Тёмный

சவுக்கு புதிய வழக்கு|| எடியூரப்பா போக்சோ வழக்கு|| பிராஜ்வால் பாலியல் வழக்கு|| payani 

பயணி - Payani
Подписаться 117 тыс.
Просмотров 15 тыс.
50% 1

#savukku
#yediyurappa
#senthilbalaji
#pune

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 3 месяца назад
பேராசிரியர் அவர்களின் குரல் தொடர்ந்து ஒலிக்க வாழ்த்துகள்.
@elaiyarajaprakasavel4491
@elaiyarajaprakasavel4491 3 месяца назад
நீங்க தினமும் பேசவும் நன்றி.
@BabuBabu-fd4qx
@BabuBabu-fd4qx 3 месяца назад
✌🌱சவுக்கு சங்கர் அவர்களைப் பார்த்து திமுக அரசு பயப்படுகிறது என்பது தெளிவாகிறது.. தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்... சவுக்கு சங்கருக்கு பாதுகாப்பு அரணாக நிச்சயமாக தர்மம் நிற்கும்..
@arangulavanramasamy8361
@arangulavanramasamy8361 3 месяца назад
எங்கள் பேராசிரியர் அவர்களின் தமிழ் உரை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் கருத்துக்களை தினமும் பதிவிடவும் நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@RamRam-hy6je
@RamRam-hy6je 3 месяца назад
என்னை போல படிக்காதவனுக்கு கூட புரியுத மாதிரி பேசுறீங்க அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@Aachathyaa32
@Aachathyaa32 3 месяца назад
Super speech anna❤
@yousuffbuhari-ke2xk
@yousuffbuhari-ke2xk 3 месяца назад
அரூமையான பேச்சு 👍👏👏👏👏👏👏👏
@thennavan1710
@thennavan1710 3 месяца назад
அருமையான மொழிச் சொற்களில் தங்களுக்கான பாணியின் பேச்சினை ரசித்துக்கொண்டிருந்தேன்.. ஆனால் நடுவில் புரட்சி தமிழர் எடப்பாடி னு சொல்லிடீங்களே... வேணாம்னே... தயவுசெய்து உங்களை பரிசீலனை செய்து நாம் தமிழர் க்கு திரும்பி வருமாறு ஆசையுடனும் பணிவன்புடனும் அண்ணனை தம்பி கேட்டுக்கொள்கிறேன்...
@babus3810
@babus3810 3 месяца назад
சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் தற்போது சாமானிய மக்களுக்கு இந்த ஆட்சி எப்போ முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது நீதி துறை மருத்துவ துறை காவல்துறை விபச்சார பத்திரிக்கைகள் டிவி சேனல் யூடியூப் சேனல் இவை அனைத்தும் திமுகவுக்கு. அடிமையாக உள்ளது சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
@Prasad.c.v
@Prasad.c.v 3 месяца назад
கடைசியாக பேராசிரியர் மிக மிகவும அருமையாக கருத்தை பதிவு செய்துத தற்கு நன்றிகள்
@Seraserann
@Seraserann 3 месяца назад
👌👌👌
@arumugammayazhagu9539
@arumugammayazhagu9539 3 месяца назад
நன்றி அண்ணா 🙏 தங்களைப் போன்ற நபர்கள் அதிக எண்ணிக்கையில் சமூக ஊடகங்களில் அரசியல் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் அஇஅதிமுக மீண்டெழும்! 👍 நன்றி!!!
@yousuffbuhari-ke2xk
@yousuffbuhari-ke2xk 3 месяца назад
நிச்சயமாக நீங்கள் நிறைய பேசவேண்டும் காத்து இருக்கிறேன் தெளிவாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@savithris3006
@savithris3006 3 месяца назад
Intha chanal than intha case patri. Pasukirigal nandri🎉
@MahendranMahendra-t9e
@MahendranMahendra-t9e 3 месяца назад
சூப்பர்தல
@Eagleman763
@Eagleman763 3 месяца назад
2008 வழ்க்கை விசாரணை செய்ய நீதிபதி எப்படி அனுமதி வழங்கினார்.
@sakthivelsakthi95
@sakthivelsakthi95 3 месяца назад
Super sir thank you so much
@sureshgounder6794
@sureshgounder6794 3 месяца назад
❤❤❤ அதிமுக அரசு அமைய வேண்டும் 16.06.2024
@pattabiraman54
@pattabiraman54 3 месяца назад
மிகக் கொடுமை. கேட்கும் போது நெஞ்சம் பதறுகிறது
@ullagunatarn2216
@ullagunatarn2216 3 месяца назад
பேராசிரியர் அவர்களே சிறையில் உள்ள கூற்றவாலிக்கு லாக்கா இல்லாத அமைச்சராக இருப்பதை நமது சட்டம் அனுமதிக்கிரதே
@mohankrishnan1557
@mohankrishnan1557 3 месяца назад
Un thalaivarai ithellam konjam pesa sollunga.........paranthur people ku support pannuvingalaa illa share vaangitingalaah.....
@Veerappathiran
@Veerappathiran 3 месяца назад
கோபலபுரம்குடும்பத்தில்இடிவிழபோகுது
@PalaniKumar-su8lo
@PalaniKumar-su8lo 3 месяца назад
Super
@balak.622
@balak.622 3 месяца назад
எப்போதுதிராவிடம்மாட்டும்.அந்தநாள் தமிழர்தீபாவளி.பிணம்பணம்காட்சிகளின்முடிவு?
@ganesanpaneerselvam9163
@ganesanpaneerselvam9163 3 месяца назад
BEST OF LUCK PROFESSOR
@VEERANVELAN
@VEERANVELAN 3 месяца назад
😂😂😂😂 டோமில் நாட்டில் சடடம் ஒழுங்கு போலீஸ் உள்ளதா.? 😂😂😂😂😂😂
@PGopiKumar-oe5wf
@PGopiKumar-oe5wf 3 месяца назад
Admk ❤mgr ❤amma ❤edappadiyar ❤winnar ❤kalyan.saar❤vazga 🎉tamilnaadu. Tamilmakkal. Musliem ❤vazga
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 месяца назад
மிக அருமையான பதிவு.செத்தவன் தலை எத்தனை ஏற்றுவது.காவல் துறையினரது நடவடிக்கைகள் நக்சலை வன்முறை பாதைக்கு வழி வகுக்கிறது
@spidey-editz4103
@spidey-editz4103 3 месяца назад
நியாய வாதிகள் மக்களால் சவக்குழியில் தள்ளிவிடும் தமிழ் நாட்டில் நீதி நேர்மை நியாயம் நாணயம் ஒழுக்கம் ஆகியவற்றை பேசுவது பயனற்றது
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 3 месяца назад
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, ஏடியூரப்பா மீது வழக்கு போட்டு இருப்பார்கள், காங்கிரஸ்கட்சியின் வேலை இது, by naattaraayan
@police04
@police04 3 месяца назад
உங்க முடிவுரை ரொம்ப அருமை. அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் அவர்களுக்கு தான் இழப்பதற்கு அதிகம் உள்ளது.
@sowbakyams3517
@sowbakyams3517 3 месяца назад
, 🙏👌👌👌👍👍🙏
@jashvihaajithesh8417
@jashvihaajithesh8417 3 месяца назад
உங்கள் கருத்து மிகவும் கவலை அளிக்கிறது. உச்ச நீதி மன்றம் தான் தீர்வா...
@YogananthN-p9l
@YogananthN-p9l 3 месяца назад
சிறந்த பொது நல வாதி. உண்மை உங்கள் வார்த்தைகளில் இருக்கு.
@bglr2011
@bglr2011 3 месяца назад
all are true. Pollachi case pathiyum pesanga.andha animals joliya than irukanga
@rajarajansetharaman5867
@rajarajansetharaman5867 3 месяца назад
Why ED is not seeking for shifting of senthil balaji to Tihar jail?
@lakshmananr6242
@lakshmananr6242 3 месяца назад
The dead software professionals are a couple and not gents.
@kamalasangiah9628
@kamalasangiah9628 3 месяца назад
Neenga sonathe kekumpothe manaseke romba kasthamaga irekete 🙏😢
@giridarangt4762
@giridarangt4762 3 месяца назад
Savukku meendum varuvar sudalayin arasiyal mudivukku varum
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 3 месяца назад
கர்நாடக முதல்வர் மிகவும் யோக்கியமான மனிதர்
@santhanacruz1188
@santhanacruz1188 3 месяца назад
😎👄👁️👀🐒💯Wh os Fo lice mmam po? Lice? 👁️😎🖤👀🥥
@AyyananV-ec4dm
@AyyananV-ec4dm 3 месяца назад
நேர் கொண்ட பார்வை.நிமிர்ந்த நந்நடை.
@prabhakaran5196
@prabhakaran5196 3 месяца назад
சவுக்கு சங்கர் ரை வெளியே விடு அரசே
@KumarRamasamy-vs9lk
@KumarRamasamy-vs9lk 3 месяца назад
Repect Sir 🙏🙏🌱🌱
@srinivasaluts2734
@srinivasaluts2734 3 месяца назад
Sawku sir Nalawar 🎉
@tamilviralvibes
@tamilviralvibes 3 месяца назад
வார்த்தை பிரயோகம் அருமை
@venkataramanr3980
@venkataramanr3980 3 месяца назад
❤❤❤
@sathishkumar-v8k
@sathishkumar-v8k 3 месяца назад
✌️🌱
@balak.622
@balak.622 3 месяца назад
எடப்பாடிஐயாவந்தாலும்பாலஜிதம்பிதலைமறைவுதான். காரனம்திமுகவின் B,teamwork
Далее
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 6 млн
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 460 тыс.