Тёмный

சாமானிய பிறப்பும் சாதனை மரணமும் - யார் இந்த அண்ணா? | C. N. Annadurai Full History in Tamil 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 96 тыс.
50% 1

C. N. Annadurai Full History in Tamil ( அண்ணா வாழ்க்கை வரலாறு )
அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்காக சென்னையில் குவிந்தவர்கள் எண்ணிக்கை 1.5 கோடி என மதிப்பிடப்பட்டது. அது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் பதிவானது. அப்படி என்ன செய்தார் அண்ணா? யார் இவர்? தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலில் சரித்திரத்தை புரட்டிப்போட்ட அண்ணாவின் கதை இது.
#CNAnnadurai #Anna #Politics #History
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

1 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 260   
@mnepengineering2407
@mnepengineering2407 2 года назад
இன்னும் 3 ஆண்டுகள் அண்ணா உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவில் 30 தமிழ்நாட்டை கொண்ட ஒன்றியமா பார்த்திருக்கலாம்...!
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 года назад
Mere வேஸ்ட். Again india வில் broken inti pieces.mere வேஸ்ட்.மது சீரழிவு மட்டுமே பலன்.ஊழல் சமரசம் படுகுழியில் தள்ளுகிறது.
@user-br8eo5yr1c
@user-br8eo5yr1c Год назад
@@alagappansockalingam8699 பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக வில்லை என்றால்.. தமிழ்நாடு என்ற பெயர் வந்திருக்க வாய்ப்பு இல்லை..... இன்னும் சிறிது காலம் காமராஜர் முதலமைச்சராக இருந்திருந்தால் இது ஹிந்தி நாடாக மாறி இருக்கும்... காமராஜர் மும்மொழியை ஆதரித்தவர்... தமிழ்நாடு என்று பெயர் வைக்க சொல்லி எழுபத்தி இரண்டு நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார் நாடார் ஆசையை நிறைவேற்றியவர் பேரறிஞர் அண்ணா..... தமிழ்நாடு என்று பெயர் வைக்க கூடாது என்ற லட்சியத்துடன் வாழ்ந்தவர் காமராஜர்.....
@robinson1085
@robinson1085 2 года назад
BBC செய்தி வாசிப்பாளர்களின் குரல் மிக அருமையாக இருக்கிறது.என்னே ஒரு தேர்வு!👍🏼👍🏼 கொஞ்சம் கண்ணை மூடி கேட்டால்,சிறுவயதில் வானொலியில் கதை கேட்ட உணர்வு வரும். 😍😍
@milyas.M
@milyas.M 2 года назад
மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் தொகுத்து வழங்கிய BBC க்கு மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!
@vasumathishanmugasundaram7592
@vasumathishanmugasundaram7592 2 года назад
6
@muralig4631
@muralig4631 2 года назад
தமிழர் இதயங்களில் எல்லாம் நிறந்தரமாக வாழும் எம் தலைவன் பேரறிஞர் அண்ணா.
@vasumathishanmugasundaram7592
@vasumathishanmugasundaram7592 2 года назад
Suntv þ
@rameshhariharan2623
@rameshhariharan2623 2 года назад
Lavadapooluyenannanstalinmattumannavaloola
@jeyaa9
@jeyaa9 2 года назад
இந்த உலகத்திலேயே சாக்கடை நாய்களை கொண்டாடும் ஈன புந்தைகள் உள்ள நாடு தமிழ்நாடு மட்டும்தான். அக்கா மகளை இரவு விடுதிக்கு அனுப்பிட்டு காவல் இருந்த ஈன பு எல்லாம் தமிழ்நாட்டு காரனுக்கு தலைவன். ஈழதமிழன்
@thamizhan_
@thamizhan_ 2 года назад
பண்பாடும், பகுத்தறிவும் மிக்க சிறந்த பேச்சாளர். முழு காணொளியில் தமிழகத்தின் ஆதிகால வளர்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது...
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 2 года назад
😂🤣🤣😅😆
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 2 года назад
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
@VijayKumar-qc6he
@VijayKumar-qc6he 2 года назад
@Krishnamurthy N அவர்களே திராவிடம் மட்டும் இல்லாவிட்டால் மராட்டியத்தில் மராட்டி மொழி அழிந்த மாதிரி குஜாராத்தில் குஜாராத்தி மொழி அழிந்த மாதிரி ஒரிசாவில் ஒரிய பீகாரில் போஜ்புரி மொழி அழிந்த மாதிரி தமிழ் நாட்டில் தமிழ் அழிந்து இருக்கும்
@jeyaa9
@jeyaa9 2 года назад
இந்த உலகத்திலேயே சாக்கடை நாய்களை கொண்டாடும் ஈன புந்தைகள் உள்ள நாடு தமிழ்நாடு மட்டும்தான். அக்கா மகளை இரவு விடுதிக்கு அனுப்பிட்டு காவல் இருந்த ஈன பு எல்லாம் தமிழ்நாட்டு காரனுக்கு தலைவன். ஈழதமிழன்
@VijayKumar-qc6he
@VijayKumar-qc6he 2 года назад
@Krishnamurthy N அவர்களே திராவிடம் தான் மாவட்டம் தோறும் திருக்குறள் மாநாடுகளை நடத்தி திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்த்தது அனைத்து பேருந்துகளிலும் திருக்குறளை எழுதி திருக்குறளை பட்டி தொட்டி எங்கும் பரப்பியது!! சுப முகூர்த்த விவாஹம் என்று இருந்த வழக்கத்தை திருமண அழைப்பிதழ் என்று சுத்த தமிழில் எழுத வைத்தது ஒவ்வொரு அழைப்பிதழிலும் அன்பும் அறனும் உடைத்தாயின் என்ற திருக்குறளை அச்சடிக்க வேண்டும் என்ற வழக்கத்தையும் தமிழ் நாட்டில் நடைமுறைபடுத்தியது திராவிடம் தான்!! தமிழ் சித்த மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைத்தது திராவிடம் தான்!!! தமிழ் நாட்டுக்கு தமிழ் நாடு என்று பெயர் வைத்ததும் திராவிடம் தான்!!!! தமிழ் நாட்டுக்குள் இந்தியை நுழைய விடாமல் துரத்தி துரத்தி அடித்து விரட்டியதன் மூலம் உலகில் அதிக டாக்டர்கள் ஐடி துறை வல்லுநர்கள் தமிழ் இளைஞர்கள் உருவாக காரணம் திராவிடம் தான்!! திராவிடம் மட்டும் இல்லாவிட்டால் தமிழ் நாட்டு இளைஞர்கள் வடமாநிலங்களில் உள்ள இளைஞர்கள் மாதிரி படிக்காமல் முட்டாள்களாக மாறி பஞ்சம் பிழைக்க தமிழ் நாடு போன்ற மாநிலங்களுக்கு போய் பஞ்சு மிட்டாய் போர்வை பலூன் குல்பி ஐஸும் விற்கவும் கட்டிட கூலி வேலைக்கு போக வேண்டியதிருக்கும்!!! அல்லது சில வடமாநில இளைஞர்கள் மாதிரி படிக்காமல் முட்டாள்களாகமுரடர்களாக மாறி திருடுவது பேங்க் கொள்ளை ஏ டி எம் கொள்ளை ஓடும் ரயிலில் டாப்பில் ஏறி ஓட்டை போட்டு கொள்ளை வழிப்பறி வீடு புகுந்து கொடூர கொலை செய்து கொள்ளை என்றெல்லாம் தறி கெட்டு திரிய வேண்டியது ஆயிருக்கும்!!! புள்ளிவிவரங்களையும் வரலாற்றையும் படித்து விட்டு உண்மை உணருங்கள்நண்பரே!!!!
@sakthivelumurugan
@sakthivelumurugan 2 года назад
அகிலம் போற்றும் தமிழ்நாட்டின் தலைமகன் காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை💞
@jeyaa9
@jeyaa9 2 года назад
இந்த உலகத்திலேயே சாக்கடை நாய்களை கொண்டாடும் ஈன புந்தைகள் உள்ள நாடு தமிழ்நாடு மட்டும்தான். அக்கா மகளை இரவு விடுதிக்கு அனுப்பிட்டு காவல் இருந்த ஈன பு எல்லாம் தமிழ்நாட்டு காரனுக்கு தலைவன். ஈழதமிழன்
@prabhakarannayar9697
@prabhakarannayar9697 Год назад
Deu eppadi Da..... Bangaruma oru Devadasi Da...... Pundai yai Virikkalam Kalyanam pannapadathu..... antha nadarasan Devadasi kku oru edupudiya irunthu irukkalam..... Devadasi Pundai yai monthu parkka kuuda chantharppam kidaikkathu....
@Dark_Knight1189
@Dark_Knight1189 2 года назад
I cried as I watched this video...what a great human...
@suriyahero
@suriyahero 2 года назад
Don't worry Vivek...we got a very powerful leader in the Indian political history. we are proud.
@maskman2470
@maskman2470 2 года назад
@@suriyahero who
@nitingopal7929
@nitingopal7929 2 года назад
@@maskman2470 he is saying about anna and be proud of him
@karkuzhali9046
@karkuzhali9046 2 года назад
அருமை
@prabhubal84
@prabhubal84 2 года назад
அருமை. பிபிசி தமிழுக்கு நன்றி 🙏
@joycepreethabenjamin378
@joycepreethabenjamin378 2 года назад
Thanks for this wonderful documentary bbc tamil... Watched it by 1.30 am.. Learnt more about Anna
@tamilselvanethiraj9202
@tamilselvanethiraj9202 2 года назад
அருமை! தொடரட்டும் உங்கள் பணி!
@rkk1734
@rkk1734 2 года назад
எதையும் தாங்கும் இதயம்.. அண்ணா
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 10 месяцев назад
தமிழ்நாட்டின் உயிர் நாடி நவீன தமிழ் நாட்டின் உருவாக்கம் தனித்தமிழ் காவியம் படைத்த தலைவர் திரு அண்ணாதுரை அவர்கள் புகழ் என்றும் இருக்கும்
@munivellkc6420
@munivellkc6420 2 года назад
1967இல் திமுக தேர்தல் அரசியலில் களம் காணமல்‌ இருந்திருந்தால் இன்னும் தமிழகத்தில் ‌சமூக நீதிக்காக போராடி கொண்டிருக்க வேண்டியதுதான்.
@manikandank4076
@manikandank4076 2 года назад
May be you are correct
@vgang2543
@vgang2543 2 года назад
அண்ணா பேர கூறு போட்டு வித்துட்டான் கலைஞ்ஞன் திருட்டு ரயில்
@mahalingampalanisamy7195
@mahalingampalanisamy7195 2 года назад
அண்ணா வின் கொள்கைகளை பின்பற்றி தடம் மாறாமல் அழைத்து சென்றவர் கலைஞர். இவர் போட்ட ஆணிவேரை பின்பற்றி தான் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்ற அணைவரும் கொஞ்சம் தடம் மாறினாலும், முக்கிய கொள்கைகளில் நேர் கோட்டில் செல்ல வேண்டி இருக்கிறது. இன்றைய நீட் விசயத்தில் Ops Eps கூட சுய நலத்திற்காக பிஜேபி காலில் விழுந்து கிடந்தாலும் முக்கிய பிரச்சனையில் தடம் மாற முடியவில்லை. இது தான் உண்மை.
@vigneshaxn
@vigneshaxn 2 года назад
அண்ணாத்துரை எப்போது ஊழல் செய்தார் இல்லை கருணாநிதி போல் தன் பல பெண்டாட்டிகளின் பிள்ளைகளுக்கு நூறு தலைமுறை வரை சொத்து சேர்த்தாரா இல்லை நான்காம்தர பேச்சுக்களை பேசினாரா??
@ilayaperumal2726
@ilayaperumal2726 2 года назад
1927ல் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சியால் சமூக நீதி சட்டமாக்கபட்டது. 2022ல் கூட இது தெரியாத முட்டாள்களாக தமிழர்களை ஆக்கியது அண்ணா செய்த சாதனை.
@annasonbel4103
@annasonbel4103 2 года назад
அண்ணா, அண்ணா, எங்கள் அன்பு தலைவர் அண்ணா. இன்றும் கூட எங்கள் இதயத்தில் வாழ்ந்து வருகின்றார்.
@karkkainandrae3723
@karkkainandrae3723 2 года назад
அற்புதமான விளக்கம் பாதுகாத்து வைக்க வேண்டிய காணொளி மற்றும் தமிழகத்தில் ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் காணொளியைக் காண வேண்டும்
@sankarnatesan8977
@sankarnatesan8977 2 года назад
பி.பி.சி மூலமாக விவரமாக அறிஞர் அண்ணாவைப் பற்றி அறிந்தேன். நன்றி உங்களுக்கு.
@kadernainar893
@kadernainar893 2 года назад
எமதுமாபெறும்தலைவர்...
@rafikiqbal9187
@rafikiqbal9187 2 года назад
*MA MANITHAN ANNA.....*
@VenkateshNM
@VenkateshNM 2 года назад
பிபிசியால் முடிந்தால் ஆங்கிலத்தில் துணையாக்கம் (Subtitles) சேர்க்கவும். அண்ணா பற்றி இவ்வுலகம் அறிய வேண்டும்.
@MandalsonBosco
@MandalsonBosco 2 года назад
Anna is not a name it's Emotion🥰🥰
@rajaamarasamy8848
@rajaamarasamy8848 2 года назад
Beautiful report
@maslj.
@maslj. 2 года назад
தமிழ் நாட்டின் கடந்தகால வரலாற்றை அனைவரும் அறியும் படி செய்யும் BBC க்கு நன்றி ,மேலும் காலத்தின் தேவைக்கு ஏற்ப வரலாற்று காரியங்களை தொகுத்து வழங்கும் ஆணிவேர் மாமனிதர், யார் என்று நாங்கள் அறியோம் ஆனாலும்"BBC தமிழ்" தலைமைக்கு தலை வணங்குகின்றோம்.
@ShahulHameed-qv5qm
@ShahulHameed-qv5qm 2 года назад
அன்று ஆடிய காங்கிரஸ் இன்று அனுப்பவிக்கிறது காங்கிரஸ் என்ற கட்சியின் போர்வையில் உயர் சாதி மக்களின் ஆதிக்கம் இருந்ததே இன்றைய நிலை அண்ணா சமுகநீதி தலைவர்
@tamilselvanpr
@tamilselvanpr 2 года назад
இவர் இல்லை என்றால் நானும் இல்லை, என் வாழ்க்கையில் நான் அடைந்த மேன்மைகள் அனைத்தும் என் தலைவர் அண்ணாதுரையே சாரும். இன்று தமிழகம் தனித்து நிற்பதற்கு முதல் காரணமே இவர் தான்.
@venkidusamykk6124
@venkidusamykk6124 2 года назад
அண்ணா அண்ணா அண்ணா 🙏🏽🙏🏽🙏🏽
@sksk7095
@sksk7095 2 года назад
கல்வி எவ்வளவு முக்கியம் என்று முதலமைச்சராக இருக்கும் போது கல்வி துறை அமைச்சராக இருந்து கல்வியை எல்லோரும் கற்க வேண்டும் என்று உழைத்த அண்ணா மனுதர்ம சாஸ்திரம் . சூத்திரனுக்கு எதை குடுத்தாலும் கல்வியை குடுக்காதே திராவிடர்கள் .எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும்
@VIKI_0007
@VIKI_0007 2 года назад
Thank u for the video.
@Loosu1
@Loosu1 2 года назад
வணங்குகிறேன் நமக்கு உரிமை உண்டென உணர்த்தி சமூக சாலையில் நாமும் உரிமையோடு நடக்க வகை செய்த அண்ணாவினை மட்டுமல்ல, போராடிய அனைத்து அண்ணல்களையும் வணங்கி, ஏற்படுத்திய சமூகச் சுதந்திரத்தை காலத்தின் கோலத்தால், புல்லுறுவிகளின் ஊடுருவல்களால், வெள்ளத்தால் கலங்கி நிறம் மாற தொடங்கும் நதியைப் போல் நிறம் மாறிய சமூக நீதி கொள்கைகள் விரைவில் தெளிவுற்று மேலும் சிறப்புடன் பயணிக்க கடமை, கண்ணியம், கட்டுபாடு என்ற சொற்களின் வலிமையை இளம் தலைமுறையினரிடம் உணர்த்த வேண்டும்... | நன்றி B.B.C
@muthumuthu4266
@muthumuthu4266 2 года назад
Thanks tamilnaducm.anna
@s.kamalsuresh2522
@s.kamalsuresh2522 2 года назад
விரைவில் தனி தமிழகம் நாடக உருவாகும்
@9698915856
@9698915856 2 года назад
என் தாயின் தமிழ் நாடு
@vgang2543
@vgang2543 2 года назад
தனி நாடா மாத்தி இஸ்லாமியனுக்கும் கிறிஸ்தவனுக்கும் தமிழ் நாட்ட கூட்டி குடுப்பது உன் விருப்பம்
@s.kamalsuresh2522
@s.kamalsuresh2522 2 года назад
@@vgang2543தமிழனுக்கு மதம் இல்லை நீங்கள் தமிழனாக இருக்க வாய்ப்பில்லை
@aasaithambi4275
@aasaithambi4275 2 года назад
@@9698915856 pakisthanku po da thayoli
@mohamedriaz9115
@mohamedriaz9115 Год назад
அண்ணா வாழ்க, ஒரு பல்கலைக்கழகம்
@muthumuthu4266
@muthumuthu4266 2 года назад
Thanks anna
@AnandThangapan
@AnandThangapan 2 года назад
Thank you for this video
@muthumuthu4266
@muthumuthu4266 2 года назад
Thanks BBC news tamil
@mosikeeranv4997
@mosikeeranv4997 2 года назад
எங்கும் கிடைக்காத போட்டோக்கள் மிக்க நன்றி பிபிசி. வாழ்க
@RanjithKumar-vb1fu
@RanjithKumar-vb1fu 2 года назад
Excellent!
@ShabeerAhmedKuwaitTamil
@ShabeerAhmedKuwaitTamil 2 года назад
மாதமோ சித்திரை! மணியோ பத்தரை! உதய சூரியன் சின்னத்தில் மறவாமல் இடுங்கள் முத்திரை!!! இவ்வாறு அருமையாக பேசும் திறன் கொண்ட தலைவர் அண்ணா !!!
@user-br8eo5yr1c
@user-br8eo5yr1c Год назад
மாதமோ சித்திரை மணியோ பத்தரை உங்கள் கண்ணில் நித்திரை. உதயசூரியன் சின்னத்தில் குத்துங்கள் முத்திரை... அருமையான வசனம்.. இவ்வுலகம் உள்ளவரை பேரறிஞர் அண்ணா பெயரை நிலைத்திருக்கும்........💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharshandharshan2629
@dharshandharshan2629 Год назад
@@user-br8eo5yr1c இப்படித்தான் வாயில் வடை சுட்டு சுட்டு தான் ஆட்சியை பிடித்தாரோ குள்ள நரி தெலுங்கர் அண்ணா.
@sriramajayamtravelsch4147
@sriramajayamtravelsch4147 2 года назад
மிக்க பெரும் நன்றி
@rajbas2144
@rajbas2144 Год назад
Anna!!Anna!!Anna!!!! He is our identity!!! Salute to our great leader !!
@thiravidaelawazhuty7761
@thiravidaelawazhuty7761 2 года назад
Intha tamilnaduku kidaitha migaperiya pokkishamm....perariger Anna...en kadaule...
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 года назад
Good info..
@shanmugamr8981
@shanmugamr8981 2 года назад
As I said earlier, this peoples send by gods to help for poor people. Because gods can't come in front of peoples.these peoples are not from rich family. this peoples born in very very ordinary family and become CM. Periyar, anna, Kalaigner, now our CM Stalin. Unfortunately in tamil nadu except DMK, all parties using anna name and picture but supporting brahmana janata party.
@xAntonyx123
@xAntonyx123 2 года назад
It's true 😔
@eliahcharles6482
@eliahcharles6482 2 года назад
ஒரு லட்சம் பேர் தங்கள் அண்ணாவுக்கு பதிவு போட்டு இருக்க வேண்டும். நன்றி மறந்து விட்டோம். நாம் தமிழர் போன்ற தற்குறிகாலாய் போனோம். உயிரையே தியாகம் செய்த எங்கள் அண்ணா.
@eliahcharles6482
@eliahcharles6482 2 года назад
Engal Anna.innum kojam urakka solvom. எங்கள் சொத்து எங்கள் அண்ணா
@dhanabalan5430
@dhanabalan5430 2 года назад
🖤❤️
@racher3990
@racher3990 2 года назад
Nice
@vijaykabeerdass5142
@vijaykabeerdass5142 2 года назад
What a wonderful accomplishment 👏. Social justice ⚖ . You made us proud 👏.
@kambanadan
@kambanadan 2 года назад
அருமை 👌👌👌
@pavithransubramanian9586
@pavithransubramanian9586 2 года назад
அண்ணா என்ற ஓர் மாமனிதர் இல்லாமல் போயிருந்தால், இன்றைய வாழ்க்கை நமக்கு எளிதாகியிருக்காது! ♥️
@virgy7179
@virgy7179 2 года назад
Great to hear of Anna.
@hariharasuganktp4128
@hariharasuganktp4128 2 года назад
Such a deep research by BBC.....nice presentation
@ganesanr460
@ganesanr460 2 года назад
நான் நேசிக்கும் தலைவர்
@mpviews6764
@mpviews6764 2 года назад
BBC தமிழ் 🙏
@praveenkumar-vx3kw
@praveenkumar-vx3kw 2 года назад
நன்றி பி‌பி‌சி
@madesh4brasigashreekamatch689
@madesh4brasigashreekamatch689 2 года назад
BBC விரிவுரை நன்றாக உள்ளது நன்றி
@SelvaRaj-vh8iq
@SelvaRaj-vh8iq 2 года назад
Super
@muthumuthu4266
@muthumuthu4266 2 года назад
BBC news tamil iove
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 года назад
அண்ணா 🔥🔥🔥
@mohanchokkalingam1749
@mohanchokkalingam1749 2 года назад
ஆம் அண்ணா எங்கள் உயிர் மூச்சு
@sathya6691
@sathya6691 2 года назад
திரு அண்ணா துரை அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்துகிறேன் தமிழ் வாழ்க 🖤🖤🖤🖤 தமிழர்கள் ஜாதி மத வெறி அரசியல் ஒழிக்க வேண்டும்
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 2 года назад
😂😂🤣😅😅😆
@jeyaa9
@jeyaa9 2 года назад
இந்த உலகத்திலேயே சாக்கடை நாய்களை கொண்டாடும் ஈன புந்தைகள் உள்ள நாடு தமிழ்நாடு மட்டும்தான். அக்கா மகளை இரவு விடுதிக்கு அனுப்பிட்டு காவல் இருந்த ஈன பு எல்லாம் தமிழ்நாட்டு காரனுக்கு தலைவன். ஈழதமிழன்
@user-br8eo5yr1c
@user-br8eo5yr1c Год назад
அது சாதி வெறி பிடித்த மலையாளி சீமான் இருக்கிறவரை விடமாட்டான்.....
@suriyakumaroffl
@suriyakumaroffl 2 года назад
Good documentary
@girigiri7715
@girigiri7715 2 года назад
உருகண்டு இகலாமை வேண்டும் உருள் பெரும் தேற்க்கு அச்சாணி அன்னார் உடைத்து
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 2 года назад
மகா பிறப்பு.. நன்றி
@jeyamar.
@jeyamar. 2 года назад
👍🏿🖤💙❤️
@pandiyarajang1193
@pandiyarajang1193 Год назад
Oru legend start pannuna katchi ippa kedukettavargal kaiyil.
@mdlife76
@mdlife76 2 года назад
🙏🙏🙏
@muthumuthu4266
@muthumuthu4266 2 года назад
Ioveindia Jai Hind
@muthumuthu4266
@muthumuthu4266 2 года назад
Iovetamil
@RAMALINGAMP69
@RAMALINGAMP69 2 года назад
👏👏👏👏
@Pradeepslifemystery
@Pradeepslifemystery 2 года назад
❤️
@prabhuselvaraj4091
@prabhuselvaraj4091 2 года назад
BBC one of the R S பாரதி told 🛑💡 media 🎥is💯👌👍 Jai Hind 🇮🇳 Jai Bharat 🇮🇳 Jai shree Ram 🙏🙏🙏
@martteensoosaimanickam4617
@martteensoosaimanickam4617 2 года назад
He is a Great leader
@janarthanaz
@janarthanaz 2 месяца назад
❤❤❤
@jassyw810i
@jassyw810i 2 года назад
பெரியாரை தலைவராக ஏற்றதுதான் அண்ணா செய்த தப்பு.
@udayprabhakar6744
@udayprabhakar6744 2 года назад
Anna a great revolutionary.
@KarthikeyanPalanivel19
@KarthikeyanPalanivel19 2 года назад
Today learn about one of the great leaders in TN Anna the great
@dinusiva3019
@dinusiva3019 2 года назад
🙏🏻
@viveksivam543
@viveksivam543 2 года назад
Anna the Great!
@naanallamuthu5038
@naanallamuthu5038 2 года назад
இந்தியாவில் இவரை போல் ஒரு தலைவர் இது வரையில் பிறந்தது கிடையாது. மிக அதிகமான தலைவர்களை உருவாக்கிய ஒரே காவிய தலைவன் அறிஞர் அண்ணாதுரை அவர்கள்.
@dharshandharshan2629
@dharshandharshan2629 2 года назад
ஊழல் தலைவர்களை உருவாக்கி ஊழலுக்கு வித்திட்டவரும் அதே அண்ணாத்துரை தான்.....
@naanallamuthu5038
@naanallamuthu5038 2 года назад
@@dharshandharshan2629 அப்புறம் நீ கதறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. இருக்காதா? உங்களோட அதிகாரத்தை புடுங்கி சப்பாணி மாதிரி மூலையில் உட்காரவைத்தவரை நீங்கள் என்ன தலையில் தூக்கி வச்சி கொண்டாடுவீங்களா என்ன ?? ஒரு தலைவன் இறந்த பிறகும் 50 வருஷமா அவருடைய கொள்கைகளை இன்றளவும் ஒரு மாநிலம் தூக்கி நிறுத்தி இருப்பது தான் அவருக்கு தமிழக மக்கள் கொடுக்கும் கெளரவம். அதை நாங்கள் 2% மக்களிடம் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் கதறி கொண்டே இருங்கள் அது தான் எங்களுக்கு சுகம்.
@dharshandharshan2629
@dharshandharshan2629 2 года назад
@@naanallamuthu5038 நாம் சொல்லிக் கொள்ள வேண்டியது தான் கொள்கை கத்தரிக்காய் என்று, 98 % சதவீத மக்களின் அறியியாமையை நினைத்து 2% சதவீகித மக்கள் வெட்கி தலை குனிகிறான்...
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 года назад
Anna£ banumathi illegal relationships oorarìñtha màtter àtharķkù annàvìn çòmmèñts àvaĺ padìthaañda pàthìnìýumillai naan mùtrùm thuŕantha mùnìvarùmìĺĺaì ďmkvìñ ķamàkalasaravin pithamahan ànd also erùeĺ caste worst comments against dalith people on ķeeźhavenmàñi who were killed in burnt alive by gapaĺsamy nayudu
@rajamanickamramaswamy8479
@rajamanickamramaswamy8479 Год назад
@@dharshandharshan2629 ஆனால் அவையெல்லாம் அவருடைய ஆயுளுக்கு பின். இன்று இந்த தி மு க மக்களை தவறான பாதையில் இட்டுச் செல்கிறது என்பது உண்மைதான். ஆனால் அண்ணா வின் இந்த இயக்கம் அன்றைய காலத்தின் கட்டாயம். பாமரன் அரசியல் பழகவும் கல்வி அனைவருக்குமானது என்ற நிலைக்கும் அண்ணா வின் இயக்கமே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை
@spnarayani
@spnarayani 2 года назад
Yaaru entha Anna : Avar oru pacha tamilan... After independence, congress ye melongi erunthathu, yennaiku avargal tamilai alikka nenaithargalo, Ennaiku avargal tamilnadai nirakarithargalo annaiku piranthar Anna... Annavin veeram mikka Tamilai keka varum makkalin manathil dravidathai vithaithar... Tamil veriyai ootinar... Tamilnadai uruvakinar ... Kalaigar, Mgr potra ariya manithargalai uruvakinar... Antru avar Patra vaitha Tamil veri .. entrum engal manathil ullathu. Tamilai tamilnadai yarenum egalunthu pesinal pesiyavargalai vidamatom...
@muthumuthu4266
@muthumuthu4266 2 года назад
Tamiljaihind
@sureshsuresh-cb3ni
@sureshsuresh-cb3ni 2 года назад
tamil vaalka sollu loosu
@vengadraja4038
@vengadraja4038 2 года назад
Tamilnadu hero anna thaan
@mathivanankalaiyan7296
@mathivanankalaiyan7296 2 года назад
Tamilarin perumai Anna
@ushanithi6928
@ushanithi6928 2 года назад
👍👍👍👏👏👏👌👌👌✌✌✌
@anvardeenm9358
@anvardeenm9358 2 года назад
Indian parliment p.m Jawaharlal Nehru avargal Anna speach 45 minits kurikidamal listen seithar in the end nehru comment"You(Anna)should be (here) Ministers cabin with me" Nehru appriciate the speech of Anna in parliment house.Anna was apprecited by the political oppents also.He is great I heard his speech at Jamal Md. College.Trichy.
@ramumunu6413
@ramumunu6413 2 года назад
Anna Anna Anna engal anbin dheivam Anna indruvarai annavin pugazh thamilnaadu muzhukka mattumillthu ulaga makkalin manathil nilaithu iruppathuku kaaranam avar thamizh mozhikku aatriya paniyum uruthiyana arasiyal kolgaigalum thaan innum ondru, MGR avar pogindra idam ellam annavin perumaiyaiyum thiyagathaiyum kolgaiyaiyum peasi peasi thamizhaga makkal manathil aazhamaaga pathithathum oru kaaranam.
@adiraisurrounding9412
@adiraisurrounding9412 2 года назад
முதலில் எங்கள் சமூக இன தன்மான தமிழகத்தின் அடையாளமான மேதகு உயர்திரு அண்ணாதுறை அவர்களை ஒருமையில் யார் இந்த அண்ணா என்றுகேட்பது கண்டனத்திற்கு உரியது
@mmacademy3957
@mmacademy3957 2 года назад
Bro மரியாதை நிமித்தமாக கூட அப்படி சொல்லலாம் ..... அண்ணா எப்பொழுதும் அண்ணா தான்...
@jayasubramanian8870
@jayasubramanian8870 5 месяцев назад
மக்களோ நித்திரை
@venkateswarans3228
@venkateswarans3228 2 года назад
God ANNA THAMILNATU INDIA 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔 venkat pilli
@venkateswarans3228
@venkateswarans3228 2 года назад
ANNA news BBC TV News Super happy sir 💔💔💔💔💔💔💔
@vp4673
@vp4673 2 года назад
Arasiyal vathigal electionuku kuda marantha peyar than anna. Ipothu etharkaga thevai padugurathu...
@vigneshTAI
@vigneshTAI 2 года назад
பேரறிஞர் அண்ணா 🎉
@rambrk
@rambrk 2 года назад
Sir, With all due respect BBC should ask Great Britain to return 200 trillion dollars they plundered from India. Any time india tried to develop UK Britain was opposed to it. Be it 1971 war or anything India developed UK was opposed. Not surprisingly even now UK is opposed to India
@chennainaveen38
@chennainaveen38 2 года назад
Aringar Anna is the father of modern Tamil Nadu &he is the only politician after karma veerar kamraj has clean image in Tamil Nadu Political era ❤❤❤❤
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 года назад
15.32 வடpalani தங்கதேர்-2003 போட்டோக்கு தனித்துவிடபட்ட என் FATHER? Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE
@mothilal6479
@mothilal6479 2 года назад
இப்பொழுது அதிமுக என்ற கட்சியில் இருக்கும் எவருக்காவது அண்ணா யார் என்று தெரியுமா❓😀
@White-un3rh
@White-un3rh 2 года назад
Avanga katchi kodi ulla padatha mgr nu sollikitu irukaanung sila paer..😢
@rengaramanujan
@rengaramanujan 2 года назад
@ 11:28 nadanthu iruntha Nalla irunthu irukum , check google high crime rate state in India , and check again Google that State hold majority state in central (lok shaba)...... you will conclude fate of india.
@5sundaram405
@5sundaram405 2 года назад
மிகப் பெரிய ஒரு ஆல மரத்தை வளர்த்தெடுத்து ஒரு துரோகி இடத்தில் விட்டுச் சென்றதுதான்.
@selvakrishnans8499
@selvakrishnans8499 2 года назад
Vandhu guni
@tcmuneebenglish2832
@tcmuneebenglish2832 2 года назад
Anna the Great..... We need Stalin to follow Anna the Great
@KrishnaKumar-rw9ez
@KrishnaKumar-rw9ez 2 года назад
Old video released...
Далее
Угадай МОБА 1 🥵 | WICSUR #shorts
01:00
Просмотров 335 тыс.
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
The real story behind the victory of 'Dravidian' party
11:38