Тёмный

சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா 

Mathu Vlogs
Подписаться 40 тыс.
Просмотров 16 тыс.
50% 1

#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@M.k844
@M.k844 3 часа назад
வெற்றி நிச்சயம் தமிழர்களின் உரிமை வென்றெடுப்பது டாக்டர் அர்ச்சனாவின் லட்சியம் வாழ்த்துக்கள் டாக்டர் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@King-kw8op
@King-kw8op 2 часа назад
மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கும், அவரின் குழுவிற்க்கும் வெற்றி பெற எனது மனமார்நத வாழ்த்துக்கள், எல்லாம் சிறப்பாக நடக்க மக்களின் ஆதரவும், இறைவனின் ஆசிர்வாதமும் அவர்களுக்கு இருக்கும்
@JeyarajahVictor
@JeyarajahVictor 3 часа назад
பழைய அரசியல் தலைவர்களுக்கு ஊசி போட்டு வீட்டில் இருக்க வையுங்கள்❤ வெற்றி வாழ்த்துக்கள்
@JesudasanKanagarajah
@JesudasanKanagarajah 2 часа назад
நல்ல அன்ரி பயட்ரிக் மருந்து ஊசி போடணும்.
@lkView-7
@lkView-7 3 часа назад
மருத்துவர் அர்ச்சுனா அவர்கள் இப்போது அரசியல் வாதிகளால் பல துன்பங்களையும் துரோகிகளையும் சந்தித்துவிட்டார். இனியாவது நிதானமாக பொறுமையாக சிந்தித்து தேர்தலில் போட்டியிட்டு வெல்வதர்க்கு வாழ்த்துக்கள் நன்றி
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 11 минут назад
டாக்டர் தம்பி அர்ச்சுனா ஒரு சரியான தமிழர்கள்கான பிரதிநிதி .இந்த குழு தான் தமிழ் இனத்தின் சார்பாக பாராளுமன்றத்திற்கு செல்லும் சுயேட்சை குழு.. அமோக வெற்றியை நிலைநாட்டும். வாழ்த்துக்கள்..❤
@ilakkiyanilakkiyan3063
@ilakkiyanilakkiyan3063 51 минуту назад
ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று நன்றாக பிரச்சாரம் செய்யவும் வெற்றி உங்கள்களுக்கே
@RohanRohan-m4d9b
@RohanRohan-m4d9b 2 часа назад
வெற்றி நமதே மது அண்ணா தொடர்ந்து பயணியுங்கள் 😊
@thiruaishika9186
@thiruaishika9186 39 минут назад
Congratulations dr archuna team we are very happy and happy news
@kanthakumarinevil7562
@kanthakumarinevil7562 20 минут назад
வாழ்த்துகள் பலவாறான கருத்து முரண்பாடுகளுக்கு முறுறுப்புள்ளி வைக்கனும்.ஊசி போடுவது மட்டும் இல்லை மருந்தும் ஏற்றனும்.நீங்கள் வெல்லனும்.வாழ்த்துகள்
@ThavamalarRajkumar
@ThavamalarRajkumar 2 часа назад
வாழ்த்துகள்! வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்ல வேண்டும்!🇨🇦🇨🇦🇨🇦❤
@mercy77777
@mercy77777 3 часа назад
வெற்றி நிச்சயம். விடுதலை சத்தியம். 🩺⚖️🇬🇧
@mahipoo5716
@mahipoo5716 Час назад
வாழ்த்துக்கள் அர்சுனா team அனைவர்கும் வெற்றி அடைய❤❤❤❤❤
@jeyamanickam8376
@jeyamanickam8376 3 часа назад
நிச்சயம் வெற்றி Dr. Aruchchuna கு தான். வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்..........
@Arulgnana78
@Arulgnana78 2 часа назад
மருந்தைக் கொஞ்சம் கூடுதலாக கலந்து ஏற்றவும்.
@mathybalasingam6522
@mathybalasingam6522 26 минут назад
Way to go Dr Archchuna. You have already won people’s hearts. People will be behind you for your success. My prayers are for you and your team.
@RajRaj-ii9pl
@RajRaj-ii9pl 2 часа назад
நல்லசின்னம் நிறையப் ப. பேரிற்கு 😢ஊசிமரும்து ஏற்ரவேண்டும் ஆதலால் எம் வாக்கு ஊசிக்கே.
@MrSiva002
@MrSiva002 3 часа назад
எங்கள் வாக்கு ஊசி சின்னத்துக்கே
@rosageetha3443
@rosageetha3443 2 часа назад
வாழ்க தமிழ் வெல்க ஈழம் வாழ்வோம் நலமுடன்
@suhumaranmailvaganam9509
@suhumaranmailvaganam9509 2 часа назад
❤ welcome உங்கள் வெற்றிப் பயணத்துக்கு எங்கள் பல கோடி வாழ்த்துக்கள்.
@antonystanley9559
@antonystanley9559 2 часа назад
வீணான AKD அலையை உடைத்து மேலெழும் மாபெரும் அலையாக பிரமாண்ட வெற்றி பெற வாழ்த்துக்கள்!
@gomalagomala5601
@gomalagomala5601 14 минут назад
எங்கள் வாக்கு ஊசி சின்னத்துக்கே வாழ்த்துகள் மருத்துவர் 🎉
@GajanStudio
@GajanStudio 2 часа назад
அதி கூடினா வாக்கு களால் உங்களை வெற்றி பெறச் செய்வோம்
@rubasothilingam5428
@rubasothilingam5428 3 часа назад
உண்மையில் டொக்டர் அர்ரச்சுணா சரியான ஊசி (injection) சின்னத்தை தான் தெரிவித்தார் இதை தான் நான் ஊகித்துப் பார்த்தேன் உண்மையில் சந்தோசம் வாழ்த்துகள் எங்கள் டொக்டர் வெற்றி பெற வேண்டும். அனைத்து இளஞர்கள் அணிக்கு வாழ்த்துகள் good team 🩺👏👍👍👍👍🙏🙏
@SathyaNirmala-w3x
@SathyaNirmala-w3x 2 часа назад
வாழ்த்துக்கள், வெற்றி, நிச்சயம், நீங்கள்,தனித்து, பொட்டியிட்டால்,பரவள்ள, aktக்கு,ஆதரவு கொடுங்கள், திருடர்கள்,ஓடட்டும் இப்படிக்கு,மலையகத்தான்,சத்தியா👍🙏👌
@ilanthiraiyanthiya9887
@ilanthiraiyanthiya9887 24 минуты назад
வாழ்த்துக்கள் அர்ச்சுனா & Team ❤👍 போட்றா ஊசிய 💉💉💉
@Schanthira1969
@Schanthira1969 3 часа назад
வெற்றி நிச்சயம்.❤
@nitharsanam630
@nitharsanam630 39 минут назад
ஒன்றாக இருந்தபோது தமிழனிடம் பேரரசு இருந்தது; அந்தப் பேரரசின் கிழக்கு கடல் நாடுகள் முழுவதையும் உள்ளடக்கியருந்தது. இப்போது தமிழனுக்கு வீட்டுக்கு ஒரு கட்சி.
@AnushaEaswaran
@AnushaEaswaran Час назад
வாழ்த்துகள் வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் சொல்ல வேண்டும். வெற்றி நமதே.
@irisjane7030
@irisjane7030 Час назад
தரமான சின்னம்.ஊழல் வாதிகளுக்கு மயக்கஊசி அடித்து படுக்கையிலே போட்டுவிட்டு விழிப்புணர்வென்னும் மருந்தூசியை மக்களுக்கு ஏற்றி விழிப்படையச்செய்யக்கூடிய தரமான ஊசி.வாழ்த்துக்கள் நிச்சயம் எங்கள் மகனின் வெற்றிக்கூட்டணி வெற்றி பெறும்.மது தம்பிக்கும் வாழ்த்துக்கள்.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 57 минут назад
ஒரு மாதத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வங்கி கணக்கு திறந்து இளிச்சவாய் தமிழர்களிடமிருந்து வசூலித்த கோடிகள் எவ்வளவு ? கணக்கு சொல்வானா ஊழலை ஒழிக்க வந்தவன் ?
@anojanthayanandan9088
@anojanthayanandan9088 25 минут назад
இது என்னடாப்பா யாழ்ப்பானதுக்கு வந்த சோதனை
@mylusatchi8480
@mylusatchi8480 Час назад
இன்றைய நிலையில் உங்களைப்போன்றவர்கள்தான் எமக்கு தேவை.
@singarajahthambu1288
@singarajahthambu1288 Час назад
மக்களை நேரடியாக சந்தியுங்கள்,வெற்றி நிட்சயம்..
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 Час назад
வாழ்த்துகள் வாழ்க வளர்க Dr.Aruchana team✌️🎉
@washeerdeen6184
@washeerdeen6184 52 минуты назад
வாழ்த்துக்கள் அருச்சுனன் உன்மை உறங்காது வாழ்த்துகள் Dr
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 37 минут назад
நல்லதொரு சின்னம் பல பேருக்கு ஊசி போடத்தான் வேண்டும் 😂
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 3 часа назад
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை தொடர்ந்தும் வளர வேண்டும்
@SriharanGaneshu
@SriharanGaneshu 12 минут назад
நன்றி மது🎉
@JegatheeshwarySinnaiyah
@JegatheeshwarySinnaiyah Час назад
இலட்சியம்நிறைவேறவாழ்த்துக்கள் நல்லதேநடக்கட்டும்
@RajRaj-ii9pl
@RajRaj-ii9pl 2 часа назад
கட்டாயம் வெற்ரி நிச்சயம் வாழ்த்துக்கள்
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 2 часа назад
தலைவன் அருச்சுனா அமோக வெற்றி பெறுவார்
@mahalingambhakirathan5368
@mahalingambhakirathan5368 Час назад
வாழ்த்துக்கள் அர்ச்சுனா வெற்றி நிச்சியம் ❤மக்களே ஊசி போடும் சின்னத்திற்கூ வகக்களியுங்கள் 🎉
@rasiahsuresh598
@rasiahsuresh598 Час назад
வாழ்த்துக்கள் Dr
@PirabakaranVinayagamoorthy
@PirabakaranVinayagamoorthy 2 часа назад
வெற்றி பெற வாழ்த்துக்கள்❤️👍👍👌👌👌👌👌👌👌👌👌
@thavaranjiniravindran1469
@thavaranjiniravindran1469 Час назад
வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்
@pararajakumar8853
@pararajakumar8853 Час назад
வைத்தியர் அர்சுனா முதல்முறையா நாகரீகமாக கதைத்துள்ளார்.
@grishanthyananthakumar5804
@grishanthyananthakumar5804 2 часа назад
வெற்றி உங்களுக்கே 🎉🎉🎉🎉
@sivakumarsasikala5584
@sivakumarsasikala5584 3 часа назад
வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐❤❤❤❤❤
@GaneshuMurugeshu
@GaneshuMurugeshu 8 минут назад
ஒரு வெற்றி யை குடுங்கள் எல்லா மாமியாக்களும் ஓட.ஓட விரட்ட.மிகவும் முக்கியம் சுகாதார மாமியாக்களா
@Rosemeri-zl8ni
@Rosemeri-zl8ni Час назад
வெற்றி நமக்கே ❤❤❤❤❤
@ConsalasSarogini
@ConsalasSarogini 3 часа назад
❤❤❤❤வாழ்த்துகள்
@ponnampalamnaveen5868
@ponnampalamnaveen5868 3 часа назад
வாழ்த்துக்கள் ❤
@nathankathir6565
@nathankathir6565 3 часа назад
வாழ்த்துக்க ❤❤❤
@thampiththuraythayaneethan4889
@thampiththuraythayaneethan4889 53 минуты назад
Valthukal doctor
@swissnathar1082
@swissnathar1082 2 часа назад
ஊசி போட்டு அனுப்ப வேண்டியவர்கள் நிறைய பேர்
@NanthiniNanthu-sc6ig
@NanthiniNanthu-sc6ig 36 минут назад
Super
@selviganesh9745
@selviganesh9745 2 часа назад
Congratulations.
@JeeJeeva-ii6bx
@JeeJeeva-ii6bx 3 часа назад
வாழ்த்துக்கள் அரசியல்களம் அதிருது
@TKrishnakumar-u1f
@TKrishnakumar-u1f 34 минуты назад
We are very proud of you all, good luck god bless, we all support you all, God is great
@ArunthavaselviIyathurai
@ArunthavaselviIyathurai 3 часа назад
Wow wow. Super 👏👏👏👏👌👍💐💐💐
@YasothatheviSelvanathan
@YasothatheviSelvanathan 2 часа назад
Congratulations good luck 🎉❤
@SalomAlex
@SalomAlex 11 минут назад
வாழ்க வளமுடன் 👌👌👌
@BalayokarasaFRANSICK
@BalayokarasaFRANSICK 2 часа назад
Vetri nichayam doctor vazhthukal
@SatheeshSatheesh-ki5rf
@SatheeshSatheesh-ki5rf 10 минут назад
உங்களுக்கு நன்றி
@Nilakannu
@Nilakannu 2 часа назад
Valthugal 👍👏👏👏👏
@ThiraimaranRaja
@ThiraimaranRaja 45 минут назад
வாழ்த்துக்கள் சுப்பர்
@rajinth2
@rajinth2 Час назад
நன்றி மது இலக்கம் 17 வாழ்க வளர்க!
@amirthinimylanathan7978
@amirthinimylanathan7978 42 минуты назад
வாழ்த்துக்கள்!👍
@kirupaarul9657
@kirupaarul9657 Час назад
Wish you all the best you will win definiley we are very happy
@rajkumarthuraisamy
@rajkumarthuraisamy 2 часа назад
Super bro
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 11 минут назад
DR 💯❤💯
@ravinila791
@ravinila791 5 минут назад
வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@malarvilypuvaneswaran2930
@malarvilypuvaneswaran2930 2 часа назад
🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@TharrsaPunya-ge2hu
@TharrsaPunya-ge2hu 2 часа назад
கௌசலா அக்கா அப்படியே நீங்களும் பாராளுமன்றம் சென்று நீதிமன்றம் என்னும் இடம் மிக மிக குறுகிய காலத்தில் நிச்சயம் சரியான நீதி கிடைக்கும் இடமாகவும் மாற்றிக் காட்ட வேண்டும் அப்படி ஒரு கொள்கையையும் முன்வையுங்கள் please
@AntonyMartin-o7g
@AntonyMartin-o7g Час назад
God bless every one congratulations Dr.❤
@singarajahthambu1288
@singarajahthambu1288 Час назад
வாழ்த்துகள்..
@LPriyaa-v7s
@LPriyaa-v7s 3 часа назад
Congratulations doctor archana 😊
@kalaivany.t6962
@kalaivany.t6962 3 часа назад
வாழ்த்துக்கள!❤
@etelgobi2377
@etelgobi2377 Час назад
ஆரம்பம் நல்லாத்தான் இருக்குது கதிரையில் அமர்ந்த பின்பு களவு கொள்ளை சாராய வியாபாரம் கார் வியாபாரம் ஆடம்பர வாழ்க்கை ஓட்டு போட்ட மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை 60 வருடங்களாக இதுதான் நடக்கின்றது
@pramilapaulsanthan1604
@pramilapaulsanthan1604 2 часа назад
வாழ்த்துக்கள்
@GnanaChelvam
@GnanaChelvam 2 часа назад
Excellent.God bless them.
@anjalineanton6909
@anjalineanton6909 2 часа назад
Congrats 👏 👏 👏
@varathanlatha1079
@varathanlatha1079 3 часа назад
❤❤eangal Doctor aruhuna kulukku eangal kulukku araseal ❤❤valthukkal ❤
@YathuYavasalini
@YathuYavasalini 2 часа назад
வாழ்துக்கள்❤❤❤🎉🎉
@rajaksubra5956
@rajaksubra5956 3 часа назад
❤🎉🎉🎉🎉🎉🎉congratulation very good PA Piranavan verry good unique sinam ins Injection😮 5:29 5:29
@SelvaKaran
@SelvaKaran Час назад
Valthukkal
@kugaranjinikajendran7198
@kugaranjinikajendran7198 24 минуты назад
Super team. Congratulations
@thiruaishika9186
@thiruaishika9186 35 минут назад
Good thampi your video goodnews for all people
@antonyelech2263
@antonyelech2263 Час назад
Vaalththukal
@ManoharKanagasabapathy
@ManoharKanagasabapathy 2 часа назад
வாழ்த்துகள்
@epshipaepshipa4651
@epshipaepshipa4651 10 минут назад
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@umaramesh761
@umaramesh761 2 часа назад
நன்றி தம்பி ❤❤❤❤
@mowkumamowkuma723
@mowkumamowkuma723 2 часа назад
Hai Dr congratulations ❤❤❤❤❤❤
@brightdevolopment9767
@brightdevolopment9767 3 часа назад
Supper doctor
@mylusatchi8480
@mylusatchi8480 Час назад
ஊசி போட்டு ஊழல் கிரிமிகளை அளியுங்கள்.
@nalinynaliny2464
@nalinynaliny2464 2 часа назад
❤dr aruchunavin aradiyal kananvu vettikaramaga nadakkanum nadakkum eanru antha aandavanidam vendi nittpoam ❤❤❤
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 2 часа назад
ஐய்யோ ஊசி வேணாம் டாக்டர். டெட்டஸ்கோப் சின்னம் நல்லது.
@regi1811
@regi1811 51 минуту назад
வாழ்த்துக்கள்🎉
@IruthayMary
@IruthayMary 2 часа назад
Super good ❤❤❤❤❤❤
@kandiahsanthirakumar91
@kandiahsanthirakumar91 2 часа назад
Our conversation for the victory is certin .
@sureshlondon8193
@sureshlondon8193 2 часа назад
வைத்தியரை இவ்வளவுதூரத்துக்கு கொண்டுவந்ததில் மது உங்கள் பங்கு அளப்ப்ந்ரியது.
@6butterfly279
@6butterfly279 3 часа назад
Congratulations
Далее
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
Просмотров 568 тыс.
🕊️Valera🕊️
00:34
Просмотров 1,7 млн