உங்கள் வலியை என்னால் நல்லா உணர முடியுது சிஸ்டர் நானும் அந்த வலியை அனுபவித்து இருக்கேன் 😢 மனசு வலிக்குதுமா நீங்க எல்லாரும் ஒன்ன திரும்ப இருக்க அல்லாஹ் கிருபை செய்வான்மா என்னால இந்த வ்லோக் பாக்க முடியல்லமா 😢. பீல் அமானில்லாஹ். ❤
Assalamualaikum sister உன்மையா உங்கள் வீடியோ கண்கலங்க வைத்தது பிரிந்து போரது ரொம்ப கஷடம் எப்படி உங்களாலே முடியிது வருமானம் கம்மியா இருந்தாலும் இநீதியாவில் ஒன்றாக இருகாகலாமே வாலப்போரது கொஞ்ச காலம் ஏன் பிரிந்து கஷ்டபடனும் அன்னாகிட்ட சொல்லி இந்தியாவில் வேலை பார்க்க சொல்லுங்க கேட்ககும்போதே கஸ்டமா இருக்கு துஆ செய்வோம்
Assalamu alaikum sis unga manathoda vali puriyuthu nanum atha anubavichurukken so don't worry sis seekrama thirumbavum neenga family ya sernthu irukka allah kirubai seivan nangalum dua seirom
Assalamu alaikkum sis neenga miss panra Mari than enakum kadum feela iku kannala thanni varuthu type pannum pothu y enda enakku foring pohanum endu sariyana aase inshallah oru naal poven athu varaikkim unge vdos ah parthutu rasichittu irpm but ippo neenga india poringa endu ninaikkum pothu kavalaya 😢iki sis enna seaiyalm ellam Allah vin naatam ippo India le irukkiyala sis im srilanka