வடக்கு மாகாணத்தில் உள்ள நில அளவை திணைக்களம் என்ன செய்கிறது. மீழ்குடியேற்றப்பட்டு மக்கள் 15 வருடங்கள் ஆகியும் அவர்களுடைய காணிகளுக்கான நில அளவை செய்து மக்களுக்கு இன்று வரை வழங்கப்படவில்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் பல கட்டுமானங்கள், வீதிகள் அணைத்தும் ஏற்கனவே இருந்த நில அளவை திணைக்கள வரைபட பதிவின் பிரகாரம் மேற்கொள்ளாது தன்னிச்சையாக பல சட்டவிரோத வேலைத்திட்டங்கள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில், கடந்த ஐனாதிபதி நிதியத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவற்றை இவர்கள் கண்காணிப்பு செய்யாது ,பல அழகிய தமிழ் கிராமங்கள் அலங்கோலமான கிராமங்களாக மாறப்போகின்றன. போரில் பாதிக்கப்பட்ட மக்களின் விவசாய காணிகள் 2011 ம் ஆண்டில் இருந்து இனறு வரை நிரந்தரமாக பதிவு செய்தும் , காலத்துக்கு காலம் அந்த மக்களுக்கு ஏமாறம் தான் எஞ்சி உள்ளது பல சட்ட விரோத ஊழல் செயற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. (இவ்வாறு பூநகரி பிரதேசத்தில் பல விவசாயிகளின் காணிகளுக்கு எல்லைகள் வீதி,கழிவு வாய்க்கால்கள் என அளிப்புப்பத்திரத்தில் காட்டி இருந்தாலும் சில விவசாய அமைப்புகளின் துணையுடன் தன்னிச்சையாக அப்பகுதிகளிலும் விவசாயம் செய்து வருகிறார்கள் இவற்றை இன்று வரை செய்யாத நில அளவை திணைக்களம் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
வணக்கம்♥♥《》♥இதுதான் தேர்தல் காலத்து விழையாட்டு கதறல்கள் ஆரம்பம்???? ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:30:10:2024★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
தமிழ் மக்களே அர்ச்சுனாக்கு வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் அவர் குழுவை. எங்கள் வெள்ளை வேட்டிகளையோ😂😂 சறீதரனையோ, இவளவுகாலமும் அனுப்பிய எவர்களையும் வேண்டவே வேண்டாம் . சிங்களன் சிங்களன்தான் - மிக மிக கவனம். போராட்டங்கள் தான் ஒரேவழி . கடவுள் + காலம் பதில் சொல்லும்.
Oh this is bad start mr president tamils had the worst deal in lanka and they are dispersed throughout the world very unfair decision please seriously look into this matter with caution only this is left as inheritance besides lost lives and missing persons for heavens sake do not change their fate thanking you in advance sir