Тёмный

சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் vlog | Singapore | Ep 9 | 4K | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 820 тыс.
Просмотров 99 тыс.
50% 1

Sri Mariamman Temple | Singapore | Scintillant Singapore | Episode 9
*************************************************************
Honey Vacations package and contact Details:
Scintillating Singapore 4N package
Inclusions
Return airport transfers
Half day city tour
Sentosa with cable car + madam Tussauds + ios + 4d + ulti film
Universal Studios + SGD 10 meal voucher + SGD 20 retail voucher
Gardens by the bay + MBS observation deck
Singapore Zoo Night safari
4 star Hotel : V Hotel Lavender (superior) - ₹35,000 per person (Discounted price)
3 star Hotel : Aqueen Heritage Little India (cozy room) - ₹35,000 per person
4 star Hotel : Parc sovereign Tyrwhitt (superior) - ₹37,500 per person
*Excluding Visa and Flight Tickets
Website : www.honeyvacations.com/
Instagram:
Contact # +91 9500411954 & +91 9944711954
*************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

24 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 309   
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Hi friends, இந்த வீடியோல கொஞ்சம் ஆடியோ issues இருக்கு அங்க construction போய்ட்டு இருக்கு அது ஒரு காரணம் also mic issues. Sorry about this. இனிவரும் காணொளியில் இந்த பிரச்சனை இருக்காது
@annampetchi3843
@annampetchi3843 2 года назад
Ok
@balaji9917
@balaji9917 2 года назад
Sorry, I just saw
@akil00
@akil00 2 года назад
Ok bro i watch your videos all
@HBK14989
@HBK14989 2 года назад
No issue bro All is well
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
@@balaji9917 no worries sir
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் பற்றிய தகவல்கள் காட்சிகள் மிகவும் அருமைங்க தெளிவான விளக்கம்.ஓம்சக்தி பராசக்தி மாரியம்மன் அருள் பரிபூரணமாக உங்களுக்கும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.❤ அடுத்த வருடம் கண்டிப்பாக கும்பாபிஷேகம் நடைபெற வாழ்த்துக்கள் ❤️💐💐
@mkvlog9295
@mkvlog9295 2 года назад
சிங்கப்பூர் அன்னை மாரியம்மன் ஆலய தரிசனம் தங்கள் வாயிலாக கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..🙏🙏சமயபுரம் மாரியம்மன் ஆலயம் போல மிக அழகாக அமைந்துள்ளது... சிங்கப்பூர் சிங்கம் Madi மூலம் அன்னை மாரியம்மன் திருக்கோயில் வரலாறு அறிந்து கொண்டோம்...🙏🙏🙏🙏👌👌👌அருமை ஜி
@saroprabu
@saroprabu 2 года назад
சிறப்பான மாரியம்மன் கோவில்.... உங்கள் மூலமாக அம்மனின் தரிசனமும் அருளும் கிடைத்தது நண்பா மிக்க நன்றி.. 🙏🙏. கோவிலைப் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை.... 👍💐
@msivakumar3821
@msivakumar3821 2 года назад
அருமை.. தெளிவு.. நேர்மை.. திறமை= மாதவன்!! வளர்க… தொடறுக.. - Sivakumar Chennai
@swathishankar659
@swathishankar659 2 года назад
அருமையான காணொலி புரோ சிங்கப்பூர் போய்ட்டு இன்னும் ஒரு கோயில் கூட காணொலியில் காணோமே என்று யோசித்தேன் வந்து விட்டது இலங்கை சீரிஸில் நிறைய கோயில் பார்த்தேன் மிகவும் அழகாக இருக்கிறாள் மாரியம்மன் நாங்களும் உடன் வந்து அவளை தரிசித்த திருப்தி மனதில் தோன்றுகிறது வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@murugandishanmugavel7761
@murugandishanmugavel7761 2 года назад
அருமையான காணொளி. சிங்கப்பூர் மாரியம்மனை நேரில் தரிசித்த அனுபவம். வாழ்த்துகள்.
@mowrishantony1354
@mowrishantony1354 2 года назад
நல்ல ஒரு அருமையான பதிவு
@vanithakesavan5926
@vanithakesavan5926 2 года назад
This is the first time I'm hearing the history of Aravaan, nice vlog thanks.
@madangopal3867
@madangopal3867 2 года назад
Super temple anna,👍🔥🔥🔥🔥சகலகலா வல்லவன் அண்ணா நீங்க🔥🔥🔥🤟🥰🥰
@ponnusamysamy3567
@ponnusamysamy3567 2 года назад
மனதுக்கு இதமான வீடியோவாக இருந்தது அண்ணா ❤️🥰😘🤗
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது ❤️🇱🇰
@koshivlogsss
@koshivlogsss 2 года назад
Amazing to see our culture in another countries, proud! ❤️
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 2 года назад
நாங்களும் சிங்கப்பூர் பயணித்த மாதிரி இருக்கிறது. அதிலும் மாரியம்மன் தரிசனம் அருமை. மிகவும் நன்றி தம்பிக்கு.
@Travelwow7
@Travelwow7 2 года назад
⭕️ Good to see Mariamman temple in Singapore 😍😍Beautiful video Bro 🔥🔥😍Thanks for sharing 👍👍
@jothimilan3228
@jothimilan3228 2 года назад
Thambi srilanka makaluku nama thopul kodi uravugal yellarum serindhu nilavu unavu pothi anupi erukanga ungal hanaiwarukum nandri. Yendrum nama tamil naatu uravugala uyiar vaalum vara maraka matam. Nandrikal anai varukum.
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
அருமையான தகவலுடன் அற்புதமான காணொளிக்கு நன்றி.
@sudhadhanabalan9133
@sudhadhanabalan9133 2 года назад
Very very nice information about alagiya Singapore... awesome bro 👍 keep rocking 👏👏👏
@geethaj3295
@geethaj3295 2 года назад
So glad to see this temple.Thank you. 💐💐💐
@saravanana9437
@saravanana9437 2 года назад
மாதவன் சார் சிங்கப்பூர் மாரியம்மன் தரிசனம் கிடைத்தது மிக்க நன்றி கும்பாபிஷேகம் சொல்லிருக்காங்க சிங்கப்பூர் பார்ப்பதற்கு அந்த மொபைல் நம்பர் கொடுத்த அம்மன் கோவில் கும்பாபிஷேக பாக்கலாம்
@mukundaraoster
@mukundaraoster 2 года назад
Singapore Temple Video Amazing Information 👌
@nithyapriya8353
@nithyapriya8353 2 года назад
Very nice sir thank you so much for your video sir ,the temple is nice sir,this is the first time I m heard about Aravan story,my relatives are in Singapore but your video took me over there sir
@malathirangasamy7781
@malathirangasamy7781 2 года назад
அம்மன் தரிசனம் மிகவும் அருமை அண்ணா 👌👌🙏🙏🙏
@RK-oq3bx
@RK-oq3bx 2 года назад
The Amman temple is looking great and is neatly built with a good combination of paints. I'm so happy that the temple is declared a National heritage monument. Thank you, Madhavan for another best episode from Singapore.👍👍
@kartheeswhite1989
@kartheeswhite1989 2 года назад
அருமை நன்றி பழைய ஞாபகம் வருது
@ravikumarb4161
@ravikumarb4161 2 года назад
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் நூற்றாண்டை கடந்து நிற்கும் தமிழனின் பெருமையை உணர்ந்து மாரியம்மன் கோவில் இதில் சிறப்பு என்னவென்றால் மகாபாரதத்தின் கதை களம் அற்புதம் தமிழன் கால் நதியாக இடம் இவ்வுலகில் இல்லை வாழ்க தமிழ் வளர்க தமிழன் பெருமை நன்றி வணக்கம் 👍
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Magizhchi sir. Thank you🙏🏻
@bagavathkumar4534
@bagavathkumar4534 2 года назад
Thankz for showing this video... Singapore pohamale singapore eppadi irukum nu alagha videola potrukeenga keep it up bro....
@arjunpatel6250
@arjunpatel6250 2 года назад
Super bro
@MoMDevotional
@MoMDevotional 2 года назад
சிங்கப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் உள்ள அணைத்து தெய்வங்களையும் உலகெங்கும் வாழக்கூடிய அனைவரும் தரிசனம் செய்யும் வாய்ப்பை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி #MoMDevotional
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 года назад
Bro இந்த பதிவு மிகவும் அருமை சிங்கப்பூர் அரசு நமது கலாசாரத்தை மிகவும் மதிக்கிறது 200 வருட பழைய கோவில், அங்கு உள்ள பஞ்ச பாண்டவர்கள் பற்றி மிகவும் அழகாக எடுத்துக் கூறியதும் அருமை.அவர் பேசும் போது சிறிய இரைச்சல் சத்தம்.மற்றபடி அனைத்தும் மிகவும் அருமை நன்றி வணக்கம் .🙏
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thank you bro
@utubemanigk
@utubemanigk 2 года назад
First like எனதே! முழுவதுமாக பார்த்துவிட்டு கமெண்ட் செய்கிறேன். நன்றி Maddy மாதவன்
@VarahiYugam
@VarahiYugam 2 года назад
தியாக திரு உருவம் அரவானின் வரலாறு மெய் சிலிர்க்க வைத்தது ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்🙏🙏🙏
@user-pf7zq8xd5p
@user-pf7zq8xd5p 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@shanmugasundaram.kshanmuga2140
@shanmugasundaram.kshanmuga2140 2 года назад
மாரியம்மன் கோயில் நிகழ்ச்சி ரொம்ப அழகாக இருக்கு மாதவன் 👍👍👍
@manikandansachin1045
@manikandansachin1045 Год назад
Very beautiful view na .
@facelesskarma
@facelesskarma 2 года назад
Thanks,bro,vazhuthukal
@jaswanths8234
@jaswanths8234 2 года назад
Bro unga videos ellame romba arumaiya irukku bro unga voice very nice bro kettukonde irkkalam Pola irukku bro super
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thanks brother
@sivagnanasundaramponnuthur9766
@sivagnanasundaramponnuthur9766 2 года назад
சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் பற்றிய தகவல்கள், காட்சிகள், தங்கள் வழிபாடுகள் அனைத்தும் மிகவும் அருமை. நன்றி தம்பி.
@bapsykisten1258
@bapsykisten1258 2 года назад
Semma 🙏👍👏,I'm from South Africa n always follow u around, cannot visit places so I c all da beautiful places u go to , Weldone son
@prakashravi1068
@prakashravi1068 2 года назад
ஐயரின் வரலாறு விரிவாக்கம் சூப்பர்
@bhagavathitraderspoojaandc6947
@bhagavathitraderspoojaandc6947 2 года назад
Video is very excellent we felt as though we have visited the temple lively thanks to Mr Madhavan for giving us an opportunity to have such a nice Darshan have a nice day god bless you
@kirthickpatel4502
@kirthickpatel4502 2 года назад
Nalla darisanam thankyou ☺️🙏
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 2 года назад
மிகவும் அருமையான காட்சி
@travelwithprem8080
@travelwithprem8080 2 года назад
You are doing great work. All the best, we from our family never missed any of your videos. Lot of positive vibes we get from your videos. Keep going. Lots off love from uthangarai.
@sancrystal3127
@sancrystal3127 2 года назад
Great video 👍🏻
@sudhakarb9051
@sudhakarb9051 2 года назад
Great work, thanks for the video
@janakiakshaya4194
@janakiakshaya4194 2 года назад
Mariyamman dharisanam arumai Madhavan. Nandrigal.
@selvakumaran4440
@selvakumaran4440 2 года назад
Very nice bro. Ultimate 🙏👍👌
@nangavallitustls1918
@nangavallitustls1918 2 года назад
Arumayana thagaval Mady bro 👍
@vijyasaravanan4187
@vijyasaravanan4187 2 года назад
I'm first🥇.... Love❤ Mathavu.... Ellam video 🎥super👍. 💐🙏🙏🙏🙏🙏. God Thunai en mathvu eppavum irukkum.
@vishvavishva836
@vishvavishva836 2 года назад
Hi brother Singapore is great country and safe country now I am Singapore we are from CHIDAMPARAM
@shankarramachandran3073
@shankarramachandran3073 2 года назад
Good and informative
@gokulram9589
@gokulram9589 2 года назад
I really Appreciate ur effort and ur work to keep us to know How to travel a country with safe,secure,and to be enjoy thanks brother ,,, And last thing ur camera and ur neat explanation make me to see all ur videos of ur channel,,keep rocking 💫👍👍👍Safe and happy journey bro🇮🇳🇮🇳❣️🔥
@rumisan2003
@rumisan2003 2 года назад
சூப்பர் Bro 😇❤️
@RAG955
@RAG955 2 года назад
Editing work very nice background music 👌👌👌
@velrajponnuchamy8599
@velrajponnuchamy8599 2 года назад
Arulmigu Marriamman arul anaivarum petrom, Thank u Sir
@m.karthikeyanm.karthi9780
@m.karthikeyanm.karthi9780 2 года назад
அருமை
@gladwinsworld1904
@gladwinsworld1904 2 года назад
Waiting bro 😎 nice 👌
@ayyarraja4715
@ayyarraja4715 2 года назад
மிக்க நன்றி சகோ
@jayanthianbu309
@jayanthianbu309 2 года назад
Thanks a lot ...mariamman temple👌👌
@ganeshkuttalingam3090
@ganeshkuttalingam3090 2 года назад
Very good Anna thanks a lot
@dharmuakilavlogs873
@dharmuakilavlogs873 2 года назад
Iam waiting for this. Nice brother
@thilagasai6767
@thilagasai6767 2 года назад
Arumai
@mahijack9994
@mahijack9994 2 года назад
Wait pannitu erunthe bro
@hashiniesh4728
@hashiniesh4728 2 года назад
அருமை அண்ணா
@jagadeesanp6246
@jagadeesanp6246 2 года назад
Superb!!!! Still I like this video a lot!
@ramlaabdullah7942
@ramlaabdullah7942 2 года назад
Welcome to my country n I'm really tq vy much for every videos u hv uploaded in the YT. I must really gv a heart full tq for this Mariyamman Temple video coz regarding of my knee injury I can't go to the temple n I'm vy happy to c the Mariyamman by ur video. Romba nandri thambi.🇸🇬🧕👍👍👍🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@parthasarathysubramanian8350
@parthasarathysubramanian8350 2 года назад
"ஓம் சக்தி,... பராசக்தி"....!
@tamil12430
@tamil12430 Год назад
❤ எனது உயிர் மாரியம்மன் ❤️ 🙏🙏🙏❤️
@lakshasilva7146
@lakshasilva7146 2 года назад
Background music very nice. Like it. 🎶🎵🎶😎😊
@jaibharathi1631
@jaibharathi1631 2 года назад
You are the best youtuber in Tamil. Well done
@gokulakrishnan9046
@gokulakrishnan9046 2 года назад
Hi I am from INDIA Nice videos keep rocking. Can you please make video in jurong West st 91 and markets in that street too❤️
@navins3788
@navins3788 2 года назад
and Buddhist temple and bothi darmar chines people save life history a Chinese uncle speech video super
@vjy0037
@vjy0037 2 года назад
Arumai bro
@rockg3820
@rockg3820 2 года назад
Super anna 🙏🙏🙏💐💐💐💯💯💯💯😌😌😌😌😌😌😌😌
@oneminutesir62
@oneminutesir62 2 года назад
Hai Madhavan .. I'm Ananthi from Chennai.. actually last one week unga videos continue aa paathuttu irukan.. son school ponathu appuram unga videos tv la pottu work panna start panniduven.. evng varaikkum next next pogum .. neraya interesting matter kettan.. unga koodave serthu travel panna feel irukum some videos la. Neenga enga work pannurnga ?? Eppadi ooru ooru aa suthittu iruknga? Tamil la detail aa sollurathu romba nalla iruku perumaiya kooda iruku 👏🏻👏🏻👏🏻👏🏻 🎉 congrats thambi
@sukumaarykittankrishnan8481
@sukumaarykittankrishnan8481 2 года назад
நன்றி ஐயா
@rahulpsr94
@rahulpsr94 2 года назад
Welcome to Singapore ❤️
@randymohan1738
@randymohan1738 2 года назад
Bro uinga video quality and sound effects la bayagaramma eruko keep rocking
@skvlogs2023.
@skvlogs2023. 2 года назад
keep rocking bro,safe journey ❤️
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 года назад
Vera level vlogs
@venkatramaniyappan320
@venkatramaniyappan320 2 года назад
Super bro happy
@sundar1633
@sundar1633 2 года назад
Super👍👍
@vishnupriya4514
@vishnupriya4514 2 года назад
Ist like 1st comment video pakarathuku munadiye like because unga video avlo worth
@rumisan2003
@rumisan2003 2 года назад
Big Fan Anna from sri lanka 🇱🇰 ❤️
@357motivationtamil8
@357motivationtamil8 2 года назад
Nice video bro 👍👍
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 2 года назад
Nice video.like.
@shrrideve
@shrrideve 2 года назад
Aaravan story ippo dhaan kekuren un video vaziya nandri madhavan
@sivakumarsellapa376
@sivakumarsellapa376 2 года назад
Very Nice🙏🙏
@shivayanama52119
@shivayanama52119 2 года назад
மகிழ்ச்சி..
@baskarbaski4056
@baskarbaski4056 2 года назад
நல்ல தரி சனம் ,🙏
@Azhaga3598
@Azhaga3598 2 года назад
Nice... 👌👍
@sakthivel7787
@sakthivel7787 2 года назад
Super 🙏🙏🙏
@shanthig8120
@shanthig8120 2 года назад
Good job thambi
@cpsanthosh
@cpsanthosh 2 года назад
Superb
@singaporewalkingtourstv
@singaporewalkingtourstv 2 года назад
👌👌👌🎥
@bkbk1810.
@bkbk1810. 2 года назад
Superb bro 🔥
@ShashiKumar-sn2wc
@ShashiKumar-sn2wc 2 года назад
Super sir
@vsekarveerasamy7465
@vsekarveerasamy7465 2 года назад
Thanks bro
@duraibaskar6037
@duraibaskar6037 2 года назад
பக்கத்தில் போர் நினைவு முதல் உலகப்போர் இரண்டாம் உலகப்போர் சின்னம் இருக்கிறது. மற்றும் இந்தியன் கிரிக்கெட் கிளப் இருக்கிறது. மற்றும் ஐவர் முழு உருவ சிலை இருக்கிறது.
Далее
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 3,8 млн
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,8 млн