Тёмный
No video :(

சாவகச்சேரி வைத்தியருக்கு அடிக்கப்பட்ட ஆப்பு; கைது செய்ய காத்திருக்கும் காவல்துறை! | Ushanthan View 

Ushanthan View.
Подписаться 34 тыс.
Просмотров 9 тыс.
50% 1

SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- / @u-report
வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@Keetha555
@Keetha555 Месяц назад
சாவகச்சேரி அரசியல் வைத்தியசாலை இயங்கினால் வன்னி மக்கள் முழுக்க முழுக்க பிரயோசனமாக இருக்கும் யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்கு போக தேவையில்லை வசதி குறைந்தவர்களுக்கு வசதியாக இருக்கும் சாவடி ஆஸ்பத்திரி எத்தனையோ மக்கள் சீரழிகிறார்கள் சாகிறார்கள் ஆஸ்பத்திரிக்கு பூவா வசதி இல்லாமல் வீட்டிலேயே இறந்து போனார்கள் வாகன செலவுகள் அதிகரிப்பு காரணமாக உதவியும் யாரும் செய்வதில்லை எத்தனையோ பாவப்பட்ட மக்கள் சாவகச்சேரி ஆஸ்பத்திரி இயங்கினால் பலன் அடைவார்கள் தயவுசெய்து ஆஸ்பத்திரியை 100 வீதம் இயக்குவதற்கு வழியை செய்யுங்கள்❤❤❤❤
@sivapalansivalingam3372
@sivapalansivalingam3372 Месяц назад
புத்திசாலித்தனமும் வீரமும் நிறைந்தவன் அர்சுனன்
@ThavaPon-yf8bd
@ThavaPon-yf8bd Месяц назад
டாக்டர் பாவம்.
@sivamath4679
@sivamath4679 Месяц назад
எப்பவுமே நேர்மையாக இருப்பவர்களுக்கும், நல்லவனாக இருப்பவர்களுக்கும் இப்பிடித்தான் இடிவிழுவது உண்மை டொக்டர் நீங்க அதை நினைத்து கவலைப்படாதீங்க
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 Месяц назад
நாளை யாழ்ப்பாணத்தை முடக்குவோம்.நாளை பாடசாலைகள் இயங்காது.
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 Месяц назад
என்ன தலையங்கம் ஆப்பு ! ஊழல வெளிக்கொண்டுவந்த அரச்சுனாவுக்கு ஆதரவு கொடெப்போம். வைத்திய மாபியாக்களை ஒழிப்போம்.
@shannavaratnam2917
@shannavaratnam2917 Месяц назад
God bless this great man
@aaronb954
@aaronb954 Месяц назад
Dear Sri Lankan Government, We, the Tamil community from the USA, are writing to express our strong support for DR.ARJUNA and to request that he remains at the same hospital. DR.ARJUNA is a very kind and skilled physician, and it is crucial that he continues to serve the people who need him. We respectfully ask that all colleagues working with DR.ARJUNA treat him with the utmost respect. DR.ARJUNA dedication and compassion have made a significant impact on the community, and it is important that his contributions are recognized and valued. We urge the Sri Lankan Government to take this matter very seriously and to avoid making any decisions that would negatively affect DR.ARJUNA ability to continue his vital work. The people truly need DR.ARJUNA, and we implore you to support him in his efforts to provide excellent medical care. Thank you for your attention to this important issue. Sincerely, The Tamil Community from the USA
@user-ul6eh5lm8b
@user-ul6eh5lm8b Месяц назад
மக்களே விழித்தெழுங்கள் எனக்கென்ன உனக்கென்ன என்று வாழாதீர்கள் காலம்எம்மை மன்னிக்காது?
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள்⛪🕌⛰️🌋 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@panchendrarajankandiah6572
@panchendrarajankandiah6572 Месяц назад
This is a unjust world. Dharma will win. Beat wishes.
@orumanasu3746
@orumanasu3746 Месяц назад
தலைப்பு பிழை. நன்றி
@mahendrarajah13
@mahendrarajah13 Месяц назад
வெள்ளாடுகள் கொம்பு முறியும்வரை பலப்பரீட்ச்சை பரம்பரை வியாதி(ஐயா)(திரு)என்று சொல்லும்படி கேட்கலாம்(சார்)என்று இருவரும் சொல்கிறார் ஆங்கிலேயர் ருக்கு பிறந்தாரோ
@sivamath4679
@sivamath4679 Месяц назад
அன்பர்களே நீங்க தப்பான தலையங்கம் போட்டிருக்கிறீர்கள்( " வைத்தியருக்கு அளிக்கப்பட்ட ஆப்பு") தலையங்கத்தை மாற்றமும்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Месяц назад
சிரமப்பட்டு படித்து பல்கலைக்கழகம் சென்று மக்களுக் சேவை செய்வோம் என்று சத்யியபிரமானம் எடுத்து மக்களுக்கு சேவை செய்ய100% உண்மை. ஏழை மக்கள் தான் பாவம். மனித நேயம் செத்துவிட்டது.
@jeg533
@jeg533 Месяц назад
TAX payers money இது criminal offences யாரும் பொது நல வழக்கு தொடரலாம்
@user-th7hf2uq5w
@user-th7hf2uq5w Месяц назад
✝️🙏doctor♥️unkaluku makkal atharavu enraikum kidaikum♥️🙏✝️
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w Месяц назад
Facebook company க் கு தொடர்பு கொள்ளுங்கள் அவர்கள் திறந்து விடுவார்கள் இறுதி வரை போராடுங்கள் வெற்றி நிச்சயம் 🎉❤
@Rv-jy4ti
@Rv-jy4ti Месяц назад
மக்களிடம் ஏன் அடிக்கிற போல கதைக்கிறீங்க, தன்மையாக கதைக்க தெரியாதா? ?ஒரு நன்றி சொல்ற பழக்கமும் இல்லை.
@nkk9868
@nkk9868 Месяц назад
Srilankan doctors moreover going to Indian doctors shame (doctors mafias)
@pradeepannesan94
@pradeepannesan94 Месяц назад
Valanthalum veelthalu manaththamilanai iruppom
@pradeepannesan94
@pradeepannesan94 Месяц назад
Maveerarkalin valil
@s.s.t-r7u
@s.s.t-r7u Месяц назад
ஆறாம் மாசத்துக்கு முதல் போயி இவரோட பேஸ் புக் போஸ்ட்டுகளை பாருங்கள் . இவர் எப்படிப்பட்ட மேனியா உள்ள மனிதர் என்பது புரியும் கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களுக்கு
@sangeesangee9100
@sangeesangee9100 Месяц назад
Stop
Далее