Тёмный

27 நட்சத்திரம் சொல்லும் கர்மவினை சாபம் தோஷம் என்ன | ஜோதிடம் | karma jothidam | jothida ragasiyangal 

ஜோதிட ரகசியங்கள்
Подписаться 819 тыс.
Просмотров 189 тыс.
50% 1

7502933307 - 8508510003 - karma jothidam
27 நட்சத்திரம் சொல்லும் கர்மவினை சாபம் தோஷம் என்ன | ஜோதிடம் | karma jothidam | jothida ragasiyangal

Хобби

Опубликовано:

 

24 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 147   
@karpagamramani16
@karpagamramani16 Месяц назад
மேடம் 🙏. பாரபட்சமற்ற தங்கள் காணொலிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. ஜோதிட ரகசியங்கள் சேனலுக்கு மிகுந்த நன்றி.
@singairavi1437
@singairavi1437 26 дней назад
சகோதரி அவர்களுக்கு வணக்கம🙏 நீங்கள் சொல்லும் முறை சிறப்பு அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் நன்றி🙏
@meenakshisundaram446
@meenakshisundaram446 Месяц назад
அருமை.. அருமை. வாழ்க நீடு அனைத்து வளங்களுடன்.. அனைவரும் நலம் பயக்க வாழ்த்துகிறேன்..
@mallikavasu1973
@mallikavasu1973 27 дней назад
சகோதரி . நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை உண்மை என்னோட நட்சத்திரத்தில் சொன்னது எனக்கு அப்படியே இருக்கு... நன்றி 🙏🙏🙏🙏🙏
@vetriselvan1161
@vetriselvan1161 Месяц назад
அருமை அம்மா வாழ்த்துகள்🎉🎉🎉🎉
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 29 дней назад
VERY GOOD, GREAT AND USEFUL.
@SivaKumar-fm5sb
@SivaKumar-fm5sb 19 дней назад
ஜோதிட புலமை அருமை 🎉 தங்களை அணுக வேண்டும்,,
@lalithaambal4176
@lalithaambal4176 27 дней назад
Arumai Amma super message definitely true ,blessed u for family ❤ followed the your speech nice valga valarga
@kavithamahesh6915
@kavithamahesh6915 29 дней назад
மிகவும் அருமையான பதிவு, மிகவும் பொறுமையாக விளக்கமாக பாமர மக்களுக்கும் புரியும்படி விவரித்த அம்மாவுக்கு மிக்க நன்றி, கண்டிப்பாக இதை எங்கள் வாழ்வில் பயன்படுத்தி பலன் அடைவோம் ரொம்ப நன்றி 🙏🙏🙏
@AmmaKutty-me5ee
@AmmaKutty-me5ee 19 дней назад
மேடம் மிக மிக நன்று 💕💕💕 மேடம் திருவாதிரை. சித்திரை. திருவோணம் மூன்று நட்சத்திரமும் வெள்ளிக்கிழமை வருவதால் சுக்கிரன் தோஷம் பெற்று உள்ளது 💞💞💞
@dhanalakshmisundaram73
@dhanalakshmisundaram73 Месяц назад
நன்றி
@jayalakshminandagopall7935
@jayalakshminandagopall7935 Месяц назад
Nandri Ma❤️🙏
@subbukms
@subbukms Месяц назад
நல்ல பதிவு
@SGovarr
@SGovarr Месяц назад
Super madam 3 hour video 🎉🎉🎉🎉🎉thank you
@ranayoutube7240
@ranayoutube7240 28 дней назад
22:00 barani (chandran sabam), 25:44 agneeswarar thirupugalur
@somuswaminathan42
@somuswaminathan42 Месяц назад
Very good explanation Ma'am. Really impressed Your aim of presentation reflects Your genuine intention of helping people ❤
@manoprabhu2969
@manoprabhu2969 13 дней назад
நன்றி சகோதரி. மிகவும் அருமையாக , சொல்லி புரிய வைத்த மைக்கு நன்றி சகோதரி🙏💕
@veniravi5162
@veniravi5162 Месяц назад
அருமை அண்ணி 😘😍👍🌹
@petchikumar9515
@petchikumar9515 День назад
Super akka nandri
@karuppusamysamy8543
@karuppusamysamy8543 11 дней назад
அருமையான கானொலி
@sekarsrinivasan5730
@sekarsrinivasan5730 Месяц назад
மேச ராசி பரணி நட்சத்திரத்திற்கு தாய் உறவு, நான்காமிடம் சுக்கிரன், தாய் வழி சொத்து, திருப்புகலூர் (நல்லாடை) கோவிலில் பிறந்த மாதத்தில் பரணி நட்சத்திரத்தன்று விளக்கு போடவேண்டும் என்ற தகவல் மிக அருமை!
@mangalakumar3127
@mangalakumar3127 Месяц назад
நானும்போனேன் இனியாவது சிறக்கட்டும்.
@RuthraMPR
@RuthraMPR 29 дней назад
! Odd that
@k.m.tamilselvan8766
@k.m.tamilselvan8766 Месяц назад
மிகப் பயனுள்ள காணொளி மிக்க நன்றி அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் சகல செல்வங்களையும் பெற்று தர்ம வழியில் கண்ணியமான வாழ்க்கை வாழவும் தர்ம காரியங்கள் செய்யவும் மோட்சத்தை அடையவும் வாழ்த்துக்கள்
@anandhavalli8935
@anandhavalli8935 17 дней назад
நான் கிருத்திகை. என் கணவர் பூசம். இருவருக்குமே நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் பொருந்தியது அம்மா. நன்றி. வாழ்த்துக்கள்
@alagarsamyjayaraman6060
@alagarsamyjayaraman6060 18 дней назад
Super madam😊
@jeyamviji790
@jeyamviji790 Месяц назад
Deivamey ரோஹிணி 💯💯💯💯💯💯💯💯 உண்மை 🙏🙏🙏
@ranayoutube7240
@ranayoutube7240 28 дней назад
1:06:25 punarpoosam (sani karma) 1:09:18 vaniyambadi atheethiswarar ambur (Thirunallar, kuchanor)
@Sairam-td4gg
@Sairam-td4gg Месяц назад
Miga sari 🎉🎉🎉🎉
@ranayoutube7240
@ranayoutube7240 28 дней назад
49:50 mirugasirksha (guru sabam) 55:55 thiruvarur en kan murugan
@SenthilKumar.K.G-bx2bi
@SenthilKumar.K.G-bx2bi Месяц назад
Poosam nakshatram, raghu in 8th table from Rasi.
@durgasuri6511
@durgasuri6511 22 дня назад
Super ma
@rangarajannarayanan9495
@rangarajannarayanan9495 Месяц назад
Madam, kadagam rasi, pusam star. Ragu in kanni house( 3rd house from kadagam). Kindly suggest parikarm.
@nirmalasiva1230
@nirmalasiva1230 Месяц назад
🙏siva siva shivaya nama
@ranayoutube7240
@ranayoutube7240 28 дней назад
1:11:59 poosam (ragu) 1:15:25 pattukottai vilangulam akshayapureeshwarar
@ranayoutube7240
@ranayoutube7240 28 дней назад
1:17:36 aayilyam (suryan karma) 1:20:21 kumbakonam karkadeswarar.
@user-on4gb3dm9g
@user-on4gb3dm9g Месяц назад
உங்கள் இந்த மனித பிறவியில் உள்ள உங்கள் நட்சத்திர பிறப்பினால் வரும் கர்ம பலன்களில் இருந்து நல்லவிதமாக விடுதலை பெற்று, உங்கள் இந்த பிறவியில் எல்லா வளங்களும், எல்லா நலன்களும் & 16 விதமான நல்ல பேறுகளை எல்லாம் வல்ல குலதெய்வம், குருவருளின், திருவருளின் நல்லாசியுடன் பெற்றுக்கொள்ளுங்கள். அன்பே சிவம், நீயே சிவம் என்று வாழ்பவர்கள், நன்மை நடக்கும் என்ற ஆழ்ந்த திடமான நம்பிக்கை, சரணாகதி உள்ளவர்கள் மட்டுமே எல்லா நலன்களும், வளங்களையும், எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்தியால் நிச்சயமாக பெறலாம்.🙏
@subumani3016
@subumani3016 23 дня назад
God bless you all Have a Healthy life 👍 🎉
@ranayoutube7240
@ranayoutube7240 28 дней назад
27:50 kiruthikai(chevvai sabam) 34:08 mayiladuthurai kathrasundareshwarar.
@ranayoutube7240
@ranayoutube7240 28 дней назад
11:15 aswini(suryan sabam) 18:48 piravi marutheeswarar.
@user-tx1pe3nl4r
@user-tx1pe3nl4r 27 дней назад
மூலம் எனக்கு உண்மையாக உள்ளது
@revathisharma7007
@revathisharma7007 Месяц назад
Vanakam madam very useful video but some rasi points are very few but pls give full points . It helps to make the notes thankyou ..
@premagangadharbhat997
@premagangadharbhat997 27 дней назад
Vrishabath thukku correcta sonninga.Romba kashtap patten.
@amuthaamutha5405
@amuthaamutha5405 29 дней назад
100%உண்மை.கிருத்திகை.
@harinarayanan5036
@harinarayanan5036 Месяц назад
💯 உண்மை
@malusekarankannan3239
@malusekarankannan3239 Месяц назад
Karma can have positive and negative effects. Please speak about positive aspects of karma also. Thanks
@vijayanatarajan7036
@vijayanatarajan7036 29 дней назад
My daughter poosam Raghu is in 9 th place from Rasi
@aadharshiyaaadharshiya4059
@aadharshiyaaadharshiya4059 Месяц назад
Amma poosam ragu natchathiram simma rasil eruku
@Madrashomie
@Madrashomie 24 дня назад
Mam thani thani natchathirama podunga mam easy ah erukum
@user-cr7yp5qp8s
@user-cr7yp5qp8s 27 дней назад
அம்மா.. வணக்கம்... தயவுசெய்து ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு விளக்கமாக சொல்லுங்கள் அம்மா
@kramesh5079
@kramesh5079 Месяц назад
🙏
@sriramj.8744
@sriramj.8744 28 дней назад
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான கர்மா எப்படி வந்தது மற்றும் அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தித்திற்கான கோயில் வழிபாட்டு முறைகளையும் சிறப்பாக ஒளிவு மறைவின்றி விளக்கியதற்கு நன்றிகள் மேடம். மரபணு ஜோதிடர் என்ற முறையில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏
@rajieswari1552
@rajieswari1552 Месяц назад
சூரியன்+கேது சேர்ந்து இருந்தாலும் இந்த பரிகாரம் செய்யலாமா mam
@malavaran7313
@malavaran7313 Месяц назад
மனித பிறப்பே ஓர் சாபம் அதர்க்குரிய பரிகாரம் கூறியது மிக்க நன்றி யாதகம் பார்ப்பீர்களா?🇩🇰🙏
@tamilraj99
@tamilraj99 19 дней назад
1.50.30 Swathi nachithiram
@sripoorna7283
@sripoorna7283 4 дня назад
9 th place la raaghu. Poosam nakshathram. Twin. 1 nimida vithyasam iruvarukum.
@lalithasugunaseelan2089
@lalithasugunaseelan2089 19 дней назад
நல்லா சொல்றிங்க... வாழ்த்துக்கள் 🎉🎉 மேஷம் பரணி க்கு சரியா சொல்லுங்கள் சகோதரி.... மறந்துட்டேன் னு சொன்னிங்க.... பரிகாரம் சரியா சொல்ல மறந்துட்டீங்களோ னு தோணுது... மீண்டும் சொல்லுங்கள் சகோதரி
@premakumar2839
@premakumar2839 25 дней назад
🙏🙏🙏👏👍
@metturdeva5806
@metturdeva5806 Месяц назад
1:21:36 மகம் நட்சத்திரம்
@vkcharichari2506
@vkcharichari2506 23 дня назад
9th place from kadagarasi raghu kindly tell the parikaram
@user-ou7om7zy8f
@user-ou7om7zy8f 26 дней назад
Poosam star Ragu in 7th position
@naveen515
@naveen515 9 дней назад
Ragu 9m edam kadakarasu poosam 2m patham medam sollunga mam
@nathiyajnha6540
@nathiyajnha6540 28 дней назад
Madam kadaga rasi kadaga laknam 6 il ragu irukkirar
@Devi-gl9yq
@Devi-gl9yq Месяц назад
Mam I'm Visagam star , Rahu is in Simmam pls advise Thank you for your detailed explanation 🙏
@K.devakti
@K.devakti 24 дня назад
Madam வணக்கம் my son kadagam poosam Ragu in kumbam(8th place please tell your kind suggestion of karma and parikaram
@Kamaleswari-dp2rc
@Kamaleswari-dp2rc 25 дней назад
பேசும் போது சில வார்த்தை கள் மெதுவாக பேசுவதால் அருத்தம் புரிவது இல்லை.
@tamilgamingff860
@tamilgamingff860 17 дней назад
Moolam rasi kuzanthai illa vaazkaium sariilla kadasi nilai Enna theriyala
@DeepakKumar-ud1hp
@DeepakKumar-ud1hp 17 дней назад
Madum namasthe 🙏naa Andhra la jyoshan solluven...unga subject nallarikudhu madum
@SureshS-fm7sv
@SureshS-fm7sv Месяц назад
Madam raghu in 9th place meena rashi poosam nakshatram raghu vangia charan uthirattidi
@ranayoutube7240
@ranayoutube7240 28 дней назад
38:27 rohini (buthan karma) 45:15 kanchipuram pandathuth perumal.
@manoharnaidu7442
@manoharnaidu7442 29 дней назад
Madam, hungaluku terumma hunkaloda rassi,
@puluthieditz
@puluthieditz Месяц назад
Kumba lakinam 4m idam rahu
@priyalakshmi559
@priyalakshmi559 Месяц назад
Poosam natchathiram Raghu 4 il eruku marriage aahala pls Kovil soluga
@RamKumar-vx3ft
@RamKumar-vx3ft Месяц назад
Madam unga kita jadhagam pakalama
@AmuthaBalasubramanian-oe2mj
@AmuthaBalasubramanian-oe2mj Месяц назад
sathayam.vs.viruchigam.suit.ahuma.mam?
@k.kannan3641
@k.kannan3641 Месяц назад
Karthigai fourth padam , is it 12 th padam out of 108 padam, what is the result for this 12 th padam .
@revathysrikaanth5008
@revathysrikaanth5008 14 дней назад
Madam rahu in 11th house pariharam mam
@DasRam-ie9xf
@DasRam-ie9xf Месяц назад
Mesam kiruthikai nakchathiram 😢😢😢nenga sonnathu 💯 unmai tha naga pirinjitom,enna pannanum eppo ithellam nengum nu sollunga akka
@rajakasthuri9003
@rajakasthuri9003 Месяц назад
வணக்கம் ... பூச நட்சத்திரம்.....லக்னத்தில் இருந்து ஒன்பதாவது இடத்தில் ராகு தனித்து இருந்தால் என்ன பலன் மேடம்.
@Raniusha23
@Raniusha23 27 дней назад
விருச்சிக த்தில்
@revathysrikaanth5008
@revathysrikaanth5008 15 дней назад
Madam rahu in 11th house mam
@Lakshmi.RR48
@Lakshmi.RR48 Месяц назад
தனுசு ராசி கடகம் லக்னத்தில் புதன் ராகு பலன் சொல்லுங்கள் மேடம்
@uthaiuthaimurugan1289
@uthaiuthaimurugan1289 13 дней назад
Amma naa kadagam posam nachathiram enakku ragu chithirai 3 la irukkaru Ena karmanu sollunga
@soniasonia-hv9rn
@soniasonia-hv9rn Месяц назад
பூசம் நட்சத்திரம் ராகு மேஷத்தில் உள்ளார் பலன் கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏
@vijayanatarajan7036
@vijayanatarajan7036 29 дней назад
My daughter’s poosam Raghu is in 4th place
@vijayanatarajan7036
@vijayanatarajan7036 29 дней назад
Sorry Raghu is in 8th place for poosam star for my daughter
@kannakik1795
@kannakik1795 Месяц назад
Life a worythan😮
@TheGrinningGorilla
@TheGrinningGorilla Месяц назад
அசையாத சொத்துக்கும் 12 ம் இடத்துக்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது!
@fuhrermr8343
@fuhrermr8343 Месяц назад
மிக்க நன்றி😊😊😊
@vdevapal7123
@vdevapal7123 Месяц назад
I am eagerly waiting fof avittam 3&4 patham you have not finished the pala palans in detailed please tell Full details
@jayaviyer136
@jayaviyer136 Месяц назад
Orivarku 80 vayaduna avalavu vilaku etramudiyuma
@vijayaviji6546
@vijayaviji6546 Месяц назад
அனுசம் எத்தனை பேருக்கு சாப்பாடு வாங்கி தரனும் சார்
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 11 дней назад
அக்கா அவிட்டம் 1,2 மகரம் வரும் ❤
@Madrashomie
@Madrashomie 24 дня назад
Y because explanations koranjitea poguthu.... Separate ah pota niraya pesalam so nangalum selected ah video parthupom😊
@puluthieditz
@puluthieditz Месяц назад
Kadaga lakinam 9m idam rahu
@c.v.vijayalakshmivijayalak9450
@c.v.vijayalakshmivijayalak9450 27 дней назад
Kadaka rasi 9 ragu iruku
@rockeysureya588
@rockeysureya588 Месяц назад
Hi Aunty how are you mam
@bharathidasandasan4168
@bharathidasandasan4168 25 дней назад
ராகு10ல்செவ்வாய்உடன்
@gopig4844
@gopig4844 Месяц назад
அவிட்டம் நட்சத்திரம் கும்பராசி அன்பர்களுக்கு தாராசுரம் பிரம்மஞானபுரிஸ்வரர் கோவில் இல்லை தாராசுரத்தில் உள்ள கோவில் ஜராதீஸ்வர் கோவில் சரியான பெயரை சொல்லி பதிவிட்டு அன்பர்கள் பயன் பெற செய்யவும் கோ.கோபி ஆசிரியர் தாராசுரம்
@guruannamalai6902
@guruannamalai6902 15 дней назад
Anusham 1:58
@metturdeva5806
@metturdeva5806 Месяц назад
1:26:18 பூரம் நட்சத்திரம்
@karuppusamysamy8543
@karuppusamysamy8543 11 дней назад
பூசம் நட்சத்திரம் மீன இராகு விளக்கம் கூறுங்கள்
@chellsdurai2951
@chellsdurai2951 22 дня назад
அவிட்டம் நட்சத்திரம் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய கோயில் தாராசுரம் அல்ல கும்பகோணம் கீழ்கொருக்கை பிரம்மபுரி ஞானஸ்வரர் கோயில்
@devikar1209
@devikar1209 9 дней назад
என் மகன் பூசம் நட்சத்திரம் ராகு எட்டில் உள்ளது என்ன பலன் சொல்லுங்கம்மா
@devikashanmugasundaram7364
@devikashanmugasundaram7364 18 дней назад
என் மகன் ‌திருவாதிரை நட்சத்திரம் 3/10/2007என்ன படித்தால் என்ன தொழில் செய்யதால் கர்மா கழியும்
@uthaiuthaimurugan1289
@uthaiuthaimurugan1289 13 дней назад
Kadagam rasila piranthavanga kovilla velakku podakudathunu sollrangale neenga velakku poda sollriga ethu unmai pls sollunga
@uthaiuthaimurugan1289
@uthaiuthaimurugan1289 13 дней назад
Amma enaku kadagam posam raku chithirai 3 la irukkaru Ena karmanu sollunga
@hamsaudhaya
@hamsaudhaya Месяц назад
எனக்கு ராகு 3 ல் இருக்கு
Далее
Lasagna Soup @Lionfield
00:35
Просмотров 10 млн
Жалко Кирилла? #юмор #шутка
1:00
Будни в пекарне. Часть 1
0:59
Просмотров 4,4 млн
Будни в пекарне. Часть 1
0:59
Просмотров 4,4 млн