Тёмный

சாதராண இட்லியை வைத்து பல லட்சங்கள் சம்பாதிக்கும் இட்லி இனியவன் 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 820 тыс.
50% 1

#இப்படிக்கு இவர்கள்:
சென்னையில் சாதராண இட்லியை வைத்து பல லட்சங்கள் சம்பாதிக்கும் கோவையை சேர்ந்த இட்லி இனியவன் தனது வெற்றி ரகசியங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 514   
@malaranjan6103
@malaranjan6103 6 лет назад
இப்படியானவர்களின் முயற்ச்சிகளை ஒலிபரப்பி நல்ல செயலை செய்யும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@rubishaachandramohan550
@rubishaachandramohan550 6 лет назад
Thank you and your family
@bagavathitiles53
@bagavathitiles53 6 лет назад
Ok
@Rajendran627
@Rajendran627 6 лет назад
நன்றி
@jayamanic2437
@jayamanic2437 6 лет назад
Ii ..
@jayamanic2437
@jayamanic2437 6 лет назад
@@bagavathitiles53 j
@indianrecipestamil
@indianrecipestamil 6 лет назад
Very encouraging and motivational for every youngsters...Thank you🙏
@boopathivenkatchalam5896
@boopathivenkatchalam5896 5 лет назад
கஷ்டபட்டு உழைக்கறதவிட இஷ்டப்டுதான் ,உழைக்கிறேன் என்றுகூறினீா்கள் சூப்பா் sir மென்மேலும் வளர இறைவனிடம் வேன்டுகிறேன் நன்றி
@niyasmuhammadmnk2896
@niyasmuhammadmnk2896 6 лет назад
துன்பத்தின் உள்ளில்தான் இன்பம் இருக்கிறது , இது நம்மை படைத்த இறைவனின் சத்திய வாக்கு,
@ManikandanA-df5et
@ManikandanA-df5et 6 лет назад
Mr.RAMU thatha your really great ALLL THE BEST
@kannagisakthiganesh68
@kannagisakthiganesh68 5 лет назад
தமிழன் என்று ஒரு இனம்முன்டு தனித்தே அவருக்கு ஓர் குனம்முண்டு
@RajKumar-ef7sx
@RajKumar-ef7sx 6 лет назад
அருமையான பதிவு உங்களுக்கு என் நன்றி. இது போன்ற உன்னத பல மனிதர்களின் வாழ்க்கையை படம்பிடித்து காட்ட வேண்டும்.
@sasikumarkaruppaiya2641
@sasikumarkaruppaiya2641 5 лет назад
👌👌
@Disha87
@Disha87 6 лет назад
டேய் இன்னைக்கு எங்க வீட்டுல இட்லிடா...... கண்ணு கலங்க வச்சீட்டீங்க சாரே.... உழைப்பும் உயர்வு தரும்👏👏👍
@sathishp119
@sathishp119 6 лет назад
Hmm
@MuraliMurali-mg5sc
@MuraliMurali-mg5sc 6 лет назад
தமிழன் என்று ஒரு இனம்முன்டு தனித்தே அவருக்கு ஓர் குனம்முண்டு👳👳👳👳👳👳👳👳 💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏
@leninwins
@leninwins 5 лет назад
'குணம் உண்டு'
@loourthusamy5684
@loourthusamy5684 5 лет назад
Semma sir ithu than tamilann
@reetanelson7535
@reetanelson7535 5 лет назад
Murali Murali 112
@rajeshk1138
@rajeshk1138 6 лет назад
அருமை, ஒரே ஒரு குறை, பிளாஸ்டிக் மற்றும் நான் ஸ்டிக் பாத்திரம் உடலுக்கு கேடு. அது மட்டும் வேண்டாம். செயற்கை நிறமூட்டிகள் கான்சர் உண்டாக்கும் ஜாக்கிரதை.
@sasikumar-bk6xr
@sasikumar-bk6xr 6 лет назад
Super
@gayathrikumaravelu6535
@gayathrikumaravelu6535 6 лет назад
yes
@ganeshkumar326
@ganeshkumar326 6 лет назад
மிக்க மகிழ்ச்சி.. # செய்தி18தமிழ்நாடு வாழ்க்கையை வென்ற நிஜ மனிதர்கள்களின் வரலாற்றை பதிவு செய்தமைக்கு... **தன்னம்பிக்கை தனி மனிதனின் அடையாளம்** 💪
@vaitheeshable
@vaitheeshable 6 лет назад
Super...
@maduraigirlchannel3025
@maduraigirlchannel3025 5 лет назад
Idly kadai - confident story Leaf Agriculture - Amazing story Ramu thatha - Heart touching story 3 videos awesome 👌👌👌🤝🤝🤝
@gurusamypandianb5156
@gurusamypandianb5156 4 года назад
ராமு தாத்தா அவர்கள் மனித வடிவில் வாழும் தெய்வம்... தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களால் தான் இன்றும் உலகம் இயங்குகிறது...
@ashok4320
@ashok4320 6 лет назад
நன்றி ராமு தாத்தா
@tamilprakash230
@tamilprakash230 6 лет назад
பசிக்கு சோறு போடும் ராமு தாத்தா வாழும் தெய்வம். வாழ்த்தவயதில்லை, ஆகவே வணங்குகிறேன் தாத்தா. நன்றிகள்.
@smurugansankar4770
@smurugansankar4770 6 лет назад
Hats off to ராமு தாத்தா
@kamalkannan7541
@kamalkannan7541 4 года назад
நல்ல பதிவுக்கு நன்றி, தொடர வேண்டும்
@kaleshkumar6495
@kaleshkumar6495 6 лет назад
ஓங்கி கன்னத்துல அரஞ்சி இதுவல்லவா சாதனைன்னு சொல்லிச்சி என் மனச்சாட்சி வாழ்க வளமுடன்..... Very proud of be தமிழன்
@kirushanthinisinnathampi5779
@kirushanthinisinnathampi5779 6 лет назад
என்னாலயும் முடியும்ற நம்பிக்கை வரவைச்சிருக்கீங்க. நன்றி. மேலும் முன்னேற வாழ்த்தும் தமிழ் பெண்
@mohanaa.j.5935
@mohanaa.j.5935 6 лет назад
Wow..1st time i am hearing tat we can grow plants n trees by using leaves 👌👍👏
@arnark1166
@arnark1166 6 лет назад
ராமுதாத்தா மிகவும் உயர்ந்த சிறந்த மனிதர் அந்த அம்மாவும் கடவுள் அருள் புரியட்டும்
@Seshu008
@Seshu008 6 лет назад
ஊக்குவிப்பதற்கான அருமையான பதிவு.....🙏
@morthymuthu67
@morthymuthu67 6 лет назад
நியூஸ் 18 தமிழ்நாடு சூப்பர் சூப்பர்
@prasanth1664
@prasanth1664 6 лет назад
Wow inspired great human beings especially ramu thatha hatsoff☺🙏
@bobdave9214
@bobdave9214 6 лет назад
ராமு. தாத்தாகு. மிக மிக. நன்றி
@omsakthigaomsakthiga2342
@omsakthigaomsakthiga2342 6 лет назад
Valthukkal news 18 intha news Nanga pakkurathu Mari pnnathugu. Great grandfather
@sivagamin9923
@sivagamin9923 3 года назад
உலக இட்லி தினம் இனியவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@chitrarasuc4944
@chitrarasuc4944 5 лет назад
முயற்சி திருவினையாக்கும் . 👌👌👌👌
@worldview9575
@worldview9575 4 года назад
Startinglaye like potachu... You are a great inspiration to all. Hats off you sir..
@rajir.k9383
@rajir.k9383 6 лет назад
You are an inspiration to all the young kids. Your hard work and how you began your journey is awesome.
@marakathamt9952
@marakathamt9952 3 года назад
Super Rafi Bro God Grace to You I am very Very Happy Bro
@dineshk5607
@dineshk5607 6 лет назад
நேர்மறை எண்ணங்கள் ❤❤❤
@sivagamin9923
@sivagamin9923 3 года назад
Inspirational speech idli gives energetic to us thank u
@manikandanktamil6127
@manikandanktamil6127 5 лет назад
உன்னதமான பதிவு...
@rameshkumar-uj6xv
@rameshkumar-uj6xv 4 года назад
U r a great inspiration for our society
@VV-yk9sm
@VV-yk9sm 6 лет назад
Ramu Thaatha hats of to you, neenga irukum varai noi nodi illamal vazha en ista theivamana mariammanai vendi kolgiren. Vazha valamudan
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
வணக்கம் வசுமதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@asigasudeen2876
@asigasudeen2876 5 лет назад
nice, where is this idly shop ???
@keshavr9617
@keshavr9617 6 лет назад
Super inspiration. Very good man
@vidyakrishnamoorthy7695
@vidyakrishnamoorthy7695 6 лет назад
ராமு தாதாவை வணங்குகிறேன்
@likejesus3348
@likejesus3348 6 лет назад
Nice.... மனிதன் உலகம் முழுவதும் ஆதாயப்படுத்தினாலும்(பெருமையை சம்பாதித்தாலும் ) தன் ஆத்மாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு என்ன லாபம்??( In bible)ஒரு மனிதன் இயேசுவை ஏற்றுக்கொள்வதுதான் இந்த உலகத்தில் எந்த உயர்வை விட மேலான உயர்வு பெருமை முயற்சி.. Jesus loves u all
@panduranganramalingam9748
@panduranganramalingam9748 5 лет назад
நல்லோர் சிலர் உள்ளதால் தான் நாடு சிறக்கிறது இனியவன் ஐயாவை வணங்கி மகிழ்கிறேன்
@--Asha--
@--Asha-- 5 лет назад
Ramu thatha the best.
@ssvksk
@ssvksk 6 лет назад
All 3 of them wonderful hardwork. Ramu thatha deserves salutation.
@BekindBHappy
@BekindBHappy 6 лет назад
Wow excellent....ராமு தாத்தா சல்யூட்
@thalaajith1471
@thalaajith1471 5 лет назад
@Be Kind Be Hppy **Sweety** 👨‍✈️👍👍
@krkr6051
@krkr6051 6 лет назад
மிகவும் அருமையாக உள்ளது நன்றி
@madhumohan4167
@madhumohan4167 4 года назад
Super 🌸
@RaviKumar-uc1qd
@RaviKumar-uc1qd 6 лет назад
Team....All your posts are unique ...Thanks for bringing it to lime light...keep up the good work...!!! :)
@panneerads2062
@panneerads2062 2 года назад
Super good
@hajasahib8943
@hajasahib8943 5 лет назад
ராமு தாத்தாவிற்கு, நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும், உடல் நலமும் வழங்க வேண்டுகிறேன் இறைவனிடம்.
@Raja.y
@Raja.y 6 лет назад
Really great sir salute
@manikandanperumal7273
@manikandanperumal7273 5 лет назад
Super hero thatha
@antodearmilanleons3363
@antodearmilanleons3363 5 лет назад
இதுலையும் dislike பன்ன ______ பசங்களா செத்துருங்க...நல்ல அறிவுரைகள் தேவை இப்போ உள்ளவர்களுக்கு..
@dineshmku4904
@dineshmku4904 6 лет назад
Ramu grand father great.
@malaranjan6103
@malaranjan6103 6 лет назад
அருமை ஐயா உங்கள் முயற்ச்சிக்கான பலனே இது வாழ்த்துக்கள்
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 5 лет назад
Ayya Respect. God Bless You
@deepanbabu5408
@deepanbabu5408 6 лет назад
Super thalaiva Vaalka umathu Pugal Valarka nin Sevai @All 3
@cpayyappan8492
@cpayyappan8492 6 лет назад
History continually with god grace for ur divinity no body can break ur social services , u correct follow the humanity . Thanks urs services continue
@VinothKumar-hj6dd
@VinothKumar-hj6dd 5 лет назад
மனைவி சொல்லே மந்திரம்..🙏🙏🙏 ராமு தாத்தா வாழ்த்துக்கள்...
@pandiji2860
@pandiji2860 6 лет назад
மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@jillakavi684
@jillakavi684 6 лет назад
Pandi Ji ,
@mohamedghouse711
@mohamedghouse711 6 лет назад
அய்யா இந்த இட்டிலி வேகவைக்கிற இயந்திரம் எங்கு கிடைக்கிறது அவர்கள் செல் என் தாருங்கள்
@malayamalaya6679
@malayamalaya6679 3 года назад
பெங்களூரு லா கிடைக்கும்
@dineshmku4904
@dineshmku4904 6 лет назад
Ramu grand father Bharat Ratna kidaikuma Modi ji kindly deliver this message .
@vedanathankrishnamoorthy5421
@vedanathankrishnamoorthy5421 5 лет назад
Ramu thatha great salute ayya
@sivasiva-mj6hy
@sivasiva-mj6hy 6 лет назад
மிக்க நன்றி ஐயா.... உங்கள் தொலைபேசி மற்றும் உங்கள் உணவு விடுதி முகவரி தாருங்கள் ....
@sujathafrancis2737
@sujathafrancis2737 3 года назад
You are great sir.....
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 5 лет назад
உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை தாத்தா.....
@kamals8938
@kamals8938 5 лет назад
Ramu thatha neenga great...
@modernbazaartirchengodeand7550
வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா
@gopalaswin6788
@gopalaswin6788 6 лет назад
வாழ்த்துக்கள் news 18. அருமையான பதிவு.
@takeiteasymadhan3017
@takeiteasymadhan3017 5 лет назад
Ur inspiring me iniyan sir hatsof u sir.....
@electricaltech9970
@electricaltech9970 6 лет назад
Good news.....I heartly salute for all of them..........vazhga vazamudan
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@anandhisweety5571
@anandhisweety5571 5 лет назад
He came for my college semminar before 4 years we recognise his valuable words such a precious moment
@vinothurai9599
@vinothurai9599 5 лет назад
Super sir valthukal
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
வணக்கம் வினோ துரை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@KS-op8ov
@KS-op8ov 6 лет назад
அரூமை அப்பா
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
அருமை அப்பா.
@dlhsr4932
@dlhsr4932 5 лет назад
Thanks for your great services
@m.sadhamhussain1761
@m.sadhamhussain1761 6 лет назад
Masha Allah
@sasiautomakkumar7267
@sasiautomakkumar7267 5 лет назад
Really super sir
@mohanaa.j.5935
@mohanaa.j.5935 6 лет назад
Ramu thatha u r real hero 👌👍👏
@laksminarasimhansridharan510
@laksminarasimhansridharan510 5 лет назад
Great human beings especially ram tha tha
@vtunmvtunm8327
@vtunmvtunm8327 6 лет назад
Where is your shop? Door delivery , swiggy available?
@gokukn2336
@gokukn2336 6 лет назад
Im frm madurai and everyone knws about ramu thatha around madurai.. hes really great..🙌
@jaykumarbachhawat5344
@jaykumarbachhawat5344 3 года назад
சூப்பர் சென்னையில் உங்கள் விலாசம் என்ன
@shanmugamk4528
@shanmugamk4528 5 лет назад
thank you news 18 channel
@prasanthvijay1304
@prasanthvijay1304 5 лет назад
Naanga ippo dha ettly kadai pottu one month aagudhu eppo? Karai kaana pogirom??? Unga video motivate ah kututhurkku thanks
@neethineethipathi4933
@neethineethipathi4933 6 лет назад
super ayya God bless u ayya mikka nandri
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
வணக்கம் நீதிபதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@lavanyabharathi3341
@lavanyabharathi3341 6 лет назад
Great ppl, Great Thinking....
@dharshiniraj1184
@dharshiniraj1184 5 лет назад
I love news reader job
@Momndaughter_2023
@Momndaughter_2023 6 лет назад
Iniyavan sir superb speech sir.
@sivamk76
@sivamk76 6 лет назад
Very super all the best sir
@premanandh2910
@premanandh2910 5 лет назад
good sharing sir thanks a lot
@maduraigirlchannel3025
@maduraigirlchannel3025 5 лет назад
Super and amazing information
@kdeepika9450
@kdeepika9450 4 года назад
God bless you Rama sir
@apaminal2932
@apaminal2932 4 года назад
Sir great sir
@hepzibapravin6133
@hepzibapravin6133 6 лет назад
வாழ்த்துகள் இனியன் ஐயா..
@gmailuser6380
@gmailuser6380 5 лет назад
cost of idli pls..
@rlakshmiindra
@rlakshmiindra 6 лет назад
கடவுளின் மறு உருவம்
@ushakomagan4005
@ushakomagan4005 6 лет назад
Great salute sir
@mahesmaheswari2423
@mahesmaheswari2423 5 лет назад
Rajarathinam sir super idea it's amazing
@rajkumar-pr4xl
@rajkumar-pr4xl 6 лет назад
thatha ungalukku romba periya manasu thatha
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@shanmugaselvam6862
@shanmugaselvam6862 5 лет назад
Great person hand up
@playboymr3909
@playboymr3909 5 лет назад
Wowww... More inspiration episodes please post
@suriyanm7065
@suriyanm7065 6 лет назад
God bless u uncle.
Далее
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10