@gowriverydivineandpeaceful7302 3 года назад
Thank you very nice Good sharing
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 4 года назад
Super brother valzhga valamudan
@MrParamashivan
@MrParamashivan 4 года назад
Thank for so much for useful good information 👍🏻God bless
@thevakisundar364
@thevakisundar364 3 года назад
Thank you Thampi for your time. From USA. I was bit sick now after I watched this Kovill I feel better. I will come to this Amman Kovil with lots of happiness.
@balasupramaniyank9946
@balasupramaniyank9946 3 года назад
My 😍favourite tempul samayapura mari amma i love you my got, 💓💓💓
@balasupramaniyank9946
@balasupramaniyank9946 3 года назад
I am waiting for your samayapura mari amman temple🕌⛩🕌.... My 💯heart darling samayapura mari amman....... 💓💓💓💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏............. Kovi super
@dhamayanthividyasekar5181
@dhamayanthividyasekar5181 4 года назад
மிகவும் நன்றி கணேஷ்!
@shanmugasundaramn2308
@shanmugasundaramn2308 4 года назад
மிக அருமையான பதிவு மிக்க நன்றி நன்பரெ.
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 4 года назад
Ranganin sagodari, uzaikkum sadarana makkalin thaiyaga iruppaval, sameepathil yaanaiyin attagasam! Amma saranam! 🙏👏
@badigantivenkatanaveen3716
@badigantivenkatanaveen3716 4 года назад
Im from andhrapradesh....i like goddess maariyamman😍😍
@premavenkasan2884
@premavenkasan2884 4 года назад
Super , thankyou bro.
@hariharanp7816
@hariharanp7816 3 года назад
சிறப்பான தகவல் ப்ரோ எக்ஸலன்ட் தேங்க்ஸ்.
@rajininadarajah
@rajininadarajah 2 года назад
When I was thr in Oct 2018,no ticket issued..tq for update this ..
@SriniVasan-tg5gq
@SriniVasan-tg5gq Год назад
Mikka nandri unga mulana samayapuram pathuten India varum pothu kandippa kovil povom
@lokeshammu7720
@lokeshammu7720 4 года назад
Super bro, I was waiting for this video only bro fantastic..
@learndaily257
@learndaily257 3 года назад
மிக சிறப்பாக இருந்தது
@ushaagvlogs
@ushaagvlogs 4 года назад
Useful information 👌👍🙏
@swethasri3181
@swethasri3181 4 года назад
Super Anna keepitup
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 года назад
ஓம் சமயபுரம் மாாியம்மன் துணை🙏
@yogeshwareesonahee829
@yogeshwareesonahee829 4 года назад
Thank you so much thambi🙏🙏 Was there last august...very powerful samayapurathal devi... Watching from Maurtius. Stay blessed😇😇
@subbulakshmivenugopal5726
@subbulakshmivenugopal5726 4 года назад
Very nice
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 3 года назад
Thanks brother for this nice video...
@vijayamohan8173
@vijayamohan8173 3 года назад
என் மகனுக்கு அம்மை போட்டு ரொம்ப முடியாமல் போனது.அப்ப இந்த அம்மாவிடம் வேண்டுதல் வைத்த அடுத்த நாளில் இருந்து படிப்படியாக குறைந்து குணமாகி விட்டான்.உடனே நான் வேண்டுதலை செலுத்தி விட்டோம்.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை.உண்மையான பக்தியுடன் வேண்டினால் நினைத்தது நடக்கும்.
@hemadevis2062
@hemadevis2062 4 года назад
Super raghav good amman temple i had visited samaya purathal kanakangal kodivandum 👌👌💐👍👍😊.♥♥♥
@sasisupersonga4532
@sasisupersonga4532 4 года назад
Super ammman temple
@hemadevis2062
@hemadevis2062 4 года назад
Thank you for the reply👍👍♥♥♥
@lssampath9465
@lssampath9465 3 года назад
Fantastic blessings
@pandiankarunakaran3849
@pandiankarunakaran3849 3 года назад
Super anna👍👌🙏🙏🙏
@selvamurugesh2496
@selvamurugesh2496 4 года назад
Super anna Nan innum entha kovil ponna thu illa entha video patha piraku nanum ponnum asaiya iruku kandipa poven anna ungka video ku tq anna
@srinidhiyogeshwarit3257
@srinidhiyogeshwarit3257 3 года назад
Very nice video
@krishnaveni2711
@krishnaveni2711 4 года назад
சூப்பர் மகணேஅந்தசமயபுரத்தாளைபார்த்ததுக்குநனறியப்பா
@venkatp594
@venkatp594 4 года назад
அருமையான பதிவு...
@minions_motif
@minions_motif 4 года назад
Yes bro very famous Amman good information to you brother
@premilanambi4817
@premilanambi4817 4 года назад
Thank you so much good information god bless you
@ramakouusalya3423
@ramakouusalya3423 4 года назад
Thank you. Brother.
@haribabu5000
@haribabu5000 4 года назад
Thank you so much ganesh
@samuelshanthi7407
@samuelshanthi7407 4 года назад
Super thambii
@samuelshanthi7407
@samuelshanthi7407 4 года назад
Nice information
@CVS-en8ps
@CVS-en8ps 4 года назад
Samaya puram mariamman Temple super
@therasnathan1175
@therasnathan1175 4 года назад
Thank yu
@jaisrisubishjaisrisubish2950
@jaisrisubishjaisrisubish2950 3 года назад
அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் கொடுங்கள் 🙏🙏🙏🙏
@thirupathi898
@thirupathi898 2 года назад
கண்டிப்பா நடக்கும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jaisrisubishjaisrisubish2950
@jaisrisubishjaisrisubish2950 2 года назад
@@thirupathi898 tq so much
@Muthulakshmi-vq2oo
@Muthulakshmi-vq2oo Год назад
Kandippa kidaikkum jaisri
@kumasaku4742
@kumasaku4742 11 месяцев назад
You are my sister... Enoda akka kum ithe maari ammava mulu manasoda prathanai pannunanga.. Avangaluku 2 month la ye amma kulanthai varam kuduthanga.. Ungaluku nadakum
@jaisrisubishjaisrisubish2950
@jaisrisubishjaisrisubish2950 11 месяцев назад
@@thirupathi898 tq so mush sis now I blessed with girl baby 11 month
@Ualki850
@Ualki850 4 года назад
🙏🙏.....so nice to watch.....gud information's....tnxx bro....
@saranyaraja3169
@saranyaraja3169 Год назад
நன்றி.
@dhanalakshmilakshmi9513
@dhanalakshmilakshmi9513 4 года назад
Super brother God is great
@p.anithaanitha.p1282
@p.anithaanitha.p1282 3 года назад
Super 🙋🙏🙏🙏
@surekhaaraveeti4765
@surekhaaraveeti4765 4 года назад
Nice temple tq brother
@rajisikamani7663
@rajisikamani7663 4 года назад
Nice bro Thank you
@j.jeyamurugannadar6031
@j.jeyamurugannadar6031 2 года назад
Real very nice 👍🙏🙏🙏🙏
@shank245
@shank245 3 года назад
Super Dharshan
@priyashivram2381
@priyashivram2381 3 года назад
Tku so much very useful information
@kr10minutescookingforbache30
@kr10minutescookingforbache30 4 года назад
Om samaburam amma potri om
@maheshwaran1732
@maheshwaran1732 4 года назад
great job keep doing bro
@S.Mohankumar2721
@S.Mohankumar2721 3 года назад
நன்றி
@MariMuthu-vo6io
@MariMuthu-vo6io 2 года назад
Super..thala
@premr6907
@premr6907 4 года назад
Clear vedioes nice.
@Fan3172
@Fan3172 4 года назад
Super
@kamalamjaganathan4117
@kamalamjaganathan4117 3 года назад
Supper brother
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 4 года назад
ஓம் சக்தி
@Kaaaa202
@Kaaaa202 4 года назад
Nice
@raduvedi
@raduvedi 4 года назад
Awesome bro
@mithun_chandar_pattabiram
@mithun_chandar_pattabiram 4 года назад
Ella amman kovilin thalaimai peedam {ie} aathi peedam... Samayapuram.....
@tharanitharani552
@tharanitharani552 2 года назад
super video anna
@pmanikandan2077
@pmanikandan2077 3 года назад
அருமை அம்மன்
@vanithavanitha773
@vanithavanitha773 4 года назад
Waiting brother
@selviarumugamarumugam5515
@selviarumugamarumugam5515 11 месяцев назад
நன்றி அண்ணா
@babuk5517
@babuk5517 2 года назад
Excellent
@bhuvaneshwarig8170
@bhuvaneshwarig8170 4 года назад
👌👌👌👌👌
@Lakshmi05885
@Lakshmi05885 3 года назад
Om shakthi thaye potri
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 718 тыс.
На фейсконтроле 💂
09:41
Просмотров 718 тыс.