Тёмный

சலங்க வலை தொழிலுக்கு போனோம் | பெரிய கலி நண்டு கிடைத்தது 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 234 тыс.
50% 1

Опубликовано:

 

7 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 183   
@nimmichannel9441
@nimmichannel9441 Год назад
இன்னைக்கு மீன் சரியா படல, மார்க்கெட்ல இன்னைக்கு விலை போகல என்று பொய் சொல்பவர்கள் மத்தியில் பிடிபட்டதை உள்ளபடி காட்டினீர்கள். நன்றி மதினி & பானு ❤❤❤
@mrajmohan9434
@mrajmohan9434 Год назад
எல்லா நாட்களும் தவறாமல் புது புது அனுபவமாக பதிவிடும் பதிவுகள் அருமை மதினி வாழ்த்துக்கள் ❤❤❤
@b.iyamperumaladvocate5296
@b.iyamperumaladvocate5296 Год назад
அருமை....வாழ்த்துக்கள்.........உங்கள் முகவரி பதிவிடுங்கள் ....(கடிதத்தொடர்புக்கு), (நேரில், என் குடும்பத்தோடு வருகை தந்து உங்க சமையலை மீன் குழம்புடன்,உங்களோடு சேர்ந்து சாப்பிட...கொள்ளை ஆசை...
@sasikala5949
@sasikala5949 Год назад
மீன் பிடிக்கும் வீடியோ அடிக்கடி போடுங்கள்
@nirmalamohan1873
@nirmalamohan1873 Год назад
உங்களுக்கு நிறைய மீன்கள் கிடைக்க நாங்களும் இறைவனை வேண்டி கொள்கிறோம் 🙏🙏🙏🙏
@AkashKumar-fi3dx
@AkashKumar-fi3dx Год назад
மதினி நீங்களும் வெளியே புதிய புதிய location _ல சமையல் வீடியோக்கள் போடலாம் மதனி . அல்லது போட் டில் கூட சமையல் வீடியோக்கள் போடுங்கள் . உங்களுக்கு Advance வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤ மதினி
@sasikala5949
@sasikala5949 Год назад
உங்களுக்கு எத்தனை பிள்ளை கள் படிக்கிறார்கள்
@garnishwithlove
@garnishwithlove Год назад
நாளை கலி நண்டு சமையலா? 😀
@tube-jo2ny
@tube-jo2ny Год назад
உங்கள் நேர்மையான குணத்துக்கு மேன்மேலும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் ❤❤😊👍👍👍💪💪💪
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Год назад
அண்ணா இப்போதுதான் பேச/கதைக்க ஆரம்பிக்கறாரு ஆனால் பேச்சு புரியல..
@revathypalani7811
@revathypalani7811 Год назад
கடலும் கடல் சார்ந்த இடமும் அருமை
@family3096
@family3096 Год назад
❤️❤️❤️அருமை சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐
@kiruba18
@kiruba18 Год назад
சந்தோஷமாக இருக்கிறது சீக்கிரமாக மில்லியன் சப்ஸ்கிரைப்பர் வர வாழ்த்துக்கள் மதினி . பானு சகோதரி
@ajithpakiya17
@ajithpakiya17 Год назад
😍 சூப்பர் அக்கா 👍 நீங்க நல்ல நிலமைக்கு வரணும் அதான் எங்களுடைய ஆசை🥰❤️Love from thoothukudi ❤️
@sidharthselvisidharthselvi859
Madhini uanga net la meen vandhathu eanuku romba happy ... 🐬🐋🐋
@dhevasuthadiruchchelvam6651
ஹாய் மதினிநீங்களும் கடலுக்குபோகும் போது ரொம்ப நன்றாக இருக்கிறது.வாழ்க வளர்க மதினி.💖💖💖💖💖💖😍😍😍🤩🤩🤩🤩👌👍👍👍
@kanagarajr5666
@kanagarajr5666 Год назад
அருமையான பதிவு சகோதரியே வாழ்க வளமுடன்
@tmrlingam
@tmrlingam Год назад
சாகசங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்...🎉🎉🎉
@Nasser-br1hz
@Nasser-br1hz Год назад
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
@kumaranm5579
@kumaranm5579 Год назад
Really I appreciate mariamma, good movement God bless you 🙏
Далее
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30