Тёмный

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறை / Dietary management for diabetes 

Dr BRJ Kannan
Подписаться 179 тыс.
Просмотров 1,3 млн
50% 1

நீரிழிவு நோய் என்றால் என்ன? உணவை எவ்வாறு மாற்றி அமைத்தால் சர்க்கரையைக் குறைக்கலாம்?
The first line management for sugar control is modifying the diet. This video explains how to achieve that.

Опубликовано:

 

30 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,1 тыс.   
@alameluv6839
@alameluv6839 5 лет назад
ப்ளீஸ் sir give food chart its very use ful
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
காலை - இரண்டு முட்டை மற்றும் பால் அல்லது பழங்கள் அல்லது முளை விட்ட பயறு அல்லது கட்டித் தயிர் அல்லது கைப்பிடி அளவு பாதாம். எப்பொழுதாவது இட்லி சாப்பிட்டால், நெய் சேர்க்கவும். மதியம் - காய் கறிகள், கீரை, தயிர். சோறு வேண்டாம் அல்லது கொஞ்சம் போல எடுக்கலாம். அவரை, வெண்டை, கத்திரி, பூசணி, முருங்கை, சௌ சௌ, முள்ளங்கி என்று அல்ல காய்களையும் சுழற்சி முறையில் எடுக்க வேண்டும். ஒரு காய், ஒரு கீரை, தயிர் மட்டுமே உணவாக எடுக்கலாம். நெய்யும் பருப்பும், தயிர் மட்டுமே முழு மதிய உணவாக எடுக்கலாம். இரவு - ஒரு கப் சுண்டல், மொச்சை, பட்டர் பீன்ஸ், காளான், பன்னீர், காய்கறிகள். அசைவம் வேண்டும் என்றால், முட்டை, கோழி, மீன், மட்டன் என்று ஏதாவது எடுக்கலாம். உடன் வெங்காயம் அல்லது தயிர் தான், சோறோ, சப்பாத்தியோ இல்லை. எந்த உணவையும் எந்த நேரத்திற்கும் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். இடையில் பசித்தால், வெள்ளரி, காரட், தேங்காய் ஆகியவற்றை கொரிக்கிற உணவாக எடுக்கலாம். முடிந்த அளவு கலொரி இல்லாத ப்ளாக் டீ, ப்ளாக் காபி, மோர், எலுமிச்சை நீர், இள நீர் போன்றவைகளை எடுக்கலாம். உணவில் வேண்டிய அளவு நெய், வெண்ணை, எண்ணெய் சேர்க்க தயங்க வேண்டாம்.
@ashwiniash6531
@ashwiniash6531 5 лет назад
@@DrBRJKannan is this can be translated in english pls?
@nj66nish
@nj66nish 5 лет назад
@@DrBRJKannan Dr i'm type 1 diabetes can i follow this diet or do need to eat carbs thanks
@mohamedfarook9633
@mohamedfarook9633 5 лет назад
Really it's given good result for me. Good luck!!!!
@jothisankar7836
@jothisankar7836 5 лет назад
Pls give your Mp no. Sir I want to speak to you sir/ Requested Sir
@vtamilmaahren
@vtamilmaahren 4 года назад
நாங்க நல்ல இருக்கனும்னு நெனைக்கற நீங்களும் உங்க குடும்பமும் என்னைக்கும் நல்லா இருக்கனும் Dr..
@appasalib285
@appasalib285 4 года назад
Really good before my sugar level is fasting 295 I have follow this diet my sugar level is fasting 110 after food 136. Thanking you doctor
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 3 года назад
கடவுள் சார் நீங்க. நான் வணங்கும் சாய்பாபா உங்கள் ரூபத்தில் வந்து எனக்கு அறிவுரை கூறியதைப் போல உணர்கிறேன். கோடி நன்றி உங்களுக்கு. உடம்பு இப்போ ரொம்ப லைட்டா இருக்கிறது. நன்றாக குனிந்து நிமிர முடிகிறது. உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன். நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். என் மனதில் இருந்து வரும் வார்த்தைகள் இவை. நன்றி சார்.
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
மிக்க நன்றி
@suganyaasugan1073
@suganyaasugan1073 3 года назад
Super
@joshivijayarani8027
@joshivijayarani8027 4 года назад
டாக்டர் ரொம்ப ரொம்ப தெளிவாக நடுத்தரமக்களும் புரிந்துகொள்ளும்படி உயிர்கொல்லிநோய்களைக்கண்டு பயந்துசாகாமால் நம்பிக்கையோடு தைரியமாக வாழ்வதற்கு கற்றுக்கொடுத்துவருகிறீர்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் தொடரட்டும் உங்கள் பணி
@aarpnb1084
@aarpnb1084 5 лет назад
டாக்டர் சார் ... உங்களோட இந்த சேவை மகத்தானது... இன்றைய உலகில் நிறைய பேருக்கு உதவக்கூடியது... உங்களுடைய இந்த சேவை தொடரட்டும் ...வாழ்த்துக்கள்....
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
thank you sir
@t.p.rajkumar7343
@t.p.rajkumar7343 5 лет назад
மிகத்தெளிவான விளக்கம். நிச்சயம் இது வெற்றியை நோக்கி தான் பயணிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. உங்களின் நல்ல முயற்சிக்கு என் வணக்கமும், வாழ்த்துகளையும் முன் வைக்கிறேன்.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
மிக்க நன்றி ..
@jagab2575
@jagab2575 5 лет назад
........nattumaruthu
@venkatachalapathibaskar5927
@venkatachalapathibaskar5927 5 лет назад
மூத்தோர் சொல் அமிர்தம் என்பார்கள். அது போலவே உங்களின் இந்த சொற்களும் உள்ளன. " உடம்பு ஈசியா ஏத்துக்கும், மனசுதான் ஏத்துக்காது"👍👍👍
@user-tr1is8hx8n
@user-tr1is8hx8n 3 года назад
உண்மையான மருத்துவரை என் வாழ்நாளில் இந்த வீடியோவில் தான் பார்த்துள்ளேன் போல!!! நன்றிகளுடன் வாழ்த்துக்கள் சார் முதலில் நீங்கள் நீண்ட ஆயுலோடு வாழ்வதற்க்கு நான் வணங்கும் இறைவனை பிராத்திக்கின்றேன்
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@k.singaravelanvelan8768
@k.singaravelanvelan8768 5 лет назад
டாக்டர் நீங்கள் சொன்னது போல் உணவுமுறை மேற்கொண்டேன் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன் சுகர் 420 இருந்தது நான் மிகவும் பயந்து விட்டேன் உங்கள் video வை பார்த்து அதன்படி உணவு முறை மேற்கொண்டு அத்துடன் உடற்பயிற்சி செய்தேன் மாத்திரை எதுவும் சாப்பிடவில்லை இன்று 08.12.2018 பரிசோதனை செய்து பார்த்தேன் சுகர் 140 ஆக இருந்தது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி டாக்டர்.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள். நான் தான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும். உங்கள் இந்தப் பதிவைப் பார்த்து மேலும் மாறுவார்கள்.
@j2eevimal
@j2eevimal 5 лет назад
உங்கள் ஏஜ் என்ன சார்
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
பதினாறு முடிந்து பதினேழு நடக்கின்றது! :-0 :-) :-)
@92shanthi.p81
@92shanthi.p81 5 лет назад
Kadaul Madiri time la help pannieirkinga thq sir.. en Amma save pannieirkinga thq so much sir
@muthukamatchichandrasegara6267
சிங்கார வேலன் சார் உங்களின் ஒரு வார டயட்டை நீங்கள் கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.
@jayaletchimi5089
@jayaletchimi5089 4 года назад
Thank you doctor.. This was the same way.. My doctor told me.. And I don't have diabetes but doctor said because I am getting old.. ..Now I am 74 years old.. So they check my blood sugar test and told to me to less rice very important because of my sugar level is in slightly under the border line.. So I am happy to hear from you.. The ways how to take my daily food.. Thank you again doctor..
@jeshurunvlog5247
@jeshurunvlog5247 3 года назад
Dear Dr. The menu given by you was taken by my uncle and he is now sugar free. His Diabetologist doesn't know the menu. Now he is asking how it's possible as he is having no sugar like a normal person. He is now giving g this free advise to many and they too got good results. They forgot rice, chapati, idly dosa etc etc. Thankyou so much as nowadays medical field especially diabetes is the no1 revenu1. But if everyone follows this our country will have healthy people.
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
Nice to hear. Please spread the news.
@rosyprabha2933
@rosyprabha2933 3 года назад
Dr இதில் நீங்க பேசின அனைத்து வார்த்தை களும் முக்கியமானது.ஒன்றும் வீண் அல்ல.. tnq dr.
@santiapachi4147
@santiapachi4147 2 года назад
உண்மைதான் ஐயா...இந்த பருப்பு வகைகள்...பச்சை காப்கறிகள் முட்டை...கீரை வகைகளை சாப்பிட்டு என்கணவரின் சர்க்கரை அளவு சரியான அளவுக்கு குறைத்திருக்கிறோம்....இதை சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல எல்லோரும் செயல் படுத்தினால் ஆரோக்யமாக வாழலாம்...
@mrs.arulmozhiarul8993
@mrs.arulmozhiarul8993 4 года назад
Sir Thank you. தமிழில் நன்கு ௭லலோ௫க்கும் புரியும் வகையில் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@shaikmohamed3947
@shaikmohamed3947 4 года назад
Hello doctor நீங்க சொன்ன diet நான் 1 month ஆ follow பண்ணுனேன் really it's working sir. Sugar level 280 ல் இருந்து 140 க்கு வந்துருக்கு. Thank you very much sir. 100% இல்லனாலும் 70% நான் follow பண்ணுனேன். I feel better now doctor thank you for this video.
@shaikmohamed3947
@shaikmohamed3947 4 года назад
Doctor என‌க்கு பாத எரிச்சல் குறையவே இல்ல அதுக்கொரு தீர்வு சொல்லுங்க plz
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Nice to hear, continue. பாத எரிச்சலுக்கு சில மருந்துகள் உண்டு. உங்கள் சர்க்கரை அளவு சரியாகிவிட்டால் இதுவும் குறையும்
@shaikmohamed3947
@shaikmohamed3947 4 года назад
Thank you very much doctor.
@priyamr1587
@priyamr1587 3 года назад
Thank you very much doctor, For the past 10 days, I had been following and giving the diet as said by you doctor and today my husband told me that his sugar level is on an average of 110 which he checked a couple of days and he also said that insoite of having the tablets and aurvedic liquids, after changing to this diet his sugar level average reduced from 200 to 110. Once again thank you doctor for bringing smile and relief both in the faces of the people and in the health of the people. Keep rocking doctor,👍🙏
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
மகிழ்ச்சி
@agrilegends6640
@agrilegends6640 3 года назад
Very difficult sir. Rice small bowl should be there. Body requires it. Your giving large protein diet. Kidney may be affected. In tamilnadu people take more rice quantity than north Indians. I would like to speak to you. Paleo
@packiarajthusianthan5369
@packiarajthusianthan5369 5 лет назад
Sir, I am wondering when I see your videos any other doctors shareing like you. . I am very proud as a tamilan... You are doing wonderdul service. Thank you sir 🙏
@selvaraj-vf9sb
@selvaraj-vf9sb 5 лет назад
முதல் முறையாக தெளிவாக அறிவியல் முறையில் , நோய்க்கான காரணம் மற்றும் நோய்க்கான தீர்வு தரும் தங்களுக்கு கோடான நன்றிகள் சார். உங்கள் சேவை தொடர விரும்புகிறேன்.
@balrajbalraj7547
@balrajbalraj7547 4 года назад
This diet is working like miracle. I reduced the dependency of insulin and medications. My problem was I was losing weight and now I am recovering. My thirst and weakness has come down drastically. Thank you doctor, but I am frustrated that all the doctors who treated me just increased the dosage of medicines. Thanks a lot doctor.
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Nice to hear. Please spread the word.
@margabandua8575
@margabandua8575 2 года назад
அய்யா கடவுலும் டாக்டரும் ஒன்று என்று சொள்வார்கள் அது உன்மைதான் அய்யா.அந்த கன்னபரமாத்மாவே நேரில் வந்து சொன்னது போல் இருக்கிரது நீங்க நல்லா இருக்கனும் அய்யா.
@mohamedfarook9633
@mohamedfarook9633 5 лет назад
Thanks you so much. It's worked out for me. I got a very good result. Some of my friends started following the same diet after my master health check-up report came
@drrohinipaul6779
@drrohinipaul6779 5 лет назад
Thank you Dr BR Kannan. Wonderful message. We will follow this. I am sure this is the correct teaching.
@MuthuKumar-hl1ym
@MuthuKumar-hl1ym 2 года назад
தந்தையே உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை உன் நலம் காக்கவிடும் பிறர் நலம் காக்க வாழ்க வளமுடன்
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 4 года назад
மிக மிக உண்மை. இந்த காணொளியை பார்ப்தற்கு முன்பே அரிசி உணவை நிறுத்தி, அதனால் 15 கிலோ எடை குறைத்துவிட்டேன். அது மட்டுமல்ல 7 - 8 வரை சென்ற A1c அளவை 5.7 க்கு குறைத்துவிட்டேன். அரிசியை தவிர்க்கமுடியாதவர்கள் காலிஃபளவர் ரைஸ் சாப்பிடலாம், கிட்டதட்ட அரிசி போலவே இருக்கும்...
@shanthipriya6475
@shanthipriya6475 4 года назад
Sambath venkatesan pls say about காலிஃபிளவர் ரைஸ், please sir
@KKMNagai
@KKMNagai 5 лет назад
டாக்டர் உணவு பழக்கம் பற்றி சரியான தீர்வு சொல்ரீங்க அனைவருக்கும் பயனாக இருக்கும். ஏனா சரிவிகித உணவு பற்றின புரிதல் நம்மில் எத்தனை இருக்கும். நீங்க நல்லா சொல்ரீங்க டாக்டர். டாக்டர் நீங்க நிரையா நாள் ஆரோக்கிமா இருந்து இதுபோல பல நல்ல செய்திகளை எங்களுக்கு எளிமையா சொல்லனும்.
@jambukesarjambukesar5327
@jambukesarjambukesar5327 5 лет назад
Sun news
@MRGAMER-zh3zk
@MRGAMER-zh3zk 5 лет назад
Ragu Nathan
@shanthigopikrishnan8588
@shanthigopikrishnan8588 5 лет назад
Thanks for your informative video!Both my husband and i started following your diet for the past one week! Though it is difficult to leave our old practice of eating cereals we feel our body became light and my husband sugar level have come down! I’m trying lot of recipes without rice and wheat! I tried green gram idli, horse gram idli, dhokla,Dhal Adai, vegetable egg Bhurjee for breakfast.And for lunch instead of rice I use cooked bottlegourd for mixing sambhar or any gravy. I make white pumpkin curd rice! Dinner every day different soups. Why I’m writing all this is to give idea for others to follow!
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Thank you very much
@sethuraman1386
@sethuraman1386 3 года назад
பழங்கள் சாப்பிடலாம் என்று கூறியதற்கு நன்றி! இதுவரை பழங்களை தவிர்த்து வந்தேன்! நன்றி டாக்டர். நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற! இந்த நாட்டில் உள்ள சுகர் பேஷன்ட் வாழ்வு முன்னேற!
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி ஐயா
@prammasriprammasri4158
@prammasriprammasri4158 4 года назад
டாக்டர் அப்படினா அது நீங்க தான் சார் வாழ்த்துகள் உங்களது விளக்கம் அற்புதம்
@dlschemistry
@dlschemistry 5 лет назад
முதலில் பலகோடி நன்றிகள் ஐயா .. பலரும் எந்த மருத்துவ அறிவும் இல்லாமல் அத சாப்பிடுங்க சாப்பிடாதீங்க என்று மக்களை தவறான வழிகளில் திருப்புகிறார்கள் ... நீங்கள் சொல்லுகின்ற உணவு முறை மிக பொருத்தமாக உள்ளது இன்று முதல் இதை பின்பற்ற போகின்றேன் ...👍🏻👍🏻👍🏻👍🏻நன்றி நன்றி❤️❤️❤️❤️
@medicallectures847
@medicallectures847 5 лет назад
EXCELLENT INFORMATION DOCTOR ! Nice to hear this from an Interventional cardiologist , of all people. You will be seeing hundreds of patients with severe coronary artery disease, particularly at an young age in our country , secondary to life style changes, smoking, Diabetes and stress. It is a good initiative Doctor. Keep up with this good work !! All the best!
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Thank you SIr
@chanewhisby3713
@chanewhisby3713 5 лет назад
sir, i followed your balanced diet for my husband , he is diabetes more than 5 years. with out medicines we are trying to control sugar with normal carbs diet. bt its not coming to control.. for the past 1 month we have followed this balanced diet . really thank you soooo much sir .... it really works for my husband. now his sugar level is normal with out any medicines. and also we did an implant removal surgery for him with out taking any sugar medicines. continue your service to people like us. god bless you sir.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Nice to hear, thank you so much. Please spread the word so that others also benefit.
@chanewhisby3713
@chanewhisby3713 5 лет назад
Dr BRJ Kannan yes sir, i already told all my friends nd relatives to watch dr. BRJ kannan sir video in you tube to get knowledge about carbs diet and balanced diet. i also shared this video link to them.🙏🙏🙏
@krishunni9125
@krishunni9125 5 лет назад
Excellent Dr. Multiple advices,colourful presentation in RU-vid but mostly written by yahoo news readers. Instead of helping the people it confuses them ! Thanks for your presentation Dr.
@DanaSelvi
@DanaSelvi 4 года назад
உண்மையில் அருமையான சரியானவிளக்கம் தொடரட்டும்
@arulraj3854
@arulraj3854 4 года назад
வணக்கம் சார் இதுவரை கேட்டிராத நல்ல மருத்துவ பதிவு நன்றி
@parameswaran2006
@parameswaran2006 5 лет назад
சுமார் மூன்று வருடங்களுக்கு முன் உங்களின் மருத்துவ சேவையினை நேரில் கண்டிருக்கிறேன். நோயாளிகளிடம் தங்களுடைய டிப்பன் பாக்ஸை திறந்து காட்டியது & உணவு விழிப்புணர்வு குறித்து துண்டு அறிக்கை நோயாளிகளிடம் வழங்கியது போன்றவை நான் கவனித்ததில் வியந்தவை. நன்றி! தொடரட்டும் உங்களின் கனிவான சேவை!🙏🏽 எனக்கு யூரின் டெஸ்ட்டில் புரோட்டீன், சற்று கூடுதலாக உள்ளது! மூன்று முறை கால் கட்டை விரலில் வீக்கம் வந்தது! டாக்டர் கவுட் என்றார்! இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட எத்தகைய உணவுகளை சாப்பிட வேண்டும்! சிறுவயது முதற்கொண்டு அசைவத்தில் முட்டை மட்டும்தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். இப்போது ஜிம்மிற்கும் செல்கிறேன். உங்களின் ஆலோசனை வேண்டுகிறேன்.🙏🏽
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
மிக அதிக புரதம் எடுப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் முட்டை மட்டும் தான் எடுக்கிறீர்கள் என்றால், உணவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வேண்டியதில்லை. எந்த ஒரு சைவ உணவிலும் அளவிற்கு மீறிய புரதம் இல்லை. யூரினில் புரதம் உள்ளதென்றால், உங்கள் உணவில் அதிக புரதம் இருக்கிறதென்று அர்த்தமில்லை. சிறுநீரக சம்பந்த மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
@parameswaran2006
@parameswaran2006 4 года назад
@@DrBRJKannan மிக்க நன்றி சார்!🙏
@sivakumarswaminathan9100
@sivakumarswaminathan9100 4 года назад
Thanks doctor. Definitely I will follow this. Under terrific pressure you have answered. I must honour this. Thanks
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 5 лет назад
மிக்க நன்றி டாக்டர்...முக்கியமாக சந்தேகம் கேட்டால் அதற்கு உங்களின் பதில் பதிவிற்கு...மீண்டும் நன்றி....
@mohamedrafeek4340
@mohamedrafeek4340 5 лет назад
Dr, you r correct. Usefull tips,for sugar peoples. So they can understand easily about their problems. Execlent Demonteration.
@jebaraj7387
@jebaraj7387 4 года назад
தெளிவான விளக்கம் Thankq sir God bless you abundantly...
@mohamedsheriff6340
@mohamedsheriff6340 4 года назад
உங்கள் சேவை நிச்சயம் பாராட்டுக்குறியது
@rragav5301
@rragav5301 5 лет назад
Thank you Super sir excellent explained,once again thank you for your dedication.
@mohamedshafi5619
@mohamedshafi5619 5 лет назад
Amazing explanation about DM,clearly explained to an understanding of lay men.Kudoos to u Doc..!
@s.hemalatha2358
@s.hemalatha2358 4 года назад
Sir very very very thank you sir. My weight 82 kg no diabetic. Nan just unga diet try paninen but I lost 2 kgs in one week. Really thank you sir.
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Remember, you have to continue this for life long. So, go slow and steady.
@muthuk2384
@muthuk2384 3 года назад
உங்களின் தகவல் மிக அருமை , பின்பற்றினால் கண்டிப்பாக நலமுடன் வாழலாம் நன்றி .
@mahendrakumar-ew3sq
@mahendrakumar-ew3sq 5 лет назад
My father in law followed your diet and controlled his sugar level. Thank you Sir. Will advise this to my mother also.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
mahendra kumar happy to know that
@mahendrakumar-ew3sq
@mahendrakumar-ew3sq 5 лет назад
Dr BRJ Kannan You are doing such incomparable duty Sir.. he denied his heart surgery till you come.. such a trust he has on you... personal thanks Sir.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Thank you so much
@kanagalakshmik8251
@kanagalakshmik8251 5 лет назад
Dr. Nan balance diat 20 natkalaka eduthuvarugiren. Eppoluthu enaku sugar controlaka ullathu. Fasting 105. Pp 99. Thank you very much. Dr ennal mutinthavaraikkum balance diat patri anaivarukkum solli varukiren. I feel very happy sir thank you very much. Thanks a lot. God bless you. Dr.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Thank you very much. Kindly educate the people around.
@kanagalakshmik8251
@kanagalakshmik8251 5 лет назад
@@DrBRJKannan definitely sir. Thank you sir.
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 2 года назад
தெளிவாக நிறுத்தி புரியும்படி தமிழில் மனதுக்கு பிடித்த மாக சொன்னீர்கள் நன்றி டாக்டர்
@sspandian9165
@sspandian9165 10 месяцев назад
Thank you Dr Last three days after angiogram.I am following your diest ,my suger level drastically reduced to 83 fasting,It's very new to me last 25 yrs I never see this level Thank you very much dr
@sahadevanthalakatil4198
@sahadevanthalakatil4198 5 лет назад
Dear Dr. Kannan, Very good useful advice. People usually forget about the intake of carbs.
@muthukamatchichandrasegara6267
மிக அருமையான விளக்கம்.
@Good_Thoughts5254
@Good_Thoughts5254 4 года назад
this is 100% True. whenever I follow this diet plan I'm free from high blood sugar level
@vaitheeammu3702
@vaitheeammu3702 4 года назад
sir but it is not completely cured???
@princeliving
@princeliving 5 лет назад
dear dr.kannan, I really appreciate your advice on Mavuu items. i used to watch several sites on this issue. 1st time I came to know about you and your the Excellent. I used to take Kambuu, Raggi etc.. and now I learned out even they are also bad to my diabetic. I will follow your diet food and please give me balance food dear dr. thank you. god bless you.
@samuelrajk8793
@samuelrajk8793 5 лет назад
100% உண்மை .ரொம்ப நன்றி Dr.உங்கள் Vidio வை பார்த்து நானும் அப்படியே பின்பற்றினேன்.இப்போது Sugar Normal ஆகி விட்டது மருத்துவர் 90% மாத்திரையை குறைக்க சொல்லி விட்டார் . நானும் குடும்பத்தினரும் சந்தோசமாக இருக்கிறோம்.உடனுக்குடன் Commend ல் பொறுமையாக பதில் சொல்லுகிறீர்கள்.Thank you Dr God Bless you& your family
@NatarajanSR
@NatarajanSR 5 лет назад
Super , Very Informative and Useful information
@gunakkodinagu2743
@gunakkodinagu2743 3 года назад
மிகவும் அழகான பதிவு இது.மிக்க நன்றி சார்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்.
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@k.shanmugampillai5892
@k.shanmugampillai5892 4 года назад
Sir - Thank you got your detailed information. We will start following and change the diet from tomorrow.
@nevifoodparadisevlogs4242
@nevifoodparadisevlogs4242 3 года назад
Romba theliva நிதானம் aka pesuringa doctor thank you
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@vijiraja8253
@vijiraja8253 4 года назад
Very useful information Dr. Let’s start this type of food.
@gnanasekaran6534
@gnanasekaran6534 4 года назад
என்ன தெளிவான விளக்கம் சார் இதைப்போல் எல்லா நோய்களுக்கும் விளக்கமும். மருத்துவமும் கூற வேண்டும் மருத்துவர்ஐயா .! நன்றி..!!
@jeevaadarshg9326
@jeevaadarshg9326 3 года назад
Arumaiyana urai. Dr sir. Porumaiyaga purigindra madhiri uraitheergal nandri.
@ashokraj4128
@ashokraj4128 5 лет назад
Doctor your suggestion is super Thank u sir
@mohamedrafeek4340
@mohamedrafeek4340 5 лет назад
Dr. Hatsof. Thanking you again
@thilagavathiprabhakaran472
@thilagavathiprabhakaran472 4 года назад
Vanakkam sir... I am following the diet suggested by you...Great change I found sir.. Hat's of u...I have one doubt sir....when is the right time to take sugar tablet... immediate food r before food...U r real human being...thx sir..
@wolverineanteater6260
@wolverineanteater6260 4 года назад
Well explained...you give the best advice.. most patience doctor bless your heart 🙏
@arafeeque4074
@arafeeque4074 4 года назад
உங்கள் மாதரி நல்உல்லம் இருக்கும் வறை யாருக்கும் நொயே வாராது சார்
@v.karthikeyan2925
@v.karthikeyan2925 5 лет назад
Sir Today onwards I follow ur food chart and it is very understandable for me.
@sdevibhavani
@sdevibhavani 3 года назад
Very beautiful explanation Dr. Appreciate you for taking time and explaining this to common people. To affirm it, even in foreign countries like Australia, they suggest the same way of eating to stop diabetes.
@umamaheswari7252
@umamaheswari7252 4 года назад
Now i am follow it revert my diabetic. Useful video
@Friends937
@Friends937 5 лет назад
Sir உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@Greencity8686
@Greencity8686 4 года назад
50%புரோட்டீன் 30%கார்ப்ஸ் 20%கொழுப்பு தினமும் உடற்ப்பயிற்ச்சி இதைப் பின்பற்றினாலே நோய் என்பது வராது என்பது உண்மை..... இதை என்னுடைய nutrition specialist சொல்லி நான் பின்பற்றி வருவது...
@pixelstorephotography
@pixelstorephotography 3 года назад
மிக எளிமை.நான் பின்பற்ற முயல்கிறேன் டாக்டர்.
@bamarengarajan428
@bamarengarajan428 4 года назад
Great sir.. Well said doctor.. You explained well .. Thank you so much doctor.. surely will follow👍
@sridharmadhavan3162
@sridharmadhavan3162 5 лет назад
நீங்கள் தான் கண் முன்னே வந்த கடவள் ஐயா
@meenavicky2993
@meenavicky2993 5 лет назад
Thank u sir .... I gives great result sir .... Now my father following this method regularly ....And sugar level was controlled
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Thank you so much for sharing this. Best wishes.
@iffathsplayhouse1224
@iffathsplayhouse1224 5 лет назад
superb sir
@meenavicky2993
@meenavicky2993 5 лет назад
Sir .... For mrg ... Egg can replaced by any other break fast for sugar patient sir???
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Yes, eggs could be regular break fast. Otherwise, a bowl of fruits, a large cup of curd, hand full of badam, any boiled legumes etc could be considered for breakfast.
@meenavicky2993
@meenavicky2993 5 лет назад
Thank u sir ... For ur kind reply 😊
@jaggatheeswarieashwaran8339
@jaggatheeswarieashwaran8339 4 года назад
It's very very correct procedure to contol sugar levels. Guys , mentally prepare and follow what he advised . Live a healthy life with out medicine. Even other problems like constipation, laziness, dull, and joint pain also slowly will go.
@mahmud143
@mahmud143 4 года назад
சார் நீங்க சொல்ற விதத்திலே நோய் எல்லாம் குணமாகிட்ட மாதிரி இருக்கு...நன்றி சார்
@drsbkumar
@drsbkumar 5 лет назад
Very clear and explicit advice. Good job, Sir.
@shanmugasundaramthangavel9036
@shanmugasundaramthangavel9036 5 лет назад
Hi CT
@ramziyafarook2972
@ramziyafarook2972 5 лет назад
Thank you very much for a good advice regarding diabetes. Please give a suggestion for toes and fingers numbness from which I am suffering a lot .srilanka
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Kindly control your diabetes. That is the first step. Then, there are some drugs available for the same. If you are not a diabetic, it definitely needs to be evaluated by a neurologist.
@hariharanmanohar385
@hariharanmanohar385 5 лет назад
Consider fasting or atleast skip your breakfast and shun away from milk. Do it for atleast 3 months if you are ailing you will see the result for sure
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
@@hariharanmanohar385 Agree with intermittent fasting. But why blame milk?
@hariharanmanohar385
@hariharanmanohar385 5 лет назад
@@DrBRJKannan i do have my doubts about abstaining from milk but there's others(dr/mr vishwaroop) who strongly say that you don't need to become 400 kgs by consuming cow's milk, no other animal does in this world.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
@@hariharanmanohar385 Viswaroop is a cheat. Just disregard whatever he has said. You will never gain weight just because you are drinking milk. Man has been drinking milk for the past several thousand years.
@sspandian9165
@sspandian9165 9 месяцев назад
Thank you Dr,After one month of your food advise,My suger level came down 250 to 80mg in fasting,my pp came down 350 to 130 ,Thank you Dr you gave me new life,I am struggling last 25yrs,Now I am new man
@parimalapillai5666
@parimalapillai5666 3 года назад
Nandri Dr. pl we more videos like this from many doctors for various diseases for our awareness.
@EXPORTIMPORTCONSULTANT
@EXPORTIMPORTCONSULTANT 4 года назад
நீங்கள் டாக்டர் அல்ல, தெய்வம்.....
@koteeswaranpalani5164
@koteeswaranpalani5164 3 года назад
Instead of white rice can take brown rice sir
@genittakattar9024
@genittakattar9024 3 года назад
Super advice. Even though it's bit difficult to avoid rice every day, I am going to try it humanly possible. Thank you so much doctor Kannan
@anithavijay5336
@anithavijay5336 5 лет назад
Super pathivu sir
@pollamkpanneer6714
@pollamkpanneer6714 3 года назад
அருமையான தகவல் கண்டிப்பாக பின்பற்றுவேன் நன்றி நன்றி மருத்துவரே
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji 5 месяцев назад
Thank you doctor.மகிழ்ச்சியான பிரயோசனமான விளக்கம்.❤
@karthickr5234
@karthickr5234 5 лет назад
Hi Dr. I am Karthick and I'm 21, First of all I thank u for your wonderful explaination of diabetes and its root cause, I have a doubt, you said that Insulin hormone needs to consume all the glucose which produced from the food which we consume, do we have anything to improve the insulin secreation hormone in pancreas, because it will also help to get rid of this diabetes.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Unfortunately, you can't do much to improve the function of the pancreas. It is scientific and logical to reduce the sugar load to match the body's insulin secretion.
@karthickr5234
@karthickr5234 5 лет назад
Ok sir, Thanks for you reply🤗 Please do more videos. Thanks
@pradeepprakash2954
@pradeepprakash2954 5 лет назад
Hello sir, last month ungaloda indha video va parthu diet follow panninen enakku sugar 240/357 irundhadhu ippo 137/118 irukku cholesterol HDL 31 irundhadhu ippo 51 irukku LDL kuraindhu irukku ungaludaiya payanulla video virkaga nanrigal pala... Thyroid free t3 and free t4 normal TSH 100 irukku doctor... So inna sapidalam inna sapida koodadhunu sollunga sir please
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
ithe balanced diet thodaravum vaalkai pooraavum
@ronaldrajkumar2499
@ronaldrajkumar2499 4 года назад
Thank you Doctor for your clear message i vowed to follow
@muthusamyravikumar9896
@muthusamyravikumar9896 2 года назад
Dr Sir excellent briefing, just like a mother to child. I will also try .... and inform the outcome (I am taking 500 mg, twice a day with Dapalgin 10 mg one time.. 🙏
@JennyCooksTamil
@JennyCooksTamil 4 года назад
Thank you so much Doctor.
@ismailthameem7430
@ismailthameem7430 5 лет назад
பிறர்நலன் நலன் நாடும் உங்கள் என்னத்திற்க்கு நன்றி.
@damaldumeelchannel7024
@damaldumeelchannel7024 4 года назад
Thank's sir today onwards I will follow your instructions.
@lakshmysridhar9198
@lakshmysridhar9198 4 года назад
Good evening Doctor, very nice explained , thank you very much.
@outdoorcookingshow
@outdoorcookingshow 5 лет назад
Sir I'm from chennai i m medical rep but...1month before fasting 137 and pp 235 mgdl sir but hba1c 6.1 sir ...Na insulin podanuma sir illa deit la control pannikalama sir pls help me sir ..1week i m very dipresn saira sir ..Unga reply ku wait pannuva sir pls help me sir
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Don't worry, follow the balanced diet. You may not even need drugs.
@YT_Scenic
@YT_Scenic 4 года назад
Nala pathivuu sir
@paulpandialagumalai457
@paulpandialagumalai457 2 года назад
சார் உங்கள் வீடியோ பார்த்தேன் நல்ல தவகள்கள் சார் மிகவும் நன்றி .நான் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறேன் நீங்கள் சொல்வது போல்தான் நான் உணவு எடுத்து வருகிறேன் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை நான்வேலைக்கு போவதால் மதியம் மட்டும் சாதம் எடுக்கவேண்டியுள்ளது சாதம் எடுக்க வில்லை என்றால் மிகவும் சோர்வாகிறது மத்தபடி ஒன்றும் இல்லை இதுவரை நான் மாத்தரை மருந்து சாப்பிட்டதில்லை மிகவும் நன்றி சார்
@arumugamm1400
@arumugamm1400 2 года назад
Thelivaga puriyumbadi sonneergal nandri.
@parthpack515
@parthpack515 3 года назад
Well done man.
@raamaraajangurusamy498
@raamaraajangurusamy498 4 года назад
Sir, Thank You.
@syedibrahim.y.6558
@syedibrahim.y.6558 2 года назад
Fantastic idea doctor, thanks. Will try to follow this.
Далее