Тёмный
No video :(

சம்பாதிக்கும் பணம், பொருள் நிலைத்திருக்க செய்ய வேண்டிய 2 முக்கிய விசயங்கள் 

ARIVOLI - அறிவொளி
Подписаться 392 тыс.
Просмотров 344 тыс.
50% 1

இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli RU-vid Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
Disclaimer:
We are publishing this video by getting proper permission from Smt. Desa Mangaiyarkarasi Amma. Unauthorised copying, Broadcasting, Public performance of this video is prohibited under Copyrights Act.
- Arivoli

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 270   
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 2 года назад
அம்மா நீங்கள் சொல்லூம் ஒவ்வொரு வரிகளும் உண்மை அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@paramasivam1566
@paramasivam1566 2 года назад
நோய் நொடிகள் இல்லாமல் வாழ கும்பிட வேண்டிய தெய்வம் பற்றி சொல்ல வேண்டும் அம்மா விரைவில் கூறுங்கள்
@ns_boyang
@ns_boyang 2 года назад
நோய் நொடி தெய்வம் தருவதில்லை! அனைத்தும் நம் கர்மவினைகளின் படி வருபவை!தெய்வத்தை உங்கள் துயர் தீர்க்கும் கருவியாக மட்டும் பார்க்காமல் உங்கள் தாயாக தந்தையாக உறவாக பாருங்கள். பிறகு தானே எல்லாம் புரியும்.
@ramapandiyankdm9958
@ramapandiyankdm9958 2 года назад
@@ns_boyang currect
@kvurajiv6597
@kvurajiv6597 2 года назад
Thanvantri
@rameshrevathy4563
@rameshrevathy4563 Год назад
Samayal samayal patri se Biryani seivathu eppadi
@adminloto7162
@adminloto7162 2 года назад
என் அப்பா தானம் தர்மம் கோயில் காரியங்கள் எல்லாம் செய்ததால் எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக சந்தோசமாக வாழ்க்கிறோம் நன்றி வாழ்க வளமுடன் நல் முடன்
@vanithasainthu881
@vanithasainthu881 2 года назад
நல்ல தொழில் அமைய ஏதாவது வழிபாடு பதிகம் இருந்தால் சொல்லுங்கள்...பலன் தரும் பதிகங்கள் பகுதியில் சொல்லுங்கள்
@rm-tb1zf
@rm-tb1zf 2 года назад
Pls lakshmi kubera poojai pannunga
@vishvith
@vishvith 2 года назад
வணக்கம் அக்கா. நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் பயனுள்ளது நன்றி....
@venibaskar8831
@venibaskar8831 2 года назад
வணக்கம் மேடம் உங்கள் பதிவை ஆவழூடன் எதிர் பார்க்கும் உங்கள் ரசிகை நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 2 года назад
நன்றி அம்மா🙏🙏🙏💐
@susilabeautician5978
@susilabeautician5978 2 года назад
அம்மா என் பெயர் சுசிலா என் வயது 32 எனக்கு தெய்வ பத்தி அதிகம் உங்க பதிவு எல்லாத்தையும் பார்த்து அதன் படி செயல் படுவேன் நிங்க சொல்லுவது உண்மை
@Sukumar-ii3yu
@Sukumar-ii3yu 2 года назад
பக்தியில் ஏழ்மை நிலையில் இருக்கும் எங்களுக்கு, தாங்கள் பதிவிடும் ஒவ்வொரு ஆன்மிக பதிவும் , அதில் தாங்கள் கூறும் விளக்கமும் ஓர் அமுதம் போன்றது, தாங்களும் , தங்கள் குடும்பத்தாரும் பல காணு பொங்கலை கண்டு மகிழ்ச்சியோடு வாழ எம்பெருமாட்டியும் , எம்பெருமானும் அருள் புரியட்டும் ,நமசிவய, சிவயநம, சிவய சிவ, சிவசிவ, சி திருச்சிற்றம்பலம்.
@adminloto7162
@adminloto7162 Год назад
வருமானமும் இல்லாமல் வியாபாரமே இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு கடவுளே கருணை காட்டுங்கள் வியபாரம் பெருக அருள வேண்டுகிறேன் சிவபெருமானே நன்றியுடன் இருப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@deviselvam5887
@deviselvam5887 2 года назад
நன்றி அம்மா❤
@lakshmipriya5864
@lakshmipriya5864 2 года назад
Amma miga sirappaga sonninga....nandri🙏
@pappathib6749
@pappathib6749 2 года назад
அம்மா உங்கள் சொல்படி இனிமேல் நடந்துகொள்கிறேன் அம்மா
@thilagavathimurugeswaran3835
@thilagavathimurugeswaran3835 2 года назад
சொந்த வீடு அமைய என பூஜை செயனும் அம்மா please video podunga amma....
@Devi-tq5se
@Devi-tq5se 2 дня назад
கோடான கோடி கோடி கோடி நன்றிகள் மேடம் 🎉
@dgayathri5037
@dgayathri5037 2 года назад
என்னால் முடிந்ததை நான் கண்டிப்பாக செய்வேன் அம்மா🙏🙏
@umabala9515
@umabala9515 2 года назад
வணக்கம் அம்மா. கடன் தீர பஞ்சமி திதி வழிபாடு பற்றி விளக்கம் தாங்க அம்மா
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 2 года назад
மன திருப்திகாக.. ஆனால் அறிவும் தேவை . உலக விசயங்களை தெரிந்து கொள்ளனும் நாட்டு நிலவரங்களை கூர்ந்து கவனிக்கனும் . தானம், நன்கொடை , வரி- சம்பளத்தில் சில % அனைவரும் வசதியாக வாழ நினைக்கனும் Passive income வரனும் கடன் இல்லாமல் சிக்கனம் சுத்தம், அமைதி , தெய்வீகம், சேமிப்பு
@malarvizhiselladurai6715
@malarvizhiselladurai6715 2 года назад
அருமையான பதிவு அம்மா... எல்லோருக்கும் உரிய வழிகளை சொல்லி உள்ளீர்கள்... நன்றி அம்மா 😍😍
@selvamselvam2130
@selvamselvam2130 2 года назад
அம்மா நான் எதிர்பார்த்த பதிவு அம்மா நன்றி அம்மா. 🙏🙏🙏🙏
@Kani378
@Kani378 2 года назад
அம்மா நீங்கள் சொல்வது மிகவும் அழகாக புரிகிறது
@Kasthuri-mj2tv
@Kasthuri-mj2tv 5 дней назад
கண்டிப்பாக நான் இந்த விஷயத்தை தொடர்ந்து செய்து வருகிறேன்
@deepagopideepa462
@deepagopideepa462 2 года назад
நல்ல தொழில் அமைய நிலைத்து நிற்க ஒரு பதிகம் சொல்லுங்கள். அம்மா.
@shobanaprakash5359
@shobanaprakash5359 2 года назад
Thanks Amma... Romba azhaga erukinga...
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 года назад
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@thatchayani2493
@thatchayani2493 2 года назад
அம்மா ௭ங்௧ள் ௧டன் தீர்க்க வழி சொல்லுங்௧
@vijayarani7852
@vijayarani7852 2 года назад
என்னால் முடிந்த சிறு தொகையில் முடியும்போது செய்துவருகின்றேன். ஆனால் நிம்மதியாக இருக்கவிடாமல் பல சோதனைகளே வருகின்றன.
@radhikas2125
@radhikas2125 2 года назад
Very thanks mam👍👍🙏 om sakthi and sivaya nama🙏🙏🙏
@212divyant6
@212divyant6 2 года назад
Arumai mam vunghal padhivi Thavaramal parpen adhan padi nadakiren Nandraga irukirom mam Vunghal blessing eppavum enghaluku kedaikanum mam Nandri Mam
@jeevithadurai103
@jeevithadurai103 2 года назад
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏
@dineshvanaraja8693
@dineshvanaraja8693 2 года назад
Romba arumaiya thagaval amma romba romba romba nandri amma
@kanakakumar7095
@kanakakumar7095 2 года назад
சத்தியமான உண்மை அம்மா
@ponnuduraimathivani7116
@ponnuduraimathivani7116 2 года назад
I have been practising this Amma...🙏🙏🙏🙏
@suganyalogu141
@suganyalogu141 2 года назад
துளசி இலை வாடுவது பற்றி பதிவு தரவும்
@lathalatha7444
@lathalatha7444 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல் அம்மா
@mygardenandcooking
@mygardenandcooking 2 года назад
🙏🙏🙏. மிக்க நன்றி மா
@JenniferJeni-hx9ll
@JenniferJeni-hx9ll 2 месяца назад
Thank you so much ma'am ❤❤❤
@user-ur5mx2vn9l
@user-ur5mx2vn9l Месяц назад
கண்டிப்பா flow pantren 🙏
@pachamilagai8330
@pachamilagai8330 2 года назад
I don't why, am always getting happy while seeing yur notifications.. Stress buster❤🙏
@umaams629
@umaams629 2 года назад
நன்றி நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏
@tamiltamil9067
@tamiltamil9067 2 года назад
1st like and view kaalai vanakam thalaivi
@SathyaSathya-pc4xk
@SathyaSathya-pc4xk 2 года назад
நன்றி மேடம்.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sridevik4971
@sridevik4971 2 года назад
Thank you amma it's very useful message 😊❤️
@manjulas1082
@manjulas1082 2 года назад
This video alaga irukkinga 🤗🤗 Amma face romba prighta irukkinga Amma vanakkam 🙏🙏🙏🙏
@jayanthikumar205
@jayanthikumar205 2 года назад
அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏
@vidyesvidu2367
@vidyesvidu2367 2 года назад
நல்ல பதிவு சகோதரி 👍👍👍👍👍
@lokeshwariarumugam4537
@lokeshwariarumugam4537 2 года назад
Amma yesterday maattu Pongal vaikkum pothu paal pongi varum poathu therinthu vanthathu nan athai eduththu vera pongal vaithen athu nallatha vanthau amma ethanala ethavathu problem varumam rombaha payamairukku yenna pannanum pls solluga amma pls amma
@ganeshthangavel4362
@ganeshthangavel4362 2 года назад
Jenma natchathiram valipadu patri oru video podunga akka
@jeyachitra3669
@jeyachitra3669 2 года назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@JayaLakshmi-ol2fo
@JayaLakshmi-ol2fo 2 года назад
மிக மிக அருமை அம்மா...மிக்க நன்றிமா🙏🙏🙏
@murugavel8767
@murugavel8767 2 года назад
அம்மா நான் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பேன் உங்களின் தீவிர ரசிகை சிறுவயதிலிருந்தே உங்களிடம் ஒரு முறை யாவதுபேசவேன்டும் பார்க்க வேன்டும்தரிசனம் கிடைக்குமா அம்மா பதில் சொல்லுங்கல்அம்மா
@VijayKumar-oh2nl
@VijayKumar-oh2nl 2 года назад
அம்மா உங்கள் குரலில் மாசில் வினையும் பதிகம் பாடி பதிவு கொடுங்கள்
@ashoksavi3296
@ashoksavi3296 2 года назад
Vijay kumar bro ஆத்ம ஞானம் மையம் சேனல்கள் பதிவு உள்ளது
@VijayKumar-oh2nl
@VijayKumar-oh2nl 2 года назад
@@ashoksavi3296 உங்களிடம் அந்த பதிவு இருந்தால் அனுப்புங்கள்
@mageswarid570
@mageswarid570 2 года назад
பயனுள்ள தகவல் அம்மா..நன்றி
@rajalakshmi5251
@rajalakshmi5251 2 года назад
Amma u r a great mangai amma thanks mahalakshmi amma ❤❤❤
@praneesh8344
@praneesh8344 2 года назад
அருமையான பதிவு அம்மா
@nageswaryrajigez3788
@nageswaryrajigez3788 2 года назад
Thanks mdm. Beautiful sari
@rambika1098
@rambika1098 2 года назад
குறிக்கோளோடு எப்படி வாழவேண்டும் என்று ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
@muruganannamalai6220
@muruganannamalai6220 2 года назад
Nice message Amma, I follow up your instructions thanks
@Kathaisolli_storyteller
@Kathaisolli_storyteller 7 месяцев назад
நன்றி அம்மா ஜாபகம் செய்ததற்கு 🙏
@deepag444
@deepag444 2 года назад
மிக்க நன்றி அம்மா
@madrasrekaskitchen2027
@madrasrekaskitchen2027 2 года назад
Arumaiyana pathivu akka ..🙏🙏nan koviluku matum ennal mudinthadu seithu vanden..inemel illathavar kum ennal mudithadu seapida vangi tharugeren...
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 года назад
மிக்க நன்றி அம்மா 😍😍😍
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 года назад
Thank you sister ☺️
@kokivisu
@kokivisu 2 года назад
Good morning mam I need your help please help me . I am doing Laxmi kubera Pooja in pornami . Doing poojai for 3months but this month I can't do it . Is any option is there when we can do it. Pls suggest me 🙏🏻🙏🏻
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 года назад
மிக்க நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvi1514
@selvi1514 2 года назад
நன்றி தோழி.. 🙏
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 2 года назад
Thank you so much Amma ❤️
@thusibai6507
@thusibai6507 Год назад
Its very important news kandippa nan panren akka take care of you god bless you bye akka
@legendgamer9349
@legendgamer9349 2 года назад
Super and clear video .,thanku amma👌🙏🙏🙏🙏🙏🌹
@tharanisugan4662
@tharanisugan4662 2 года назад
Kandipa muyarchi seikiren amma nandri
@sivaranjini5977
@sivaranjini5977 2 года назад
உண்மை.....நன்றி 👍🙏
@deepalakshmi2986
@deepalakshmi2986 2 года назад
Amma enakku vendudhal niraya iruku en husband sambathyumum illa na work panna adu veetuku correct aga iruku mainly i am going to Thirupadhi .ennoda son ku vendidhal iruku avanku age 6 .nanga eppadi idhà niraivetruvadhu sollunga.
@thangeswari6555
@thangeswari6555 2 года назад
Nandri ma Arumaiyana pathivu
@mahalakshmit538
@mahalakshmit538 4 месяца назад
நன்றி அம்மா
@kalaivanikalaivani344
@kalaivanikalaivani344 2 года назад
Nalla pathiuv amma thank for alla information amma
@varahithayesaranam
@varahithayesaranam 2 года назад
Vareyvaa semma ka 🙏👏👏👏 niyaama sambaaricha kaasu namai vittu pogaadhu 🙏😌
@bhagavthihariramesh8042
@bhagavthihariramesh8042 2 года назад
நன்றி அம்மா 🙏
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 2 года назад
படித்தவர்கள் கிராமத்திலும் இருக்கிறார்கள நிறைய படிக்காதவர்கள் நகரத்திலும் இருக்கறார்கள்
@mukeshmuthukrishnan657
@mukeshmuthukrishnan657 2 года назад
S
@saravanansara3545
@saravanansara3545 2 года назад
அது செல்வோம் அம்மா வனக்கம்
@vengadeswarivengadeswari9943
@vengadeswarivengadeswari9943 2 года назад
அம்மா என்னோட கடன் பிரச்சனை போக வழி கூருங்கள்
@user-lc1jo5cc9u
@user-lc1jo5cc9u 2 года назад
Aathma niyana maiyam RU-vid channel la ithu patriya pathivu ullathu parunga
@gowriruthraramasamy7178
@gowriruthraramasamy7178 2 года назад
Nandri amma
@shanmugavadivu9245
@shanmugavadivu9245 2 года назад
அம்மா, இலக்கியத்தில் உள்ள ஆண் பெண் குழந்தைகளின் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் அம்மா
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite 2 года назад
These kind of good proverbs and thoughts don't go with this world, hence the world itself facing it's karma
@venkatesanduraibabu2819
@venkatesanduraibabu2819 2 года назад
நன்றி அம்மா வணக்கம்
@saravanaabhavani3913
@saravanaabhavani3913 2 года назад
Mekka nandri amaa
@umamaheshwari1465
@umamaheshwari1465 2 года назад
Thanks 👍 amma
@mallikar8822
@mallikar8822 2 года назад
amma happy pongal amma
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 2 года назад
சூப்பர் 🙏
@user-jf8yw2kd7e
@user-jf8yw2kd7e 6 месяцев назад
Amma kamachi vilake marrageku gift pannalama replay panugama
@umarsingh4330
@umarsingh4330 2 года назад
வணக்கம் அம்மா அருமை அம்மா
@vinayagamguna8222
@vinayagamguna8222 2 года назад
Very very thankful to u my angel sister and
@tirupurkumarans3088
@tirupurkumarans3088 2 года назад
அருமை சூப்பர் நன்றி
@arun1550
@arun1550 2 года назад
Nandri Amma 🙏🏻🙏🏻🙏🏻👨‍👩‍👧‍👧
@mathematicsideas3953
@mathematicsideas3953 2 года назад
Thank you amma
@menakac1628
@menakac1628 Год назад
Nandri
@saravanansaravanan8376
@saravanansaravanan8376 Год назад
அம்மா நீ நிஜம் ‌அம்மா நன்றி
@SathyaSathya-fd8qr
@SathyaSathya-fd8qr 2 года назад
Romba nandri amma ❤️❤️❤️
@sathishlalitha1938
@sathishlalitha1938 Год назад
super amma nandri
@sksaranboss5883
@sksaranboss5883 2 года назад
Nandri amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sangeethathiru1591
@sangeethathiru1591 2 года назад
Thank u amma
Далее
NPC Bloxfruits🤖🔥| Doge Gaming
00:13
Просмотров 1 млн