Тёмный
No video :(

சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் யாருடைய நலனுக்காக? | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan | Sastras 

KULUKKAI
Подписаться 267 тыс.
Просмотров 24 тыс.
50% 1

சாஸ்திரம், சம்பிரதாயம், சமகால சமூகம்
சமூக அறிவியல் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அ.கருணாநந்தன் அவர்களின் சிறப்புரை
#Manusmriti
#Sasthras
#Thirumavalavan
#Brahmanism

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 Год назад
பேரா.கருணானந்தனுக்கு இதுபோன்ற பேச்சுகளை ஆங்கிலத்திலும் பேசி உலகம் முழுக்க பரப்ப வேண்டும்
@djuthaya
@djuthaya 3 года назад
அருமை ஐயா. மிக்க நன்றி
@jurt5998
@jurt5998 3 года назад
நேர்மையான விளக்கம். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. நன்றி ஐயா.
@uthirapathiuthirapathi2710
@uthirapathiuthirapathi2710 3 года назад
அருமையான பதிவு சிந்தனையாளர்கள் நீங்கள் நீடூழி வாழ்க
@bobaprakash8905
@bobaprakash8905 3 года назад
You are a great scholar
@VelMurugan-qb1xq
@VelMurugan-qb1xq 3 года назад
Prof Karunandan is God-sent... it is up to us(the woke) to take heed, make sense, and embark on diverse affirmative missions so that you, your children and generations thereafter may live in true freedom & dignity and enjoys the fruits of life. It is not going to be given to us on a golden platter but only STRUGGLE.
@anthonybalachandar4168
@anthonybalachandar4168 3 года назад
yes. 100% correct
@peasantofschwarzburg-rudol7537
@peasantofschwarzburg-rudol7537 2 года назад
Are you not aware of the irony?
@vijayvijay4123
@vijayvijay4123 2 года назад
@@peasantofschwarzburg-rudol7537 God is not somebody's personal property.God has been obscured by evil 😈 forces and we have to struggle to remove their influence .It may take generations. Periyar started this war on evil 😈 .
@rajank5823
@rajank5823 2 года назад
வரலாற்று சிறப்புமிக்க பொக்கிசத்தை சாதி மத பேதமின்றி ஆரிய பிராமண இந்துத்துவ அல்லாத மக்கள் நாம் பாதுகாப்போம் ஆட்சி .. சர்வாதிகாரிகளிடமிருந்து சமூக நீதிக் கட்சியாக இருப்போம்
@kalagakkaaran7222
@kalagakkaaran7222 3 года назад
மிகச்சிறப்பு ....
@rangaswamyk.s.1375
@rangaswamyk.s.1375 3 года назад
உண்மை!உண்மை!!
@alawrence5665
@alawrence5665 3 года назад
Arumai....Arumai......................Arumai Ayya.
@asamysanthan6177
@asamysanthan6177 3 года назад
அய்யா, நீங்கள் உங்கள் காணொளிகளை ஆங்கிலத்தில் செய்ய வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
@praveenk9476
@praveenk9476 3 года назад
ஆமாம்.. இப்பொழுது அது மிக அவசியமாகிறது.. ஏனெனில் பிராமணர்கள் இப்போது நம்மிடம் சண்டை போடுவதில்லை.. வெள்ளைக்காரர்களிடம் வாதிட்டு உண்மை என பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டம் உட்பட வெளிநாடுகளில் அவர்களின் வரலாற்றுத் திரிபு வேலை தீவிரமாக நடந்துகொண்டுள்ளது.. முடிந்தால் ஆங்கிலத்தில் பதிவிடுங்கள்..
@ramatchandiranev4781
@ramatchandiranev4781 3 года назад
@@praveenk9476 99 9999999 L9
@anandanmathivanan4712
@anandanmathivanan4712 3 года назад
Yes, his speeches should be translated into English so that the reality should reach across India.
@saminathangovindasamy3200
@saminathangovindasamy3200 3 года назад
மிகவும் அருமை
@anandanmathivanan4712
@anandanmathivanan4712 3 года назад
Dear professor, All your views and expectations should be translated into English so that the points are reached across India.
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 3 года назад
அருமையான பதிவு நன்றி
@buddha321123
@buddha321123 3 года назад
It is true. All Kamalhassan films are supporting caste system, that too it put forth the brahmin supremacy on us.
@krishnamoorthyv2771
@krishnamoorthyv2771 3 года назад
உங்களுக்கு அப்புறம் என்னாகும்..... எனவே நீங்க நீண்ட நாள் நல்லா இருக்கணும், பேரா. கருணானந்தன் ஐயா
@shanmugasundaramthangavel2859
@shanmugasundaramthangavel2859 3 года назад
Very clear and descriptive. Thank you, Prof.
@ramum9599
@ramum9599 3 года назад
இது நல்லதல்ல...பிராமண துவேஷம். நாத்திகம்... செத்த பாம்பை அடிக்கிறார்கள் எப்படியோ ஹிந்து . சைவஒற்றுமை இன்மை .கிறித்துவ.இஸ்லாமிய மதத்திற்கு வலு கூட்டும். ரொமப நல்லது!!!!!!!🙏🙏🙏🙏
@praveenk9476
@praveenk9476 3 года назад
@@ramum9599 இதில் கூறியது ஏதேனும் பொய் என்று நிரூபியுங்கள்.. துவேஷமா உண்மையா என ஏதேனும் விளக்கம் கொடுங்கள்‌.. நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.. அதை விட்டுவிட்டு.. கிறித்துவமும் இஸ்லாமும் வலுப்பெற முக்கிய காரணம்.. தாழ்த்தப்பட்ட மக்களின் மதமாற்றம்.. அப்படிப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் யாரும் இதை பார்ப்பதில்லை.. சாதிய ஒடுக்குமுறைகளே மதமாற்றத்திற்கான காரணம்.. அத சரி பண்ணுங்கப்பா..!!
@daamodharjn2836
@daamodharjn2836 3 года назад
Very informative speech I thank Kulukkai tv for uploading this speech in RU-vid
@pnsaisankar4240
@pnsaisankar4240 3 года назад
Spreading hatred is not good for humanity.
@panneerselvam8481
@panneerselvam8481 3 года назад
அருமையான விளக்கங்கள்.! இப்போது பி ஜே பி நடத்துவது மனுவின் ஆட்சி தானே,! மாற்றம் அருகில்!
@murugesant7813
@murugesant7813 3 года назад
Iniya deepavali nal vazhthukkal aiya arumaiyaana padhivu nandri vanakkam.
@jayabalansp2754
@jayabalansp2754 3 года назад
Prof.A.Karunananan Iyya's long and discribed speech regardin Saasthiram, Sambradaayam and establish Social Justice people should agitate in Street are super ideology.
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 3 года назад
Well said, Sir!
@antonycruz8630
@antonycruz8630 3 года назад
Hats off professor !
@tamilselvi5885
@tamilselvi5885 Год назад
Ayya vanagukiren nallathoru. Vilakkam thelivadainthu varukiren
@mesiaschelladurai4294
@mesiaschelladurai4294 3 года назад
உண்மைக்கு மறு பெயர் வரலாறு என்று புரிகிறது
@sekarkc2537
@sekarkc2537 3 года назад
அருமை
@padmaparthasarathy1626
@padmaparthasarathy1626 3 года назад
Ayya thank you
@manalanrajoo9156
@manalanrajoo9156 3 года назад
அருமையான பதிவு.
@sundaransubban2974
@sundaransubban2974 3 года назад
Manuscripts & sastram should be burnt as they are against humanity . No civilised society/ country
@abithas28
@abithas28 3 года назад
அருமை அருமை அருமை
@bharaniviji4944
@bharaniviji4944 2 года назад
Great sir 👏👏👏👏👏👏
@premlanson845
@premlanson845 3 года назад
👏👏👏👏💙
@renganayaki4447
@renganayaki4447 2 года назад
👏👏🙏🙏
@RamGopal-pz5pd
@RamGopal-pz5pd 3 года назад
ஆயிரமாண்டுகளாக சாஸ்திரம், சம்பிருதாயம் போன்றவற்றில் மூழ்கிவிட்ட நம்மவர்களை கரையேற்ற இன்னும் ஆயிரமாண்டுகள் தேவைப்படுமோ?
@prabhakarant2366
@prabhakarant2366 3 года назад
ஐயா நீங்க சொல்றது எல்லாம் அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளலாம்❓ ஆன்மீக ரீதியாக நான் நான் சொல்ற விஷயம் நிறைய நீங்கள் எதிர்பார்க்க வாழ்க்கைல நிறைய பேராண்மை சொல்வாங்க இல்ல அதனால இழுத்து பாருங்க என்ன நடக்குதுன்னு பாப்போம் நீங்க பேருக்கு மட்டும்தான் பேரு உங்க பேரை நீங்க அடையாளமே இல்லாமல் பண்ணிவிடு ஆன்மீகமும் ஆன்மீகத்தை இந்த விஷயங்களை ஆராய்ச்சி பண்ண நிறைய பிரச்சினைகளை உத்துப் பாருங்க நான் சொல்றேன்
@kuttyjk840
@kuttyjk840 3 года назад
👌🙏
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
தமிழ் திருமந்திரம் உபதேசம் சாஸ்திரம் தான்!!!! தமிழ் அகத்தியர்
@murugaiyan5670
@murugaiyan5670 3 года назад
27 AUGUST 2021
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
ஆதிதர்மம்!!!!! ஆதிசட்டவிதி!!!! ஆதிகாலத்தில்!!! மனுநீதிசோழன்!!! தமிழ் மன்னர்!!!!! உலகின் முதல் சாஸ்திரம்!!!!!
@d.shrihari5266
@d.shrihari5266 3 года назад
Adikadi ayya va pesa sollunga
@avadaiappansubramanian2737
@avadaiappansubramanian2737 2 года назад
For body disease we take medicine for our body. For good action of mind , sasthira sampradaayangal is created by good men. .
@Stephenkdaniel-lg9bc
@Stephenkdaniel-lg9bc 3 года назад
Good video and useful information, keep on going,best wishes in this accord, Sir. 🌋🍓 Peoples belonging to Sanskrit are PAPANISAM peoples and they are foriegn countries peoples and ruling us by mixing up politics and hindutuva, and promoting and imposing PAPANISAM as per code of MANU. 🌋 No MANUSCRIPTS. No VARNA system. No RSS/BJP idealogy. No PAPANISAM. 🌋 We wants to have social justice and gender equality to all with self respect and self determined state is called DRAVIDAN idealogy. 🌋 Long live DRAVIDAN idealogy. 🌋
@gramu5029
@gramu5029 3 года назад
there is no Dravid . only bhaarath. otherwise whole country would see dark ages like Europe saw in the Middle Ages because of their religion.
@Stephenkdaniel-lg9bc
@Stephenkdaniel-lg9bc 3 года назад
mu dmu dear Sir, what is bhaarath?,can your define it if anything like that. Why you are using fack Id,you and bhaarath are fack ?🍓My best wishes to you and peoples who are fighting against PAPANISAM and its effects and its effects, and willingness to make sure code of MANU as done and dusted. 🌋🍓 Long live DRAVIDAN idealogy. 🌋
@gramu5029
@gramu5029 3 года назад
@@Stephenkdaniel-lg9bc you should read The Constitution. Bharat is written in the first sentence of it. Those who don't respect the constitution should be punished immediately.
@Stephenkdaniel-lg9bc
@Stephenkdaniel-lg9bc 3 года назад
mu ddmu dear Sir, DRAVIDAM is existed in national anthem song, Peoples who promoting and imposing PAPANISAM were opposed constitution of INDIA, do you know that Sir. Current president of INDIA is not allowed into mandir. Do you know that Sir. 😑🌋 If there no PAPANISAM, then there is no need of DRAVIDAN idealogy. Do you understand it.🍓🌋 As long as PAPANISAM exists, we needs DRAVIDAN idealogy. 🌋 No code of MANU. No VARNA system. No RSS/BJP idealogy. No PAPANISAM. 🌋😎 Best wishes to you and peoples who are fighting against PAPANISAM and its effects and its effects. And peoples willing to do fighting and made code of MANU as done and dusted. 🌋🍓 We wants to have social justice and gender equality to all with self respect and self determined state is called DRAVIDAN idealogy. 🌋 Long live DRAVIDAN idealogy. 🌋
@gramu5029
@gramu5029 3 года назад
பகவத் ராமானுஜர் யாருக்கு உபதேசித்தார், கருணானந்தா?
@kumarasaravanan2241
@kumarasaravanan2241 3 года назад
What benifit had developed in downtrodden life by Ramanuja?
@leelavathia6529
@leelavathia6529 3 года назад
அதற்காக, அந்த. ராமானுஜர், ஆராதிக்காவா. செய்தீர்கள்?, அவரை. கொலைசெய்யப்படுவதைவிட. முயற்ச்சி. செய்ய. வில்லையா?, சாதிகள். இல்லையடி. பாப்பா"என்று. கூறியதற்காக, பாரதியாரும், என்ன. பாடு. படுத்தினார்கள்?, எல்லாம். சரித்திர. உண்மைகள்
@pnsaisankar4240
@pnsaisankar4240 3 года назад
Out dated ideas. Spreading hatred among humanity. This gentleman has to think for himself before speaking in this manner what good it will do for humanity. It is not only vaste of time but also creating hatred and jealousy in innocent minds.
@VelMurugan-qb1xq
@VelMurugan-qb1xq 3 года назад
well said.. pn saisankar in saying what you had to say ....you just go on to confirm the hegemonic status quo(your "dharma") MUST go on and it shouldn't be questioned or challenged. Your 'Expiry Date' is approaching fast.. make the most of it in the meanwhile..
@pnsaisankar4240
@pnsaisankar4240 3 года назад
@@VelMurugan-qb1xq Thanks
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 года назад
இவர் ஓரு திராவிட சுடர். Dravidian Sigmund Freud.
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 3 года назад
இப்படியே பேசி கொண்டு இருக்க வேண்டியதுதான்.பிரமணர்கள் அடுத்த கட்டத்திற்க்கு நகர்ந்து விட்டார்கள்.
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
எகம்சத்!!!!!! வேதம்!!! உள்ளது ஒன்று!!! பிரம்மம்!!!!
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி!!! ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி!!!!!!?!! தமிழ் ஆதிசங்கரர்!!!!!
@ssKidsFamousVideoGames
@ssKidsFamousVideoGames 3 года назад
I follow manu smriti da kilava 😂😂😂
@instagamers5760
@instagamers5760 3 года назад
Mudala payandu madam martrineergal ipudu dairiyamaga pesugirargal Karanam velinatupanam ennavenunaumanal pesu engaluku sivanthann kadayul
@sugavanamn8992
@sugavanamn8992 2 года назад
What is your problem. The incidents quoted relates to 18 th centiary. How it related with this 22 nd centiary. Don't accuse the Brahmins. Stop your unnecessary irrelevant comparison.
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
ஏன்!!! புரட்டு!!! என்ன பிரச்சினை????
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
ஏன் பிரிட்டிஷ் பிரிவினை??????????
@gramu5029
@gramu5029 3 года назад
29:17 நீ பத்து வீடியோ போடுடா கருணானந்தா, நீ சாமி கும்பிடுவதை, தமிழில் சிவ பிரானுக்கும், ராம பிரானுக்கும் மனமுருகி பூஜை செய்வதை காட்டி.
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
உன்பெயர் தமிழ் ழா?????????????
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
பிரிவினை வாதி!!!!!
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 года назад
இவர்களெல்லாம் எங்கேயாவது கிறிஸ்தவ நாடுகளில் போய் வசிக்கலாம்.
@praveenk9476
@praveenk9476 3 года назад
ஆஹான்
@buddha321123
@buddha321123 3 года назад
உங்களுக்கு தான் நித்யானந்தா ஒரு நாடு உருவாக்கி வச்சிருக்காரே. கிளம்புங்கடா அங்க.
@velanvelan435
@velanvelan435 3 года назад
இது தமிழர் நாடு.பைபர் கணவாய் வழியாக உள்ளே வந்த சாங்கிகள் வெளியேறுவது தான் சால சிறந்தது. வெள்ளை கரன் வந்தப்போ இங்கிலீஷ் பேசி dubesi என்று மாமா வேலை பார்த்தார்கள்.
@ponnambalam482
@ponnambalam482 3 года назад
யோவ் கிழட்டு...யே நாட்டிற்கு தற்போது என்ன தேவையோ அதை பேசு. தேவையற்ற விஸயங்களை பேசி யாருடைய பொழுதையும் வீண் அடிக்க வேண்டாம்
@ramum9599
@ramum9599 3 года назад
பேராசிரியர் படித்தவர்'',, பார்ப்பனர் என்றசொல்லுக்கு பதிலாக பிராமணர் என்று பயன்படுத்தினால்சற்று மரியாதையாகவும்'?இன துவேஷம் அற்றதாகவும் இருக்கும் ,,,இவர் முகத்திலேயே வெறுப்புதான் உள்ளது??!!!
@buddha321123
@buddha321123 3 года назад
பார்ப்பான் என்பதே மிக நாகரீகமான சொல் தான். அவர்களின் செயல்களுக்கு மற்ற நாடுகளில் இருந்தால் பிரஞ்சு புரட்சி மாதிரி ஒன்னு உருவாகி இருக்கும்.
@gramu5029
@gramu5029 3 года назад
@@buddha321123 ஈனத்தனமான செயல்களை செய்வதற்கு மாத்திரம் மேலை நாடுகளை உதாரணம் காட்டுபவர்கள், பிரஞ்சு மாதிரி ராக்கெட் விடலாம், கலிபோர்னியா மாதிரி சுந்தர் பிச்சை போன்றவர்களை உருவாக்கலாம் என்று உதாரணம் காட்டாத்தேன்?
@buddha321123
@buddha321123 3 года назад
@@gramu5029 ஓ பிராமண மரமண்டையா? அதான் பிரஞ்சு புரட்சின்ன உடனே மேலை நாடுன்னு பேசுது. கூமுட்டை. பிரஞ்சு புரட்சியில உங்களை மாதிரி அடுத்தவனை ஏச்சு தின்னவனை எல்லாம் அந்த ஊரு மக்கள் தண்டிச்சுது. அதிருக்கட்டும். அது என்ன சுந்தர் பிச்சை? என்ன கண்டுபிடிப்பை செஞ்சது அந்த மண்ணாங்கட்டி?
@gramu5029
@gramu5029 3 года назад
@@buddha321123 அருண் , மேலை என்றால் என்ன?
@gramu5029
@gramu5029 3 года назад
@@buddha321123 அருண், நீங்கள் எழுதுவதை நான் படிக்க உதவும் crome browser அந்த மண்டையிலிருந்து உதயமான உபாயம்.
Далее
Distorted Indian History | Prof. A. Karunanandan
56:41
Просмотров 109 тыс.