Тёмный

சாபம் பெற்ற நட்சத்திரங்கள் யாருக்கு என்ன சாபம் ? தீர்வு என்ன? 

Sadhayam Star
Подписаться 35 тыс.
Просмотров 39 тыс.
50% 1

சாபம் பெற்ற நட்சத்திரங்கள் யாருக்கு என்ன சாபம் ? தீர்வு என்ன?
Pandit Guru Balasubramaniam
Ph: 7338923098
15 வருட அனுபவம் கொண்ட பாரம்பரிய ஜோதிடர்
நட்சத்திரம் DNA வாழ்வியல் பரிகாரம் வாஸ்து
நட்சத்திரம் இருப்பு இடம், உணவு, மரம், பறவை, மிருகம் கொண்டு துல்லியமாக பலன் மற்றும் பரிகாரம் சொள்ளுபவர்.
*************************************************
The content in this channel is only for informative and educational purpose. All information provided is general.
Please get appointment with concerned astrologer for individual reading and solution.
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
This video features materials protected by the Fair Use guidelines of Section 107 of the Copyright Act. All rights reserved to the copyright owners.

Опубликовано:

 

4 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@senapathy1590
@senapathy1590 Год назад
ஜோதிடத்தின் மிக நுணுக்கமான கல்வி உயர் கல்வி.உங்களுடைய இந்த மக்கள் தொண்டு சிறக்க இறைவன் அருள்புரிவாயாக.
@SadhayamStar
@SadhayamStar Год назад
thanks a lot.. thanks for support
@narayanaperumalpremalatha8181
மரபணு ஜோதிடம் எளிமையான முறையில், கிரகங்களின் கர்ம பதிவை மனதில் பதிய வைத்து கொள்ள வசதியாக எளிய முறையில் விளக்கிய குருவிற்கு ஆத்ம வணக்கங்கள். தங்களின் சேவைகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
@priyaramesh7614
@priyaramesh7614 Год назад
அருமையான விளக்க காணொளி.. Thank u ji..🙏🙏
@vijayavikramaastrotv283
@vijayavikramaastrotv283 Год назад
மரபணு ஜோதிடத்தை இதை விட எளிமையாக நன்றாக புரியும் வகையில் வேறு யாராலும் விவரிக்க முடியாது என கருதுகிறேன் திரு பண்டிட் பாலசுப்பிரமணியன் அவர்களின் இந்த விளக்கங்களை மனதார பாராட்டுகிறேன். அன்புடன் அஸ்ட்ரோ மனோகர்.
@SadhayamStar
@SadhayamStar Год назад
மிகவும் நன்றி.. ஆதரவுக்கு நன்றி
@catchsenthil
@catchsenthil Год назад
பாலா sir அருமையான பதிவு. நீங்கள் DNA astrology series செய்தால் நலமாக இருக்கும்.
@rockseditzkpl3713
@rockseditzkpl3713 Год назад
மிக்க நன்றிகள் அண்ணா... யாரும் சொல்லாத ரகசியங்களை கற்றுத் தருகிறிர்கள் மிக்க நன்றிகள்... நீங்களும் உங்கள் குடும்பத்தார்களும் நலமாக வாழ எல்லாம் வல்ல ஈசனை வணங்குகிறேன்... மிக்க நன்றிகள்... சொல்ல வார்த்தைகள் இல்லை... ஜோதிடர்கள் மறைத்து கூறும் ரகசியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து மக்களுக்கு நன்மை செய்கிறிர்கள் மிக்க நன்றிகள்....🙏🙏🙏🙏🙏🙏🙏
@SadhayamStar
@SadhayamStar Год назад
Nandri....
@VENUSARUN
@VENUSARUN Год назад
Nantri
@baskard5260
@baskard5260 11 месяцев назад
சார் வணக்கம் மிக அருமையாக விளக்கம் நன்றி
@ambikaravindran344
@ambikaravindran344 Год назад
Fantastic explanation sir
@geethatharaknath2784
@geethatharaknath2784 Год назад
Good explanation 🙏
@moorthygobi5275
@moorthygobi5275 Год назад
supper thanks g
@rajenthiranraj4350
@rajenthiranraj4350 Год назад
Excellent speech very nice
@luckycharmstamil5716
@luckycharmstamil5716 Год назад
அருமையான பதிவு அண்ணா 👌🙏.
@SadhayamStar
@SadhayamStar Год назад
நன்றி
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Год назад
குரு வணக்கம் 🙏🙏👌👌
@SadhayamStar
@SadhayamStar Год назад
வணக்கம் நாளை ஒரு நாள் ஜோதிட பட்டறை : 18/09/2022 நடக்க உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள், சுய ஜாதகம் ஆய்வு செய்ய விரும்புபவர்கள் கலந்து பயன் பெறுங்கள். Ph : 7338923098
@sudhish4728
@sudhish4728 Год назад
Mirugasirisam guru karma(visagam -laginapulli) thulam laginam guru vakram in 10th house kadagam. Karma ku theervu ena?guru thisai over now sani thisai raghu puthi nadakirathu astama sani nadakirathu
@Punniyakotti-hd8ek
@Punniyakotti-hd8ek Год назад
Sir supper
@7c32sathyasri.s3
@7c32sathyasri.s3 Год назад
I am indhu. 🙏🙏
@nithyam3745
@nithyam3745 Год назад
1.12.1986 anusham 1 patham thulam lagnam time 4.16 am area arupukkottai
@bapulalmr8523
@bapulalmr8523 Год назад
Please quote the rule
@navinjayaram178
@navinjayaram178 Год назад
Tula lagnathuku 8il sukran enna palan ayya
@chinnappanthangam7048
@chinnappanthangam7048 Год назад
கடகம் பூச நட்சத்திரத்திற்கு சொல்லுங்கயா
@rameshrahul2314
@rameshrahul2314 Год назад
சிம்ம லக்கனம் பூர நட்சத்திரம் ராகு திசை ராகு சதயம் நட்சத்திரத்தில் அமர்ந்தால் என்ன செய்ய vendum
@selvamani235
@selvamani235 Год назад
பரணி நட்சத்திரம் மிகவும் பாவப்பட்ட நட்சத்திரம்
@SadhayamStar
@SadhayamStar Год назад
எதுவும் யாரும் பாவப்பட்டவர்கள் கிடையாது இறைவன் பார்வையில் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பாக்கியம் செய்தவர்களே அதை நாம் தான் அறிந்து நமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும்...
@ambigarajangam4014
@ambigarajangam4014 Год назад
@@SadhayamStar Po
@shanmukhapriya1701
@shanmukhapriya1701 Год назад
Barani Bhogar siddhar Nakshatram
@MM-zz4mm
@MM-zz4mm Год назад
வணக்கம் குருஜி
@SadhayamStar
@SadhayamStar Год назад
vanakkam
@kugarajahrajadurai842
@kugarajahrajadurai842 Год назад
I agreed with you but can you give me warranty for what you are tell us?
@SadhayamStar
@SadhayamStar Год назад
இந்த பிரபஞ்சமும் இறைவனும் தான் வாரண்டி..
@arulbusinesschannel5097
@arulbusinesschannel5097 Год назад
என்னுடைய பிறந்தநாள் மிகவும் குழப்பமாக இருக்கிறது என என்னுடைய பிறந்தநாளை தெளிவுபடுத்தவும் என்னுடைய பெயர் அருள் என்னுடைய தந்தையின் உடைய பெயர் வடிவேல் தாயினுடைய பெயர் வள்ளியம்மாள் என்னுடைய பிறந்தநாளை குறித்து வைக்கவில்லை ஒன்று மட்டும் நினைவில் இருக்கிறது என்று சொல்கிறார்கள் வைகாசி மாசம் திங்கட்கிழமை பிறந்த நேரம் 12 மணி ஒரு தரப்பு 1979 என்று கூறுகிறார்கள் ஒரு திறப்பு 1980 என்று கூறுகிறார்கள் எனக்கு குழப்பமாக உள்ளது ஆகையால் தாங்கள் எனக்கு தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன் ஐயா இன்னொன்று நான் தெரிவிக்க கிரேன் நான் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் காஞ்சியில் என்ற ஒரு கிராமத்தில் பிறந்தேன் இதை வைத்தாவது என்னுடைய பிறந்தநாளை கண்டறிய முடியுமா என்பதைப் பாருங்கள் ஐயா
@sarojinivijayakumar5124
@sarojinivijayakumar5124 Год назад
...
@sumithrad8079
@sumithrad8079 Год назад
Sir i am ashvini nothing has you told
@SadhayamStar
@SadhayamStar Год назад
நீங்கள் அஸ்வினி நட்சத்திரம் என்றாள் கண்டிப்பாக உங்கள் குடும்பத்தில் அதாவது தகப்பன் வழி உறவுகளில் இல்லை தாய் வழி உறவுகளில் மருத்துவம் அதிகாரம் அரசியல் அரசாங்கம் இது போன்ற துறைகளில் வேலை செய்பவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள் அது மட்டும் இல்லாமல் தந்தையால் பாதிக்க பட்டோர் இல்லை பிரயோஜனம் இல்லாத தந்தை இது போன்ற அமைப்புடன் நபர்கள் கண்டிப்பாக இருப்பார்கள் இது ஏதும் இல்லை என்றால் நீங்கள் அஸ்வினி நட்சத்திரமாக இருக்க வாய்ப்பு இல்லை உங்கள் குடும்பத்தில் தந்தை வழி உறவுகள் தாய் வழி உறவுகளில் கண்டிப்பாக சூரியன் கர்ம பதிவாக அஸ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி இந்த நட்சத்திரங்களில் பிறப்பு இருந்து கொண்டே இருக்கும்
@sairamann4668
@sairamann4668 Год назад
More than stars Mathur pithur Wife Maids Bro..sis... Sapams will affect No escape Stars may not b Insulting I'll treating parents tenets and Neibours more particularly parkings Most VIPs gain lot by... And ounp money in temples pariharams Innocent common people Prey wait 4 good to happen in life All good bad attributed to karma vithi poorva karma Escape No one can see Check ancestors sure must have done good bad Dna sure will work 8f they have received curse 8f many it will hurt many generations Pariharams will work unless u r honest noble pious person god b with u To protect u
@SadhayamStar
@SadhayamStar Год назад
அமைதி அமைதி .... பிரபஞ்சம் தன தானே சரிசெய்து கொள்ளும்.
Далее
Help Barry And Barry Woman Scan Prisoners
00:23
Просмотров 1,9 млн