அர்ஜுனா அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்களின் நலனை பாதிக்கும் எந்த நடவடிக்களில் ஈடுபட்டதுமில்லை அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுடன் கைகோர்த்ததும் இல்லை. பிரித்தாலும் தத்துவம் சிறப்பாக பயன்பட்டுள்ளது.
சகோதரர் மயூரன் நல்ல விளக்கம். என்ன இருந்தாலும் குளம்ப வேண்டாம். ஒரே ஒரு கேள்வி??? மற்ற சக வேட்பாளர்கள் எங்கே??? அவர்களையும் ஒற்றுமைப் படுத்தி ஊடக சந்திப்பை மேற்கொண்டிருக்கலாம்.
சமூக ஊடகங்கள் பாவனையை நிறுத்தி வைக்க வேண்டும்.. தேவையற்ற பகிர்வு தான் பிரச்சனைகள் வர காரணம்..உள்ளக பிரச்சனை தங்களுக்கு உள் சமப்படுத்தி கொள்ள வேண்டும்..குழு உறுப்பினர்கள் எங்கே... இவர்கள் ஏன் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை...
ஆயுதப்போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரான அரசியல்போராட்ட காலத்திலும் சரி ஆயுதப்போராட்ட காலத்திலும்சரி அதையும்தாண்டி இன்றய ஜனநாயகப் போராட்ட காலத்திலும் சரி துரோகத்தனங்களும் தொடர்ந்த வண்ணமே இருந்தன அதிலும் கிழக்கைவிட வடக்கில்தான் எண்ணிக்கை அதிகம் என்பதே வேதனை.
தம்பி மயூரன் உங்கள் நல்ல எண்ணத்திர்கு வாழ்த்துக்கள் மயூரன் உங்களை பிரக்க சதி செய்ய கயவர்கள் வருவார்கள் எல்லோரும் ஒற்ருமையா இருங்கள் அரச்சுனா ஒரு வெள்ள உள்ளம் கொண்டவர் அவர் பெய் சொல்ல சாண்சு இல்லை மயூரன் கவலை படாமல் வெற்றியை நேக்கி போங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💉💉💉💉💉
As someone commented below, read as there is no problem in East but only problem in North. Everyone should find an answer to this and should work it out to come out of this problem. Then only we can solve the problem that was existing all these last 14 yrs.
Mayooran, you are perfect. We trust you. You are the real friend, genuine, sincere person. You have studied the real character of Archuna. Interview in this junction is quite good.
அர்ச்சுனாவின்ட பிரச்சனைகளை தீர்க்கவே ஒரு குழு அமைத்து தீர்க்க வேண்டும். அர்ச்சுனாவிற்கு எந்த கொள்கையும் இல்லை. கூட இருப்பவர்கள் மட்டும் அறிவாளிகளா? படிப்படியாக அர்ச்சுனாவைத் திருத்த பாராளுமன்ற தேர்தலா அல்லது சீர்திருத்த பள்ளிக்கான தேர்தலா?